ஏளனம் செய்தவர்கள் கதறும் படி நல்லாட்சி தரும் முதல்வர் | வழக்கறிஞர் அருள்மொழி | Arulmozhi | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 216

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +41

    அருமையான பேச்சு காலத்தின் தேவை நன்றி.

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      மூட நம்பிக்கைகளை சாடுவதை வரவேற்கலாம்!! ஆனால் மூட நம்பிக்கை இந்து மக்களிடம் மட்டுமே இல்லை !! பிற மதங்களிலும் உண்டு என்பதை சர்ச்சுகளில் சுவிசேஷ கூட்டங்கள் கெட்ட ஆவியை விரட்டுதல் "இதோ பாருங்கள்!! இயேசுவோடு பேசுகிறேன் !! அவர் உங்களது துக்கங்களை என் மூலம் கேட்டறிகிறார் !!" என போதகர் மக்களை ஏமாற்றுவதும் மூட நம்பிக்கை தான் !! ஆனால் இஸ்லாத்தில் இல்லை !! இந்துக்களை மட்டுமே குறிவைத்து அதிலும் யாரையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி வாழும் பிராமணர்களை படு கேவலமாக மோசமாக ஆபாசமாக இழிவாகப்பேசுவது கிறுக்குத்தனம் மட்டுமல்ல ! இறைவனாலும் மன்னிக்க முடியாத கொடிய பாவம் !! அதன் பலனை கருணாநிதி அனுபவித்தார் !! பிறகு இந்துக்களை கேலி செய்த நடிகர் விவேக் தன் மகனை இகழ்ந்தார் !!! கொரோனாவில் அவரே இறந்தார் !! இந்துக்களை கேலி செய்த ஆ.ராசா தன் மனைவியை இழந்தார் !! பிராமணர்களை இழிவாகப்பேசிய இளையராஜா தன் மனைவியை இழந்தார் மகன் மதம் மாறினான் !! சகோதரர்கள் சொத்துக்காக அடித்துக்கொண்டு பிரிந்தனர்! இசையுலகம் இளையராஜாவை ஓரங்கட்டியது !! ரஹ்மான் ஆஸ்கர் வாங்க முடிந்தது !! அது இளையராஜாவை பொறாமைப்பட வைத்தது !! மெண்டல் ஆனார் ராசா !! இறைவன் இருக்கிறான் என்பதை சுனாமி திருச்செந்தூரையும் கன்னியாகுமரியையும் கடற்கரையில் கடல் அலை மூழ்கடிக்காமல் பின்வாங்கி காப்பாற்றியதும், கொரோனா அலை வெகுவாக தமிழ்நாட்டில் குறைந்து வருவதும் டாஸ்மாக்கில் அதிகாலை முதலே தமிழன் தேனீக்கள் போல மொய்ப்பதும் சான்றுகள் !!

  • @MRAVI-mi7du
    @MRAVI-mi7du 2 роки тому +18

    அருமையான பதிவு...! நன்றி.... தோழரே...!!!

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 роки тому +34

    தெளிவான துணிவான அறிவார்ந்த உரை.
    பெண் இனத்தை பெருமை
    செய்பவர்.

    • @manoharanarun6717
      @manoharanarun6717 2 роки тому +3

      தெறிக்கும் பேச்சு

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 2 роки тому +19

    பயனுள்ள தகவல்கள் அளித்த சகோதரிக்கு நன்றி

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 2 роки тому +60

    வழக்குறைஞர் சிறந்த பேச்சாளர் சமூகச் சிந்தனையாளர். வாழ்க பல்லாண்டு,வளர்க அவரின் சமூகத் தொண்டு.

  • @segarantony6147
    @segarantony6147 2 роки тому +35

    இதுபோன்ற விழிப்புணர்வை தொடர்ந்து பதிவுசெய்யவும், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 2 роки тому +25

    Respected Mdm Arulmozhi as usual,fantastic speech.

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 роки тому +49

    அருள்மொழி ஒரு அறிவு மொழி... அறிவு ஒளி... வாழ்த்துக்கள்.. 👏👏👏👏👏👏

  • @vairamo
    @vairamo 2 роки тому +16

    மிக அ௫மையான உரை தோழர் 👍👏👏💐🙏

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 роки тому +5

    அம்மா உங்கள் பேச்சு சிறப்பு.
    அரசுக்கு என் பணிவான வேண்டுகோள். அம்மா அருள்மொழி மாநில மகளிர் ஆணைய தலைவி ஆக வேண்டும் 👍👍👌👌🙏🙏

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 2 роки тому

      By giving govt posts , you need not hinder the spreading of Periyarist ideas by Madam Arulmozhi.

  • @chokks748
    @chokks748 2 роки тому +13

    அனைவர்க்காகவும் நாளும் சிந்தனை செய்தவர் பெரியார்.

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 2 роки тому +10

    வாழ்த்துக்கள் அம்மா..
    தங்கள் பனி தொடர னும் வாழ்த்துக்கள்..

  • @chokks748
    @chokks748 2 роки тому +18

    போராடும் பொழுதும் சரியான நெறிமுறை களைக் கடைபிடிக்க தொண்டர்களுக்கு அறிவுறுத்திய உண்மையான சமுதாயத் தலைவர் பெரியார். What a great leadership!!!

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Chokkappa
      எங்கே பாே ராடினார்
      இந்து மதத்திடமா?
      இல்லை பண்பட்ட பிராமணணிடமா?
      எந்த நெ றிமுறை
      எதற்கு

    • @sethuramramamoorthy6630
      @sethuramramamoorthy6630 2 роки тому

      @@govindan470 நெரியற்ற முறையில் மக்களை பிளவு படுத்தி இழிவுபடுத்தி, அரசையும், தங்களுக்கேற்றடி வளைத்து சட்டத்தை வைத்து மனிதர்களை சூத்திரன் என்று சொல்லி தீண்டாமை கடைப்பிடித்த கயவர்களை எதிர்த்து போராடினார்

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@sethuramramamoorthy6630
      சூத்திரன் மனு சூத்திரன்
      தாெ ழில் நுட்டம் தெ ரிந்தவன்
      இன்று பலரும் சூத்திரர்
      தாெ ழிலிலும் வியாபாரத்திலும் வே லை செ ய்கிறார்கள்.
      ஈவே ரா சாெ ன்ன சூத்திரன்
      யார் என்று கே ட்டுக்காெ ள்
      நாக்கு கூசும்
      நீ வர்னம் மனுவை
      பின்பற்று கிறாயா?
      அப்படியானால்
      ஷத்திரியன் , வை சியன் ,
      பஞ்சமன் , எங்கே பாே னார்கள்
      ஈவே ரா கவனிக்க வில்லை யா?
      நீ தாெ டை யா, காலா , கை யா,
      கவுட்டை யா,.
      நீ தீண்டாமை அது இது என்றால்
      பின் பற்றினால் விபரீதமாகிவிடும் .
      நீ ஊரிலே யே மாடு மே ய்க்காதே
      மற்ற மாகாணங்களை ப்பார்
      எவ்வளவு ஒற்றுமை என்று
      ஜாதி விரைத்து விட்டது
      காரணம் யார் என்று உன் பகுத்தறிவு உபயாே கப்படுத்து
      நீ இன்னும் ஆடை யில்லாத நரமாமிச காட்டு மிராண்டி காலத்திலே யே இருக்கிறாய்
      நீ காெ த்தடிமை யில்லை யானால்
      வெ ளி உலகை ப்பார்

    • @sethuramramamoorthy6630
      @sethuramramamoorthy6630 2 роки тому +1

      @@govindan470 தம்பி இதையெல்லாம் பேசறயே, 50 வருஷத்துக்கு முன்னாலெ அக்ரகாரத்திக்குள்ள போக முடியுமா? கோவிலுக்கு உள்ளே நுழையக்கூடாது என்று நந்தனை நெருப்பில் வி வைத்ததது தீண்டாமை இல்லையா

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@sethuramramamoorthy6630
      உங்கள் பகுத்தறிவு மழுங்கிவிட்டது
      நந்தன் நாயன்மார் 63ல் பதி நெ ட்டாவது இடம் .
      நந்தியே நகன்றது .பகுத்தறிவு நம்புமா? தீயில் விழுந்து
      எழுந்து வந்தார். நம்புமா ?
      நந்தனார் பற்றி 35 கீர்த்தனை கள்
      பாடுவது யார் ? தெ ரியுமா?
      நந்தனார் பற்றி
      நாட்டுப்புற கலை , நாடகம் ,
      இலக்கியம் , வில்லுப்பாட்டு,
      இசைச்சாெ ற்பாெ ழிவு
      எல்லாம் நடக்கிறது நம்பமுடியுமா?
      நந்தனார் ஜன்ம நட்சத்திரத்தில்
      அய்யர்கள் மூலம் காே வினுள்
      புறப்பாடு நடக்கிறது தெ ரியுமா?
      13000 தில்லை அந்தனர் நந்தனாரை வரவே ற்றனர்
      தெ ரயுமா?
      அய்யரை திட்ட வே ண்டுமானால்
      காலை கிழப்ப பலபே ர் கிழம்புவர்
      கீழ வெ.ண்மனி உயிராே டு
      பரை யர் எரிக்கப்பட்டது 1968ல்
      தெ ரியுமா? யார் எரித்தது
      தெ ரியுமா? ஏன் எரித்தார்கள்
      தெ ரியுமா? என்ன தண்டனை
      தெ ரியுமா?
      ரோ சம் மானம் சூடு சுனை
      உள்ள பறை யர் இருந்தால்
      ஈவே ராவை கட்டி அழ மாட்டார்கள்
      அக்கிரஹா ரத்தில் 50 வருடம்
      என்கிறீர்கள்
      ஈவே ரா பாட்டன் முப்பாட்டன்
      பூட்டன் பிறப்பதற்கு முன்பே
      அக்ர ஹாரம்
      படிப்படியாக காலி ஆகிவிட்டது

  • @savarima
    @savarima 2 роки тому +31

    அருள்மொழி சகோ.🙏💙 ஈடுகொடுக்க இந்திய முழுமையான சங்கிகளால் ஒருவரும்
    கிடையாது

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      ஆங்கிலம் தெரியுமானால் தமிழ் நாடு தாண்டி சென்று இந்துக்களுக்கு எதிராக பேசிப்பார்க்கட்டுமே ? தைரியம் உண்டா? ஹோசூரு தாண்டி அல்லது களியக்காவிளை, நெல்லூர் தாண்டி இந்த வக்கீல் தமிழச்சி கால் வச்சு எதிர்ப்பேச்சு பேச முடியுமா? அவ்வளவு பேரும் சேர்ந்து...( சொல்வதற்கில்லை) !!! இவர்கள் வீரம் தமிழ்நாட்டில் மட்டுமே செல்லும் !! ஏனெனில் தமிழன் ஏமாளி!! எதையும் சட்டென யோசிக்காமல் நம்பி இளிச்சவாயன் ஆகும் கிறுக்கன் என்பது எழுபது ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை !! அது தமிழனின் பலவீனம்!! அதுவே இவர்களின் பலம் !!

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 роки тому +74

    அருள்மொழி அம்மாவை அறிவு மொழி என்பதா பகுத்தறிவு ஒளி என்பதா தெளிவான சிந்தனை நேர்த்தியான பேச்சு இந்த ஒளி சமூகத்தில் நிலவும் இருட்டைப் போக்கும் என்பது உறுதி

  • @pauldinakaran4717
    @pauldinakaran4717 2 роки тому +1

    எங்கள் அன்பு பகுத்தறிவு அன்னை அருள்மொழி அவர்களுக்கு... எங்கள் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்... நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க..... நீங்கள் தேவை எங்கள் பகுத்தறிவு செழுமையடைய🙏🙏🙏🙏🙏🙏

  • @irulammalpandi675
    @irulammalpandi675 2 роки тому +24

    Honorable Arulmoli Always super speech

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 роки тому +28

    1929 களிலேயே வருமான வரி கட்டிய குடும்பம் தான், பெரியாரின் குடும்பம்.

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Kannappa
      அப்படியா!!!!

  • @duraiprasath6338
    @duraiprasath6338 2 роки тому +26

    பெண்களில் சிறந்த சிந்தனை பே‌ச்சாள‌ர் இவரின் கருத்து அருமை மரியாதை குரிய வர் அம்மா அவர்கள்

  • @manivannang3670
    @manivannang3670 2 роки тому +13

    Super Madam.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +5

    Very good spech madam thank very much

  • @smanoharan1234
    @smanoharan1234 2 роки тому +2

    தோழர் கொள்கை முழக்கப் பீரேங்கி
    உங்கள் குரல் தினம் ஒலிக்கவேண்டும்
    உரக்க ஒலிக்கவேண்டும் வாழ்க!

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 2 роки тому

    அருமையான உரை அம்மா.நல்ல கருத்துக்கள்.நினைவில் நிறுத்த. வேண்டியவை.

  • @ananthbabua9200
    @ananthbabua9200 2 роки тому +13

    Mam your speech super

  • @அறிவோம்உண்மையை

    அறிவார்ந்த சமுதாயம் புரிந்து கொள்ளும்

  • @rajaam620
    @rajaam620 2 роки тому +7

    All You're speeches are really worth listening and inspiring ma'am. Thank you for sharing your knowledge through this social media.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +3

    தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் திருமனவயதை 21ன்றாக உயர்தி பெரியாரின் கொள்கையை நிறைவேற்றி விட்டார்கள் நன்றி.! 👍🏻🙏🏻

  • @mahadevanpalani7011
    @mahadevanpalani7011 2 роки тому

    நல்ல தெளிவான விளக்கம் அளித்துல்லிளிர்கள் அம்மா நன்றி.

  • @vmoorthy4977
    @vmoorthy4977 2 роки тому +21

    அம்மா நீங்கள் எல்லாம் இருக்கும் வரை சங்கிகள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என தைரியமாக இருப்போம்.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 роки тому +3

    The speech of Anna about Periyar in assembly is amazing.

  • @narayananponnan3357
    @narayananponnan3357 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @subramaniv2083
    @subramaniv2083 2 роки тому +14

    Super

  • @allan5957
    @allan5957 2 роки тому +14

    அக்கா ...சொக்கி போகிறோம் உங்கள் பேச்சில்..

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 роки тому +14

    திரு. அருள்மொழி எப்போதுமே ஒரு தனி சிறப்பு... சங்கிகளை வேர் அருக்க வந்த போர் வால்...

    • @govindan470
      @govindan470 2 роки тому

      பாஸ்கை
      அருள் மாெ ழிக்கு வால் இருக்கிறதா?

    • @MCSE-cz2vd
      @MCSE-cz2vd 2 роки тому

      @@govindan470 enkita irukku oi paakriya ?

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@MCSE-cz2vd
      நீ என்ன ஆங்கில வால் .?
      Are you english tail?

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 2 роки тому +8

    You are our pride akka

  • @MsRayar-bz5yl
    @MsRayar-bz5yl 2 роки тому +3

    Very Good Madam

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +10

    தினமலர் பத்திரிக்கை சொகுசு ரயிலில் ரூ 20 க்கு வாங்கிக்கொள்ள பயணிகள் நிர்பந்திக்க படுகின்றனர். ஏதேனும் ஒரு பத்திரிகை இலவசமாக கொடுக்க வேண்டுடிய இடத்தில்.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 роки тому +3

    அருமை தோழர் பேசிய பேச்சு

  • @asokank4777
    @asokank4777 2 роки тому +7

    இன்னும் சில பத்தாண்டுகளில் ஆா்யசனாதனம் காணாது போகும் அன்றே இவ்வொன்றியத்துக்கு பெருவிழா.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      அசாே க்
      முஸ்லீமும் கிறிஸ்தவனும்
      வந்து விடுவான் என்கிறாய் .
      நீ தலை யை சிரை ப்பாயா?
      இல்லை ஞானஸ் ஸ்தானமா?

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 4 місяці тому

    Arulmozhi is very good orator ,
    I welcome her service
    Congratulations

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому +4

    Valthukal sakoth..

  • @MK-ru1ms
    @MK-ru1ms 2 роки тому

    நகைச்சுவை கலந்த எதார்த்தமான அருமையான பேச்சு..

  • @MK-ru1ms
    @MK-ru1ms 2 роки тому

    ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு..

  • @alphonsasr6602
    @alphonsasr6602 2 роки тому +22

    உங்கள் பேச்சை நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      Alphonse
      மதத்திற்கு மதம் ஒன்று படும்

    • @alphonsasr6602
      @alphonsasr6602 2 роки тому

      @@govindan470என்ன சொல்லவருகிறீர்கள்

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@alphonsasr6602
      மே டம் கிறிஸ்தவ இந்து நாத்திக பெ ண்
      நீங்கள் கிறிஸ்தவர் .

    • @alphonsasr6602
      @alphonsasr6602 2 роки тому

      எனக்கு ‌பின்னால் காமன்ஸ் எழுதியவர்களும் என்றவர்கள் என்று நினைக்கிறேன் இன்னும் எத்தனைபேர்என்பது தெரியாது‍. எனக்கு ‌75 வயது அவர் ஒரு பெண் நானும் பெண் அவருடைய திறமைகள் முன் நான் கால்தூசிகூட இல்லையே என்பது எனது கருத்து.இத்துடன்முடித்துக்கொள்கிறேன்.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@alphonsasr6602
      மன்னிக்கவும் .
      கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .

  • @mastertradingincommodityca6210
    @mastertradingincommodityca6210 2 роки тому +1

    SUPER , ARULMOZHI . HEARTIEST CONGRATULATIONS. 💪

  • @kannan199
    @kannan199 2 роки тому +1

    Informative excellent speech by Arulmozhi… Congratulations!!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +19

    வழக்குரைஞ்சர் அவர்களின் உரை எப்பொழுதும்போல் அருமை.

  • @Madraswala
    @Madraswala 2 роки тому +1

    நல்ல வேடிக்கை பேச்சு.

  • @kamarajk5283
    @kamarajk5283 2 роки тому +2

    Arulmoli.akka.avargalukku.valthukgal.nanri.periyar.ampethgar.jaiPhimsanathanam.oliga.sankigal.oliga.nanriakka

  • @anishedmondpl7289
    @anishedmondpl7289 2 роки тому +3

    Nice speech..

  • @loganathanrajagopal506
    @loganathanrajagopal506 2 роки тому +1

    Keep it up madam. Awareness should reach to All over Tamil Nadu Vazhga Valamudan

  • @kalifullahrowther2753
    @kalifullahrowther2753 2 роки тому

    அருமை

  • @பாண்டியன்.த
    @பாண்டியன்.த 2 роки тому

    அருமை அம்மா

  • @narayanasamymunuswamy
    @narayanasamymunuswamy 2 роки тому +1

    Superb speech.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +12

    Scintillating speech!!! Huge information, huge data, huge assessment, huge analysis.. Great speech madam... Thanks for your time...

  • @subramaniank359
    @subramaniank359 2 роки тому

    👍👍 Excellent Madam

  • @karthikeyanramalingam3834
    @karthikeyanramalingam3834 2 роки тому

    ARUMAI ARUMAI AMMA

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +9

    👍

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +1

    Supper speech Madam

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +11

    பார்பனர்கள் பல ஆயிரம் சித்தர்களை கொன்ற பாவத்திற்கு ஏதொ ஒரு சித்தர் பெரியாராக பிறந்து அவாளை வச்சு செஞ்சூட்டார்

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Social
      சித்தர் யார்
      ஈவே ராவா ?
      ஒரு லட்சத்து முப்பத்தி
      எட்டா யிரத்து நானுற்றி முப்பத்தி
      ஏழு சித்தர்கள் .
      புதை த்த வெ ட்டியானிடம் கே ள்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 роки тому

    சூப்பர்....பேச்சு...

  • @uthayauthaya2007
    @uthayauthaya2007 2 роки тому

    Amma unga speech vera leval ma

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 роки тому

    ஆதாரத்துடன் பேசும் சகோதரி

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому

    இதுதான் பவுத்தத்தின் கொள்கை

  • @ramlansathik93
    @ramlansathik93 2 роки тому +3

    அருமையான ஸ்பீச்

  • @jamaludeenjamal284
    @jamaludeenjamal284 2 роки тому +4

    அய்யா கி.வீரமணி
    ஈரோட்டை
    உயிரோட்டமாய்
    கொண்டவர்
    பெரியார்
    பாடசாலையில்
    பாலர் பருவத்து
    மாணவர்
    அய்யா பெரியாரின்
    சீடர் தொண்டர்
    ஊழியர் தளபதி வாரிசு என பல
    படிதரங்களை பெற்றவர்
    ஆசிரியர் எனும்
    அடைமொழிக்கு
    சொந்தகாரர்
    இனம் மானம் பேசி
    இழிவுகளை அகற்றிட
    "விடுதலை"
    நாளிதழை
    போர்வாளாய்
    சுழற்றுபவர்
    நட்புபாராட்டினால்
    ஒட்டிகொள்வார்
    இதயத்தை
    பலர் உள்ளத்தை
    தன்வசமாக்கிக்கொள்ளும்
    நல்லவர்
    மடமைகளை
    ஒழித்து
    மாண்புகளை
    காப்பதில்
    மாமன்னன்இவர்
    எதிரியை
    ஏசுவதென்றாலும்
    நாகரீகத்தை
    கடைப்பிடித்திடுவாய்
    சட்டங்கள்
    இவரது சட்டைபையில்
    என
    சொல்லும் வண்ணம்
    ஆதாரங்களை
    அடுக்கிடுவார்
    கருப்பு சட்டைகாரர்
    கடமை
    கண்ணியம்
    கட்டுபாடு
    காத்திடுவார்
    திராவிடகழகம்
    திராவிட முன்னேற்றகழகம்
    இரண்டும்
    இரட்டைக்குழல்
    தூப்பாக்கி என
    இடிமுழக்கம்
    செய்திடுவார்
    அனுபவம்
    சுறுசுறுப்பு
    ஆளுமை
    அரவணைப்பு
    அனைத்துக்கும்
    மொத்தம்உருவம்
    அய்யா கி.வீரமணி
    என்பேன்
    இன்று பிறந்தநாள்
    காணும்
    ஆசிரியரை
    வாழ்த்திடுவோம்
    அன்புடன்
    ஆரூர்ஜமால் ....
    பஹ்ரைன் திமுக

  • @gnanasegaranv3214
    @gnanasegaranv3214 2 роки тому +3

    Thanking sister wonderful speech

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +22

    கோவிலுக்கு போறவர்களே .. அங்கே இருக்கும் RSS / BJP உறுப்பினர் , அர்ச்சகரை , கண்டு கொள்ளாமல் புரக்கணியுங்கள்.

    • @govindan470
      @govindan470 2 роки тому +2

      Ravin
      தே வாலயம், மசூதி யை யும்
      சாெ ல்ல மாட்டாயா?

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 2 роки тому +4

      You should have said "don't go to temple" if you are a true follower of periar!

    • @tamilselvinarayanaswamy6317
      @tamilselvinarayanaswamy6317 2 роки тому +2

      @@krishnamurthiramachandran2432Going to temple, or anyother worshipping place is "mere waste of time"

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @naattaar valipaadu
      ஆரியக்காே வில் எது
      இஸ்லாமிய ஆரியர்
      காே வில்களா? சாெ ல்கிறாய்
      நீ தப்பிக்க மாட்டாய்.
      கிராமத்து தனியார்
      காே வில்களில் வாலை ஆட்டினால் செ ருப்பு தான் பே சும்

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@tamilselvinarayanaswamy6317
      TASMAC is the best to advice.
      Entire family should go there and
      Enjoy like Tribes

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +12

    சங்கி நீதியை கொன்னுட்டானுங்க

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 2 роки тому

    பல்முகத்தன்மையுடன் சிந்தித்து சமூகத்தின் அறியாமையை நீக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரி இவர்.

  • @mhvansales8304
    @mhvansales8304 2 роки тому +1

    Our respected Advocate Arulmozhi ,always rocks !

  • @ramanperumal8397
    @ramanperumal8397 2 роки тому +1

    இப்பவே விடியாத விடியல் சந்தி சிரிக்குது

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому

    ஆஆஆஆஆ

  • @truthseeker4491
    @truthseeker4491 2 роки тому +1

    தந்தை பெரியார் தமிழர்களுக்கு நல்லது செய்து இருக்கிறார் என்று சொல்கிறீர்கள். . திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா?

  • @krishnankaasi3023
    @krishnankaasi3023 2 роки тому +1

    🎉🎉🎉🎉

  • @bindusheela7336
    @bindusheela7336 2 роки тому +8

    👌🙏

  • @josephraj8468
    @josephraj8468 2 роки тому +3

    Madam may I get original ramayanam is written by vanmugi in.tamil.version .or please recomment author name

  • @kuttyappa738
    @kuttyappa738 2 роки тому

    Keep buttering

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 2 роки тому +1

    Classic speech madam sprinkled with authenticated data and anecdotes except the following :
    It was not Jaya which brought 69 percentage reservation but she essayed to augment it under IX schedule with much initiative and efforts from VEERAMANI Ayya. Even before Jaya came to power in 1991, there was 69 percentage reservation but accomplished through an EO every year. When Courts started questioning the constitutional validity of such reservation, then 69 percentage enjoyed by TN was subject to legal scrutiny and it was on verge of annulment by Court esp Mumbai Court in 90s. By then Ayya Veeramnai pressed into action and he developed a good rapport with then cm Jayalalitha and both of them strove to augment with IX SCHEDULE of the constitution which affords immunity from court interference. But madam Arulmozhi stated as if Jaya brought up 69 percentage which is far from truth. Yes, constitutional immunity was provided by the combined efforts of Jaya and Veeramnai Ayya. Kalaignar was instrumental to enhance reservation upto 69 percentage much before Jaya's foray into politics. Ayya had a brief tiff with Kalaignar then during the iterregnun between 99 and 96 which emboldened Jaya to go on rampage as state was plunged into kakistocracy.

  • @apmt6714
    @apmt6714 2 роки тому

    Amma super speech ma

  • @mhvansales8304
    @mhvansales8304 2 роки тому +1

    Intelligent leader !

  • @nothing...4892
    @nothing...4892 2 роки тому

    I like you only you and subavee in dravidar kazhagam others are nothing

  • @govindan470
    @govindan470 2 роки тому +1

    கிறிஸ்மஸ் சாமான்
    காெ ள்முதல் செ ய்ய நே ர
    மாகிவிட்டது

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 роки тому

    வெகு நாட்களூக்கப் பிறகு தோழர் அருள்மொழி யின் உரையைக் கண்டேன்
    ஆர்பாட்டம் இல்லாமல் மிக ஆழமான இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான உரை

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +3

    Police beating those criticizing DMK that is what you meant by "ஏளனம் செய்தவர்கள் கதறும் படி" in your dictionary.

  • @antonyragu84
    @antonyragu84 2 роки тому +1

    தந்தை பெரியாரின் தேவை இன்று அதிகமாகி வருகிறது.

  • @udhayak1908
    @udhayak1908 2 роки тому +9

    திராவிடத்தால் வளர்ந்தோம் 🙏💐

  • @mohans2066
    @mohans2066 2 роки тому +1

    All entitled to lead imanative life.Customary for long long years to praise rulers beyond what is true.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 роки тому +4

    Periyarists works need of the hour,carry-on.RSS noises on the streets making Periyar's ideology medicine to be given all our TN people

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 роки тому +2

    18 DEC 2021__

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 2 роки тому

    "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது? இதற்கு அருள்மொழி அவர்கள் பதில் கூற வேண்டும்.

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 2 роки тому

    அருள் மொழி இந்த ராமாயணத்தை ஆராய்ந்தது போதும் எனக்கு ஒரு சந்தேகம் இந்த திராவிட கட்சி ராமசாமிக்கு Unesco விருது கொடுத்தா இல்லையா என்று சொல்லவும்

  • @MegaManimozhi
    @MegaManimozhi 2 роки тому

    இவர் போன்ற சிந்தனை சிங்கங்கள் ஆயிரக்கணக்கில் என்றும் நமக்கு தேவை... நலம் காண வாழ்த்துக்கள்

  • @peter7454
    @peter7454 2 роки тому

    தந்தை சொறியான்தமிழன் காட்டுமிரண்டின்னின் சொறி ராமசாமி

  • @aravindh410
    @aravindh410 2 роки тому

    43:05

  • @saravanamg7593
    @saravanamg7593 2 роки тому +6

    This universe won't see onother PERIAR.
    A CROREPATHY who faught for all oppressed ppl.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 роки тому

    மேடை பேச்சு விடுத்து கிராமங்களில் பெண்களை விழிப்பு நிலைக்கு செலுத்த வேண்டும். பொருளாசை அதிகமாகி குறுக்கு வழிகளில் செல்ல மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள்.
    .

  • @senguttuvanaravamani5306
    @senguttuvanaravamani5306 2 роки тому

    சிறப்பான உரைவீச்சு.
    எங்கும் பரப்புவோம்!
    உரையை.
    குயில் பண்ணையின் அறிவுக்குயில்
    வாழிய வாழியவே!!
    காட்டுமன்னார்குடி
    திராவிடர் கழகம்.
    கடலூர் மாவட்டம்.

  • @lallumac
    @lallumac 2 роки тому

    YETHTHNAY PETTY VANDHADHU

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому +2

    Karuthu karthana peachu