🏹🔥அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்!! l G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 184

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 10 місяців тому +23

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 10 місяців тому +20

    ராமபிரனின் அயோத்தி கோவில் பற்றி வீடியோ பதிவிட்டமைககு கோடி நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽....

  • @gypsy_footprints
    @gypsy_footprints 11 місяців тому +66

    இது ஸ்ரீராமரின் மீண்டும் ஒரு பிறப்பு.... ஒரு விஸ்வரூப எழுச்சி. தெய்வ பக்தியுடன் தேசபக்தியையும் சேர்த்து அனைவரும் போற்றிக் கொண்டாடுவோம்....
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @sivakumar.mp.murugesh1117
    @sivakumar.mp.murugesh1117 10 місяців тому +23

    ஐயா இந்த திராவிட மாடல்ல நீங்கள் ஒரு நடுநிலையான மனிதர் உங்களை நினைத்து இந்த சமூகம் பெருமைப்படும் வாழ்க உங்கள் புகழ்

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 10 місяців тому +20

    அபாரம் ஐயா! அயோத்திக்கே சென்றது போல உணர்வைத் தந்து விட்டீர்கள் 🙏🙏

  • @hamsat2903
    @hamsat2903 11 місяців тому +73

    வணக்கம் ஐயா இந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதை பற்றி பதிவு உடனே இயலில் பதிவு வந்துவிடும் மிகவும் அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 10 місяців тому

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @Padmanaban86
      @Padmanaban86 10 місяців тому +2

      ​@@jesuslovesyou4470Om Namah Shivayah 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @gthibanify
      @gthibanify 10 місяців тому +1

      Om Namashivaya 🙏🙏🙏

    • @janakineelamegam7326
      @janakineelamegam7326 10 місяців тому

      😊😊

    • @srinivasan303
      @srinivasan303 8 місяців тому

      @@jesuslovesyou4470 யோவ் உன்னுடைய மத பிரசங்கத்திற்கு இதுவா சரியான இடம்?

  • @Lalgudi-Jothiravi
    @Lalgudi-Jothiravi 11 місяців тому +25

    குழந்தை வடிவில் இருக்கக்கூடிய ராமர் பிரதிஷ்டை, இராம நாமம் குறுங்கதை, எல்லோரையும் சமமாக பார்க்கக்கூடிவன்என்று எல்லா தகவல்களும் அருமை.

  • @sriangayarkanni780
    @sriangayarkanni780 11 місяців тому +26

    மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஶ்ரீ ராமர் ❤

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 10 місяців тому +4

    நன்றி ஐயா அருமையான பதிவு தங்கள் புலமை அறிவு ஆன்மீகம் மெச்சதக்கது

  • @Prabu0416
    @Prabu0416 11 місяців тому +15

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் 🪔🌷🚩🛕🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 10 місяців тому +17

    பிறவாமையை பெற்றதோ தர்மம்...... வளர்த்ததோ அதர்மம்...... வார்த்ததோ வாசம்...... கிடைத்ததோ தேசம்...... விழாக் காணுவதோ வைய்யம்......

  • @IndianTamilan19
    @IndianTamilan19 10 місяців тому +11

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏♥️♥️🇮🇳💪♥️🙏🙏

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 11 місяців тому +17

    வணக்கம் ஐயா.... தங்களின் அனைத்து ஆன்மீகப் பதிவுகளும் வரலாற்று உண்மையை விளக்குகின்றன.. நன்றி.. ராம் ராம்....

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 11 місяців тому +13

    அருமையான விளக்கம் ஶ்ரீ ராமன் அருளால் அனைவரும் நலம் பெற வாழ்த்துக்கள்

  • @velchamy6212
    @velchamy6212 11 місяців тому +37

    இராமன்...
    நேர்மையின் அடையாளம்
    அறத்தின் அடையாளம்
    சமூகத்தின் அடையாளம்
    மானுடத்தின் பிரம்மாதம்.

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 10 місяців тому

      Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ

    • @vickyvicknes3277
      @vickyvicknes3277 10 місяців тому

      If truly praying from heart every god must to come our heart and respect every religion...Jay ram....

  • @smahadevan2008
    @smahadevan2008 10 місяців тому +7

    Great Video Professor. My Namaskarams to you the great soul. Jai Shreeram!

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 10 місяців тому +3

    திராவிட தமிழன் ,இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கும் கூட்டங்களின் நடுவே உண்மை ஆன்மீக நிகழ்வுகளை பாராட்ட வந்த உங்களுக்கு நன்றி. ஜெய் ஶ்ரீ ராம், ஜெய் ஶ்ரீ ராம்.

  • @TamilTV2
    @TamilTV2 10 місяців тому +13

    முடிவில்லாதவன் அனந்த ராமன்

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 11 місяців тому +10

    மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 10 місяців тому +6

    Rama Rajyam started again...Jai Shree Ram 🙏

  • @natarams
    @natarams 10 місяців тому +11

    Excellent Summary ; reciting the name of RAMA will remove all hurdles in our life and grace of RAMA is the best source to sustain our innate bliss bestowed by Lord Rama. Thanks 🙏 Professor ❤.

  • @sekaranm3612
    @sekaranm3612 10 місяців тому +4

    Nice content sir and excellent editing by Bhuvanesh

  • @1006prem
    @1006prem 11 місяців тому

    அயோத்தி மற்றும் ராமனின் புகழை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏🙏🙏🙏🙏
    இன்று முதல் ராம ராஜ்ஜியம் தொடங்கியது அடுத்த 5000 வருடத்திற்கு இது தொடரும்❤❤🙏🙏🇮🇳
    #ஜெய்ஸ்ரீராம்

  • @Dr.villendhi
    @Dr.villendhi 10 місяців тому +4

    🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் 💐💐💐

  • @krishnaprasaths7850
    @krishnaprasaths7850 10 місяців тому +1

    Welcome sir

  • @HariHari-e1m
    @HariHari-e1m 10 місяців тому +3

    Excellent explanation 👌

  • @sankaranarayanabalaji7143
    @sankaranarayanabalaji7143 10 місяців тому +3

    Love your language, expression and deep knowledge. Thank god

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 10 місяців тому

    Ram Ram !! Thank you for your nice gesture !!

  • @gypsy_footprints
    @gypsy_footprints 11 місяців тому +10

    ஸ்ரீ ராமபிரானின் மகிமை மற்றும் ஸ்ரீராமனின் அயோத்தியா தர்பாரின் மகிமைகளை தங்களின் அழகு தமிழில் கேட்பது மிகவும் இனிமை ஐயா... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm 10 місяців тому +1

    Jai Shree Ram ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @iyappanarunagiri
    @iyappanarunagiri 11 місяців тому +5

    அருமை 🙏

  • @govindt4219
    @govindt4219 11 місяців тому +7

    Great Sir your explanations. Please continue your services.

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 10 місяців тому +2

    Very good narrative of Sri Ram mandir at Ayodhya🎉

  • @duraidurai323
    @duraidurai323 10 місяців тому +1

    அருமை ஐயா.

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan2744 11 місяців тому +4

    ❤ நன்றி ஐயா.

  • @chinnaduraipalanisamy9381
    @chinnaduraipalanisamy9381 10 місяців тому

    ஐயா விளக்கம் அருமை...

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 10 місяців тому

    வாழ்த்துகள் நன்றி அய்யா

  • @nanjilmuthulakshmi8705
    @nanjilmuthulakshmi8705 11 місяців тому +1

    ஐயா வணக்கம் மிக சிறப்பாக ஒவ்வொரு விக்ரகங்கள் பற்றியும் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 11 місяців тому +2

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏.

  • @anbup6252
    @anbup6252 11 місяців тому +4

    ஸ்ரீராம ஜெயம் 🙏🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 11 місяців тому

    ஆஹா அருமை ஜெய்ஸ்ரீராம்

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 10 місяців тому +4

    Thank you very much for bringing this beautiful informative Video, please do more works on our religion.

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 10 місяців тому

    Grest ayya vazhga

  • @mrkarthicksiva3511
    @mrkarthicksiva3511 10 місяців тому +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 10 місяців тому

    வணாக்கம் ஐயா, உங்களிடம் இருந்து தினசரி ஆன்மிக சொற்போழிவை எதிர்பார்க்கிறேன், தமிழ் இலக்கியமும் ஆன்மீகமும் எவ்வளவு பின்னிப்பினைந்தது என்பதை உங்களால் தான் எடுத்துக்கூர முடியும், ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்🙏

  • @Saravanan_BSS
    @Saravanan_BSS 11 місяців тому +4

    Jai shree Ram ❤❤❤

  • @kothandaram3065
    @kothandaram3065 10 місяців тому +4

    நன்றி ஐயா தங்கள் உரையாடல் காலம் உள்ள வரை அழிவு அற்றது

  • @raguteaching472
    @raguteaching472 10 місяців тому +1

    ஜெய் ஸ்ரீராம்

  • @MrSubramaniank
    @MrSubramaniank 10 місяців тому

    Nice way you have explained. Thanks sir

  • @rajeexports4881
    @rajeexports4881 10 місяців тому

    Sri neengal needuli valka jai sri ram

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 10 місяців тому

    🚩🚩🚩ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩

  • @gopuraparvai3033
    @gopuraparvai3033 10 місяців тому

    அருமை ஐயா. மிகவும் அருமை.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 11 місяців тому

    வணக்கம் ஐயா.அருமையான பதிவு.நன்றி.

  • @bvgiri9532
    @bvgiri9532 10 місяців тому

    கமலஹாசனும் உங்களை சங்கீ என்று குறிப்பிடும் நாள் மிகத் தொலைவில் இல்லை ஜெய்ஹிந்த்

  • @kanna-e2w
    @kanna-e2w 10 місяців тому

    ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

  • @renganathannr1504
    @renganathannr1504 10 місяців тому

    Good information, jai bharat India

  • @Everything-shiva.....
    @Everything-shiva..... 7 місяців тому

    Jai shree Ram 🏹

  • @diwakarp1335
    @diwakarp1335 10 місяців тому

    Jai sriram

  • @yogakk385
    @yogakk385 11 місяців тому +1

    Sriramajayam, vaazthukkal iyya.ramarajyam nadakattum,anbe sivam.god bless u sir.jaihind.ramar vendrar,babar ozhindhaan . ozhindhaan,ozhindhaan .oozhindhaan,sathyamo ozhindhaan.sathyam

  • @ravindrans5965
    @ravindrans5965 10 місяців тому

    Vanakkam Aiya 🎉🎉🎉

  • @srinivasana9504
    @srinivasana9504 10 місяців тому

    Super, clear speech ayyA

  • @rajeshramani2752
    @rajeshramani2752 11 місяців тому +9

    My pranams to our master ,,🙏🙏🙏

  • @aathirajaramaathirajaram
    @aathirajaramaathirajaram 11 місяців тому

    சிறப்பு ஐயா

  • @ponrajponraj139
    @ponrajponraj139 11 місяців тому

    ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்🎉

  • @rakhir1941
    @rakhir1941 11 місяців тому +2

    Jai Sri Rama

  • @mahadevanvenkatraman327
    @mahadevanvenkatraman327 10 місяців тому

    அருமை சார்❤

  • @svparamasivam9741
    @svparamasivam9741 10 місяців тому

    Gnanasambanthan. Vaazhthukkal. Sirappaana pathivu jaihindh

  • @RYP1979
    @RYP1979 11 місяців тому

    நன்றி ஐயா...

  • @nethajinpms5758
    @nethajinpms5758 11 місяців тому

    Very.very.very.good.speech

  • @arumugamarum8963
    @arumugamarum8963 10 місяців тому

    Super speech

  • @ajaydaniel3874
    @ajaydaniel3874 10 місяців тому

    Ram❤

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 11 місяців тому

    வணக்கம் அய்யா, ராமபிரான் மறுப்பேதும் இல்லாத உடன்பாடுதான் அய்யா, ராமரின் பெயரால் ஒரு சார் அதிகமுனைப்பென்பதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்கிறேன் வேறொன்றும் இல்லை அய்யா வணக்கம்

    • @manickamsanmugam6354
      @manickamsanmugam6354 11 місяців тому

      உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவர் வருத்தம் என்கிறேன் அய்யா, வேறொன்றும் இல்லை அய்யா வணக்கம்

  • @ngytarun2083
    @ngytarun2083 11 місяців тому

    ஐயா! நன்றி!

  • @vithhyav9639
    @vithhyav9639 11 місяців тому

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 11 місяців тому +4

    Sir.... God bless you🙏🙏🙏🙏🙏

  • @arvindtca3063
    @arvindtca3063 11 місяців тому

    Gnanam sir. Romba Nanna sollarenga.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 11 місяців тому +3

    Jai Shri Ram🙏🙏🙏🙏🙏

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 10 місяців тому +2

    சவுதி அரேபியா கல்வி திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளில் பார்க்கவும்

  • @vchannel1332
    @vchannel1332 10 місяців тому

    Interesting to see promo featuring Kamal at the end of this video. I wonder what he thinks about this video on Ram temple by Prof Gnanasambandan. :)

  • @ajishramesh5893
    @ajishramesh5893 10 місяців тому

    Jai sri ram

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 10 місяців тому

    Ram Ram Ram 🎉❤

  • @BALAsubramani-j3j
    @BALAsubramani-j3j 11 місяців тому +2

    🙏👏👏👏

  • @srinivasanrajarajan2185
    @srinivasanrajarajan2185 11 місяців тому

    Jai Sriram..Jai Sriram... Jai Sriram

  • @venivelu4547
    @venivelu4547 11 місяців тому

    Jai sri ram🙏🙏🌼🌼

  • @raguteaching472
    @raguteaching472 10 місяців тому

    வணக்கம் அய்யா

  • @ParusuramanMnm
    @ParusuramanMnm 11 місяців тому

    ஆவடி பரசுராமன் யாதவ் வாழ்க ராம நாமம் வாழ்க

  • @karnankarnan3546
    @karnankarnan3546 10 місяців тому

    Good speach sir

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 10 місяців тому +2

    இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் உள்ளது. அதேபோல் இந்திய ரூபாய் நோட்டில் ராமர் படம் இருக்க வேண்டும்.

  • @srisai1182
    @srisai1182 10 місяців тому

    சீதாராமன்

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 10 місяців тому

    Thanks

  • @porchelviramr4404
    @porchelviramr4404 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 10 місяців тому

    🙏

  • @manojs.r.
    @manojs.r. 11 місяців тому +1

    ராமர் அவதரித்து விட்டார், ராம ராஜ்ஜியம் தொடரும்..

  • @soosairajesh2206
    @soosairajesh2206 10 місяців тому +4

    அவையஞ்சி விதர்ப்பார் கல்வியும்.... குமரகுருபரர்.... அநீதியை தட்டிக் கேட்காதவனின் கல்வி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி... பயனில்லை

  • @ravisuppan3533
    @ravisuppan3533 10 місяців тому

    Jai Shri Ram.

  • @gopinathathimoolam3911
    @gopinathathimoolam3911 11 місяців тому

    Jai sriram

  • @Kanan-w5i
    @Kanan-w5i 10 місяців тому

    Salem kanjamalai siddarkoil vanga sir
    Near ellampillai town

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 10 місяців тому

    வாழ்த்துகள் ஐயா ஜெய்ஹிந்த்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 10 місяців тому

    இராமனின் கீர்த்தியை அருமையாகப் பகர்ந்தீர்கள் நன்றி , அதனுடன் ராமருக்கு எந்தவகையிலும் ஒவ்வாத கமலஹாசனை காண்பித்து ஏமாற்றமடைய ஏன் செய்தீர்கள் ..... இவை அனைத்தும் கடைசியில் வியாபாரமாகிவிட்டதோ என எண்ண தோன்றுகிறது !!
    தவறு எனில் மன்னிக்கவும் !!

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 10 місяців тому +1

    ஒருவேளை திரு அண்ணாமலை அவர்கள் ஸ்ரீ ராமரின் அம்சங்களை கொண்டு மீண்டும் பிறந்து இருக்கிறாரோ?