Advent Special | Praise and Worship | Season-8 - Epi 01 | Madha TV | 4K
Вставка
- Опубліковано 8 лют 2025
- Heres Our Favorite #Praise&Worship Season 08, All Set To Lit Up Our Hearts With The Joy Of Christmas, Sit Back And Enjoy !
TIMESTAMPS
00:01 Title
00:20 Introduction
01:58 Anbu Nesare Um Thirumugam
அன்பு நேசரே உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன் (2)
ஆராதனை ஆராதனை (2) - 2
அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே
1. இந்த நாளில் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) ஆராதனை...
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் (2)
என் ஜீவ நாட்கள் எல்லாம்
செப வீரன் என்று எழுதும் (2) ஆராதனை...
3. இறைசெய்தி பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் (2)
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் (2) ஆராதனை...
4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் (2)
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் (2) ஆராதனை...
12:23 Commentary
13:39 Uyirodu Kalanthu Uravana
உயிரோடு கலந்து உறவான உனக்கு - நன்றி! நன்றி!
உலகினில் உறவுகள் அளித்திட்ட நிலைக்கு - நன்றி! நன்றி!
மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு - நன்றி! நன்றி!
உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு - நன்றி! நன்றி!
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4
கவிப்பாடும் உலகை வழத்திட்ட இறைக்கு - நன்றி! நன்றி!
கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு - நன்றி! நன்றி!
கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு - நன்றி! நன்றி!
காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு - நன்றி! நன்றி!
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4
வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு - நன்றி! நன்றி!
வளங்களும் நலங்களும் நீதானே எமக்கு - நன்றி! நன்றி!
அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு - நன்றி! நன்றி!
அன்பிலே அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு - நன்றி! நன்றி!
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4
18:58 Commentary
19:36 Maranatha Maranatha
மாரனாதா மாரனாதா எம் ஆண்டவரே வருக - 2
மண்ணகத்தோரை மீட்க மனுவேலா வருக -2 மாரனாதா.....
1. அகவிருளை அகற்றும் எழில் ஒளியே வருக - 2
இனிய விடிவெள்ளியே - 2 எழுந்தருளி வருக மாரனாதா.....
2. ஈசாயின் பேரில் பூத்த தாவீதின் மைந்தா - 2
புதுமை நிறை வாழ்வினைப் - 2 பொழிந்தருள வருக மாரனாதா.....
3. ஏக குரல் எழுப்பி இயங்கும் திருஅவையின்
அகில மனுமக்களின் - 2 அழைப்பினை உவந்தேற்க மாரனாதா.....
24:54 Conclusion
28:07 Closing Marian Hymn
#madhatv #madhatvlent #songsmadhatv #praiseandworshipmadhatv
#worshipsongs #catholictraditionalsongs #traditionalsongs #tamilchristianworship #jesuschrist #tamilchristians #tamilworship
ஐந்து
ஏழு
இப்போது புரிகிறது அடைக்கலாம்.தந்தை.அவர்களே
மீண்டும்.கோபி.பாதர்ஜாக்சன்.பாதர்.அவர்களை.துதிஆராதனை.நிகழ்ச்சியில்.பார்த்தது.மிக்கமகிழ்ச்சி
அருமையான.ஆராதனை.இறைவன்.வாழ்த்த.பெறுவாராக
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ஐவர் எழுவராகி ஆண்டவரை, புகழ்ததும் ஆராதித்ததும் மனதிற்கு, மகிழ்ச்சியும், நிறைவடையும் தந்துள்ளது. அருட்தந்தையர்கள் அன்பு பணி சிறக்க இறைவனை இறஞ்சுகிறேன். யேசுக்கே புகழ், மரியே வாழ்க. ❤❤
Praise the lord thank you jesus
ஆண்டவராகிய இயேசுவே வாரும்! உம் பிரசன்னம் எங்கள் உள்ளங்களில் இல்லங்களில் உலகெங்கிலும் நிறைந்து செயல்படட்டும்.ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
*கர்த்தருக்குள்* மிகவும் மகிழ்ச்சி சகோதரர்களே.... *கர்த்தர்* உங்களை மிகவும் ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வாழ வைப்பார் 💯
Thank you fathers for your beautiful praise and worship with your meaningful songs sung by all very nice.
Thank you jesus to given us this seven morning stars instead of five.
Praise the Lord. Hallelujah hallelujah hallelujah. Have mercy on us.
மூவொரு இறைவன் அருளால் அனைவருக்கும் அமைதி சமாதானம் உண்டாவதாக, புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் என்றென்றும் உமக்கே உரியது ஆமென்.அனைவர் மீதும் இரக்கம் காட்டும் அன்பு இறைவா✝️🛐🕊️⛪🧑🎄🤶🤶❄️❄️❄️🎄🎄🎄🎅⭐⛄⛄⛄🛷🦌🌹🕯️🔔🌟🌌🌲❤️🥰🥳Happy chirsthmas and Happy New year God BLESS YOU all
அனைவரும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
7 athisayangal
Frஜாக்சன் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அன்பு நேசரே! உம் திருமுகம் தேடி ....... இப்பாடலை இயேசுவின் திருக்கருணையால் கேட்கப்பட்டேன். சிறப்பான ஆராதனை. இந்த ஏழு அருட் தந்தையர்களும் என்றென்றும் இயேசுவின் அருள் பெற்றவர்கள் என்பதே உண்மை. வாழ்க வளமுடன். இயேசுவை துதிப்போம்.
ஐவர் எழுவரானீர்கள்.
Starting my day with all these praises and songs... How blessed am I to have privilege to worship this amazing god. Thanks to all fathers for doing this kind of worship. Everytime I listen to this worship prayer I get immense peace ...truly divine. Thank you
Praise the lord amen amen
Father , Father only jesus glory to god in jesus thanks.
Ave Maria. My loving mother Mary intercede for all.
Thank you fathers for your praise and worship very very nice song very meaming songs wonder ful music which is some different and feel so good thank you jesus praise you Lord ythrough your songs we worship you LordGod.
Father only jesus worship lord must hellulayu praise God.
Thank you Jesus. Thank you fathers for your nice songs. Praise the LORD. Ave Maria
Very heart touching songs father and very nice way of praising the Lord very nice some differend way of worshiping the Lord thank you all the fathers Jesus bless youll fathers.
Welcome fathers prsise and worship evvalavu dsys ah ellamal erunthathu meendum varaugai thantha thevanuduya kirupaikaga thank you God fr Emmanuel speech semma
வாழ்க வளமுடன் Praise the Lord.
🙏🙏🙏 Super Super song Nice Thank you Jesus Amen Hallauya 🙏🙏🙏🙏🙏🙏
Very good.
Praise to lord Jesus Christ 🙏 🙏 🙏 Very nice to hear... Happy to see all father's together in this program...
Thank you fathers for glory to god through your voice with heartful thanks to you all
அருமையான பாடல் வரிகள், Thanks to
Father S J Berchmans.... Thanks to all for signing nicely.
Thank you jesus for your kindness blessings protection and graces.
Month Of Christ Our Lord 🙏..
Now onlly fulfilment is gained by us in all your voices Thank God
Thank. you.Frs❤❤❤Amen❤❤❤
Thank you Jesus
Thank you father's. Very nice. So blessed
ஆராதிக்கிறோம் ஆண்டவரே🙏🙏
Welcome to all father's
Praise the lord Appa ❤✨
After long time 5 fr's are here praise god... miss the our favourite songs in adoration
உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள்
Welcome back, dear fathers, to elevate us to praise and worship the Lord intensively as we prepare for the coming of the Savior. Thank you.
Arumai.. Nalla Group...
Realy very proud and happy frs.heart touching singing. Heart melting. Congratulations.
Glory to god.thanks to all madha tv father's.god' blessings be with them forever.
Thank you lord for this Beautiful new day.🙏🙏🙏
Thank you dear fathers... Lead us very close to God by hearing your songs... ❤
Awesome! All praises to Almighty
Super
Glad to see you all God bless you all Praise the Lord. Thank you
Glory to God 🙏...
Praise the Lord! Thank you so much Fathers for the divine songs.
Congratulations 🎉tmathatv.different thinking is praise &Worship Thank God.
This is Awesome. Thank You father's.❤
My guess was correct Seven is a Biblical special number......Keep it up Madha tv ❤
Praise the lord wonderful song's brother's 🙏 may God bless each one of u. 😂
Super frs
Blessed....Glad To See You All...
Super ❤❤❤❤
ஏழு அருட்தந்தையர்களின் பாடல், இசை மற்றும் செபம் கேட்டு மாரனாதா வராமல் இருப்பாரா?
International world 🌎 Israel 🇮🇱 people Naan India 🇮🇳 karnataka kgf father work international Kuwait 🇰🇼 house made work international prayer 🙏
Thank you Jesus