யூடியுப் வருமானத்தில் அந்தமானில் வாங்கிய தோட்டம் | சொந்தமாக கப்பல் வாங்கிய சாட்டை

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • யூடியுப் வருமானத்தில் அந்தமானில் வாங்கிய தோட்டம்
    #saattaiduraimurugan #saatai
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 606

  • @echo_ZenMaster
    @echo_ZenMaster 21 день тому +278

    யோவ் சாட்டை உன்ன பேசவிட்டு கேட்டுகிட்டே இருக்கலாம் போல என்ன அழகா பேசுற😂😂🎉🎉

    • @sankarvijaya140
      @sankarvijaya140 21 день тому +9

      😂😂😂❤

    • @jagahmass-io7bs
      @jagahmass-io7bs 21 день тому +6

      🎉🎉🎉😂

    • @THAMIZHTHAASAN65.
      @THAMIZHTHAASAN65. 21 день тому +7

      😂😂😂

    • @mohanbe315
      @mohanbe315 20 днів тому +5

      உலக வரலாறு எடுத்து ஒரு vedio போடுங்க & தமிழ் வரலாறு..

    • @astrokumaram.k.
      @astrokumaram.k. 16 днів тому +3

      😂😂😂😂பாஸ்போர்ட் இல்ல 😂😂😂😂

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 21 день тому +407

    அண்ணே ஏற்கனவே இந்த வெயில்ல உடம்பு கத கதன்னு எரியுது இதுல உங்க வீடியோவை பார்த்தா அவங்களுக்கு உடம்பே எரியும் (திமுக காரனுக்கு) 🤝🤝🤝👍👍👍

  • @_SridhAr_
    @_SridhAr_ 21 день тому +88

    Upis : அய்யய்யோ சாட்டை சந்தோசமா இருக்கானே 😱
    சாட்டை: நிம்பல் கதர்ரத நம்பல் ரசிக்கிரான் 😂

  • @kannankannan73
    @kannankannan73 21 день тому +229

    பலபேர் வயித்தெரிச்சல்ல சாவுறானுங்க.சாட்டை தரம் 💪💪💪 💪💪

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 21 день тому +138

    அந்தமான் என்றாலே நினைவுக்கு வருவது, விடுதலை வேண்டி நின்ற பலபேரின் வலி, வேதனைகளை சுமந்து நிற்கும் இந்த சிறைதான்!😢 சாட்டைக்கு நன்றி!🙏🏻

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 21 день тому +20

    அந்தமானை பாருங்கள் அழகு! ..... கவிஞர் கண்ணதாசன் வரிகள்.

  • @ravir7764
    @ravir7764 21 день тому +33

    அருமை தம்பி சிறப்பான பதிவு வயிறு எரிந்து சாவு வான் உபிக்கள்

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 21 день тому +55

    சிறப்பு தம்பி சாட்டை துரைமுருகன்👌👍

  • @user-ho9rb2pf2z
    @user-ho9rb2pf2z 21 день тому +58

    விமர்சனங்களுக்கு பதிலும், பதிலோடு சேர்த்து சிறு பாடத்தையும் நடத்தியது தான் நாம்தமிழர் கட்சியின் சிறப்பு.,

  • @eamali672
    @eamali672 21 день тому +55

    சாட்டை க்கு வாழ்த்துக்கள்... அண்ணன்... ஈகோ... மூலமாக சாட்டையை வீழ்த்தப்பார்க்கும் தே(தி)வாடியா கூட்டம்... அண்ணனுக்கு தெரியும். நம் வளர்ப்பு என்று. சுதந்திரமாக களமாடுங்கள்.

  • @priyakutty1442
    @priyakutty1442 21 день тому +135

    அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளர்க தமிழ் வாழ்க வளர்க

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 21 день тому +30

    அந்தமான் சுற்றுலா இனி நிறைய தமிழர்கள் செல்வர். பாராட்டுக்கள்.

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 20 днів тому +8

    ஏதோ ஜாலிக்காக இந்த காணொளியை போட்டு இருக்கே அப்படின்னு நினைச்சேன் தம்பி ஸ்தம்பித்துப் போக வைத்து விட்டாய் உன் சேவை ஆகச் சிறந்த சேவை வாழ்க பல்லாண்டு

  • @srinivasanj8728
    @srinivasanj8728 21 день тому +32

    இலவசமாக எங்களை அந்தமான் அழைத்துச் சென்றது போன்ற ஒரு அருமையான அனுபவம் நன்றிங்க தம்பி.

  • @sathyapriya5037
    @sathyapriya5037 20 днів тому +20

    என் பெயர் சத்யா நான் அந்தமானில் வசிக்கிறேன்.எனக்கு சீமான் அண்ணன் மிகவும் பிடிக்கும்.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 20 днів тому +4

      அப்டியா நல்லது நாம் தமிழர் 🙏🏾🙏🏾

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 20 днів тому +1

      எப்படி நீங்க அங்க

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 9 днів тому +1

      Tnq Sathya sister 🙏🙏🙏 NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ 🎙️💪💪💪

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 21 день тому +18

    என் தம்பி இதைத்தான் நான் எதிர்பார்தேன். உன் கடமைகளை சரியாக செய்கிறாய். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதில் நீ நாட்டிற்காகவும் ,வீட்டற்காகவும் உன் மகிழ்ச்சிக்காவும் வாழ்வதே சிறப்பு. மகிழ்ச்சி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @_SridhAr_
    @_SridhAr_ 21 день тому +107

    பாராசூட் ல பறக்கிற மாரி ஒரே ஒரு photo தான்,, மொத்த ஊப்பீசும் கதற ஆரம்பிச்சுட்டாங்க, 😂

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 21 день тому +22

    மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
    அந்தமான் தீவை பற்றி மிக மிக அழகாக எடுத்துரைத்தல்.
    அந்தமான் தீவுக்கு போய் வந்தால் போல் உள்ளது மிக்க நன்றி ❤️🙏🙏👌👌👍👍👍👍

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 21 день тому +100

    ஐயோ... சேட்டைபுடிச்ச சாட்டை!
    கடைசில
    பாஸ்போர்ட் இல்லையா!😂😂

  • @DK-rf1ub
    @DK-rf1ub 21 день тому +20

    அறிவாலயம் பதிவு அருமை👌🤣🤣🤣

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 21 день тому +29

    சாட்டை நீ எல்லா நாட்டையும் சொல்லிட்டு பாஸ்போர்ட் இல்லை என்கிற விஷயம் சொன்ன பாத்தியா அதுதான் மிகப்பெரிய காமெடி நானே சிரிச்சிட்டேன் பா

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 21 день тому +88

    👍முதுகு கடிக்குது என்று காஞ்சோண்டி செடியை எடுத்து திமுக ஐ டி விங்க சொறிந்து விட்டுது போல 🤣

  • @tnjejaa9524
    @tnjejaa9524 21 день тому +24

    kusumbuya nanba 😂🤣😀👌

  • @andamanmangrovesholidays3307
    @andamanmangrovesholidays3307 21 день тому +10

    உங்கள் அந்தமான் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! தீவின் அழகுக்கு மத்தியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் பதிவு எங்கள் சந்திப்பின் அற்புதமான நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. உங்கள் பயணம் தீவின் அழகிற்கு செழுமை சேர்த்தது. உங்களைச் சந்தித்தது ஒரு சிறப்பம்சமாக இருந்தது, சாகசத்திற்கு அரவணைப்பைச் சேர்த்தது. உங்கள் இருப்பு அனுபவத்தை இன்னும் சிறப்பானதாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றியது. பயணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் எதிர்பாராத இணைப்புகள் இதோ. மேலும் பல வளமான பயணங்கள் மற்றும் நேசத்துக்குரிய சந்திப்புகள் உங்களுக்கு வாழ்த்துக்கள். எங்கள் பாதைகள் மீண்டும் கடக்கும் வரை, உங்கள் அந்தமான் நினைவுகள் என்னுடையதைப் போலவே அன்பாக நீடிக்கட்டும். அன்புடன் அந்தமான் சி ராஜா

  • @Hariraman526
    @Hariraman526 21 день тому +18

    உபிஸ் நவ் எரியுதடி மாலா ஃபேனைப்போடு😂

  • @balubalu5036
    @balubalu5036 21 день тому +27

    Super ji passport comedy hatsoff 👍👍👍💚💚💚💯💯💯💐💐💐 DMK SANGU CONFIRM 2026

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 21 день тому +20

    சரியான வேட்டை ஆடுறவன்ளே இந்த சாட்டை....அந்த பாஸ்போட்‌ டிவிஸ்ட் அருமை லே....😂😂😂

  • @alagarrajb9130
    @alagarrajb9130 20 днів тому +21

    இவ்வளவு நாடுகளுக்கு செல்ல ஆசைபட்டு கடைசியா கடவுசீட்டு இல்லாம போச்சே அண்ணா😂😂😂😂

  • @user-ln1ud1of5k
    @user-ln1ud1of5k 21 день тому +7

    சட்டையின் சிறப்பான சம்பவத்தை உபிகளுக்கு நல்ல வச்சி புத்திமதி சொல்லிவிட்டேர்கள்👍👍

  • @ravananathi937
    @ravananathi937 21 день тому +17

    எங்கு சென்றாலும் தமிழன் உபிகளாகவும் சங்கிகளாகவும் வாழுகின்ற முட்டாள்களாக இருப்பது வேதனையான விசயம்

  • @rajeshmithran8756
    @rajeshmithran8756 21 день тому +35

    நாம் தமிழர் நாமே தமிழர் ✊✊✊✊✊

  • @vig478
    @vig478 21 день тому +16

    லண்டனின்காட்சியகத்தில் இருக்கும் சிறையில் நடந்த சசித்திரவதைகளை பார்த்தால் தலை சுற்றும்

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 21 день тому +15

    இதே சிறை பிரான்ஸ்சில் உள்ளது

  • @premdoss6507
    @premdoss6507 21 день тому +16

    இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்..............😊😂😂😂😂😂 அண்ணே எப்படி நம்ம கவிதை

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 21 день тому +19

    சாட்டை ❤👍

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 21 день тому +18

    சிரிப்பு தான் வருகிறது

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u 21 день тому +7

    இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கு ஒருமுறையாவது அந்தமான் சுற்றுலா போகவேண்டுமென்ற எண்ணம் தொற்றிக்கொண்டது. எது எப்படியோ... அந்தமான் போயிட்டு வந்து ஒரு காணொளி போட்டு சுற்றுலாத்துறைக்கு ஒரு மார்கெட்டிங் பண்ணியாச்சு அப்படியே போற போக்குல வயித்தெரிச்சல் பிடிச்ச உபிஸ்களை ரெண்டு மிதி மிதிச்சாச்சி....😄

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 21 день тому +17

    கவலை வேன்டாம் பொருத்து இரு மகனே..💪🏾💪🏾💪🏾🇨🇦🇨🇦 காலம் வரும் அப்போ நீங்க கூரிய இடங்கள் எல்லாம் பார்க்கலாம்.

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 21 день тому +31

    சகோதரா உன்மையில் ரஷ்யா நாட்டு ஒருவர் வலையொளி ஒன்று நடத்துகிரார் சுத்த தமிழில் கதைக்கிறார்

  • @user-qi7bx4vg2t
    @user-qi7bx4vg2t 14 днів тому +1

    அருமை அருமை முடிந்தவரை இது மாதிரி வீடியோக்களை நிறைய பகிரவும் ஏனென்றால் எங்களால் செல்ல முடியவில்லை அது உங்கள் மூலமாக தெரிந்து கொள்வது எங்களுக்கு மிகுந்த ஆர்வம் 🙏💐💐💐💐

  • @manimegalainathan4304
    @manimegalainathan4304 17 днів тому +1

    நாங்கள் பிறந்து வளர்ந்த ஊர். இப்பவும் எங்கள் உறவு அங்குள்ளது. சகோதரருக்கு மிக மிக நன்றி.

  • @ThayAananthan
    @ThayAananthan 20 днів тому +3

    சீமான் வளத்த பிரச்சாரப்பபுலிடா நீ...வாழ்க வளர்க உன் சேவை....

  • @Saru2806
    @Saru2806 20 днів тому +2

    ஈழம் வாங்க அண்ணா

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 21 день тому +26

    நானும் அந்தமான் போயிருக்கிறேன் நான் போன இடம் போர்ட் பிளேயர்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 21 день тому +11

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 21 день тому +4

    தம்பி சாட்டை-உனது அந்தமான்-விசிட் மிக அருமையான பதிவு-வியந்தேன்.

  • @augustinekaleb929
    @augustinekaleb929 21 день тому +6

    நல்ல ஒரு பதிவு நானே அந்தமான் போன மாதிரி இருக்கு

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 20 днів тому +2

    அந்தமானை சுற்றிப் பார்த்து விட்டேன் என்று தோன்றுகிறது நாம் தமிழன்

  • @user-cw6jz6dy8s
    @user-cw6jz6dy8s 21 день тому +19

    😂😂😂😂😂தீ மு கா காரனுக்கு தீ புடிச்சுருமே

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 21 день тому +17

    அண்ணன் அங்க கவனிச்சுருக்கீங்களா?? குப்பை இருக்காது. கடற்கரையில் உணவுக்கடைகள் இருக்காது. நாமே கொண்டு போக வேண்டும்.குப்பை சேர வழிகள்குறைவு

  • @karuppiahr9048
    @karuppiahr9048 21 день тому +10

    ஏற்கனவே ஏசி போட்டாலும் தண்ணீர் சொட்டு சொட்டாக ஒழுகுது இதில நீங்க .....
    நாம் தமிழர்

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s 21 день тому +31

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @vijethevarthevar2235
    @vijethevarthevar2235 21 день тому +23

    1943 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார் வாங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நன்றி சாட்டை துரைமுருகன்

  • @user_ys1234
    @user_ys1234 21 день тому +20

    நம்ம தல கைலாசத்துக்கு போயிட்டு வாங்களேன்😂

  • @karthickg1371
    @karthickg1371 18 днів тому +1

    தாமிரபரணி கிண்டல் யாதெனில், இச்சுவடு சான்று ......அறிவை சுழற்றி ஆக சிறந்த சிரிப்பின் தணல் .. சீறும் கருணை சாட்டை போல் பலர் இன்றும் ....நாளை பிறக்கும் ஒற்றை உயிரும் இம்மன்னனின் எதார்த்த இயல்பை மறக்காது ....எங்கு எவ்வேடம் எடுத்தாலும் மாறாது ....அருமை மாமா துரைமுருகன் ..

  • @abilashakilan2450
    @abilashakilan2450 21 день тому +7

    Miga Arumaiyana pathivu saatti anna 👌NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 15 днів тому

    அந்த மானுக்கு பாஸ்போட் தேவையில்லையா?😮😊❤ தகவலுக்கு நன்றி.🙏🙏🙏சாட்டை உங்கள் தமிழும்
    குரலும் கம்பீரம்.நாம் தமிழர் ❤

  • @user-oy1ym5mr2r
    @user-oy1ym5mr2r 21 день тому +14

    திட்டக்குடி தொகுதி🐅👍🏾🔥🔥🔥💪🏾💪🏾💪🏾💪🏾🐯💞💞🐯🐯🎙️🎙️🎙️🎙️🎙️புலி

  • @nagarajanp8855
    @nagarajanp8855 17 днів тому

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சொன்னது அருமை இவரை விட்டு இருந்தால் இந்தியாவின் தலையெழுத்து வேறு மாதிரி இருந்து இருக்கும் ஆனால் ஒன்று மட்டும் உண்டு அவருக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் நல்லாவே இருக்க மாட்டார்கள் அவர்கள் கர்மாவின் பலன் அனுபவிப்பார்கள் அவர் இந்தியாவிற்க்காக எவ்ளோ வழி வேதனை அனுபவித்து இருப்பார் இன்றும் நினைக்கும் போது கண்ணீர் வருகிறது சாட்டை அண்ணா அங்கே கல்வெட்டில் தமிழரின் பெயர் தெளிவா இல்லை என்று எடுத்து சொன்னதற்கு வாழ்த்துக்கள் தமிழரின் அருமை பெருமை இன்னும் எங்கு இது போன்று உள்ளது என்பதை வீடியோ போடுங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்

  • @arulrajmanjini3500
    @arulrajmanjini3500 21 день тому +7

    அண்ணா அருமை பதிவு

  • @vasudevan4291
    @vasudevan4291 21 день тому +5

    எனக்கு என்னமோ சவுக்கு கைது க்கு
    😂😂ஜா லியா
    டூர் போன மாதிரி இருக்கு

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 21 день тому +6

    எரியுதடி மாலா😂😂😂200 உடன்பிறப்புக்கள்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 21 день тому +6

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @p.tselvakumar5534
    @p.tselvakumar5534 21 день тому +10

    Haii Anna..oru like ah podunga...

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 21 день тому +8

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 21 день тому +7

    அந்தமானை சாட்டையில் பார்த்த மகிழ்ச்சி ❤❤❤🎉🎉

  • @lengsaimusanmusan7084
    @lengsaimusanmusan7084 21 день тому +2

    காணொளியின் 2.38 முடிவில்😂😂😂😂😂அருமை தம்பி❤❤❤

  • @user-up7iy8js7v
    @user-up7iy8js7v 14 днів тому

    அந்தமான் சென்று வந்த அனுபவம் சாடாடையின் சொற்கள் அருமை

  • @sasinalla7485
    @sasinalla7485 21 день тому +10

    Welcome to Canada

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 21 день тому +6

    Super thambi. 🎉🎉🎉🎉🎉

  • @saikumarkhan
    @saikumarkhan 21 день тому +17

    சாட்டை 👍🏿👍🏿🎙️🎙️

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 21 день тому +8

    வருங்கால தமிழகத்தின் முதல்வர் சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்கள். 🔥

    • @Kumaran847
      @Kumaran847 21 день тому

      Appo karunainidhi ku poranthavan polapu naridum😂

  • @paramasivan7571
    @paramasivan7571 20 днів тому +2

    சீமானின் பாஸ் புக்கா புடுங்கியாச்சு நீ என்ன புதுசா கதை விடரா

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 15 днів тому

    Super satai happy journey and return back to Tamil Nadu வாழ்க வளமுடன் ❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 14 днів тому

    தம்பி சாட்டை... நான் சிங்கப்பூர் ரிலே.... காலம் கழிந்து விட்டது.... எனக்கு இப்போது வயது 45 ஆகிவிட்டது... இது தான் வெளிநாட்டு வாழ்க்கை

  • @thavasikani2240
    @thavasikani2240 21 день тому +56

    2027 ல் திமுக களவாணிகள் கூட்டம் அனைத்தும் 😂😂உள்ளே 😂😂உள்ளே😂😂

    • @user-mo1rg2bl1v
      @user-mo1rg2bl1v 21 день тому

      நாடாளுமன்ற தேர்தலில் நக்கிட்டு போச்சு, இனி வாய்ப்பு இல்லை

    • @rajapandianp4822
      @rajapandianp4822 20 днів тому

      Eelathu pichakaikara agathi nasye,adaikalama vanthu pichai eduthu thinnum pichakara eena piraviye,DMK maiera kooda pudunga mudiyathuda DMK ku neengal ellam thoosuda.

  • @PixelVoyager42
    @PixelVoyager42 21 день тому +3

    அந்த மான் என்றாலே விஜய் டிவி ராமர் பாடும் அந்தமான், எந்தன் சொந்தமான் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.😂😂

  • @Seasore648
    @Seasore648 21 день тому +2

    அண்ணா அடுத்த முறை வந்தீர்கள் ஆனால் ஒருமுறை குடும்பத்துடன் வாங்க அண்ணா. நாங்களும் அந்தமானில் தான் உள்ளோம்

  • @ramalingama4318
    @ramalingama4318 20 днів тому +1

    தம்பி பதிவுக்கு
    நன்றி.
    அ.இராமலிங்கம்.

  • @krishnasamy5743
    @krishnasamy5743 20 днів тому +1

    தம்பிக்கு வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉🎉❤.
    நல்ல நக்கல்?
    அருமையான ப‌திவு 🎉❤

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 20 днів тому +2

    கட்டாயம் அடுத்து நீ தான் டார்கெட்,உண் வாயத்தெறந்தாலே நேத்தா.

  • @jerometerrance1324
    @jerometerrance1324 21 день тому +5

    😂😂😂😂😂😂😂 super

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 21 день тому +3

    மிக மிக சிறப்பான பதிவு சகோதர 🙏💪💪💪

  • @eelam6164
    @eelam6164 21 день тому +2

    I Visited (family) the Niagara falls in CANADA (last year)
    Welcome to Germany SAATTAI ❤️

  • @tyd9786
    @tyd9786 20 днів тому

    அந்தமானை பற்றி நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள உதவினீர் சாட்டை வாழ்த்துக்கள்

  • @pramaiyab9727
    @pramaiyab9727 20 днів тому

    சிறப்பு மிக சிறப்பு அந்தமான்னை பற்றி மிக தெளிவாகக் சொன்னிர்கள் அனைத்தும் உண்மை நான் அங்கு 16 வருடம் வசித்தேன் ராதா நகர் பீச் நல்லா இருக்கும்

  • @ChidamparamChidamparam-lp1mm
    @ChidamparamChidamparam-lp1mm 5 днів тому

    Super makhane valththukkal

  • @bensigarmali9053
    @bensigarmali9053 21 день тому +1

    ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கு 👍

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 21 день тому +3

    oo pees mind voice: mkoom..... naanga vaanguradhe verum 200 edhula yendha maanukku poaradhu......😂😂😂😂😂

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 15 днів тому

    அதேபோல் செசல்ஸ் தீவுகளில் தமிழர்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் வாணிபம் செய்கின்றனர் சீர்காழி சேர்ந்தவர்கள் நிறைய பேர் வாழ வசிக்கின்ற தஞ்சாவூர் சீர்காழி செலுத்துகின்றனர்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 13 днів тому

    ஜெயில் வாங்கிய பிறகு ஊபிஸ்: அந்தமான் எங்கள் சொந்தமான்
    வந்துதான் சிந்து பாடனும்...

  • @sam3973
    @sam3973 20 днів тому

    Good to see you spend Quality time with family Anna

  • @papaaugustin9215
    @papaaugustin9215 20 днів тому +1

    வணக்கம் சாட்டை துரைமுருகன்♥♥♥♥ அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..★★★★★★★★★★nandri. .France. .erundhu:15:5:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 21 день тому +3

    வாழ்த்துகள் தம்பி...

  • @ganeshnayaki
    @ganeshnayaki 21 день тому +12

    சிறையில் தமிழர்கள் பெயர் இல்லை என்பது...இவர்களின் வன்மம் நம் வரலாறு தெரியகூடாது ....

  • @surensivaguru5823
    @surensivaguru5823 21 день тому +2

    Thank you brother,great info about Andaman 👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 19 днів тому

    Great..!!👌👌👍👍

  • @user-tp3dj6tm7p
    @user-tp3dj6tm7p 20 днів тому +1

    Pongal payanam thodarum 👍👍👍👍👍👏👏👏sutrula sottai UA-cam channel varattum👍👍👍🙏

  • @user-he6rv2po1u
    @user-he6rv2po1u 20 днів тому

    Anna veralevel speach ❤❤❤❤

  • @suganjasuman3621
    @suganjasuman3621 21 день тому +1

    நன்றி சாட்டை அண்ணா🤩, ஆரபம்பத்தில் ஏமாந்தாலும்😂😂😂,பின்பு மகிழ்ச்சியடைந்தேன்🤩