மண்ணுலகில் ஒலித்த குரல்.. இனி விண்ணுலகில் ஒலிக்கும் 🎶🎶💐🙏 l Singer "Vani Jayaram" Biography l Tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- Full Video Link---- • மண்ணுலகில் ஒலித்த குரல...
"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
UA-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
UA-cam - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #vanijayaram #gnanasambandan #gnanasambandam #gnanasambandanspeech #tamilspeechwhatsappstatus #rip #restinpeace #singer #tamilsinger #bestsinger #tamilmoviesongs #tamilmovienews #tamilmoviescenes #vanijayaramdeath #trendingtamil #speech #madurai #tamilsong #tamilsongs #tamilsongstatus #tamilsongnew #newtamilsongs #newsheadlines #news #newsupdate #kalaivani #biography #tamilbiography #biographyintamil #eyal #eyaldigitals #vanijairam #youtube #youtubetrending #youtubevideo
©All rights reserved to Eyal Digitals Private Ltd
நன்றி
Nanri sir
Miss you Vàni amma
அருமை ஐயா!ஒரு இரங்கல் செய்தியை கூட இவ்வளவு சுவாரசியமாக தர முடியுமா என வியப்பு ஏற்படுகிறது.நன்றி.
மிக அருமையான பதிவு ஐயா தாங்கள் வாணி ஜெயராம் அம்மாவோடு சேர்ந்து விருது வாங்கியது தாங்கள் செய்த பாக்கியம் அதுபோல் தங்களின் தொடர்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம் ஐயா
Excellent compilation for Vani Jairam's memory. Thank you Sir.
நீங்க எல்லா சாதனை ஆளர்களைப்போலே மிகவும் உயர்ந்த சாதனையாளர்
மாண்டுபோன என் பழமை நினைவுகளை மீட்டு, மீண்டும் உயிர்கொடுக்கும் உன்னத படைப்பு...!!! ஆம், என் தாயோடு வாழ்ந்த இளமை காலங்களை பார்க்க ஆசைப்பட்டால், இந்த மங்கையர்க்கரசியின் "குரல்" எனும் ஆடும் தோனியில் அமர்ந்து ஒரு அந்திசாயும் வேளையில், வடமேற்கு வெற்புவின் நடுவாக செல்லும் ஓடையில் தனியாக காலப்பயணம் செய்வேன்...!!! ஓ... காலனே, காவியத்தை பரிக்கும் அளவிற்கு, உன் மனம் கல்லாகிபோனதோ...??? வானுறையாக வாழ தகுதிபெற்ற தெய்வத்திற்கு, என்சார்பாக கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்......
நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏
வாணிஜெயராம் அம்மா அவர்கள் குரல் இனிமை!
தங்கள் விளக்கம் அருமை!
Vani amma miss u ❤️
எனக்கு மிகவும் பிடித்த குரல் வாணி ஜெயராம் அவர்களுடையது. அவரை நினைவு கூர்ந்து பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி , ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி, கலைவாணி வாணி ஜெயராம் அவர்களை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தமைக்கு...
குரலுக்கு நாயகியே உன் குரலுக்கு ஈடில்லையே.
தங்கள் மறைவு எங்கள் மிகப் பெரிய இழப்பு. ஓம் ஷாந்தி🙏
நன்றி ஐயா
வாணி ஜெயராம் அம்மா சிறந்த பாடகி. அமைதி அடக்கம் நிறைந்தவர். நானே நானா பாடல் மறக்கமுடியாத நல்ல பாடல். நல்ல பதிவு 👍
She had excellent voice and carnatic, hindustani music knowledge, the singing chances would have come right royally but she struggled a lot for singing chances. Anyway one of the best playback si nger inindia level.
Correct words sir
கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
மறைந்த பாடகி வாணி ஜெயராமன் அவர்களுக்கு
இந்த பதிவு சமர்ப்பணம்...
இவர் புகழ் ஒலிக்கட்டும், இவரது
இன்னிசை பாடல்களில்...
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாரினேனா
வணக்கம் அய்யா
சாரீரம் கடவுள் கொடுத்த வரம்.பாடகர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அடுத்தவர் கேட்கும் அளவு நானும் பாடுவேன்
படிக்கும் போது என் கணக்கு டீச்சர் மல்லிகை என் மன்னன்...என்ற பாடலை தினம் பாடசொல்லிக்கேட்பார்.எனக்கு பொழுதுபோக்கே நல்லாட்சியை கேட்பதும் பாடுவதும் தான்.இசைக்கு மயங்காத ஜீவனே இல்லை
அவர் உடல்மட்டுமே நம்மை விட்டுப் பிரிந்துஉள்ளது.அவரின் அழகான அந்த காந்தக் குரல் என்றும் ஒலிக்கும்.. பதிவிற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்..👌👍🙏👏🌹
Good remembrance about singer Vani..TV channels not covered properly
மல்லிகை என் மன்னன் மயங்கும் என மயக்கும் குரலில் நம்மை எல்லாம் மயக்கி ஏழு ஸ்வரங்களுக்குள் அழைத்து சென்ற அழகி என்னுள்ளே ஏதோ ஏங்கும் கீதம் என நம்மில் சோக கீதத்தை உள்ளூர செலுத்தியவர்.... வாணி அம்மாவுக்கு அதிர்ஷ்டம் குறைவு.... சுசீலா அம்மா மற்றும் ஜானகி அம்மாவுக்கு கிடைத்த புகழின் வெளிச்சம் ஏனோ இந்த கான தேவதைக்கு கிடைத்தது குறைவு தான். பாருங்கள் இப்போது கூட பத்ம விருதை பெறுவதற்கு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை... Rest in peace அம்மா செல்லம்🙏🙏🙏🙏🙏
Arumai ! All in one Video beautifully explained ! Excellent Singer Madam Vani Jayaram is no more but her voice remains forever ! May her Soul rest in Peace - OM Shanthi !
நன்றி ஐயா🙏🙏🙏
On Shanti
Thanks ayya❤
Misss uuu amma ,looooooooooooooooooooooou uu so much amma rip
great super sir rip.
Rip
Theerga sumangali is a super hit movie
Good Sir
No many awards for this incredible singer. Very cheap.......
Rest in peace Vani Amma😭😭😭
Kali Vanakkam Sir
🙏🕊
🙏🏻
😊
Thanga veenai maraidadu
🙏🌸🪔🙏🌸🪔
இனிமே அமெரிக்கா அப்டின்னு சொல்லாமல் நான் ஒரு ஊருல அல்லது ஒரு நாட்டிலே அப்டின்னு சொல்லுங்க நெறைய பேருக்கு கடுப்பு மற்றும் வயிற்றெரிச்சலா இருக்கு போல
Sorry Sir, நிறைய தப்புகள் உங்கள் வார்த்தைகளில்... செய்திகளில்... ( யானைக்கும் அடி சறுக்குது? )
What mistake do you find here !??
Marakka mudiyatha kural
i m first
அமெரிக்க புராணத்தை நிறுத்துங்கள் ஐயா🙏🏻
தமிழன், இவர் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்தவர், பேராசிரியர்..
அதுவும் ஒரு வகை விளம்பரமாக இருந்துட்டு போகட்டுமே ! ! !
த்தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு(தங்க பதக்கம்).எனக்கு பிடித்தது.
நன்றி ஐயா🙏🙏❤️
🙏