நீங்க சொன்னது உண்மை தான்.. கடக ராசி ஏன் பிரந்தனோம் இருக்கு.. கடக ராசி சந்திரன் so அம்மா மேல பாசம் ok but அம்மா நம்ம மேல பாசம் இல்லையே ஏன்.. இன்று பிறந்த விட்டு சொந்தம் என்னை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டார்கள் இனி சேர்ந்தாலும் அந்த வலி இருக்கும் 😢😢
Don't bother about those who ignore you. Practice self love. Slowly and steadily pick yourself up and start moving forward. You have responsibility to do for other, just do the needful but don't let anybody enter your head again ever. The only voice that shall guide you in your mind should your voice alone. ❤❤❤
நானும் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் கன்னிலக்கினம் வயது 45 இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை கஷ்டம் கஷ்டம் தான். கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை பைக் ஆக்ஸிடென்ட் 2 லட்சம் செலவு என்ன செய்ய இதுதான் வாழ்க்கை இப்படி தான் இருக்கும் இப்படி தான் வாழனும் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான். அதற்காக உயிரையா விட முடியும். அதற்கும் ஒரு நேரம் வரனுமே. கடகராசியை பொறுத்தவரை இப்படி தான் மத்தளத்தை போன்றுதான் இரண்டு புறமும் அடி
கடண் பிறச்சனை மாசம் ஏருகிட்டே, emi வேரா 4 வருசம் மா நிம்மதி இல்லா வாழ்க்கை மாசம் பிறந்தா என் இந்தா வாழ்க்கே கஸ்டம் தாண்! 15 நாள் க்கு ஒரு வீடியோ வரும் கடகம் இப்படி மார்ரா பொது அதுஸ்டம் ,🥹 கஸ்டாம், துஸ்டம், மட்டும்மே யாரும் எண்னா சென்னலும் மாரது கடகம் ராசியும் கடண் வாழ்க்கையும்
தம்பி எனக்கு வயசு 48இதுவரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிச்சஇந்த கடக ராசியில் பிறந்த நாள் என்னமோ என் குடும்பத்தில் என் பொண்ணு இழந்துவிட்டேன்நீ இருக்கிற இடமாவது நிம்மதி கிடைக்குமான்னு தெரியல பதில் சொல்லுங்க😂😂😂😂😂
ஐயா நானும் உங்க ராசி தான் நானும் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கேன் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கு வயது 45. முருகப்பெருமானை நினைத்து இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் இது உண்மை
முருகனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள் எங்களை அவர் தான் நன்றாக வாழ வைத்தார் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பழைமையான முருகன் கோயில் சென்று உங்கள் கஷ்டம் சொல்லி விட்டு வீட்டில் ஒரு விளக்கேற்றி வழிபாடு செய்து வர நல்ல வழி பிறக்கும் நம்பிக்கையோடு இருங்கள் நல்லது நடக்கும் 😊
Brother nan innum சுடுகாடு போகல நடை பினம் வாழ்க்கை. என்னோட மானம் மரியாதை வாழக்கை எல்லாம் போயிடுச்சு பண்ணாத தப்புக்கு தண்டனை anubavichitu இருக்கேன். எனக்கு இப்போதைக்கு இருக ஒரே ஆறுதல் என்னோட வேலை போலீஸ் job athu onnu than Enaku mariyathai iruku. Suicide panni kita romba asingama pogum amma irukanga avanga mansu kashta padum than vazharen. அவங்கள தனியா விட முடியாது அதுகு மட்டுமே vazharen.😭😭😭😭😭
Hi sir, pls suicide varthaiya manasula இருந்து அழிச்சுருங்க, நானும் கடக ராசி, என்னோட அம்மா, அப்பா இறந்துட்டாங்க, வேலைய pressure பண்ணி விட வச்சாங்க, money share மார்க்கெட்ல loss பண்ணிட்டேன், உயிர் விலை மதிக்க முடியாதது, மனித பிறவி கிடைச்சதே அதிசயம், என்னோட cofident அ loose பண்ணதே இல்ல, உலகம் ரொம்ப பெருசு, police னு solrenga, நீங்க இன்னும் confident அ இருக்கணும்,
பிரச்சினை வருவது சுலபம் ஆனால் அதை தீர்ப்பது சிரமம். உலகத்தில் டைவர்ஸ் வாங்கியவர்கள் எல்லோரும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என்று தெரியுமா. நமக்கு இத்தனை நாளா பழக்கப்பட்ட பிரச்சினையே சமாளிக்க முடியாமல் பிரிந்தால் புதிய பிரச்சினை வந்தால் அதை சமாளிக்க நமக்கு தைரியம் இருக்குமா. கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு முடிவு பண்ணுங்க மேடம். வாழ்க்கை எப்போதுமே முதலில் சின்ன பிரச்சினையை கொடுக்கும் அதை சமாளித்தால் வெற்றி பெறலாம் இல்லை என்றால் நம் எண்ணம் போலதான் கொடுக்கும்
My son studying 12 th std now, till tenth he was a topper. But past two years apart from his hardwork , he is suffering a lot in his studies, low marks, high depression,,because of it. When he will be get over this tough situation.
2024 I got engaged & girl called off, due to financial stability said, due to depression invested 15Lakhs wrong platform, online stock market scam, biggest problem in my life, am 35 years old still single, whatelse I have to face in my life, Still I want to get back my fiance in my life. There is no life without her. Am almost all my salary 90 loan repayment. I can't die also , I made biggest mistake in my life being good is crime. What is my life.
நாங்கள்35 வருடங்கள் முன்பு கல்யாணம் ஆகியும் கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறேன் .100 சதவிகிதம் அவமானங்கள் மட்டுமே எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
கடகம் ராசினாலே அசிங்கம் அவமானம் தான் 😢
உசுரு ஒண்ணு தா போகல தம்பி அவ்ளோ அவமானம் பட்டுட்டோம்
உண்மை
Yes
Truee
Exactly 💯
சரியான வார்த்தை
உண்மைதான் உயிர் மட்டும் போகல பிள்ளைகளுக்காக உயிர் வாழ்கிறோம் 😭😭😭
மனம் தளராதே முருகன் உங்களை காப்பாற்றுவார்
100 சதவீதம் உன்மைங்க
உண்மை உண்மை
நீங்க சொன்னது உண்மை தான்.. கடக ராசி ஏன் பிரந்தனோம் இருக்கு.. கடக ராசி சந்திரன் so அம்மா மேல பாசம் ok but அம்மா நம்ம மேல பாசம் இல்லையே ஏன்.. இன்று பிறந்த விட்டு சொந்தம் என்னை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டார்கள் இனி சேர்ந்தாலும் அந்த வலி இருக்கும் 😢😢
Don't bother about those who ignore you. Practice self love. Slowly and steadily pick yourself up and start moving forward. You have responsibility to do for other, just do the needful but don't let anybody enter your head again ever. The only voice that shall guide you in your mind should your voice alone. ❤❤❤
எனக்கு எங்க அம்மா னா உயிர்,but எங்க அம்மா க்கு என் தங்கை மேல பாசம் 😭😭😭
Same problem but sariyahum
மிக்க நன்றி. தங்களுடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு
Naan kadaga rasi aiyilam natchathiram roomba kasatama irruku kadan adhigama irruku velaiku poreen niradhirama irrukuma solunga Sir
நன்றிவாழ்கவளமுடன்
இவ்ளோ நாள் ரொம்ப சூப்பரா கொடுத்தார். இனியும் தொடர்வார்😮
Mikka Nandri 🙏🙏🙏
thanks anna ❤️💯waiting anna
🥺🥺😔😭😭 😔🥺 me'
Unmai
உண்மை சார்
Yes bro. Sema adi
27-03-1999. 9.45pm.. birth place - virajpet Karnataka. Tnpsc group 1 try panraen.. kedaikuma
நன்றி 🎉🎉உண்மையா நடக்கணும்
Thank you 👌👌👌
உண்மை
Sir, R.Naveena
3.7.1992
Kadaga rasi
Aayilyam natchathiram
Divorce agiduchu
Government job ku exam eluthi iruken
Job kedaikuma sir.
நிச்சயமாக கிடைக்கும் நவீனா , இது எனது சொந்த முன் அனுபவம். நம்பிக்கையோடு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். வாழ்த்துகள்.
Ok.
Thanks anna
Engapa nalathu nadanthuchi
We are living. Enough
நானும் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் கன்னிலக்கினம் வயது 45 இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை கஷ்டம் கஷ்டம் தான். கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை பைக் ஆக்ஸிடென்ட் 2 லட்சம் செலவு என்ன செய்ய இதுதான் வாழ்க்கை இப்படி தான் இருக்கும் இப்படி தான் வாழனும் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான். அதற்காக உயிரையா விட முடியும். அதற்கும் ஒரு நேரம் வரனுமே. கடகராசியை பொறுத்தவரை இப்படி தான் மத்தளத்தை போன்றுதான் இரண்டு புறமும் அடி
கடண் பிறச்சனை மாசம் ஏருகிட்டே, emi வேரா 4 வருசம் மா நிம்மதி இல்லா வாழ்க்கை மாசம் பிறந்தா என் இந்தா வாழ்க்கே கஸ்டம் தாண்! 15 நாள் க்கு ஒரு வீடியோ வரும் கடகம் இப்படி மார்ரா பொது அதுஸ்டம் ,🥹 கஸ்டாம், துஸ்டம், மட்டும்மே யாரும் எண்னா சென்னலும் மாரது கடகம் ராசியும் கடண் வாழ்க்கையும்
Sathiyam
🎉
Kandipa sir work panra place la avamana paduthuranka sir mudiyala sir
(6.9.1999 .2.30 am) priyanga kadaga rasi poosam natchathiram.... Government job kidaikuma... 2 times interview varai poitu kidaikala... Intha time nalla eluthiruken kidaikuma
Summa iru ayya 2024 paththi sollunga😢🎉
What about relationship which broken in aasthama saani
Nenga hero mathiri irukinga🎉
தம்பி எனக்கு வயசு 48இதுவரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிச்சஇந்த கடக ராசியில் பிறந்த நாள் என்னமோ என் குடும்பத்தில் என் பொண்ணு இழந்துவிட்டேன்நீ இருக்கிற இடமாவது நிம்மதி கிடைக்குமான்னு தெரியல பதில் சொல்லுங்க😂😂😂😂😂
75 vayasukapuram namakku super ah irukku 😂
ஐயா நானும் உங்க ராசி தான் நானும் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கேன் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கு வயது 45. முருகப்பெருமானை நினைத்து இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் இது உண்மை
முருகனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள் எங்களை அவர் தான் நன்றாக வாழ வைத்தார் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பழைமையான முருகன் கோயில் சென்று உங்கள் கஷ்டம் சொல்லி விட்டு வீட்டில் ஒரு விளக்கேற்றி வழிபாடு செய்து வர நல்ல வழி பிறக்கும் நம்பிக்கையோடு இருங்கள் நல்லது நடக்கும் 😊
Devi..... Kadagam.... Ayelium...... Age 43.....eppa govt velai kidikkum. Sir.... Nega solluvathu truth.....
Sir , pls pray for me to join with my husband . We r living separetly and he is asking divorce. I have 2 small kids. Dob 2.8.1989 , time 9:30 pm
Hi
Rompa rompa avamanam pattachu eni pata onnum illa😢
கடகம் ஆயில்யம் மேஷம் லக்கினம்
35 வயது அச்சு கால்யாணம் எப்போதும் நடக்கும் சார்
சனி 👠👠👠👠👠👠🩴🩴🩴🩴🩴💯💯💯
Mailraj S, 25/06/1990, 7:25pm, Namakkal, அரசு வேலை கிடைக்குமா அல்லது ஒரு தனியார் துறை கிடைக்குமா
இரண்டுமே கிடைக்கும் முயற்சி செய்யுங்கள்
Sir kadagam rasi ponar posam nachathiram dholam laknam life romba kastama irukku vazhave pidekala sir 😢😢😢
Government job result waiting sir job kidaikuma.last year certificate verification poi kidaikksla .
Ipo kedaichatha sis
உயிர் மட்டும் இருக்கு 😢😢😢😢😢
En purusan avamanam paduthuran
Sir age 35 marriage agi 11 year aguthu ennum baby illai eppo kiddaikum 26.12. 1988 5.30 am Neyveli
SENTHILKUMAR , 21/6/1985 , 7.50 PM , NAMAKKAL SIR COMING SANI PEYARCHI EPPUDI IRUKUM .
ஆமாங்க உண்மைதான் ரொம்ப கவலையா இருக்கு கடகம் ஆயில்யம் கும்ப லக்னம் வேலை எப்ப கிடைக்கும்😔😔😔
Brother nan innum சுடுகாடு போகல நடை பினம் வாழ்க்கை. என்னோட மானம் மரியாதை வாழக்கை எல்லாம் போயிடுச்சு பண்ணாத தப்புக்கு தண்டனை anubavichitu இருக்கேன். எனக்கு இப்போதைக்கு இருக ஒரே ஆறுதல் என்னோட வேலை போலீஸ் job athu onnu than Enaku mariyathai iruku. Suicide panni kita romba asingama pogum amma irukanga avanga mansu kashta padum than vazharen. அவங்கள தனியா விட முடியாது அதுகு மட்டுமே vazharen.😭😭😭😭😭
Hi sir, pls suicide varthaiya manasula இருந்து அழிச்சுருங்க, நானும் கடக ராசி, என்னோட அம்மா, அப்பா இறந்துட்டாங்க, வேலைய pressure பண்ணி விட வச்சாங்க, money share மார்க்கெட்ல loss பண்ணிட்டேன், உயிர் விலை மதிக்க முடியாதது, மனித பிறவி கிடைச்சதே அதிசயம், என்னோட cofident அ loose பண்ணதே இல்ல, உலகம் ரொம்ப பெருசு, police னு solrenga, நீங்க இன்னும் confident அ இருக்கணும்,
வேலை வாங்கி தரேன்னு ஒருத்தன் என்கிட்ட காசு வாங்கி 8 வருசமா தராம இழுத்தடிக்கிறான்
கண்டதில்லை.சத்தானின்சீன்ம். Kadah see the Sultan in ண்ணாம்
Senthil 17-07-1977 9.45 am kadagam rasi simma langam foreign job kidakiuma eppothu kidakium
Try panninga March kulla கிடைக்கும்
@@FineTuberasipalan thanks a lot for your support and blessings sir.
Mynavathi 14.1.60 11 am pothanur kovai district kadagam punarpoosam 4 padam court case eppo mudiyum nallapadiyaga
Gomathi 20.5.1999 posam nachathiram en valkai eppadi irukum ippo naanum husbandum divorce vankitu piriyalamnu irukom ithuku apram eppadi irukum life
பிரச்சினை வருவது சுலபம் ஆனால் அதை தீர்ப்பது சிரமம். உலகத்தில் டைவர்ஸ் வாங்கியவர்கள் எல்லோரும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என்று தெரியுமா. நமக்கு இத்தனை நாளா பழக்கப்பட்ட பிரச்சினையே சமாளிக்க முடியாமல் பிரிந்தால் புதிய பிரச்சினை வந்தால் அதை சமாளிக்க நமக்கு தைரியம் இருக்குமா. கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு முடிவு பண்ணுங்க மேடம். வாழ்க்கை எப்போதுமே முதலில் சின்ன பிரச்சினையை கொடுக்கும் அதை சமாளித்தால் வெற்றி பெறலாம் இல்லை என்றால் நம் எண்ணம் போலதான் கொடுக்கும்
சாத்திரிகள் பொதுவாக வீபூதி,சந்தனம், பூசி சாமியார்கள்மாதிரி இருப்பார்கள், ஆனால் இவர் அப்படியல்லாமல் மொடேர்னாக இருக்கின்றாரே!
மாணவர்களுக்கு எப்படி அமையும் 2025?
Gokul name 17-10-1995 poosam Govt job kedaikuma
அதிகம் பட்டாலும் ராமா பாதம் சரணன் அடைந்தேன்
Astama sani total life out.suffering from stroke for the past two years bed ridden & no income.lost every thing except life.
Baby kidaikuma
Kadagam pusam nachathirem 12.91993 lover vitu poitanga avanga amma engala piruchtanga naan100./. Unmaiya iruthan antha ponuku avanga magaram rasi naan entha thappu panama thothu poren sila nalla vishyam nadatchi yen lover varuvangala solluga
S
மறுமணம் நடக்குமா
12:04:1992 4:30am எப்போது திருமணம் நடக்கும் எப்படி பட் ட கணவர் அமையும் ஆயிலியம் பெண் வெளிநாட்டு பலன் உள்ளதோ
My son studying 12 th std now, till tenth he was a topper. But past two years apart from his hardwork , he is suffering a lot in his studies, low marks, high depression,,because of it. When he will be get over this tough situation.
2:11:2007 born
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏
Next year sure marriage
@@FineTuberasipalan thanks sir❤
Avamanapattachu...job la.....But na kandukala🤪🤣
Ayya saami nan 01/081989 kadagam raasi poosa natchathiram kalyanam nadakuma nadakatha
கண்டிப்பாக இனிமேல் நடக்கும்
@@Kashtakandam nandri bro 🙏🙏
Kadaga raasila yen puranthomnu iruku.....valrathe wastenu thonuthuuuu
ஒன்னும் சொல்றதுக்கில்லை. செத்து தொலையல. கடவுளே.
Unma thanga ,uyira vittu poidalam thonudhu
Divorce mattum thaaan agala
ஒரு அதிஷ்டமும் கிடைக்க இல்ல.
😂😂😂😂 ponga sir nallatha irukkum unga vay unga uruttu😅
U
2024 I got engaged & girl called off, due to financial stability said, due to depression invested 15Lakhs wrong platform, online stock market scam, biggest problem in my life, am 35 years old still single, whatelse I have to face in my life, Still I want to get back my fiance in my life. There is no life without her. Am almost all my salary 90 loan repayment. I can't die also , I made biggest mistake in my life being good is crime.
What is my life.
Yen lover enna விட்டு போய்ட்டாங்க திரும்ப வருவங்களா
நிச்சயம் வருவாங்க நீங்க பேச try பண்ணுங்க
@@FineTuberasipalan ஏதாவது கோவில் போனுமா நானும் பேச try panren
Wait pannunga March varaikum
@@FineTuberasipalan mm tq
நாங்கள்35 வருடங்கள் முன்பு கல்யாணம் ஆகியும் கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறேன் .100 சதவிகிதம் அவமானங்கள் மட்டுமே எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
Aiyo sami enn vaalrenu iruku,asingapattu,avamaanapattu epadi vaalanumaa
Perusa than kodutharu ,neenga vera
Yarda neee
உண்மை