டெல்லி அழைப்பு... விருப்பப்பட்ட வைகோ, தடுத்த துரை வைகோ! Durai Vaiko Exclusive Interview | M K Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #duraivaiko #knneru #aalumai
    Part 2 Link: • சீமான் - விஜய்... அரசி...
    சீமான் ஆழ்மனசுக்குள்ள இது இருக்கு.. Durai Vaiko Interview | Seeman | Vijay | Tamilisai Soundararajan
    Part 3 Link: • மோடி பிம்பம் உடஞ்சு போ...
    மோடி பிம்பம் உடஞ்சு போச்சு, இனி ஆட முடியாது! Durai Vaiko Interview | Rahul Gandhi | Modi | Kamal
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 94

  • @christdas372
    @christdas372 3 місяці тому +25

    நல்லவர் லட்சியம்
    வெல்வது நிச்சயம்.
    "அண்ணா" துரை வைகோ அவர்களே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிகட்டாக அமைந்து, உங்கள் இலக்கை நீங்கள் அடைந்து, வெற்றியின் உச்சம் தொட வாழ்த்துக்கள்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @paulmathias708
      @paulmathias708 3 місяці тому +1

      You are right, துரை வைகோ நல்ல உள்ளம் கொண்டவர், அவருடைய வார்த்தை அதை வெளிப்படுத்துகிறது, அவரை போன்ற நல்ல உள்ளங்கள் அரசியலுக்கு அவசியம் தேவை....

    • @sivarajdinesh3041
      @sivarajdinesh3041 3 місяці тому

      வாழ்த்துக்கள் சார் கட்சி அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொள்ளுங்கள்

    • @santhiyaguyagu
      @santhiyaguyagu 3 місяці тому

      ​@@sivarajdinesh3041உங்களை போல ஆட்கள் தோல் கொடுத்தால் அங்கிகாரம் பிறக்கும்Bro

    • @christdas372
      @christdas372 3 місяці тому

      @@paulmathias708 நன்றி, சகோதரா.🙏

    • @christdas372
      @christdas372 3 місяці тому

      @@sivarajdinesh3041 நன்றி, சகோ. நிச்சயமாக "சுயநலமில்லா" துரை வைகோ சாதிப்பார்.👍

  • @sppprtv4928
    @sppprtv4928 3 місяці тому +17

    அண்ணன் துரை வைகோ எம்பி அவர்களின் பேட்டி மிகச் சிறப்பானது அண்ணன் கருத்துக்கள் எப்போதுமே சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் கழகத் தோழர்களை எழுச்சியூட்டும் கருத்தாகவே இருக்கும் தமிழக மக்கள் இனியாவது எங்கள் இயக்கத் தந்தை ஐயா திருமிகு வைகோ MP அவர்களையும் எங்கள் இயக்கத்தின் எழுச்சி நாயகன் அண்ணன் திருமிகு துரை வைகோ எம்பி அவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @ggopalakrishnan4680
      @ggopalakrishnan4680 3 місяці тому

      நல்லபெருந்தன்மையானமுதிர்ச்சியானபேச்சுவாழ்கவளமுடன்

  • @RamakrishnanRamakrishnan-zg3pg
    @RamakrishnanRamakrishnan-zg3pg 3 місяці тому +11

    ❤குட்டி வைகோ வாழ்க, வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @Sadhgurufollower
    @Sadhgurufollower 3 місяці тому +5

    Our best wishes to you because good mannerism thinking leader. Live long brother

  • @ramasamynaickermurugesan7628
    @ramasamynaickermurugesan7628 3 місяці тому +4

    சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரும் புகழும் கிடைக்கும்படி பணியாற்றுவார்!

  • @SivaKumar-pc8ne
    @SivaKumar-pc8ne 3 місяці тому +6

    Congrats Mr duraivaiko

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 3 місяці тому +7

    உங்க அப்பா மாதிரி அடிக்கடி மனதை மாற்றிக் கொள்ளாமல் ஒரே நிலைப்பாட்டை எப்பொழுதும் எடுக்க வேண்டும்

  • @anbuajithmithran.a5615
    @anbuajithmithran.a5615 3 місяці тому +6

    Great sir durai vaiko

  • @venkatasubramaniansubraman2534
    @venkatasubramaniansubraman2534 3 місяці тому +3

    CONGRATS BRO, KEEP ON CONTINUING YOUR GOOD PROGRESS IN YOUR CAREER

  • @deepanmohankumar8069
    @deepanmohankumar8069 3 місяці тому +16

    வாழ்த்துகள் அண்ணன் துரை வைகோ.

  • @santhiyaguyagu
    @santhiyaguyagu 3 місяці тому +2

    சூப்பர் என் தலைவனின் புதல்வா

  • @knowledgeissea1256
    @knowledgeissea1256 3 місяці тому +2

    அருமை சகோதரர் அவர்களுடைய வார்த்தை புலிக்கு பிறந்தது என்பதை இந்த போட்டி உணர்துகின்றது எங்கள் கிராமத்திற்கு மாண்புமிகு.வைகோ அவர்கள் மக்களை பார்த்து அனைவரும் சகோதரது வமாக வாழுங்கள் என கூறினார். அதை போல்

  • @kumarsalsini381
    @kumarsalsini381 3 місяці тому +1

    Very mature and good interview by Mr.Duraivaiko.

  • @pavir700
    @pavir700 3 місяці тому +1

    Congrats to Durai vaiko anna

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 3 місяці тому +2

    Durai Vaiko

  • @nanthakumar1488
    @nanthakumar1488 3 місяці тому +1

    Enga ereukku imyakjam?

  • @haasiniis5821
    @haasiniis5821 3 місяці тому

    Tiruchy people , ? No problem already a video between pulukkai and him ? If not interested then why contested
    We all know the ,Acting ,,
    We will wait and see

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 місяці тому

    🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏
    "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏okok

    • @uthirasamyp
      @uthirasamyp 3 місяці тому

      இப்போ தமிழகம் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட நன்றாக வளர்த்திருக்கிறது. நீங்க கொஞ்சம் தள்ளியே இருங்க தமிழ்நாடு நல்லா இருக்கட்டும்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 місяці тому

      @@uthirasamyp 🪷 *"TAMILAN-TASMACIL"("LIQUOR & DRUGS")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("RICE & WHEAT")🪷🙏"DRAVIDA TAMILAN - "LIQUOR & DRUGS" ONLY GREAT TAMILAGAM DEVELOPMENT DA"* 🪷True ok

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 місяці тому

      @@uthirasamyp OC EACHA SOORU THINURA THIRUTTU THEVEDIYA DRAVID KOOTAM FRAUD KOOTAM # ENNAMA KOOVURAN OC EACHA SOORU

  • @mathialaganthirumalaisamy488
    @mathialaganthirumalaisamy488 3 місяці тому

    You are all fooling us

  • @sangolichandransangolichan4744
    @sangolichandransangolichan4744 3 місяці тому +11

    மிக சிறப்பான நேர்காணல் மிகச்சிறந்த கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்கள்
    மகிழ்ச்சி

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi 3 місяці тому +7

    சகோதரர் துரை வைகோவுக்கு வாழ்த்துக்கள்.

  • @உரக்கச்சொல்வோம்

    அண்ணாதுரை அவர்களை போல் பகழ் பெருக அண்ணன் துரை அவர்களே❤❤❤

  • @VenkeyVenu
    @VenkeyVenu 3 місяці тому +11

    Durai Vaiko ❤️🖤❤️ Mass

  • @JackieS-s2q
    @JackieS-s2q 3 місяці тому +6

    Durai sir we indians are waiting for clean governance. You can be a starter make heads turn be in the hearts of people. Wishing you the very best in this political journey!!!

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 3 місяці тому +15

    வாழ்த்துக்கள் அண்ணன் களிங்கபட்டி பாராளுமன்றத்தின் சிங்கம் வை.கோ.அவர்களின் தவப்புதழ்வர் திருச்சி மக்களவை உறுப்பினர் தீப்பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்று தன்மையாக பதில் சொல்வது மிக மிக அருமை!

    • @wajeezath
      @wajeezath 3 місяці тому +2

      பம்பரம் இல்ல. தீப்பெட்டி

    • @m.sahubarsadiqm.s.sadiq.4962
      @m.sahubarsadiqm.s.sadiq.4962 3 місяці тому +1

      @@wajeezath ஆமா மறந்துட்டேன் திருத்தி கொள்கிறேன்! நன்றி!!
      🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnan-qh5hl
    @radhakrishnan-qh5hl 3 місяці тому +6

    வாழ்த்துகள், அப்பா போல் பெயர் வாங்குங்கள்!

  • @rajeshnavanithan
    @rajeshnavanithan 3 місяці тому +6

    வெற்றி நாயகன் அண்ணன் துரை வைகோ, வரும் காலம் துரை வைகோவின் காலம்.

  • @grandpa8619
    @grandpa8619 3 місяці тому +5

    அன்பு வாழ்த்துக்கள்.....நட்பு தொடரும்....

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 3 місяці тому +6

    Congratulations DuraiVaiko

  • @sivasubramaniyan7449
    @sivasubramaniyan7449 3 місяці тому +2

    Excellent person for indian parliament glory to mdmk glory to tamil

  • @Marumalarchi-c3p
    @Marumalarchi-c3p 3 місяці тому +9

    'நம்மவர் துரைவைகோ மத்திய அமைச்சராக வரவேண்டும்...

    • @anantharamann2646
      @anantharamann2646 3 місяці тому +1

      அமைச்சரா? அது எப்படி ராசா முடியும்?😂😂

    • @Bh-qm9ep
      @Bh-qm9ep 3 місяці тому

      Kanavil

  • @hrchannel4933
    @hrchannel4933 3 місяці тому +3

    Thalaivar.......Thalapathy.......

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi 3 місяці тому +8

    Duraivaiko is Double Vaiko.
    Congratulations.
    துரைவைகோ இரண்டு
    வைகோக்களுக்கு சமம்.
    வாழ்த்துக்கள்.❤❤❤

  • @marudhupandian8452
    @marudhupandian8452 3 місяці тому +2

    பார்லிமெண்ட் டைகர் வைகோ

  • @safeekahamed8107
    @safeekahamed8107 3 місяці тому +2

    மதிமுக கட்சி நல்ல அறிமுகம்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 місяці тому +3

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @chellasamys4015
    @chellasamys4015 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் சார்❤

  • @sivasarukesh7080
    @sivasarukesh7080 3 місяці тому +3

    ❤super பேச்சு

  • @Manavaitamilmanickam
    @Manavaitamilmanickam 3 місяці тому +3

    சிறப்பு அண்ணே

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 3 місяці тому +1

    பாராளுமன்றத்தில் தந்தையைப் போல் மிளிருவார் என எதிர்பார்ப்போம்.

  • @xaviernavamani395
    @xaviernavamani395 3 місяці тому +1

    சரியான வாரிசு. உணர்ச்சிவசப்படாத வைகோ நல்லதுதான். ஆனால், அவரைப்போல நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். தேசீய அளவுக்கு, உலக மானுட அளவுக்குச் சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள். பழைய தலைமுறையின் 'personal ego'வை இந்தத் தலைமுறைத்தலைவர்கள் விட்டு விட்டதைப்போல தோன்றுவது மிகப் பெரிய மகிழ்ச்சி!

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 3 місяці тому +1

    எங்கள் எதிர்காலம் ❤🖤♥️ என்றும் உங்கள் வழியில்... R தினேஷ் குமார் B Tech தென் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் - ம தி மு க 🔥

  • @ponnusamysubburaj7914
    @ponnusamysubburaj7914 3 місяці тому +2

    சூப்பர்

  • @dhineshkanna5202
    @dhineshkanna5202 3 місяці тому +1

    Just one question: what is the difference between MDMK and DMK? How are their ideologies different, to be called different parties? I am still a political novice, so want to understand that.

  • @guburuvlog7010
    @guburuvlog7010 3 місяці тому +2

    அண்ணன் துரை வைகோ ❤

  • @anandtobra
    @anandtobra 3 місяці тому +2

    நல்ல பேட்ச்..வாழ்க நம்ம Jr..வைகோ

  • @kmurugan8842
    @kmurugan8842 3 місяці тому +2

    வாழ்க வைகோ வளர்க மதிமுக

  • @savarimuthujoseph5754
    @savarimuthujoseph5754 3 місяці тому +1

    Very great dear Sir, be a viko Son ever @ ever

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 3 місяці тому +2

    துரை வைகோ❤

  • @abdulhamed-r7c
    @abdulhamed-r7c 3 місяці тому +1

    hloo tak devlap trichy bos

  • @manickamv7172
    @manickamv7172 3 місяці тому +3

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 3 місяці тому +3

    👌👌👌👌

  • @prabhaharansa678
    @prabhaharansa678 3 місяці тому

    மலைக்கோட்டை to செங்கோட்டை...!!!. ❤️🖤❤️
    மதிமுக வின் இரண்டாம் அத்தியாயம்..!💥

  • @jagadevi6872
    @jagadevi6872 3 місяці тому +2

    👌👌👌

  • @haasiniis5821
    @haasiniis5821 3 місяці тому +1

    For that only ,he choosed ,Other Symbhol l,

  • @muzafirsharif6528
    @muzafirsharif6528 3 місяці тому +1

    🎉

  • @salihmakkah2625
    @salihmakkah2625 3 місяці тому

    Good speaking dubai vaiko

  • @tamilselvang7045
    @tamilselvang7045 3 місяці тому

    Brilliant tiger brave son

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 3 місяці тому +1

    MDMK

  • @arokiasamy9572
    @arokiasamy9572 3 місяці тому

    jr vaiko dont betray tn makkal. tn makkal dont like bjp in tamil nahdoo. nee mattum bjpp shoe thudaikka pohna, nee vahl nahl nahlil jenmathukoom yelumbe vidaathoo. dont be a traitor

  • @arokiasamy9572
    @arokiasamy9572 3 місяці тому

    tn makkalin bjp yetheer palaiyeeleh pohtta votes. so dont betray tn makkal.

  • @velmurugansubbiah1818
    @velmurugansubbiah1818 3 місяці тому

    no need for your support to BJP

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 3 місяці тому

    Azuvama pesunga

  • @ganeshnijitha
    @ganeshnijitha 3 місяці тому

    ஏமாத்தாதே

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 місяці тому

    போண்டா வடை காபி டீ சாப்பிட்டு வந்தால் போதும்.
    ஈரோடு கிருஷ்ணமூர்த்தியை நினைச்சிட்டு போ.

  • @paranjothir4340
    @paranjothir4340 3 місяці тому

    After VAiCo this party may not survive

  • @anantharamann2646
    @anantharamann2646 3 місяці тому +1

    வைகோ. வின் வாதி சுக்குதுரைக்கு ஒரு பஜ்ஜி சமோசா, ஒரு strong Tea போடுப்பா..😂 தின்னு தின்னுட்டு டில்லி வந்து போகட்டும். டும்டும்.
    மொத்தத்தில் 40-Tea போடுப்பா..இப்படிக்கு குரல் கொடுத்த Head Tea Master மோடி.😂😂😂

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட 3 місяці тому +1

      தற்க்குறி

    • @uthirasamyp
      @uthirasamyp 3 місяці тому

      மோடி எப்பவும் டீ தானே விற்பார். ஆனா வடை நல்லா சுடுவார்.

    • @tamilselvang7045
      @tamilselvang7045 3 місяці тому

      Boda fraudulent

  • @douglas427
    @douglas427 3 місяці тому

    பொட்டி கோவலு வின் மகனுக்கு இந்த பேச்சு ரொம்ப அதிகம்😂😂😂😂😂😂

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 3 місяці тому +3

    நல்ல மணிதர் பேட்டி வாழ்த்துக்கள் சார் ❤

  • @amanullasubhan786
    @amanullasubhan786 3 місяці тому

    எத்தனை முறை தான் திரும்ப திரும்ப இந்த வீடியோவை போடுவீங்க