ரொம்ப சந்தோஷம் இருக்கு srikanth interview டைம் போனதே தெரியல அப்புறம் என்னோட மனசு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் srikanth sir and chitra sir.... ❤❤❤❤❤❤❤❤❤❤
interview started peculiarly and boring but after second it was closer to mind, thanks to the art of actors Always fan's enthusiasm is all about knowing the hidden things in cinema is like "What is hidden in an empty box? 😊" is the success of *"Touring talkies"*
Srikanth is a wonderful artist. Maybe in the past, something could have happened. But the Tamil field must use him frequently as a hero. Such a potentiality and capability he has and very charming also. Once again he can approach Mr . Maniratnam sir. His father is also a nice man.
Actually he had his chances to be a successfull star. But as he said his decision making pulled him down. Now as he is matured not to take wrong decisions, wishing to do a lot of great movies.
ஓஹோ சினிமாவில் இப்படித்தான் கிசுகிசு எழுதுறாங்களா அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களேய்யா……. ஸ்ரீகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியும் இருந்தாலும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சாபக்கேடு நல்ல நடிகர்களை இந்த தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்வதே இல்லை. நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு பட வாய்ப்புகள் சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்த அந்த நேரத்திலே சாக்லேட் பாய் என்று அறிமுகமான ஸ்ரீகாந்த் அவர்களை ரோஜா கூட்டத்தில் மறக்கவே முடியாது நல்ல பாடல்கள் அந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம் ஆகவே தெரிந்தது முதல் படம் நல்ல அருமையான ஒரு கதை அம்சத்துடன் கூடிய படமாக அமைந்திருந்தது மிகவும் மகிழ்ச்சி ஸ்ரீகாந்த் அவர்கள் மீண்டும் தமிழ் திரை உலகத்தில் ஜெயிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கின்றேன். முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
ஸ்ரீகாந்த் சொல்வது உண்மை . சமந்தா எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை , ஆனால் அவரை பற்றி தின தந்தி நாள் இதழில் தினமும் ஒரு செய்தி வரும் . அவர் limelight இல் இருந்து கொண்டே இருக்க .
He should have gone extremely in a good position in Tamil movie industry, but his love episodes completely ruined his career. At least his eyes were opened sometimes later, then he married the same lady. literally he tried to bypass with Sneha. She was lucky and escaped. Srikanth and Prasanth had their marriage issues during same time, with good people advice Srikanth Married that girl unlike Prasanth. However, both of their careers came down. Also , attitude was one of the issue. Also, Valaipechu Anthanan used to work with Srikanth as a manager. He explained several occasions how Srikanth attitude was.
ஶ்ரீகாந்த்.....சிரிப்பே வராம சிரிகர்து நல்லாவே இல்ல....... நீங்க இடையில காமெடி நினைத்து நீங்களே சிரிகர்து Santhanam solra மாதிரி இது ஒண்ணும் அவ்ளோ. பெரிய காமெடி இல்ல.......
ரொம்ப சந்தோஷம் இருக்கு srikanth interview டைம் போனதே தெரியல அப்புறம் என்னோட மனசு நிறைவாக உள்ளது
வாழ்த்துக்கள் srikanth sir and chitra sir....
❤❤❤❤❤❤❤❤❤❤
சார் நீங்க நிறைய படம் பண்ணனும்
மற்றும் ஒரு மனதுக்கு பிடித்த நேர்காணல்
❤❤❤❤
One more good interview!!
Pls dont dig. Every family at one point of time they will face like this issues.hats of to him. Keep rocking srikant
interview started peculiarly and boring but after second it was closer to mind, thanks to the art of actors
Always fan's enthusiasm is all about knowing the hidden things in cinema is like "What is hidden in an empty box? 😊" is the success of *"Touring talkies"*
அருமையான பேட்டி
Want to get big hit sir we waiting to watch you in big screen❤❤❤❤❤❤
சூப்பர் ஜி😊
Srikanth is a wonderful artist.
Maybe in the past, something could have happened. But the Tamil field must use him frequently as a hero. Such a potentiality and capability he has and very charming also. Once again he can approach Mr . Maniratnam sir.
His father is also a nice man.
Very good interview
I wish I see him in more movies,he seems fun!!
Actually he had his chances to be a successfull star. But as he said his decision making pulled him down. Now as he is matured not to take wrong decisions, wishing to do a lot of great movies.
ஓஹோ சினிமாவில் இப்படித்தான் கிசுகிசு எழுதுறாங்களா அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களேய்யா……. ஸ்ரீகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியும் இருந்தாலும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சாபக்கேடு நல்ல நடிகர்களை இந்த தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்வதே இல்லை. நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு பட வாய்ப்புகள் சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்த அந்த நேரத்திலே சாக்லேட் பாய் என்று அறிமுகமான ஸ்ரீகாந்த் அவர்களை ரோஜா கூட்டத்தில் மறக்கவே முடியாது நல்ல பாடல்கள் அந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம் ஆகவே தெரிந்தது முதல் படம் நல்ல அருமையான ஒரு கதை அம்சத்துடன் கூடிய படமாக அமைந்திருந்தது மிகவும் மகிழ்ச்சி ஸ்ரீகாந்த் அவர்கள் மீண்டும் தமிழ் திரை உலகத்தில் ஜெயிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கின்றேன்.
முருகேசன் சரவணன்
சவுதி அரேபியா
Open minded and humble actor
down earth person ❤❤❤❤ love from uk
Good good interview🎉
Very frank guy, good advice on how to deal with wife and family
Give this man with Reentry !! Fantastic Charmin Actor He should be portrayed ...
Beautiful interview. Enjoyed.
Super srikath
ஸ்ரீகாந்த் சொல்வது உண்மை . சமந்தா எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை , ஆனால் அவரை பற்றி தின தந்தி நாள் இதழில் தினமும் ஒரு செய்தி வரும் . அவர் limelight இல் இருந்து கொண்டே இருக்க .
Enjoyed your interview super❤
Best interview.
1- p vasu
2-SA Chandrashekar
3-sreekanth
Varavankaluk antha space kudukurom neenka,anka nikuth chitra sir neenka,love from palakkad
அருமை ❤
ரோஜா கூட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤🎉
About Thalaivar from 1:27-4:41
Nice gentleman srikanth
Super spech
He should have gone extremely in a good position in Tamil movie industry, but his love episodes completely ruined his career. At least his eyes were opened sometimes later, then he married the same lady. literally he tried to bypass with Sneha. She was lucky and escaped.
Srikanth and Prasanth had their marriage issues during same time, with good people advice Srikanth Married that girl unlike Prasanth.
However, both of their careers came down. Also , attitude was one of the issue. Also, Valaipechu Anthanan used to work with Srikanth as a manager. He explained several occasions how Srikanth attitude was.
ரோஜா கூட்டம் 22 தடவ பாத்துக்குறேன் சார் பார்த்திபன் கனவு 3தடவ பார்த்து இருக்கிறேன் சார்
16:38 About Dhanush 💥
Sir superb 🎉❤
nice interview
💯 good sleep ❤good health 🙌
🎉🎉🎉🎉🎉
His plan to shift to an action hero with movies like Joot didn’t help
15.55❤
❤❤❤
உண்மை விரும்பி
🩷Srikanth🩵
Srikanth has an accent not pure tamil..
கனா கண்ணன் 2 தடவை பார்த்திருக்கிறேன்
அது கனா கண்டேன்
@@thamaraik1773 ஒ
ஹிந்தி பற்றி பேசும்போது அவரது உடல்மொழியில் ஓர் மாற்றம்…
பன்மொழி கொண்ட நாட்டில் வாழும் போது அங்கு பயன்படும் எல்லா மொழிகளையும் கற்பதில் தவறில்லை.
Correct hindi kaaran adutha 50 varushathuku tamil ah third language ah padika sollu. Aprom tamil nadula hindi padikalam😏
8:58 As a Dhanush fan Goosebumps. Thanks Srikanth
Didn't tallk about Ajith is there any specific reason
Bcz he doesn't worth it😅.
Because he hasn’t worked with him ever
I think because of him, he missed the chance as a hero in Kadhal Virus... the oportunity went to Richard, Ajith's bro inlaw
ஶ்ரீகாந்த்.....சிரிப்பே வராம சிரிகர்து நல்லாவே இல்ல.......
நீங்க இடையில காமெடி நினைத்து நீங்களே சிரிகர்து
Santhanam solra மாதிரி இது ஒண்ணும் அவ்ளோ. பெரிய காமெடி இல்ல.......
Please don’t keep closing your mouth when you speak, Mr Srikanth
everybody knows what happened between you and your wife before marriage, everything was out in public domain
yes that time his wife face so much struggle and she desperately want to continue her life with srikanth.. and he avoids her openly..
That’s correct! It was one of the reason was his downfall.
@@ganeshvardhan8010😂😂is
oh what happened i missed it 😳
These actors r different in front of camera w/o will reveal their true colors don’t get floored by these interviews
💯 open mind pure milk
ஈகோ பிடித்த அஜித் சூர்யா தனுஷ் விஜய் உங்களால் பேட்டி எடுக்க முடியுமா
😊😊😊எங்க ஸ்ரீகாந்த் தம்பி, இந்த திரா"விஷ" நாதாரிகள் எங்களை ஹிந்தி படிக்க விடவில்லையே?😊😊😊
poi pola vadakan pola ommmbuuu,,ni america president aiyduva.
Mothala hindi karana tamil padika sollu😏
he knows hindi and can't even work in dinsi flim and telling others to learn.nice joke,,it's just a language it's my option,
Real face of north Indians😢
❤❤❤
🎉🎉🎉🎉🎉
❤❤