இந்தப் பெண்ணிற்கு நாயம் கிடைக்க வேண்டும்இந்த மாதிரி ஒரு நல்ல நியூஸ் வெளிய கொண்டு வந்ததற்கு புதிய தலைமுறை சேனலுக்கு மிக்க மிக்க நன்றி அந்தப் பொண்ணு கம்ப்ளைன்ட் கொடுத்தும் ஆக்ஷன் எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் இது சிஎம் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
ஏன் இந்த சோதனை அவர்களுக்கு.. அப்படி என்றால் அடுத்த சாதி உற்பத்தி பன்ற உணவு மட்டும் எதுக்கு உங்களுக்கு.. அது மட்டும் வேண்டுமா அவங்க வேண்டாமா ... உனக்கு அந்த நிலை வர வெகு நாட்கள் இல்லை
என்னடா கொடுமை இது அவரவர்கள் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் இதில் யாரும் தலையிட முடியாது அப்படி இருக்கும் பொழுது அவர்கள் நிலத்தையும் கோவில்களுக்கு நுழையவிடாமல் தடுப்பது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ கலந்து கொள்ள விடாமல் தடுப்பது இவைஎல்லாம் தவறுதான்
எங்களையும் எங்க ஊர்க்காரர்கள் 23 ஆண்டுகளாக தள்ளி வைத்து இருக்கிறார்கள். எங்க ஊருக்கு போய் கோவில்களுக்கு போனால் கூட போதும் .எங்கள் ஊருக்குள் செல்வதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களுக்கும் யாராவது உதவி பன்னுங்கள்.
நாங்களும் இன்டர்காஸ்ட திருமணம் தான் இது வரைக்கும் என்னோட குடும்பம் எத்துகல 6 வருடம் அகுது என்னோட கண்ணவர் நல்ல பாத்துகுரரு ஆனாலும் பணம் வேலை சரியாக இல்ல அதன் கஷ்ட படுரோம்
இந்த செய்தியில் வர பெண்ணுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன். ஆனால் கமெண்ட்ஸில் பல பேர் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை இப்படியே விட்டால் இவர்கள் இன்னும் அராஜகம் செய்வார்கள். ஊரில் நுழைய கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு யார் அந்த உரிமை கொடுத்தது? இந்த மாதிரி செய்யும் கராமங்களை எல்லாம் கணக்கெடுத்து முதலமைச்சர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அந்தக் கிராமங்களை எல்லாம் தக்க நடவடிக்கை உடனே முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும். இனி யாரும் இப்படி செய்யக் கூடாது. இப்படி செய்தால் கிராமங்கள் அழிந்து விடும். ஏற்கெனவே பல கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கிராமங்களை முதலமைச்சர் தனி பிரிவில் அனுப்பி இதற்கான முடிவை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஊர்கள் இருந்தால் சீக்கிரமே மனு எழுதி முதலமைச்சர் ஐயா தனிப் பிரிவிற்கு அனுப்புங்கள்...
மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை ஒருவேளை தற்போதய அரசின் கொள்கையான கமிசன் கமிசன் என்ற பாலிசியில் தான் செல்கிராரா.அந்த கிராம் அதிகாரியை உடனே டிஸ்மிஸ் செய்வார்களா.அவர் திமுக உபி என்று ஆதரவு கொடுப்பார்களா.
மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் இல்லை என்று மற்றவர்களை கீழ் சாதி என்று புறக்கணிக்க கூடாதுன்னு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசு சார்பில்
ஒவ்வொரு மனிதனையும் கடவுளே வாழ வைக்கின்றான். அவர்கள் தேவையையும் கடவுளே நிறைவேற்றி வைக்கின்றான். மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து பொறுமையாக இருங்கள். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்து அழித்து விடுவான். பொறுமையாக இருங்கள். உங்கள் மூச்சை இயக்கி வாழ வைப்பவன். பசியையும், தாகத்தையும் ஏற்படுத்தி அதை நிறைவேற்றி வைப்பவனால் எல்லாம் முடியும். எங்கள் இறைவனே! இந்த குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி சுகமாக வாழ வைப்பாயாக. இவர்களுக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுக்கும் ஈனப் பிறவிகளை தண்டித்து அழித்துவிடுவாயாக. இந்த தம்பதியினரை முழுமையாகப் பொற்ப்பேற்றுப் பாதுகாப்பாயாக. இவர்களுக்கு உன்னைத் தவிரக் கதி இல்லை. இவர்களைப் பாதுகாக்க நீ ஒருவனே போதும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
எத்தனை பெரியார்..காமராஜர் வந்தாலும் இந்த ஊர் நாயிகள் திருந்தாது.. தாயே சம்மதித்து விட்டாள்... ஊர்ல இருக்குற கேடுகெட்ட ஜாதி வெறி பிடிச்ச பேயிகளுக்கு எங்க வலிக்கிது... சகோதரி நீங்கள் என் கிராமத்துக்கு வாருங்கள்.... எங்க ஊரில் பாழாய்ப்போன ஜாதி என்ற பீதி இல்லை.. நன்றாக வாழலாம்.. வாங்க ஒன்றாக கூடி பழகி வாழலாம்...
இதை பார்க்க நேரமில்லைமுதலமைச்சருக்கு மணிப்பூர் போய்ட்டாரு மணிப்பூரில் நடக்க சமூகத்துக்கு இந்த பேசுறாங்க மணிப்பூர் விட கொடுமையானது நடக்குது அதை பத்தி கேள்வி கேளுங்க ஐயா முதலமைச்சர் ஐயா கேள்வி கேளுங்க
Animals eh parava Ella , oru animal maththa ena animals kakkum but human to human nambamudiyala 🤦 ( India ennum independents agala ennum 200 years agum )
Appadi caste pakura nee emergency ya hospital pokurapo doctor neega enna caste tu nu kettu thedu padama tha admit avaya. Eppadi caste pakura village lam reservation ku mathanum appo tha ella caste develope akum
Taliban brain dan still inda village people kum irruku. Though everything is possible in this world yet changing these ignorance people's mind is impossible🙅
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் சமத்துவம் சகோதரத்துவம் வாழ்கின்ற அங்கீகாரம் உள்ளது குடிநீர் என்பது அனைவருக்கும் பொதுவானது அதை வழங்க மறுக்கின்ற எவராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இப்படியே நீங்க சாதிச் சண்டை போட்டுக்கிட்டே இருங்க இங்கு இந்த நேரம் உள்ளே வந்து ஹிந்தி வேலை பாத்துட்டு இருக்கேன் நாளைக்கு உங்க மூட்டுகளையும் பூந்து வேலையை பாப்பம் உங்க சாதி சாதி தான் கதல நா வேற வேலையே இல்லை
முதலில் அந்த ஊர் ஊராட்சி தலைவரை பல் உடைக்கணும் பின் VAO மற்ற எல்லாரும். இந்த செய்தி நிச்சயம் முதலமைச்சருக்கு சென்றடைய வேண்டும்.
அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர்.கிராம நிர்வாக அதிகாரி
வருவாய் அலுவலர் ஆகீயோரை பனி நீக்கம் செய்ய வேண்டும்
இந்தப் பெண்ணிற்கு நாயம் கிடைக்க வேண்டும்இந்த மாதிரி ஒரு நல்ல நியூஸ் வெளிய கொண்டு வந்ததற்கு புதிய தலைமுறை சேனலுக்கு மிக்க மிக்க நன்றி அந்தப் பொண்ணு கம்ப்ளைன்ட் கொடுத்தும் ஆக்ஷன் எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் இது சிஎம் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
ஏன் இந்த சோதனை அவர்களுக்கு.. அப்படி என்றால் அடுத்த சாதி உற்பத்தி பன்ற உணவு மட்டும் எதுக்கு உங்களுக்கு.. அது மட்டும் வேண்டுமா அவங்க வேண்டாமா ... உனக்கு அந்த நிலை வர வெகு நாட்கள் இல்லை
Nanry bro
Avanuga sotha thinna inthamari asingama nadanthuka matanunga
இவனுங்க என்ன ஒதுக்குவது நீ முன்னேறி அவனை ஒதுக்கு மா.. (போராடு ஒரு வாளேந்து) .....
காரணமான அனைத்து அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.,
நிறைய கிராமங்களில் நடக்கிறது
CM please action thilva 🙏
ஊா் பொது மக்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.....மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஊரோடு கேஸ் போட்டு உள்ள தள்ளுங்கள்.
அவங்க இடத்திற்கு குள்ள அவங்க போறாங்க உங்களுக்கு என்ன.
என்னடா கொடுமை இது அவரவர்கள் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் இதில் யாரும் தலையிட முடியாது அப்படி இருக்கும் பொழுது அவர்கள் நிலத்தையும் கோவில்களுக்கு நுழையவிடாமல் தடுப்பது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ கலந்து கொள்ள விடாமல் தடுப்பது இவைஎல்லாம் தவறுதான்
இதற்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்... பாவம் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும்
எங்களையும் எங்க ஊர்க்காரர்கள் 23 ஆண்டுகளாக தள்ளி வைத்து இருக்கிறார்கள். எங்க ஊருக்கு போய் கோவில்களுக்கு போனால் கூட போதும் .எங்கள் ஊருக்குள் செல்வதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களுக்கும் யாராவது உதவி பன்னுங்கள்.
இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாங்களும் இன்டர்காஸ்ட திருமணம் தான் இது வரைக்கும் என்னோட குடும்பம் எத்துகல 6 வருடம் அகுது என்னோட கண்ணவர் நல்ல பாத்துகுரரு ஆனாலும் பணம் வேலை சரியாக இல்ல அதன் கஷ்ட படுரோம்
இன்னுமாட சாதி இவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்,
Sathithan samugam enral
veesum katril visham paravattum
- chatta mamethai Ambedkar 🔥
இது ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய வாசகம். Tamil Prabha / Palani Bharathy. Ambedkar illa.
எல்லா கிராமத்திலும் இப்படிதான் பன்றாக 😡😡
அங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் என்ன புடிகிட்டு இருக்காங்க
அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து
உதவ வேண்டும் , மனிதஉரிமை அனையம் தலையிட்டு உதவ வேண்டுகிறேன் 🙏
வெற ஜாதி ல கல்யாணம் பண்ண பொண்ணு வேண்டாம் அவங்க நிலம் வேணுமா என்ன ஜென்மம் ஈவ்வங்கெல்லாம் தயவு செய்து அரசு ஹெல்ப் பண்ணுங்க 🙏🙏🙏 பிளீஸ்
Puthiyathalaimuraiku 🙏🙏🙏 , ivargalukku niyayam kidaikka vendum
அனைத்து அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்ட வேண்டும்
Ama
VAO. & Ri dismiss seiya vendum...
நன்றி புதிய தலைமுறை
இதுபோன்ற சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி.
கொரோனா இன்னும் இருபது ஆண்டு ஆனாலும் போகாதடா
இதில் பிராமணர்கள் இல்லையே.ஆனால் குறை கூறுவது அவர்களை தான்
Itherkkellaam vithai pottathu antha pundamavanthaanae...loosup....a.
அவர்கள்தான் அப்பா இதுக்கு பிள்ளையார் சுழி இன்னுமா உனக்கு புரியலை உன்ன ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் தெரியாதப்பா
மணி தன் மணிதனாக வாழவேண்டும் என்னடா சாதி இன்னைக்கு செத்தா நாலைக்கு பாலு பரதேசிங்களா
Thanks to the Puthiya thalaimurai news channel for posting this news
இந்த செய்தியில் வர பெண்ணுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன். ஆனால் கமெண்ட்ஸில் பல பேர் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை இப்படியே விட்டால் இவர்கள் இன்னும் அராஜகம் செய்வார்கள். ஊரில் நுழைய கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு யார் அந்த உரிமை கொடுத்தது? இந்த மாதிரி செய்யும் கராமங்களை எல்லாம் கணக்கெடுத்து முதலமைச்சர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அந்தக் கிராமங்களை எல்லாம் தக்க நடவடிக்கை உடனே முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும். இனி யாரும் இப்படி செய்யக் கூடாது. இப்படி செய்தால் கிராமங்கள் அழிந்து விடும். ஏற்கெனவே பல கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கிராமங்களை முதலமைச்சர் தனி பிரிவில் அனுப்பி இதற்கான முடிவை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஊர்கள் இருந்தால் சீக்கிரமே மனு எழுதி முதலமைச்சர் ஐயா தனிப் பிரிவிற்கு அனுப்புங்கள்...
மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை ஒருவேளை தற்போதய அரசின் கொள்கையான கமிசன் கமிசன் என்ற பாலிசியில் தான் செல்கிராரா.அந்த கிராம் அதிகாரியை உடனே டிஸ்மிஸ் செய்வார்களா.அவர் திமுக உபி என்று ஆதரவு கொடுப்பார்களா.
புதிய தலைமுறை க்கு மிக்க நன்றி.
அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
இந்த குடும்பத்துக்கு பாது காப்பு குடுங்க காவல் துறை அதிகாரிங்க இந்த குடும்பத்துக்கு உதவி பன்ங்க
Illiterate people of that village
VAO and RI should be dismissed and sever action should be taken.
VCK party should involve and clear the issue
நல்ல தகவல் புதியதலைமுரை
மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் இல்லை என்று மற்றவர்களை கீழ் சாதி என்று புறக்கணிக்க கூடாதுன்னு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசு சார்பில்
VAO தலையாரி ஊர் நாட்டாண்மை பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து செயலர் உட்பட அனைவரையும் உள்ளே தள்ளுங்கள்
இறைவன் சரியான தீர்ப்பு வழங்குவார் கவலை வேண்டாம்.தற்சமயம்உடனடியாக முடிவெடுக்கும் உரிமை மாவட்ட ஆட்சியர் அம்மாஅவர்களையேச்சாரும்
.
ஒவ்வொரு மனிதனையும் கடவுளே வாழ வைக்கின்றான். அவர்கள் தேவையையும் கடவுளே நிறைவேற்றி வைக்கின்றான். மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து பொறுமையாக இருங்கள். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்து அழித்து விடுவான். பொறுமையாக இருங்கள். உங்கள் மூச்சை இயக்கி வாழ வைப்பவன். பசியையும், தாகத்தையும் ஏற்படுத்தி அதை நிறைவேற்றி வைப்பவனால் எல்லாம் முடியும்.
எங்கள் இறைவனே! இந்த குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி சுகமாக வாழ வைப்பாயாக. இவர்களுக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுக்கும் ஈனப் பிறவிகளை தண்டித்து அழித்துவிடுவாயாக. இந்த தம்பதியினரை முழுமையாகப் பொற்ப்பேற்றுப் பாதுகாப்பாயாக. இவர்களுக்கு உன்னைத் தவிரக் கதி இல்லை. இவர்களைப் பாதுகாக்க நீ ஒருவனே போதும்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
எத்தனை பெரியார்..காமராஜர் வந்தாலும் இந்த ஊர் நாயிகள் திருந்தாது..
தாயே சம்மதித்து விட்டாள்...
ஊர்ல இருக்குற கேடுகெட்ட ஜாதி வெறி பிடிச்ச பேயிகளுக்கு எங்க வலிக்கிது...
சகோதரி நீங்கள் என் கிராமத்துக்கு வாருங்கள்....
எங்க ஊரில் பாழாய்ப்போன ஜாதி என்ற பீதி இல்லை..
நன்றாக வாழலாம்.. வாங்க ஒன்றாக கூடி பழகி வாழலாம்...
இது தமிழ் நாடா அல்லது வெளி நாடா அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்
Thanks pidhiya thalaimurai
இந்து பாதுகாவலர்கள் சங்கிகள் இங்கு வந்து கதறவும் 😂😂
நன்றி புதியதலைமுறைக்கு..
புதிய தலைமுறை நியூஸ் போட்ட பின்னாடி தான் கலெக்டருக்கும் தாசில்தார் Ri. VAOநடவடிக்கை எடுக்க னு தோணுதா
மனித இனத்தை வாழவிடுங்கள்.
இதை பார்க்க நேரமில்லைமுதலமைச்சருக்கு மணிப்பூர் போய்ட்டாரு மணிப்பூரில் நடக்க சமூகத்துக்கு இந்த பேசுறாங்க மணிப்பூர் விட கொடுமையானது நடக்குது அதை பத்தி கேள்வி கேளுங்க ஐயா முதலமைச்சர் ஐயா கேள்வி கேளுங்க
ஆட்சியில். இருக்கும். முதல்வர். அவர்களே. இந்த. தம்பதியின். அவலத்தின். கஸ்ட்டத்தை. தீர்பீராக. இவர்கள். கடைசிஆயுதமாக. தரகெளை. தான். முடிவு. எனச்சொல்கிறார்கள். உங்கள். ஆட்சியில். இப்படி. ஒரு. அவலம். வரவேன்டுமா. நாம் எந்த. காலத்திள். உள்ளோம்.
Yeppa da intha nadu therindha pothu😞
Animals eh parava Ella , oru animal maththa ena animals kakkum but human to human nambamudiyala 🤦 ( India ennum independents agala ennum 200 years agum )
தர்மம் வெல்லும், கவலை படாதிர்கள்
நல்ல பிரதமர்.
Appadi caste pakura nee emergency ya hospital pokurapo doctor neega enna caste tu nu kettu thedu padama tha admit avaya. Eppadi caste pakura village lam reservation ku mathanum appo tha ella caste develope akum
Ethupola vishayangal arsu kavanam seluthanum kattapanjayathu seipavargalai pudichi uthaikkanum
தளபதி நடவடிக்கை எடுங்கள்
ஆச்சியர்யார் ஏன்கதுவரை நடவடிக்கைஎடுக்வில்லை
புதியதலைமுறை இதை தளபதி
கவனத்திர்க்குகொன்டுசெல்லுங்கள்
In this matters immediately take the action for government
இந்தகாலத்திலும் சாதி வெறி பிடித்து திரியுரிங்களா...
Nanum kalaputhirumanam pannirukan 10 years aichi innum nan ennoda ooruku ponathu illa enga veetilum enna sathukala
🤦♀️🤦♀️🤦♀️ Yenda ipadi pannuringa🤦♀️🤦♀️🤦♀️🤦♀️.....
Puthiya thalaimurai super
மிகவும் வேதனையான விஷயம் ஜெயங்கொண்டம் சமூக ஆர்வலர்
இது எல்லா ஊரிலும் நடக்கிறது
மாவட்ட நிர்வாகம் என்ன வெங்காயம் உரிசிட்டு இருக்கானுங்க.இவர்களுக்கு நியாயம் கிடைக்கனும்
Ramanathapuram worst district 😒 come to our kancheepuram , chennai live free,live safe ❤️💯
Naanum ramnad than..naanum love marriage than engalaium oorula serthukolvatharku 50000 vanginarkal..aanalum ooruku vara koodathu endru sollivittanar
God please give justice to this poor lady.
What Collector doing immediately TN Government should take action and help this poor family OK
Taliban brain dan still inda village people kum irruku. Though everything is possible in this world yet changing these ignorance people's mind is impossible🙅
அரசுஉடநடிநடவடிக்கைஎடு தளபதி கவனத்திர்க்கு கொன்டுசெல்லுங்கள்
என்னங்கடா ஜாதி ஜாதி ன்னு ஒரே பிரச்சினையை பண்றீங்க நீங்கள் எல்லாம் எந்த ஜாதிக்கு பிறந்திங்கன்னு உங்களுக்கு தெரியுமா
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது பிரச்சினை முடிந்ததா அதை இப்போது நோன்டி நுங்கு எடுக்க மறந்தீர்களா
Thanks......ethu maari video 's ellarukum theriyanun super ..sister ninga death pathilaam pesathinga nallathu nadakum👍
Puthiya thala mura thank u
Supreme Court must see this issue............Simply sitting there ....No use.
Thanks collector amma
Nanum Ramanathapuram than love marriage pannune yennaium yenga vittule konruven nu meratunanga .na avanga oruke pogale . coimbatore le na eippo husband um nanum neraiya hardwork pannunaum 3 years achu nanga eippo nalla eirukurom.nenga yen antha mathiri oorule eirunthu kasta patanum.nengalum veliye vanthu nalla vala kathuganga
Jai bheem Dr Br Ambedkar coming anna Thruma this message.important
திராவிட ஜணநாயம் திராவிட மாடல் 90/பார்ப்பனியம் முதுகெழும்பில்லா. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் சமத்துவம் சகோதரத்துவம் வாழ்கின்ற அங்கீகாரம் உள்ளது குடிநீர் என்பது அனைவருக்கும் பொதுவானது அதை வழங்க மறுக்கின்ற எவராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
This should be rectified by Tamil Nadu government
Plz immediately take action....
Entha 21 am nootrandil eppadi oru theendamai nikazvu
இந்தமாதிரிநெறையாபைத்தியங்கள்இன்னும்ஊருக்குள்ளசுத்திக்குட்டுஇருக்குதுகா😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡👊👊👊👊👊👊👊
தந்தை பெரியாரின் தடியை அனுப்பவ
ஜயோ பாவம்
டே ஆம்பளையா இருந்தா மேட்டூர் வாடா அந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சி வீரப்பன பாப்ப.கவலை படாத அம்மா நல்லது நடக்கும்🙏🙏🙏
👍👍
இப்படியே நீங்க சாதிச் சண்டை போட்டுக்கிட்டே இருங்க இங்கு இந்த நேரம் உள்ளே வந்து ஹிந்தி வேலை பாத்துட்டு இருக்கேன் நாளைக்கு உங்க மூட்டுகளையும் பூந்து வேலையை பாப்பம் உங்க சாதி சாதி தான் கதல நா வேற வேலையே இல்லை
Na jathi Mari thirumanam seithu 24 varudam aguthu en appa en kuda pirantha sagotharigal enna valgara pesuragal Ennala porada mudiyala😭
⚖️
கள்ளக்குறிச்சி நிகழ்ச்சியும் மறக்கடிக்கறீங்களா
Velikondu vanthatharu nanri
அருமையான நாடகம் நடதுரமா நீ
Super