#sharmila
Вставка
- Опубліковано 10 гру 2024
- #sharmila #kamalhaasan #ladybusdriver #makkalneedhimaiam #car #womenbusdriver #ridersharmi #ridersharmila #coimbatoreponnu #coimbatorelife #coimbatore #dmk #kanimozhimp #vanathisrinivasan #bjp #politics
தொடர்புடைய வீடியோ Link:
• #sharmila எப்படி இருக்...
Coimbatore female bus driver Sharmila. He became popular as a private bus driver. In the background, BJP MLA Vanathi and DMK MP Kanimozhi along with him traveled by bus. It is political. Sharmila resigned from the private bus company. In the background of it, Sharmi faced various controversies. He also suffered from depression. On learning this, the actor and president of the People's Justice Mayyam Party, Padma Shri Kamal Haasan called Sharmila to console her and gifted her a new car and asked her to become an entrepreneur. The car worth Rs.16 lakh was booked and delivered today after 2 months. A simple event was held at the Mahendra Showroom in Beelamedu, Coimbatore where Maiyam bought the car keys and presented them to General Secretary Arunachalam, Sharmila. Its video and interview.
கோவை பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுநராக பிரபல்யம் ஆனார். அதன் பின்னணியில் BJP எம்.எல்.ஏ வானதி, திமுக எம்.பி.கனிமொழி உட்பட அவர் பஸ்ஸில் பயணம் செய்தார்கள். இது அரசியலானது. தனியார் பஸ் நிறுவனத்திலிருந்து பணியை விட்டு விலகினார் ஷர்மிளா. அதன் பின்னணியில் பல்வேறு சர்ச்சைக்கு ஆளானார் ஷர்மி. அதில் மன உலைச்சலுக்கும் ஆளானார். இதை அறிந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனத் தலைவருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஷர்மிளாவை அழைத்து ஆற்றுப்படுத்தியதோடு, புதுக்கார் ஒன்றை பரிசளித்து, அதை வைத்து ஒரு தொழில்முனைவோராக நீங்கள் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ரூ.16 இலட்சம் மதிப்புள்ள காருக்கு அட்வான்ஸ் கொடுத்து book செய்த நிலையில் 2 மாதங்கள் கழித்து இன்று அது delevery செய்யப்பட்டது. அதன் கார் சாவியை வாங்கி மய்யம் பொதுச் செயலாளர் அருணாசலம், ஷர்மிளாவிற்கு வழங்கும் எளிய நிகழ்வு கோவை பீளமேடு மகேந்திர ஷோ ரூமில் நடந்தது. அதன் காணொலி மற்றும் பேட்டி.