ப்ரோ, எங்கள் வீடு 8 வருடம் பழமையானது. வெளிச்சுவற்றில் சிறிய ஏர் கிராக் இருந்து பட்டி செய்து விட்டோம். இப்போது வாட்டர் ப்ரூப் மற்றும் cooling பெயிண்ட் அடிக்க வேண்டும். எந்த கம்பெனியில் எந்த variety நல்லது. விவரம் சொல்லுங்கள்.
என் வீடு கட்டி 20 years ஆகிறது, ஒருமுறை கூட பெயின்ட் அடிக்கவில்லை. White wash மட்டுமே செய்தது. நான் படிப்படியாக அல்லது மெதுவாக self paint செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் இரண்டு கோட் ப்ரைமர் மற்றும் இரண்டு கோட் ஆப்கோலைட் அல்லது ராயல் matte பயன்படுத்தலாமா? Water mix பண்ணாம அடிச்சா advantage இருக்கா
Thank you very much. Excellent explanation.
Good. Clear speech
மிகவும் பயனுள்ள அற்புதமான பயனுள்ள தகவல்கள். மூன்று பதிப்புகள் மிகவும் பயனுள்ள முறையில் சொல்லி இருந்தீர்கள். நன்றி
Clean speech bro
Good information bro..
Very informative bro
Superb explanation. Thank you brother.
Sadpanda Anglican do Pandora.
Thank you for the details. One clarification please, Royale or Glitz - which is better ?
Glitz is super bro
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍👍💐💐
Outer wall la putty pakradhu best option ah anna.
Outer wall la putty patha crack adhigama Varum nu solranga .
Putty pakkamaley andha luxury look epdi kontu Varadhu edhuna tip solunga na
Next nalaiku ungalukaagave oru chinna video podran bro paarunga
Which is best for interior wall texture painting royal or velvet touch.
Royale shyne or matt which one is best bro?
@@Ramajayam047 rendume nall product dhaanga aana endha edathula adikirongrdhu dhaan vishayam
Bro . Celing ku ena adikanum . Nanga vetuku paint adikanum painter kuptom avar ace exterior primer vangi vachi erukaru . Celing ku adika apadi adikalama ? Apadi adicha mela paint adika vendama ? Please reply .
9500776651
ப்ரோ, எங்கள் வீடு 8 வருடம் பழமையானது. வெளிச்சுவற்றில் சிறிய ஏர் கிராக் இருந்து பட்டி செய்து விட்டோம். இப்போது வாட்டர் ப்ரூப் மற்றும் cooling பெயிண்ட் அடிக்க வேண்டும். எந்த கம்பெனியில் எந்த variety நல்லது. விவரம் சொல்லுங்கள்.
Dr fixit brand
என் வீடு கட்டி 20 years ஆகிறது, ஒருமுறை கூட பெயின்ட் அடிக்கவில்லை. White wash மட்டுமே செய்தது. நான் படிப்படியாக அல்லது மெதுவாக self paint செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் இரண்டு கோட் ப்ரைமர் மற்றும் இரண்டு கோட் ஆப்கோலைட் அல்லது ராயல் matte பயன்படுத்தலாமா? Water mix பண்ணாம அடிச்சா advantage இருக்கா
9500776651
Did u paint?
I laughed 😂while hearing ur speach.
Aaaan🙄
உங்களுடைய Review தரமா இருக்கு
Thank you bro
nice info
Anna super easy explanation
Budget friendly ya oru light colour sollunga Brother
L126 nalla colour bro
Tractor shine pathum inner. Outer dam sheath ok
👍👍👍👍
Son ❤🎉❤🎉❤
தயவுசெய்து பெயிண்ட் பெயிண்ட் வீடியோவில் எடுத்து அப்பொழுதுதான் விலை அதை முழுவதும் வீடியோவில் வீடியோவில்
Puriyala
Single bedroom ku yevalo selavu aagum na
Veetoda size venumga illa na oru idea kedaikadhunga aprama enna range product poringa nu theriyanum
royal aspira niruthitanga nu solrangaa adhu unmayaa
Ha ha ha apdilam illinga kedaikum
Neenga endha ooru?
Super bro
பிரதர் இந்த பெயின்டுக்.1லி.க்கு.எவலவு தன்ணீர் ஊத்தனு.இல்ல
தன்ணீஊறகுடாத
250 ml or 300 ml bro
Super bro
Super bro