இவர்களுடைய மாத வருமானம் மற்றும் இவர்களை பற்றி தெரியாத உண்மைகள் உங்கள் பார்வைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 176

  • @ramakannan9901
    @ramakannan9901 Рік тому +217

    எதுவுமே கேட்டா சொல்லமாட்டாங்க வீடுவாங்கி எல்லாவிதமான சொகுசான வாழ்க்கையும் வாழ்கிறார்கள் எல்லாம் கார்வாங்கி ஊர்சுற்றி பார்க்கிறார்கள் ஆனால் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டாங்க கடன்கட்டுகிறோம் கடன்கட்டுகிறோம் தான் சொல்லுவாங்க யூடியூபில் பணம் நிறைய வரும் நிறைவான வாழ்க்கை என சொன்னால் மக்கள் பிடுங்கி கொள்ளவா போகிறார்கள் அதுவும் அப்பார்ட்மெண்டா சொந்த பங்களாவா என கேட்டால்கூட சொல்லமாட்டார்கள் மக்களுடைய ஆதரவு வேண்டும் ஆனால் எதுவும் தெரிவிக்கமாட்டார்கள் அவர்களுடைய நிலைபாடு இதுதான் என்ன வாழ்க்கை

    • @chitraduraiswamy2285
      @chitraduraiswamy2285 Рік тому +20

      True words

    • @Murphy14172
      @Murphy14172 Рік тому +33

      Edukku namma parkkanum support pannunga nnu solvanga

    • @inpainpa6841
      @inpainpa6841 Рік тому +39

      Namma la pakuratha stop pananum.....ahana enga namma pathutu tha irukom

    • @Magalaragu-dv4rp
      @Magalaragu-dv4rp Рік тому +9

      Correct ah sonninga

    • @giri7515
      @giri7515 Рік тому +66

      உண்மை தான் நான் எந்த வீடியோ க்கும் லைக் போட மாட்டேன்... கமெண்ட் பண்ண மாட்டேன்... அதும் ஹேமா கிச்சன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது.... You tube ல வருமானம் சம்பாதிச்சு பொண்ணுக்கு அவ்ளோ கிராண்டா கல்யாணம் பண்ணாங்க

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 Рік тому +133

    ஹேமா கிச்சன் கார்த்திகா சேனல் இந்த இரண்டுமே நான் பார்க்க மாட்டேன் ரெண்டும் சரியான அலப்பறைகள்

  • @vijisankar9677
    @vijisankar9677 Рік тому +86

    Hemas kitchen rmba overa pannum yaarum subscribe pannatheenga apo thann youTube video varathu

  • @naninehas9291
    @naninehas9291 Рік тому +37

    Hemas kitchen ..enna scene amma ponnu ellandan

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 Рік тому +97

    Hema kitchen over scene

  • @someshvishnu594
    @someshvishnu594 Рік тому +58

    அம்மாடி.... தயவு செய்து ஹேமா ஸ் கிச்சன் ரொம்ப மோசம்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +75

    ஹேமா கிச்சனை நான் unsubscribe பண்ணிவிட்டேன்.சரியான response கிடையாது.நம்ம பணத்தில் தான் வாழற அவங்களுக்கு அவ்வளவு திமிர்.

    • @abhisheksaral1479
      @abhisheksaral1479 Рік тому +8

      Vedio first podum podu pavam ma poduvanga poga poga thimiru Lux ury life peyruma ellam seuthu poduvanga

  • @preethimadhav9525
    @preethimadhav9525 Рік тому +180

    Hema's kitchen hema விடம் சமையல் பாத்திரங்கள் பற்றி பல முறை கேட்டும் எந்த பதிலும் தரவில்லை எந்த கேள்விகளுக்கும் பதில் தருவதில்லை ஆனால் மற்ற UA-camr களுக்கு மட்டும் உடனே பதில் அளிப்பார்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள தெரிந்தவர் Hema

    • @kkp8298
      @kkp8298 Рік тому +51

      Eppadi solvanga, mostly all products are free products.

    • @parameswariravi9243
      @parameswariravi9243 Рік тому +5

      Nee parkathae...

    • @preethimadhav9525
      @preethimadhav9525 Рік тому +51

      ​@@parameswariravi9243 நான் பார்ப்பதை நிருத்தி விட்டேன் நீ வேறு எங்காவது போய் சொம்படி

    • @parameswariravi9243
      @parameswariravi9243 Рік тому +2

      @@preethimadhav9525 nan parpatu polimer news plus farmer posts..remba suffer panranga...so atha mattum parkiren. Recent soap making parthu now enga family ku dove soap ku equal prepare panren.

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Рік тому +26

      அவங்க சமையல் எல்லாம் அவள் விகடனில் வெளியான ரெசிப்பீஸ் தான் ஒன்றும் புதியதாக இல்லை 👍👍👍

  • @vijayalakshmiannamalai7047
    @vijayalakshmiannamalai7047 Рік тому +45

    Very big peoples are keeping quite hema's kitchen videos over scene all family daughter stories horrible

  • @sabarishbabu7129
    @sabarishbabu7129 Рік тому +203

    Hemas kitchen anthamma overa pannum. Eppa paru oru function nadantha oru masam podum.

    • @maathuribalan7385
      @maathuribalan7385 Рік тому +33

      Recently I unsubscribe her channel

    • @raziawahab3048
      @raziawahab3048 Рік тому +41

      உண்மைதான் ஓவர் பெருமையை வெளிப்படுத்தும் நானும் அந்த சேனலை விட்டு வெளியே வந்துவிட்டேன்

    • @Edaicode9786
      @Edaicode9786 Рік тому +41

      Over scene anda pombala

    • @raziawahab3048
      @raziawahab3048 Рік тому +17

      @@Edaicode9786 yes

    • @subhamv984
      @subhamv984 Рік тому +33

      Over scene antha pombala.

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 Рік тому +32

    Amma Samayal, hemas kitchen ethu makkalukku use fulla konjam yochichuparungal entha pombaley nalla sambar biriyani ethu thavira pottatheye pottuttu Eva veettu function iney kattittu nama than ethey parthittu muttal aagirom eny evargalukku tata buy sollittu nama polikkira valiye parppom

  • @jananimohan689
    @jananimohan689 Рік тому +88

    Hema's kitchen,nagas media ethachum opinion sonnalo,illa yen ipdinu ethachum ketta udane block pannitanga. Nagas media saranya vechu videos potanga,appo eppa paaru time illa solluveenga,ipoo epdi ivlo time nu ketta harsh reply pannitu block pannitanga. Onnum solla koodathu,but views mattum venum. Enna manushanga.

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Рік тому +12

      Response panala na nenga en avanga chanel pakarenga... Velila vanthurunga. Unsubscribe panitu... Ethume nama kasu than athu... Nama than muthalali... Nenga mana varuthspadathenga

  • @malarmanickam8869
    @malarmanickam8869 Рік тому +74

    Village cooking channel is very dedicated cooking channel not includes any update about their personal or family videos

  • @amariappan5836
    @amariappan5836 Рік тому +73

    Hemas kitchen from now on Greedy kitchen. So much promotion and Daughter videos.

    • @vijaya5087
      @vijaya5087 Рік тому +9

      Yes. You r right. She is making money out of everything.. Viewers should realise it.

    • @ramkipriya2141
      @ramkipriya2141 Рік тому +8

      They have separate channel for her daughter, her Samanthi,Anni etc..

    • @Hi756
      @Hi756 Рік тому +10

      Vita avanga veetu dogs 🐶 kum serthu oru channel start pannuvaanga

    • @ramkipriya2141
      @ramkipriya2141 Рік тому +3

      @@Hi756 ur giving ideas😉

    • @meena599
      @meena599 Рік тому +1

      Yes,always posting about family which is not necessary

  • @mallibabu3995
    @mallibabu3995 Рік тому +7

    Hema karthika amma samyal yellam varumpodthu romba humbla irunthanga
    Eppo kasu vara aarampichathu over headweight and over buildup pannee pesaratha patha over kandairuku

  • @meemee832
    @meemee832 Рік тому +20

    Karthiga chennal, amma samayal, ellarum product promostion chennal

  • @hemamalinigr9665
    @hemamalinigr9665 Рік тому +176

    Hemas kitchen romba alatal avanga.

    • @sd-ud6iq
      @sd-ud6iq Рік тому +30

      Romba ego athuku.avanga Anni pavam

    • @thangamarit9855
      @thangamarit9855 Рік тому +4

      Hemas kitchen daughterruku baby vanthathum 100 videio dog kutti baby 100 vidieo makkalay waite pannunga

  • @kkp8298
    @kkp8298 Рік тому +57

    Minutes kitchen please.
    Alatal, advice, amma sentiment.

  • @7tbeast44
    @7tbeast44 Рік тому +46

    சம்பளத்துக்கு காவெர்மென்ட் வரி போடணும்

  • @mercymano4244
    @mercymano4244 Рік тому +24

    Evargal ellarum panam sambathika you tube channel vaithu varum panathil sogusana valkai valgirargal. Parkum nam than muttalgal.

  • @vijitheagarajan3970
    @vijitheagarajan3970 Рік тому +28

    Village cooking channel super 👍👍

  • @boopathiraja5978
    @boopathiraja5978 5 місяців тому +2

    Hema's kitchen eppa pathalum outing pona vairu pasikkum nu solluvanga

  • @BuvaneswariMuthukrishnan-dn1wm
    @BuvaneswariMuthukrishnan-dn1wm Рік тому +16

    யூ டுயூபர் வருமானம் நம் நெட் தொகையில் எவ்வளவு, எவ்வாறு பிடித்தம் செய்யப்படுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • @lathafelson4692
    @lathafelson4692 Рік тому +15

    Yellarume soghusu valkai vaala naamathan kaaranam naama appadiyethan irukom

  • @johnanand7156
    @johnanand7156 Рік тому +18

    Ram janu,suzhal pami,spread love sathish smmu pathi podunga

  • @EswariSathish-sk8do
    @EswariSathish-sk8do Рік тому +21

    Share vennila vedu month salary

  • @kasthurikannan975
    @kasthurikannan975 Рік тому +79

    இவங்களுக்கெல்லாம் incometax போடமாட்டாங்களா?

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh Рік тому +3

      வரி பிடித்துதான் பணம் வருது

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Рік тому +49

    Ipa elam elarum puthu veedu katiruchunga

    • @rainbowaaridesigner9565
      @rainbowaaridesigner9565 Рік тому +13

      UA-cam than karanam

    • @AS-wmbn555
      @AS-wmbn555 Рік тому +1

      Enaku Adha puriyala Evangale katrngala ila you tube edhachu help panum ha rules la rikunha solu ha pa

  • @geethalakshmi5388
    @geethalakshmi5388 Рік тому +8

    Don't subscribe they are living very happy life because of us avanga veetla enna nadantha namakku enna will it improve your life unsubscribe all these ppl subscribe important channels which will improve ones knowledge travel channels atleat they spend something to show us places

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug Рік тому +6

    Cheapest way to earn ....rather wud say...other way to beg...

  • @bhuvanaarumugam4353
    @bhuvanaarumugam4353 Рік тому +10

    Why should we watch them ..naama paakradala avanga earn pandrammga avanga kanavu ninavagudhu ..chumma latcham latchama sambathichu Veedu car nu Elam nama velaya vitu vettiya ide lam paakradala dan naama paathi aththa chithi ivangaluku theriyada da Ivanga solluda poranga koduma ena na ivangale vera channel Paathu dan video podranga let’s work for our dreams

  • @suganyasamidoss
    @suganyasamidoss Рік тому +43

    Kannanbhagavathy channel pathi sollunga... Paid promotion காகவே வீடியோ போடுவார்கள்.. மேக்கப் வீடியோ போடுவாங்க ஆனால் எதையும் குளோஸா காண்பிக்க மாட்டாங்க... நியாயமான குறைகளை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள்.... ஆகா ஓகோ னு புகழ்பவர்கள் கமெண்ட் க்கு மட்டும் தான் பதில் வரும்.... எல்லா வீடியோ வும் விளம்பரம் தான் மேக்கப் வீடியோ தெளிவாக காட்ட மாட்டாங்க சைடாக இருந்து வீடியோ எடுத்திருப்பாங்க ஆனால் useful video போடுறதா அவங்களே சொல்லிப்பாங்க...

    • @Mr.CrazyferReviews
      @Mr.CrazyferReviews  Рік тому +4

      Coming next

    • @jothis1051
      @jothis1051 Рік тому +6

      என்ன பெருசா makeup பண்ணுறாங்க அந்த அம்மாவே ஒரே hairstyle ல தா சுத்துது always puff with free hair

  • @AAGoodvibes
    @AAGoodvibes Рік тому +8

    Amma கை பக்குவம் ஒரு waste channel from பள்ளிபாளையம்

  • @shanthinarashiman834
    @shanthinarashiman834 Рік тому +7

    They r earning why we want to see

  • @Alab2
    @Alab2 Рік тому +38

    Only showing their personal life to the world for money

    • @amariappan5836
      @amariappan5836 Рік тому +7

      Most of the channel are like that. Hemas kitchen too much.

  • @namruthasivakumar6079
    @namruthasivakumar6079 Рік тому +5

    They are put their effort to but luczurious life style kaatranga irukura 3membersku samayal pre preparation nan than romba perfect nu unga veetu velaya neenga seireenga why advertisement nammala vechu earn pannitu kadaisila negative commenters per vera

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому +7

    Kandipaka income-tax podanum

  • @SanthiSanthi-p4d
    @SanthiSanthi-p4d Рік тому +10

    My favourite village cooking

  • @varshavarshijenifer7427
    @varshavarshijenifer7427 Рік тому +18

    Jeni Akka income podunga

  • @santhid163
    @santhid163 5 місяців тому +2

    Homeseasoned love channel abi yodathu fake aga irukkum

  • @deepasrikrithick4116
    @deepasrikrithick4116 Рік тому +13

    Keep rocking brother 🎉🎉

  • @mahadevanthoppasamy8650
    @mahadevanthoppasamy8650 Рік тому +25

    Yummy tummy aarthi vititingala

    • @mohanasathish7675
      @mohanasathish7675 Рік тому +10

      Aarthi over bandha nan avanga videos pakratha vituten

  • @honorineroman6670
    @honorineroman6670 Рік тому +20

    Nagas world please

    • @usharaja5635
      @usharaja5635 Рік тому +2

      எல்லா சென்னைல விடிவும் naagas மீடியா, nagas world over bildup, அத patthi oru kurai சொன்னா கூட திட்டும், திருதிக்கரினு சொல்லாது

  • @gayathryvenky4412
    @gayathryvenky4412 Рік тому +14

    UA-camrs have to pay tax for their income..also they dont get loans from banks easily. Their income is not reliable at all.

  • @mbhere10
    @mbhere10 Рік тому +4

    My favs:
    Vennila beedu- relaxing humble peaceful vlogs❤
    Swethas doodlediaries-same as above ❤
    For some reason, I dont like arthi's slang in yummy tummy arthi channel and her recipe ingredients are also mostly high priced!
    This karthika channel, as many said here etho romba perfectionist mathriye pesranga atha senjen itha senjen nu moochi vidama pesranga
    Hemas kitchen i dont follow. Itha thavira intha suhail pami i feel the channel s totally waste chuma etha eduthalum exxageration panitu video podranga. Also not to forget, oru tiktok grp irukeh oreh concept ah maathi maathi sentiment ah pulinju poduvanga. Those total tiktok couples r cringe mainly balakrithi!

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому +3

    Other business panraka sellathu promotion video ithalnal nangaamarom

  • @Murphy14172
    @Murphy14172 Рік тому +11

    Veeedu katti peethal kattunga

  • @sarathaj9532
    @sarathaj9532 Рік тому +10

    Good job 🎉

  • @geethaarunachalam7593
    @geethaarunachalam7593 Рік тому +1

    Marumagal kitchen, Thirumathi illam,

  • @meena599
    @meena599 Рік тому +1

    Publicizing too personally can be avoided in public..it's not nice too.

  • @gayuthri9347
    @gayuthri9347 Рік тому +6

    Hema kitchen very worst 🤮

  • @priyamagesh8928
    @priyamagesh8928 Рік тому +21

    Pls share to everyone and make everyone stop watching these videos...since everyone is sharing only about their personal information about marriage...baby shower... vessel buying... because of our stupid watching these videos they have bought house car almost nicely settled...
    Not only guys even we cook alot for our kids husband and do packing on-time and sending them to school and office but this itself they used to put as a video...cooking for guests... jeni channel OMG semma loose it seems too much bandha cooking veg and non veg (Sambhar & Briyani) why this much bandha...
    And these people not even supporting any poor and needy people...lots of government school kids are suffering for proper foods not even single money provided... marriage function... Seemantham function for that purchase all type of promotion video
    Too much bandha --- not even useful.
    Govt should bang this channel

    • @ramkipriya2141
      @ramkipriya2141 Рік тому +2

      Very well said

    • @someshvishnu594
      @someshvishnu594 Рік тому +2

      உண்மை

    • @amariappan5836
      @amariappan5836 Рік тому +2

      Well said. We need to stop watching videos. Especially vlog videos.

    • @Shukra9665
      @Shukra9665 Рік тому

      Yes, just pouring money and buying things. Boasting to us.

  • @abubinzia1
    @abubinzia1 3 місяці тому

    Latoos kitchen review pannunga

  • @saranyas4410
    @saranyas4410 Рік тому +3

    Super iam a new subscriber anna

  • @crazygal-dm5te
    @crazygal-dm5te Рік тому +4

    irfan is over rated channel.Hema is a greedy channel.Too much talking it’s not worth at all.

  • @parameswariravi9243
    @parameswariravi9243 Рік тому +83

    Loosu nathiri pesittu vièws vangum amma kai pakkuvam...big bore

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 Рік тому +9

    Great job 👌👏

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому

    Gift anupathinga this is not tootiff please gover notepannuk

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Рік тому

    Ivalo Shambala jasti gst opodinka tax podunka

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai Рік тому +4

    ❤❤

  • @karpagavinayaga9472
    @karpagavinayaga9472 2 місяці тому

    First ella channel um unsubscribe pannunga

  • @honorineroman6670
    @honorineroman6670 Рік тому +2

  • @nandaraji4119
    @nandaraji4119 Рік тому +2

    No you tubers will make all these kibd of money

  • @venkatsivagnanam9421
    @venkatsivagnanam9421 Рік тому +2

    Unga salary slungaaa 😀

  • @honorineroman6670
    @honorineroman6670 Рік тому

    Avala village food

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Рік тому

    L.UKU OFUchannel Income kammuzaiyunga ithu a.ladjm saiyzkudiyathan samayaluku iva.o income

  • @Finlandlifestyle
    @Finlandlifestyle Рік тому

    Sweatha doodle dairy akka romba sweet and humble i like her so much

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 Рік тому +2

    Entha mundaga samiyal deviya

  • @vysynavisenthil8028
    @vysynavisenthil8028 Рік тому +3

    First comment

  • @helanjanet
    @helanjanet Рік тому

    Cvv vun