இதில் இருப்பவர்கள் அனைவரும் திராவிடத்தின் ஊதுகுழல் திராவிடத்தில் இருந்து என்ன வரும் என்று காத்துக் கிடப்பவர்கள் இப்பவும் இந்த தமிழினம் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கிறதா
இனப்படுகொலை நடந்த போது போர் முடிவடைந்தது என்று நீங்கள் சொன்னது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இப்போது சொன்னது எந்த வகையைச் சேர்ந்தது அய்யா...??? அறத்துடன் வாழும் பெரியவர்களே இல்லாத சமுகத்தில் பிள்ளைகளுக்கு மட்டும் அறத்தைப் போதிப்பதால் மட்டும் என்ன பயன் விளைந்து விடும்...???
ஒவ்வொரு திராவிடரும் தங்கள் தங்கள் மொழிகளின் பக்கம் திரும்ப வேண்டும். அதுவே தாங்கள் என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் போது திராவிடம் தானாக வழக்கொழிந்து விடும்.
இன்று தமிழ் தேசியம் உயிர்ப்போடு இருக்கின்றது என்றால் அது அபரிவிதமாக வளருகின்றது என்றால் அது நாம் தமிழர் தான் காரணம் நாம் தமிழர் பிள்ளைகள் தான் காரணம். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் காரணம். தமிழ் தேசியம் என்பது இப்படிப்பட்டது இன உணர்வு மொழி உணர்வு இதுவெல்லாம் உணர்த்தியது அண்ணன் சீமான் தான். இவர் குறிப்பிட்டு இருக்கின்ற அனைவரையும் நான் தணிந்து கொண்டது சீமான் மூலம் தான் எமது முன்னோர்களை நாம் மறந்துவிடக்கூடாது. ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. திராவிடம் உடைக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் தேசியம் மலரும். திராவிடத்தை அழித்தே தீர வேண்டும். அதை சீமான் சரிவர செய்து கொண்டிருக்கிறார்.
ஏன் இந்த நபருக்கு கிடைக்க வேண்டிய பேமென்ட் திமுகவிடம் இருந்து செல்லவில்லையா திடீரென்று உண்மை எல்லாம் பேசுகிறார். இல்லை ஒருவேளை தேர்தல் நெருங்குவதால் அதிகமான பேமெண்ட் எதிர்பார்க்கிறாரா?
நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழ்த்தாய் வாழ தலைவர் பிரபாகரன் அவர்கள்
இன்றைய தமிழ் தேசியத்தின் முன்னோடி ஐயா பழ நெடுமாறன் அவர்கள். 🙏🙏🙏
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
NTK MASS ❤❤❤❤❤❤
தமிழர்கள் அனைவரும் பெரியார் என்ற பெயரை தவிர்த்துவிட்டு ஈ. வே. ராமசாமி என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
திராவிடம்இல்லை/உண்மையானபேச்சு/அய்யாவின்அருமையானபேச்சு
கடைசியில்தமிழ்நாடுதமிழருக்கே/பெரியார்சொண்னது/உண்மை
ஐயா நெடுமாறன் அவர்களும் தனது ஒரு கண் பார்வையை திராவிடத்தின் பக்கமாக திருப்பியுள்ளார் என்பதை அவரின் பேச்சு மூலம் அறிய முடிகிறது. நாம் தமிழர்.
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழர்கள்ஆளவேண்டும்
நமது தமிழர் நல் திருநாடு..❤
திராவிடம் நமக்கு ஒரு சாபகேடு 🤦
இதில் இருப்பவர்கள் அனைவரும் திராவிடத்தின் ஊதுகுழல் திராவிடத்தில் இருந்து என்ன வரும் என்று காத்துக் கிடப்பவர்கள் இப்பவும் இந்த தமிழினம் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கிறதா
கண்டிப்பாக இல்லை
இளைய தலைமுறை சரியாக இருக்கிறது 👍
திராவிடம் என்பது வெற்றுத்தகர டப்பா என்பது பொருள் 😂😂😂 🇫🇷
தமிழ்மொழி/தமிழ்நாடு/தாய்நாடு
இனப்படுகொலை நடந்த போது போர் முடிவடைந்தது என்று நீங்கள் சொன்னது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இப்போது சொன்னது எந்த வகையைச் சேர்ந்தது அய்யா...???
அறத்துடன் வாழும் பெரியவர்களே இல்லாத சமுகத்தில் பிள்ளைகளுக்கு மட்டும் அறத்தைப் போதிப்பதால் மட்டும் என்ன பயன் விளைந்து விடும்...???
அய்யா வணக்கம் 🙏💜🙏
பிரம்மா தடுமாறாமல் தமிழருக்கென படைத்த தனிப்பிறவி அய்யா பழ நெடுமாறன் அவர்கள் வாழ்க எல்லா நலன்களும் வளர்க எல்லா வளங்களும் சூழ்க ஆயுளும் சுகமும் இனிதே சூழ் கதிர் மதியுள வரையிலும் தொலையாச் செல்வமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
ஒவ்வொரு திராவிடரும் தங்கள் தங்கள் மொழிகளின் பக்கம் திரும்ப வேண்டும். அதுவே தாங்கள் என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் போது திராவிடம் தானாக வழக்கொழிந்து
விடும்.
அறிவுமுதிர்ச்சி
Valuable input
தேசியத்தலைவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை ஏன் சொல்லவில்லை.
அனுபவம்மிக்கவர்
அண்ணன் இப்பதான் தூக்கம் எழுந்தாரா சந்தோசம்... பக்கா தெலுங்கன்..
இந்த பெரிசு தான் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்... என்று கூவுனது...
Engada ungal travidam nedumaran ayya sovatu tamil desiyam 🎉🎉🎉🎉
அய்யா/தமிழருக்கும்/தமிழுக்கும்தொண்டாற்றினார்
இன்று தமிழ் தேசியம் உயிர்ப்போடு இருக்கின்றது என்றால் அது அபரிவிதமாக வளருகின்றது என்றால் அது நாம் தமிழர் தான் காரணம் நாம் தமிழர் பிள்ளைகள் தான் காரணம். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் காரணம். தமிழ் தேசியம் என்பது இப்படிப்பட்டது இன உணர்வு மொழி உணர்வு இதுவெல்லாம் உணர்த்தியது அண்ணன் சீமான் தான். இவர் குறிப்பிட்டு இருக்கின்ற அனைவரையும் நான் தணிந்து கொண்டது சீமான் மூலம் தான் எமது முன்னோர்களை நாம் மறந்துவிடக்கூடாது. ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. திராவிடம் உடைக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் தேசியம் மலரும். திராவிடத்தை அழித்தே தீர வேண்டும். அதை சீமான் சரிவர செய்து கொண்டிருக்கிறார்.
ஐயா அவர்கள் மிகவும் பெரியவர் ஆகையால் இவர் தமிழின் அரசியலில் இருந்து விலகி இருந்தால் மீதம் உள்ள தமிழர்களின் வாழ்வு நன்றாக இருக்கும்
ஏன் இந்த நபருக்கு கிடைக்க வேண்டிய பேமென்ட் திமுகவிடம் இருந்து செல்லவில்லையா திடீரென்று உண்மை எல்லாம் பேசுகிறார். இல்லை ஒருவேளை தேர்தல் நெருங்குவதால் அதிகமான பேமெண்ட் எதிர்பார்க்கிறாரா?
பிரதமர் மோடி கூட சொல்லி இருக்கார் தமிழ் தான் உலக மொழிகளில் முதல் இடத்தில் உள்ளது என ஓம் நமசிவாய
தமிழ்இனம்பலகுழுக்களாகபிரிந்துள்ளதுநல்லதல்ல
😢😢😢
இந்தவயதில் இப்படி மேலோட்டமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
Gok🙏🪷*"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏ok
ப ராசு
மகிழ்ச்சி
அத நீ சொல்லக்கூடாது தாத்தா...பச்சோந்தி
Nammala naama prove pannatha vara nammavngale nammala namba maaddaannga.. SEEMAN proven this.. ayah eppavo NTK ku support panni irukkalam.. waht is Thirividam ? Ithu Thamilar naadu..
Thamilnattil pira mozhiyalargal pilaippatharku Dravidam yenra sollai pudithukondanar.
பழைய மாறன்
வயதாக விட்டது ...அப்ப அப்ப புத்தி வரும்
கிழட்டு புளுகு மூட்டை
கிழ நெடு முரண்
பேச்சில்நிதானமும்உண்மையும்கொள்கையும்உள்ளது