நேர நிர்வாகத்தின் விதிகள் | Rules of TIME MANAGEMENT (*Advice from TOP 1% performers)

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 9 місяців тому +9

    அருமையான வழிகாட்டி பதிவு . என் நேரத்தை இந்த பதிவை கேட்பதற்கு ஒதுக்கியது சரியானது தான். அதற்கான நன்றியை தெரிவித்துக் கொள்ளும் வகையில்,இந்த கருத்தை தெரிவிக்க நேரம் கொடுத்ததும் சரியானது தான் 😊 . நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏💐

  • @lisakuroos7518
    @lisakuroos7518 9 місяців тому +4

    Good

  • @somsekarg96
    @somsekarg96 9 місяців тому +17

    முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னீங்க சார் நானும் அதிகமான நேரத்தை மற்றவர்களுக்காக செலவு செய்துள்ளேன் சார் நண்பர்கள் கூப்பிடும் போது நான் போவது மற்றும் பக்கத்து வீட்டார் கூப்பிடும் போது போவது இது போலவே எனது வாழ்க்கையில் அதிகமான நாட்கள் கழிந்து உள்ளன நான் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருந்துள்ளேன் எனக்கு இந்த வீடியோவில் மிகவும் பிடித்த பாயிண்ட் அதே போல பேப்பர்ல எழுத சொன்னீங்களே சார் அதுவும் ரொம்பவும் நல்லா இருந்துச்சு சார் ரொம்ப நன்றி சார்

  • @jansirani8948
    @jansirani8948 8 місяців тому +2

    Super sir tqq useful video message sir🎉

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 9 місяців тому +3

    Very useful brother

  • @ajaynithya
    @ajaynithya 7 місяців тому +1

    usefull sir!!!

  • @rekhamagesh787
    @rekhamagesh787 9 місяців тому +2

    Excellent video sir most usefull to me ❤😊✨️

  • @nila417
    @nila417 9 місяців тому +8

    Romba neram sonna pinnadi last ah video va point panni antha 6 points um one line la thirumba sollunga appa than ellar mind liyum poi serum

  • @searchhunting1547
    @searchhunting1547 9 місяців тому +3

    Wow!! Really amazing bro.This video was very informative and useful for us.Especially i tried already for 90days plan.But i don't know the proper training.I want to clear some doubts via phone with you bro.Kindly give me a chance.

  • @thangaranit7003
    @thangaranit7003 7 місяців тому

    Thank you sir

  • @tamilan8971
    @tamilan8971 9 місяців тому

    The content ❤or Nalla example

  • @mekalas321
    @mekalas321 9 місяців тому

    👍

  • @TkDass
    @TkDass 9 місяців тому

    Supper sago

  • @nila417
    @nila417 9 місяців тому +2

    Apram oru nerathula ennala oru visayathai pathi mattume think panna mudiyuthu goals la kuda ennala oru goal mattume eduthukolla mudikirathu 1,2,3, nu vagai padutha mudiyala correct ah sollanumna oru nerathula oru visayathai patri mattume nenaikka mudikirathu ithu ye ipdi irukkunu therinja sollunga

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil 9 місяців тому

  • @dkkalai223
    @dkkalai223 9 місяців тому

    Nandri ji😊