The secret of success

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 233

  • @வெயில்
    @வெயில் 4 роки тому +14

    உங்களை நக்கீரனில் பார்த்தில் இருந்து எனது "குருவாக" உங்களை ஏற்றுகொண்டேன் குரு.

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 3 роки тому

      உன்னுடைய பொண்டாட்டியை அடைய முடியுமா

  • @lathasankar3238
    @lathasankar3238 6 років тому +23

    தன் இருப்பை புரிந்து கொள்வதே சரியான வெற்றி என்பதை காலம் கடந்து புரிந்து கொள்ள உதவிய இறைமைக்கு நன்றி ஐயா_/\_

  • @draja7625
    @draja7625 4 роки тому +3

    அந்த இறைவனே இறங்கி வந்து , என்னிடம் நேரில் கூறுவதுபோல் இருந்தது , நன்றி குருவே .

  • @Harish67811
    @Harish67811 8 місяців тому +1

    🙇‍♂️🙏கோடான கோடி நன்றி அப்பா 😍😘💕சிவயோகி அய்யனே போற்றி 🌺திரு ஞான தேசிகனே போற்றி 💕நான் என்ன புன்னியம் செய்தேனோ உங்களை குருவாக அடைவதற்கு 😭😭உங்கள் திருவடி சரணடைகிறேன் aiyyane🙇‍♂️🙏உங்களை மறவாத வரம் தங்களாய்யா 🙇‍♂️🙏💐🌸💗💓

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    வேர லேவல் ஐயா அத்தனையும்
    உண்மை ஆணித்தரமான உண்மை நன்றி ஐயா

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 4 роки тому +7

    Right Human
    Right speech
    Right explanation
    Right Guru Sivayogi Iyya💐🌷🌹🌺🙏

  • @gopiganesh56
    @gopiganesh56 4 роки тому +3

    நான் முதன்முதலாக பார்த்த வீடியோ ஐயா நீங்கள் தான் என் வாழ்வை மாற்றியது மிக்க நன்றி

  • @vasanthraja8690
    @vasanthraja8690 Рік тому +1

    தெளிவான விளக்கம் கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @teddyxbun5558
    @teddyxbun5558 8 років тому +8

    மனித இனத்தின் அத்தியாவசிய தேவையின்பாதையை திறக்கும்அளப்பெரும் ஆன்மீகம் இதுவே அன்புள்ளத்திற்கு நன்றி கள்

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 4 роки тому +1

    குருவே உண்மை வாழ்கை என்னவென்று புரியவைத்தமைக்கும் என் அறிவு கண்ணை திறந்தமைக்கும் கோடான கோடி நன்றிகள் குருவே... வாழ்க வளமுடன்... 👍👍👍

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 7 років тому +10

    அருமையயான பேச்சு.........நன்றி......இளைஜர்கள் பார்க்கவேண்டிய பேச்சு.....

  • @deepanshakthi1330
    @deepanshakthi1330 5 років тому +6

    2 வருடம்..... களித்து கிடை‌த்த விளக்கம்... தெளிவு கிட்டியது... திறந்தது.... என் எண்ணம்

  • @arithewinner1549
    @arithewinner1549 5 років тому +3

    இந்த video மூலமாக தான் ஐயா நான் முதன் முதலில் உங்களை பார்த்தேன் ❤️❤️❤️😘😍😘😘

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 Рік тому +1

    மிக பயனுள்ள வீடியோ நன்றி ஐயா.

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 4 роки тому +5

    Most of spirtual Guru's (demostrating themselves as) want to become a spectacular spokers and to eager to share what they know....but most of their sayings doesn't have truthfulness.
    They simply throw it as it is and moreover they confuses us.
    But i feel you are a living Real Right spirtual Guru🙏

  • @murugesan3919
    @murugesan3919 5 років тому +10

    எனக்கு புரிந்துவிட்டது நான் வாழ்வை கொண்டாடப்போறேன்.....நன்றி...

    • @taelast777
      @taelast777 3 роки тому

      congrats murugesan
      bro

  • @HealerSeetha-vl2rs
    @HealerSeetha-vl2rs 8 років тому +9

    உழைப்பின் உயர்வும் நினைக்கும் தரமும் சரியாக இருந்தால் நினைப்பதை அடையலாம் என்ற இரகசியத்தை தெளிவாக கூறிய விதம் அருமை ஐயா

  • @ஜெயகுமார்-ம9ஞ
    @ஜெயகுமார்-ம9ஞ 3 роки тому +2

    நன்றி குருவே சரணம்

  • @Kavitham42
    @Kavitham42 4 роки тому +1

    அருமை ஐயனே
    பணிகிறேன் 🙏🙏

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 роки тому +2

    Super.. Super.. Super.. Super.. Super. Super. Super.. Guruji

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 років тому +2

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN 8 років тому +1

    மூன்றாம் காது, செம,,,, சிவயோகி குருவடி சரணம்! சிவயோகி திருவடி சரணம்! நன்றி குருவே!

  • @Mitraolc
    @Mitraolc Рік тому

    மிகவும் அழகான விளக்கம் அருமை

  • @mohanmm6807
    @mohanmm6807 3 роки тому +1

    சூப்பர் அழகான கேள்வி பதில்

  • @pragalthanb2530
    @pragalthanb2530 3 роки тому +1

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
    நன்றி அய்யா ❤️❤️❤️

  • @tharaveeran3145
    @tharaveeran3145 7 місяців тому +1

    With ought Money I Am Happy yo Happy Appa Haa Haa Haa❤❤❤❤❤❤

  • @ramalingamnaroni5677
    @ramalingamnaroni5677 7 років тому +31

    Very few people can understand his speech...

  • @duraiganapathy7752
    @duraiganapathy7752 4 роки тому +1

    அருமையான பதிவு எல்லோரும் கடைப்பிடிப்பதுத்தான் கடின

  • @vengatvvps6453
    @vengatvvps6453 Рік тому

    எனது முதல் காணொளி .....
    எல்லாம் பேசி கொண்டிருந்த போது கடவுளை பற்றி பேசிய வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது .....😢
    இவ்வளவு சுலபமாக கடவுளைப் பற்றி யாரும் என்னிடம் சொல்லியதில்லை .....
    பார்த்த பொழுது இந்த வீடியோவை skip பண்ணியிருந்தால்
    இந்த விஷேசமான மனிதர் எனக்கு குருவாக கிடைத்திருக்க மாட்டார் .....😭
    கடவுளைப் பற்றி பேசியதற்கும் இந்த பேச்சி என்னை புரிய வைத்ததர்க்கும் இந்த காணொளியை என்னை பார்க்க வைத்ததர்க்கும் என் குருவிற்கும்,
    இறைமைக்கும் நன்றி கூறுகிறேன் .....🙏 😭💕💕💕

  • @rexmex27
    @rexmex27 8 років тому +3

    அற்புதமான விளக்கம் ஐயா...நன்றி..

  • @arokiyamantony2420
    @arokiyamantony2420 3 роки тому +1

    Neenga Vera level poda andavane nammapkkam antha mathiri God bless you and your family

  • @saravanakumarp6097
    @saravanakumarp6097 5 років тому +3

    நன்றி குருவே

  • @senthilmuthusamy9333
    @senthilmuthusamy9333 3 роки тому +2

    🌹குருவே💞துணை🌹குருவே💞சரணம்🌹

  • @gandhidasan2524
    @gandhidasan2524 7 років тому +3

    அருமையான அறிவுரை நன்றி ஐயா

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Рік тому

    💖🙏🏻💖
    ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் வீடியோ பதிவு ரொம்ப நன்றி ஐயா💖🙏🏻💖
    💓🫂💓
    உன் நினைப்பே உன்னை ஆளும் 💓🙏🏻💓

  • @justinmumbai7740
    @justinmumbai7740 5 років тому +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @mahadevansubramaniam8367
    @mahadevansubramaniam8367 4 роки тому +1

    உண்மையை உரக்கச் சொல்லும் குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @vamrajesh3
    @vamrajesh3 8 років тому +6

    உண்மை, அருமை, எளிமை. நன்றி ஐயா

  • @ChandruChandru-pl1mh
    @ChandruChandru-pl1mh 5 років тому +11

    𝐬𝐮𝐩𝐞𝐫 𝐬𝐩𝐞𝐞𝐜𝐡.....𝐦𝐚𝐬𝐬 𝐭𝐡𝐚𝐧𝐤𝐬 𝐲𝐨𝐮....𝚎𝚙𝚙𝚊𝚝𝚑𝚊 𝚢𝚊𝚗𝚊𝚔𝚞 𝚙𝚞𝚛𝚒𝚍𝚑𝚞....

  • @bharathathi1566
    @bharathathi1566 4 роки тому +1

    நன்றி குருவே.

  • @Fundlu
    @Fundlu 8 років тому +4

    நன்றி ஐயா..!

  • @thanikaivel3304
    @thanikaivel3304 4 роки тому +1

    Self realization is most important for our life. This message is very useful to me and others. Thanks Guruji

  • @MrMoneyinworld
    @MrMoneyinworld 7 років тому +4

    your ar grate mind....our speech experience,,,,good i love our speech...same my mind..your are my xerox,,

  • @PowerMind01
    @PowerMind01 6 років тому +4

    Very simple and casual speech . Excellent output in speech sir. Even I am a skill Development Mentor... but I learnt simplicity in ur speech . Hearty wishes and thank you so much for the reality in speech .

  • @Barbies113cvc
    @Barbies113cvc 2 роки тому +1

    சிவா அண்ணா நன்றி

  • @shihabdeen7052
    @shihabdeen7052 7 років тому +4

    உண்மை உரைத்தீர் மாயையினால் மயங்கியவர்களுக்கு்இது பாதி உண்மை மயக்கம் தெழிந்தவர்களுக்கு முற்றிலும் உண்மை...

  • @அமிர்தலிங்கம்-வ6ட

    நன்றி 💐 ஐயா

  • @SIVAKUMAR-uy8en
    @SIVAKUMAR-uy8en 8 років тому +1

    very natural, very practical teacher, you are my light of my life

  • @kirubakaranrajendran4984
    @kirubakaranrajendran4984 5 років тому +2

    அருமை அருமை நன்றி ஐயா

  • @marimuthu6440
    @marimuthu6440 7 днів тому +1

    nanri

  • @saravanankarthi293
    @saravanankarthi293 8 років тому +8

    arumai aiya

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 3 роки тому +1

    🙏🌹Vanakam Guruve🌹🙏

  • @MrAravind35
    @MrAravind35 7 років тому +3

    Alntha karuthukal iyalpana pechu nandri aiya

  • @jayaraman17
    @jayaraman17 2 роки тому +1

    சிறப்பு...

  • @n.pallavi8391
    @n.pallavi8391 5 років тому +2

    Appa super👌👌

  • @muralimuralire9637
    @muralimuralire9637 5 років тому +3

    Nandri AIYA

  • @kaalimuthusk9978
    @kaalimuthusk9978 4 роки тому +1

    This video is very useful to me.thank you.

  • @24780792
    @24780792 5 років тому +2

    அருமை அற்புதம் ஆனந்தம்

  • @kartikkpk9006
    @kartikkpk9006 3 роки тому +1

    Great soul great guru🙏🙏🙏🏾

  • @marit3160
    @marit3160 2 роки тому +2

    I was enjoying every video guru 😍

  • @giri47
    @giri47 7 років тому +1

    Always listening guruji speeches

  • @praveensj2601
    @praveensj2601 5 років тому +2

    Good motivation for me, at this time very helpful message for all.thanks

  • @shivashankar6218
    @shivashankar6218 2 роки тому +2

    I like this conversation thankyou sir

  • @lsomanathan2292
    @lsomanathan2292 5 років тому +2

    en guruvae unakku saranam

  • @ramkumarv2874
    @ramkumarv2874 7 років тому +5

    thank u this video open my eye

  • @kumarb6221
    @kumarb6221 8 років тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @karnan4483
    @karnan4483 11 місяців тому +1

    Thanks ya.....

  • @dk5973
    @dk5973 4 роки тому +1

    சிறப்பு ஐயா

  • @narayanannaransubbu9588
    @narayanannaransubbu9588 6 років тому +2

    Ayya supper karuthu

  • @பட்டுமுத்து
    @பட்டுமுத்து 4 роки тому +1

    இதுக்கும் மேல ஒரு ஞானம் வேணும்? நன்றிகடவுளே. பட்டு முத்து. சங்கரன்கோவில்

    • @taelast777
      @taelast777 3 роки тому +1

      thanks ayya pattu muthu

  • @adaikalamandrewfelix8065
    @adaikalamandrewfelix8065 6 років тому +1

    Thanks 'The secret' Guruji

  • @sarathy4339
    @sarathy4339 7 років тому +3

    I realy re-aliased my mistake what i continuously did .thank you sir

  • @akshayanidheesh2494
    @akshayanidheesh2494 4 роки тому

    நன்றி அய்யா 🌹 🌹 🌹

  • @shanmugamkumarastrloger4026
    @shanmugamkumarastrloger4026 7 років тому +3

    yar oruvar thanathu thiramaikkum nilamayukkum erpa oru ilatchiyathai fix seithu athai nokki payanam seithal vidamal ulaithal vetri nithchayam. thanks

  • @astrobalu
    @astrobalu 2 роки тому +1

    Thankful to you sir

  • @akshayanidheesh2494
    @akshayanidheesh2494 4 роки тому

    🌹🌹நன்றி🙏 ஐயா🌹🌹

  • @venkir1408
    @venkir1408 7 років тому +4

    All 100% true, I thought what can he could have said. It was unattractive by his looks and slang first but I felt bad for thinking as such. I watched full video and 100% every sentence has meaning. I dono how much youngsters get his points. But whatever he says fantastic.
    He said many facts than Sadguru or any Samiyar compared to their same or more length videos. But Isha or others will have classes, appointment, so much expensive. See how they spent on their infrastructure and fanciness. Boys, nalla visayam yennanu parunga, yenga solranganu paringa, aana yaaru solranu parkathinga.
    Yintha cinema kanraavi mogathayum nadigar, nadigai mogathayum vittu believe on your skills. learn more, apply it in your job. You will get everything automatically.
    Internet has everything. you learn bad or your learn and teach yourself good is up to you. I don't watch movies, I lean more technical skills that I apply on my job, and that's why I was preferred in my job and have yearned many lands in India, soon will have in Singapore too. I'm from Tanjore and working in Singapore.
    Kadamyai sei palanai yethiparkathe. Mulu manathodu nee seithal athu thaana thakka nerathil palan kodukum. Watch movies just as entertainment only if need (I watch once in 4 or 6 months as undefined ). You can watch movie on 1st day or after 2 months, does it matters, do they act less for you if you watch after 2 months. Don't waste your money on watching maayai. They pull your or father's hard earned money. How many Lacks/Crores they earn from you. Athuvum Siru thuli peru vellam than (but for them). Why can't you learn the same thing.

  • @muthudogtraining3521
    @muthudogtraining3521 15 днів тому +1

    ❤arumai iyaa🎉🎉😅😅😮

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому +1

    வணக்கம் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘 😘

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 роки тому +1

    அருமை

  • @svadivelraymond1135
    @svadivelraymond1135 4 роки тому +1

    Super Guru thanks

  • @yogiananthan4521
    @yogiananthan4521 5 років тому +1

    குருஜி செம நன்றி

  • @muthuk2384
    @muthuk2384 5 років тому +5

    Very great your speak, reality life word

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 7 років тому +2

    lovely.............................thanks a lot..............

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 2 роки тому +1

    அருமை அய்யா

  • @sathishsubramanian9803
    @sathishsubramanian9803 7 років тому +1

    Not aggreeing with all point But got some diff thoughts..Thanks

  • @Just-for-Funn
    @Just-for-Funn 7 років тому +1

    really this speech made me to think a lot sir......thnks for providing this wonderful video....also am waiting for a lot of your up coming videos.....kindly provide it...tqq.!!!!!

  • @chengalvarayan3645
    @chengalvarayan3645 8 років тому +6

    அருமை நன்றி ஐயா

  • @balubalraj8466
    @balubalraj8466 6 років тому +1

    குருவே சரணம்

  • @selvaspk
    @selvaspk 5 років тому +4

    குறள் 754:
    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்
    மு.வ உரை:
    சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
    குறள் 1022:
    ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
    நீள்வினையான் நீளும் குடி
    மு.வ உரை:
    முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
    Thats it. 👍

  • @srivijayacaterers8836
    @srivijayacaterers8836 5 років тому +1

    Amazing.... speech....

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 4 роки тому

    நன்றி சகோ

  • @antonyraj6067
    @antonyraj6067 4 роки тому +1

    wow superp thank you all

  • @pureheartselva5091
    @pureheartselva5091 6 років тому +2

    I love you ஐயா

  • @KumarKumar-bw2rq
    @KumarKumar-bw2rq 5 років тому +3

    Naan Muthan muthalil paatha ayya video

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 8 років тому +3

    நண்றி ஜய்யா

  • @kavithanillaipullai3079
    @kavithanillaipullai3079 4 роки тому +1

    Guruve saranam 🙏🏿🙏🏿🙏🏿

  • @kodeesvarans4830
    @kodeesvarans4830 2 роки тому +2

    கடவுள் இந்த பேரண்டத்தில் எல்லா இடங்களிலும் இருக்கின்றது
    உயிர்வாழிகள் அனைத்திலும் அது உயிராக இருக்கின்றது
    1.கடவுளுக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்
    2.சோம்பேறியாக இருக்க கூடாது
    3.பிறரைப் பழிவாங்கும் எண்ணம் கூடாது
    4.போதுமான அளவு உறங்கியபின்(சராசரி மனிதன் 8மணிநேரம்) விழிப்பு ஏற்பட்டால் உடனே விழித்துக் கொள்ள வேண்டும் சோம்பேரியாக மீண்டும் தூங்க கூடாது
    5.இறை அனைத்தையும் கண்காணிக்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்
    6. வினைப்பயன் மாற்றத்துக்கு உட்பட்டது (விதி மாறும் இயல்புடையது)
    7. கொடுத்த வாக்கை காப்பாற்றுவது சிறந்தது இறை அதை விரும்பும்
    8.ஆணவம் கேடு தரும்
    9. முறையற்ற காமம் கூடாது
    10. கோபத்தை சரியான இடத்தில் சரியான அளவில் வெளிப்படுத்தவேண்டும்.
    11. துறவு என்ற பெயரில் கடமையை செய்யாமல் இருப்பதை விட கடமையை செய்வது சிறந்தது.
    இதையெல்லாம் கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @meenakumar8428
    @meenakumar8428 2 роки тому +2

    Guruve saranam

  • @adhithya4825
    @adhithya4825 8 років тому +5

    romba thanks ayya🙏🙏🙏