மறைந்த தேவதை குரலில் மறையாத பாடல் வீடியோ! | Ilayaraaja Daughter BhavaTharani | Jaya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • மறைந்த தேவதை குரலில் மறையாத பாடல் வீடியோ! | Ilayaraaja Daughter BhavaTharani | Jaya Tv
    #ilayaraja #ilayarajaDaughterBhavadharani #ripBhavadharani #LatestVideo #JayaTv
    Watch More Videos :
    Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
    Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : profile.php?...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvofficial
    Jaya Plus : / jayaplusnews

КОМЕНТАРІ • 268

  • @periasamy5515

    💯💯♦️இந்த பாடலை இவர் உயிருடன் இருக்கும் போது ரசித்தவர்கள் எண்ணிக்கை விட தற்போது பல மடங்கு ரசித்து வருவது தன் கசப்பான உண்மை... 💯🙏

  • @user-od5im1lj6s

    Avlo periya legend ponnu .but romba simple person. No makeup No jewels No costly dresses. Appaaaa eppadi thaan ivlo cute ta paasuraangalo rest in peace sister

  • @mandodari4037

    சகோதரி இந்த பாடலை கண்ணீருடன் உங்கள் ஆத்மாக்கு சமர்ப்பணம் செய்கிறேன் 😭😭😭😭😭 கடவுளுக்கு என்ன கோவம் உன் மீது உனது குழந்தை முகத்தை பார்க்காமலையே உயிர் பறித்து கொண்டாரே😭😭😭😭😭

  • @bayangaramanaaludakavinvlo1030

    இசையின் மகளுக்கு ஆழ்ந்த இரங்கல்😢

  • @ganesannatarajan2073

    மனசு தாங்க முடியல..

  • @iyarkaiyoduinaiyalam9631

    நினைவுக் குப்பியெங்கும்

  • @KrishanKumar-sw9ld

    மறைந்த அழகு தேவதை இசைவாணி சகோதரி பவதாரிணி என்றும் எம் மனதில் உறைந்திருப்பார்..😢😢😢🙏🙏🙏

  • @vinovinoth6324

    தனித்துவம்மா இசை குடும்பம்த்தில் பெண்ணா பிறந்து தனித்துவமா குரலில் பாடி யார்க்கும் தெரியாம தனித்துவமா பறந்த காண குயில் 🙏🙏 missu you akka♥️

  • @jayaarumugam1576

    நல்ல.ஆத்மா.இந்த.கலிகாலத்தில்.இறைவன்.வைப்பதில்லை

  • @rameshk8540

    இந்தப் பாடலுக்கு முழு உரிமை உள்ளவர் பவதாரணி மட்டும் தான் இப்பொழுது

  • @malavaran7313

    அருமை அருமை பாடல் குயில் போன்ற குரல் பாடல் அழியாத காவியம்

  • @tcnathan1967

    ஆழ்ந்த இரங்கல் பவித்தா தங்கை ரசிகர்களுக்கு ம் ராஜா சார் குடும்பத்தினருக்கும் - மிகவும் துக்கமாக உள்ளது….ஓம்சாந்தி😢😢😢

  • @dr.prakashkumar150

    கஷ்டப்பட்டு பாடுராங்க...குரலில் வித்தியாசம் தெரிகிறது

  • @venkatachalamp2537

    நான் கங்கை பவதாரணியை நேரிலோ அல்லது மேடையில் பாடியோ கேட்டதில்லை. ஆனால் அவருடைய பாரதி படத்தில் தரும் பாடலை யார் பாடியது என்று தெரியாமலே மிகவும் ரசித்தேன். பின் சில வருடம் கழித்துதான் அவர் முகத்தை தொலைக்காட்சிலே பார்த்து வியந்தேன. என்ன ஒரு குழந்தைத்தனமான அமைதியான முக அழகு. சொர்கத்தில் உனக்கு இடம் காத்திருக்கிறது தங்கையே. அமைதி அடைவாய் சகோதரியே

  • @rekhamanokaran4299

    பவதாரணி உங்கள் இழப்பு தாங்க முடியல சகோதரி

  • @paulrajmariselvi8789

    Yenaku ellaiyaraja pidikathu evangala rompa pidikuthu 😢

  • @user-ij5gm4uh6u

    அமைதி பாடலின் குயில் மறக்க முடியா பாடகர்

  • @gandhimohan.d6620

    அன்பு 😂😢தங்கச்சி இசையரசி பவதாரிணிக்கு

  • @s.nadarajah5473

    அருமையான பாடல்,இனிய குரல்,ஓம் சாந்தி சாந்தி.🌹🙏🏼