"இவன் கடிச்சா சிங்கக் கடி 😱" - Instagram Viral Rottweiler Family Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 182

  • @prajan8197
    @prajan8197 5 місяців тому +34

    அது வளர்க்கும் விதத்தில் தான் இருக்கிறது எந்த விலங்காக இருந்தாலும் அன்பாக வளர்த்தால் அது நமக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் எங்கள் வீட்டில் ராஜப்பாளையம் இருக்கிறது அவன் ஒரு குழந்தை மற்றவர்கள் பார்த்து பயம் கொள்வார்கள் ஆனால் அவன் ஒரு குழந்தை ❤❤🎉

  • @msmmani1225
    @msmmani1225 5 місяців тому +27

    "No one can fully understand the meaning of love unless he's owned a dog."
    - Rifath ❤❤❤❤❤❤

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 5 місяців тому +27

    ராட்வில்லார் காதல் Rottweiler Love Affection🥰 MY Rottweiler also So Cute❤‍🔥

  • @PremKumar-nh2yo
    @PremKumar-nh2yo 5 місяців тому +29

    அந்த நாயை வளர்ப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை வெளியே இருப்பவர்களுக்கு தான் பிரச்சனை

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 5 місяців тому +13

    Iam having dogs for the 40 years and growing them alone. Out of breeds which i grow like
    Golden retriever, pomeranian, german shepherd, my favourite is Tom, rottweiler. He gave
    me company, partocipated in all my happiness, sorrowful moments etc for the past 14 years. I really get annoyed and get angry if anybody passes bad comments about rottweillers. ❤

  • @viswanath277
    @viswanath277 5 місяців тому +26

    7:24 நீங்க ரெண்டு பேரும் வெளியே போயிட்டு அவரு மட்டும் தனியா ரூம்ல விட்டு பாருங்க அப்ப தெரியும் அது டம்மி பீசா இல்ல டெரர் பீசான்னு

    • @kddhamayanthi
      @kddhamayanthi 5 місяців тому

      Zoo ku pona....nee velila irunthu paapiya ila singam pakathula ooviya....ila zoo ku porathu thappu nu solluviya.... Manusane manasana kolran...men rapping child's.... So intha world la irukka Ella men banned panidalamaaa

    • @s.p1109
      @s.p1109 5 місяців тому

      Aama yeanga vzdlum appadi than nanga veddu la veddu povom amaithiya kadakum saddai panna madda eppom illa death aati

  • @dharmasuriyan
    @dharmasuriyan 5 місяців тому +50

    சில நேரம் மனிதனே மிருகமாகும் போது மிருகம் எப்போதும் மிருகம் தான்

  • @Hemavictoria
    @Hemavictoria 5 місяців тому +8

    I had a rottweiler named Maximus, he was also a well mannered and sweet cuddly dog.

  • @raajanvpp9590
    @raajanvpp9590 5 місяців тому +3

    எங்கள் வீட்டில் ராட் வீலர் இருக்கிறது ..என்னுடைய தம்பி போல

  • @AnandK-wj4jh
    @AnandK-wj4jh 5 місяців тому +6

    Bro ur great example for all ❤❤

  • @holyshift5041
    @holyshift5041 5 місяців тому +5

    @10:58 Enkitta oru Golden Retriver iruku athe naan Rot maari thaan valathuruken. Everything depends upon on how we raise him/her. He is soft in nature but not friendly (my golden Retriver)

  • @sridevibalaji1447
    @sridevibalaji1447 5 місяців тому +1

    Rottweiler very Lovable Dog Power Full Guardian 🙏

  • @Pk-yl3le
    @Pk-yl3le 5 місяців тому +2

    You are alpha .. you are saved .. one time sitting in hospital will teach these intelligents ..

  • @abdhameed54
    @abdhameed54 5 місяців тому +3

    Rottweiler is guardian for his owner and families, if you train it well.

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 місяців тому +5

    Golden retriever is good for kids 😊

  • @sarathathanu4523
    @sarathathanu4523 Місяць тому +1

    உங்களுக்கு டம்மி பீஸ் மற்றவர்களுக்கு கடி பீஸ். எல்லாம் தனக்கு வந்தால் தெரியும். 👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 5 місяців тому +2

    பழைய படம் ஒன்று மேஜர் சுந்தர்ராஜன் நடித்த படம் காட்டு ராஜா என நினைக்கிறேன் அதில் வரும் பாடல் பழகும்வகையில் பழகிப்பார்த்தால் பகைவன் கூட நண்பனே ஆசையோடு பாசம் வைத்தால் மிருகம் கூட என்று தொடங்கும் அவைகளை பாதுகாப்பிற்க்கு வளர்ப்பவர்கள் பொது இடத்தில் வாயை கூடையிட்டு வந்தால் தவறில்லை அவை மற்றவரோடு போகாததால் அப்படி எல்லோரிடமும் பழகிய ஒன்று யாரையும் எதுவும் செய்யாது மனிதரை விட நம்பலாம் மனிதரால் ஒருநாளில் எத்தனை பாலியல் எத்தனை கொலைகள் எத்தனை திருட்டு ஏமாற்று துரோகம் இத்தனை செய்தவனை அழித்தோமா? இது உங்கள் அடிமையல்லவா எதுவும் உத்தரவு போடலாம் மனித அழிவு வெகு தூரமில்லை இயற்க்கை காலி அதன் உறவான பல உயிர்கள் காலியாகி வருகிறது அடுத்து நாம்தான் நிச்சயம்!.

    • @Gowtham-lc3iw
      @Gowtham-lc3iw 4 місяці тому

      Supar supar 👏👏👏👏👌👌👌👌

  • @Kannan-k6b
    @Kannan-k6b 5 місяців тому +23

    எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அது ஒரு விலங்கு அதன் புத்தியை காட்ட தான் செய்யும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தான் தெரியும் இழப்பும் வேதனையும் நாய் வளர்ப்பது தனிப்பட்ட குடும்பங்களின் சொந்த விருப்பம் அது பிறரை தாக்காத விதம் பார்த்து கொள்ள வேண்டிய கடமையும் அவர்களின் பொருப்பு

    • @hinatasettayz
      @hinatasettayz 5 місяців тому

      நீங்கள் வளபதை பொறுத்து தான் இருக்கிறது ஒரு மனிதன் கொலைகாரணிடம் வளர்வதும் துறவிகளின் வளர்வதும் உள்ள வித்தியாசம் .. கூண்டுக்குள் கட்டி வைத்து பராமரிப்பு இல்லாம வளர்த்தால் குழந்தைகள் அதற்கு எலி பொல் தான் தெரியும் சக மனிதர்களிடம் வளர்ந்து சகஜமாக இருந்தால் பாசத்தை அதை விட யாரும் தர

  • @sathishgounder5108
    @sathishgounder5108 4 місяці тому +2

    நீங்க சொல்றா பதில் எல்லாம், கடி வாங்குன கிட்டா சொல்லுங்க....

  • @dineshe8816
    @dineshe8816 5 місяців тому +3

    Great brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indiancomedytruck
    @indiancomedytruck 4 місяці тому +1

    உங்கள புடிச்சி கடிச்சி வச்சா தெரியும் 😂 அரசு சொல்றத கேளுங்க

  • @Love_by_Sweety...
    @Love_by_Sweety... 5 місяців тому +1

    So cute...... 😘😘😘😘😘....

  • @amjathiqbal2179
    @amjathiqbal2179 5 місяців тому +1

    Police have to take action against this family before any think happened.

  • @vijishakthi1106
    @vijishakthi1106 5 місяців тому +3

    Super mam welcome welldone well aproach👌👌👌

  • @PriyadharsanP
    @PriyadharsanP 5 місяців тому +11

    De ippathan oru sirumiyai kadithu kothari pottrukku pavam government soraltha kelunga

    • @pranavpranav4744
      @pranavpranav4744 5 місяців тому +10

      Millions of people dying of car accident .. let's stop driving car and use cycle instead..

    • @dtdheena7
      @dtdheena7 5 місяців тому

      ​@@pranavpranav4744 make pet Crocodile 🐊

    • @vaishaliudhai8516
      @vaishaliudhai8516 5 місяців тому +1

      Nega soldrathu correct sis ... . But puriyadhu silar ku

  • @lovespreader
    @lovespreader 5 місяців тому +9

    Dear irresponsible parents neenga unga pasangalukku solli kudunga munpin theriyadha animals ah thoda kudadhu kal thuki adika kudadhu hurt panna kudadhu nu .... Ungala yaravadhu oru stranger touch panna neenga bayapada matingala adhe Mari than animals um bayathula self defence kaga kadikudhu so purinjikonga adha vittutu vaai illadha jeevana kolla pakuranga

    • @siddarthsaravanan3771
      @siddarthsaravanan3771 5 місяців тому

      are yu freaking kidding me........kids are kids they will be curious..........so just stfu

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws 5 місяців тому +2

      sariya soaninga,Oru silaruku,dogs pudikathu,avanga eatathula,poairanum,athai vitutu,eathura,maari kaala,thookuvanga,dogs,valakuravanga,paasama valapanga,anthamari,seaiyempothu,eapdi erukum,,normal dogs,kai, pudikathu,, valakuravangaluku,eapdi kastama erukum

  • @CHINNA_THAMBI_VLOGS
    @CHINNA_THAMBI_VLOGS 5 місяців тому +4

    😍❤

  • @SangeethaFurkhan
    @SangeethaFurkhan 5 місяців тому +1

    Even though its a pet for us animal is a animal owners should not set them free in public..govt should take action on the owners who are negligent. As a owner we should take utmost care and take responsible for their behaviour. These incidents will happen not only with Rottweiler even with other dogs. I own a German Shepherd i would never ever let them free in public even when letting out for potty😊

  • @tamilarasang9703
    @tamilarasang9703 5 місяців тому +4

    super machi ❤❤❤

  • @balakrish3290
    @balakrish3290 5 місяців тому +3

    Super❤❤

  • @Suriyarc70
    @Suriyarc70 5 місяців тому +5

    Owners kailatha bro irukku but pitbull mattum vaangathinga

  • @BlackWhiteArtGallery
    @BlackWhiteArtGallery 5 місяців тому +8

    என்ன தான் வளர்க்கும் விதமாக இருந்தாலும் இது ஆபத்தானது கண்டிப்பாக 😱😱😱

  • @djazM
    @djazM 5 місяців тому +1

    Nice 😉.

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 5 місяців тому +8

    Engryavathu oru idathula accident nadakuthu,atanala car la pogama irukingala

    • @Mohammedgani-ey1tb
      @Mohammedgani-ey1tb 5 місяців тому +2

      Adhukunu break pona car la poveengala adhu kadikkum nu therinchu valakurangale oru pinchu kulandhaiya kaduchuruchu avanga appa amma ku evlo valichirukkum

    • @n.saravanakumar2005
      @n.saravanakumar2005 5 місяців тому +1

      @@Mohammedgani-ey1tb kadichathu sari sollala, safe aa owner valakanum veliye kutti pogum pothu parthu kutti poganum,tavaru owner meethu, dog kurai solla kudathu, ovvoru uyirinanathirkum oru kunam irukkum, snake enna seyyum,naam safe aa irukanum,antha kulanthai seekiram recovery aaganum🙏

    • @siddarthsaravanan3771
      @siddarthsaravanan3771 5 місяців тому +1

      @@Mohammedgani-ey1tb ela naai yum dhaan kadikum.....maadu na muttum.......manushanum dha adikuraan kola pandraan....athukunu ela manushanaiyum pottu thallirlama

    • @SrisujuSK
      @SrisujuSK 5 місяців тому +1

      Oh 🤣

    • @n.saravanakumar2005
      @n.saravanakumar2005 5 місяців тому +1

      @@SrisujuSK 🤗

  • @vijishakthi1106
    @vijishakthi1106 5 місяців тому +4

    Aabathanadhu dogs mattum illa sila manidhargalum dhan ur family.great🙏🙏

  • @getrayon
    @getrayon 5 місяців тому +2

    Sheik rifath 🎉❤

  • @sumathikrishnasamy8052
    @sumathikrishnasamy8052 5 місяців тому +3

  • @NivyasMakeupStudioAcademy
    @NivyasMakeupStudioAcademy 5 місяців тому +1

    Anchor questions are so much irritating

  • @hariharanaj5385
    @hariharanaj5385 4 місяці тому

    It depends on owner not rottweiler don't blame the animal

  • @gvbalajee
    @gvbalajee 5 місяців тому +2

    Most Aggressive 1 or 2 may be exception ?

  • @mohamedjavid4581
    @mohamedjavid4581 5 місяців тому +1

    டம்மி பிஸ் வெஸ்ட் 🐗🐗🐗🐗

  • @ks.nataraj9899
    @ks.nataraj9899 5 місяців тому +3

    நம் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 5 місяців тому +1

    City kku ulla indha dogs kku velaye illa

  • @mariapaul3465
    @mariapaul3465 5 місяців тому

    🐕♥️♥️🙏🙏🙏🙏

  • @Maheshwari1993-hs7qo
    @Maheshwari1993-hs7qo 5 місяців тому

    Ungaluku kulanthai than engaluku

  • @saravanank1659
    @saravanank1659 5 місяців тому +2

    The watchman family had hit the dogs often tats y they have attacked y ur hiding the truth any animal or bird if u show love and compassion they give their life to us.

  • @CristianoRonaldo1099-dg
    @CristianoRonaldo1099-dg 5 місяців тому +11

    உருப்படாத ஜென்மங்கள்

    • @srikanth3505
      @srikanth3505 5 місяців тому +7

      neee ena urupatutaaa????😂😂😂

  • @dtdheena7
    @dtdheena7 5 місяців тому +2

    Crocodile 🐊 ah eh piece piece ah kodhari vidura Attitude dog feed crocodile meat moniter lizard meat 🍖🥓

    • @JubairaliAli-vq7pw
      @JubairaliAli-vq7pw 5 місяців тому

      Crocodile bite force theriyuma bro death roal na yannanu theriyuma🤫🤫🤫

  • @kaviyanelango8024
    @kaviyanelango8024 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @valeeswarano7555
    @valeeswarano7555 5 місяців тому

    Bro evanga kitta irruka great dane pathi oru video podu bro plzzzzzzz plzzzzzzzz

  • @nisharafan2803
    @nisharafan2803 5 місяців тому +8

    Unnga veetu kozhanthaiya kadeechu kodhari iruntha andha vethana ennanu puriyum. Poi antha watchman sir family meet pannunga appo puriyum athu enna mathiri kodumannu. Neenga enna sonnalum 'Naai Naaithaan'. Stop promoting this kind of offensive creatures. Start loving human. This is the cause of ' lack of Humanity'.

    • @Dtr232
      @Dtr232 4 місяці тому

      Shut up please...the way he thought his dog is bull shit...is that the way he un chain the dog in the streets...sollu adhu owner mela dhan thappu iruku..adhukum ivangalukum samandhame illa Muslim sangii 😂😂😂

  • @saranyasasha6990
    @saranyasasha6990 5 місяців тому +2

    ❤🔥😘

  • @emmanjose8471
    @emmanjose8471 5 місяців тому +1

    Duplicate itukum 😢

  • @gopispin
    @gopispin 5 місяців тому

    Super ❤...

  • @venomvicky2422
    @venomvicky2422 5 місяців тому +1

    ❤❤🎉🎉

  • @kumakuma6237
    @kumakuma6237 5 місяців тому +2

    Pasam daa

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 5 місяців тому +1

    அந்த அம்மாவின் முகமும், நாயின் முகமும் ஒரே மாதிரி இருக்கு.

  • @saravanabavan172
    @saravanabavan172 5 місяців тому +1

    no child contact after 2 year see

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 5 місяців тому +37

    Arasaangam solvathai ketkanum

    • @blackwolf1629
      @blackwolf1629 5 місяців тому +7

      Poda dai😅😂

    • @jaiharish5771
      @jaiharish5771 5 місяців тому

      ​@@blackwolf1629Apo etachu achunga muditu case vangy ulla ukaruva

    • @vicky-fe6hr
      @vicky-fe6hr 5 місяців тому

      Arivu irukaravan sonna kekalam arasangathula irukaravangaluku ellam romba arivu irukunu nenachitu irukingala research illa rules restrictionah onnume theriyadu eduku eduthalum ban

    • @Puppydogsalecoimbatore
      @Puppydogsalecoimbatore 5 місяців тому +3

      Keka mudiyathu

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 5 місяців тому +3

      @@Puppydogsalecoimbatore kadi vaangi saavu da

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 5 місяців тому +5

    Manithanal evvaluvu kolai,kollai nadakuthu,atanala manithanal kollalama,enna da unga sattamum neengalum,

    • @k.thameemansari9730
      @k.thameemansari9730 5 місяців тому +1

      உங்கள் மகள்/மகன் நாய் கடித்து செய்துவிட்டால் என்ன செய்வீங்க?
      மகிழ்ச்சியாக இருக்குமா அண்கில்

    • @kddhamayanthi
      @kddhamayanthi 5 місяців тому +3

      Kulanthaiya yethuku thaniya vidurenga

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 5 місяців тому

    👏👏👏🥰🥰🥰🙏

  • @ganeshelangovan1397
    @ganeshelangovan1397 5 місяців тому +2

    Ohh epo isalamiyargal nai valaka aramichutangala mmm nala visayam valzthukal

  • @nishanisha5752
    @nishanisha5752 5 місяців тому

    Kattil means thottam vayal

  • @PandiBca
    @PandiBca 5 місяців тому

    UNga kundiyile kadikanum apram theriyum 😂

  • @amarkandasamy2008
    @amarkandasamy2008 5 місяців тому +7

    Kadichha singa kadi ya..... Appo ban panni tha aaganum

    • @rayavlogs
      @rayavlogs 5 місяців тому +1

      😂😂😂

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому +1

      திருடனுக்கு.

  • @AshokKumar-pi6lk
    @AshokKumar-pi6lk 4 місяці тому

    Nee un veetukula vai. Public place enda varinga

  • @selvamgowthami9922
    @selvamgowthami9922 5 місяців тому +2

    Un kolandaiku enda nilami vanda tarium

  • @PriyadharshiniVenkatesh
    @PriyadharshiniVenkatesh 5 місяців тому

    😭🤌🫀

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 5 місяців тому +1

    Nee innum kadi vaangala nu ninaikiren.

  • @R.H_sun_channelR.H_sun_channel
    @R.H_sun_channelR.H_sun_channel 5 місяців тому +6

    இஸ்லாமிய ர் நாய் வளர்க்க கூடாது எப்படி

    • @rojasara7019
      @rojasara7019 5 місяців тому

      Naanum valakkuren

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      அப்படி எல்லாம் இல்லை. அரைகுறைகள் தான் அப்படி சொல்வது.

  • @dhanag8895
    @dhanag8895 5 місяців тому +1

    Idhula kevalamana editing vera,.

  • @nasirahamed6464
    @nasirahamed6464 4 місяці тому

    Dog family து

  • @King-fq4me
    @King-fq4me 5 місяців тому +1

    ஹராம்.
    வீட்டிற்குள் அனுமதிக்கவே கூடாது, தொட கூடாது.
    காட்டு பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டிற்கு வெளியே, கட்டி போடாமல் வளர்க்க வேண்டும்.
    நாய் வளர்க்க கூடாது என்று எல்லா மதமும் சொல்கிறது.
    பாதிரியார், பார்ப்பன ஐயர்களிடமும் கேளுங்க.

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      பொய். அரைகுறை அறிவு.

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      திருக்குர்ஆனையும், ஹதீஸ்சுகளையும் முழுசா படிங்க.

  • @mohamedfayazali2714
    @mohamedfayazali2714 5 місяців тому +2

    Assalamualaiqum var... Jee Vettu kavaluku valarpadhu islam muraipati haram pannai, thottam, aatu pannai, and fams kavalalukku valarpadhu kudum that's islam rules her.

  • @ytfan80
    @ytfan80 5 місяців тому

    loosu poo

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp 5 місяців тому +4

    Un pillaya katicha theryium . government rules epudi nee pathipinga keta ammaithi margam kathuva

  • @ajithkumarajithkumar7584
    @ajithkumarajithkumar7584 5 місяців тому

    Unga vettulaum oru attack erukku

  • @subadeshsrinesh9645
    @subadeshsrinesh9645 5 місяців тому

    Ivangala ithu mathiri vara oru dog iruku roomla 2 peraium ulla anupunga appa tharium tamiya illa avalavu flesh adukumnu tharium ideat

  • @bharanidharanpalanivel7641
    @bharanidharanpalanivel7641 5 місяців тому

    Yow loose lion bite force la illa world most dangerous animal la illa

  • @jaffersathik7053
    @jaffersathik7053 5 місяців тому +3

    This is not good
    Allah Kareem
    Dogs no need

    • @AnandK-wj4jh
      @AnandK-wj4jh 5 місяців тому +2

      I love 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      You are half baked Muslim. Read holy Quran and hadiths. There are lot of animal welfare concepts. The first Muslims of the world raised dogs.

    • @Dtr232
      @Dtr232 4 місяці тому

      Muslim sangii spotted 😂😂😂😂😂....who want to see 😂😂😂😂muslim sangiii

  • @alyammengineering
    @alyammengineering 5 місяців тому

    Un family la any children attack after you see what is comments ..bullset

  • @yousufansari3398
    @yousufansari3398 5 місяців тому

    Enna elavukuda indha karumatha valathu adhu pakathu veetu pullaya kadikavada. Manusan usuru mukiyam da.

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      உளறாதடா வெண்ண.

    • @Dtr232
      @Dtr232 4 місяці тому

      Muslimm sangii spotted 😂😂😂😂😂😂

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 місяців тому +9

    இவர்கள் சொல்லுவதை நம்ப வேண்டாம்...இது ஒரு அரக்க குணம்...

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 5 місяців тому

    உன் முகம் தெரியலை ஐயா உன் சங்கித்தனம் தெரியுது நீ ஒருத்தன் ஊருக்கு போதும் நல்லாவருவ

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому +1

      என்னா உளறித் தொலைக்குற?

  • @vijayg3049
    @vijayg3049 5 місяців тому +4

    Aniye pudunga venam... obey d government rule

    • @rockymaya-um4jm
      @rockymaya-um4jm 5 місяців тому +3

      Nakku😂😂😂

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому +1

      கவர்மென்ட் சாராயம் கூடத் தான் விக்குது. வாங்கி குடி.

    • @vijayg3049
      @vijayg3049 5 місяців тому

      @@rockymaya-um4jm yei velakenna... unga veetu papava kadicha ipdi than pesuviya..
      Apdi yennada unakku kolandhaya vida naai mela pasam..gommala..
      Kamati koo.. commentla poi nakku bukkunu..chei

  • @King-fq4me
    @King-fq4me 5 місяців тому

    உங்களுடைய நடவடிக்கை நீங்கள் தொழுகையாளி இல்லை என்று தெரிகிறது. ஆகவே, நீங்கள் இஸ்லாம் குறித்து பேச வேண்டாம்.

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      இஸ்லாத்தில் விலங்கு நலன் பற்றி அறியாத வெண்ணெய் நீ. திருக்குரானையும், ஹதீசுகளையும் முழுமையாக படி. அப்புறம் நொட்டம் சொல்ல வேண்டும்.

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому

      நீங்கள் திருக்குர்ஆனை யும், ஹதீசுகளையும் முழுமையாக படிக்காதவர். இஸ்லாத்தில் நாய் மற்றும் விலங்குகள் பற்றிய ஆயிரம் நல்ல செய்திகள் உள்ளன. முதலில் படியுங்கள்.

  • @Vr46292
    @Vr46292 5 місяців тому +2

    Paithiyakara Mari kelvi kekura interview edukurava

  • @nishanisha5752
    @nishanisha5752 5 місяців тому +2

    Kavaluku kattil valarka than anumadhi veetil illai

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому +1

      நாய் வேட்டையாடி கொண்டு வருவதை மட்டும் தின்னலாமா?

  • @SabariSabari-eg8ng
    @SabariSabari-eg8ng 5 місяців тому +1

    Neenka muslim...... Nai valartha koodathu......... Ok..... Nanka mattumthan valarththuvom😂😂😂

    • @jalalm3072
      @jalalm3072 5 місяців тому +1

      நாயின் உமிழ் நீரில் கூட ரேபிஸ்
      வைரஸ் உண்டு அதனால் தான்
      இஸ்லாத்தில் தடை

  • @rxshagul8245
    @rxshagul8245 5 місяців тому +2

    Mental family

    • @AnandK-wj4jh
      @AnandK-wj4jh 5 місяців тому +2

      I love 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱

    • @caulamegan2349
      @caulamegan2349 5 місяців тому +1

      அதை ஒரு பெரும் மெண்டல் சொல்லுது.

  • @vasanthankr4694
    @vasanthankr4694 5 місяців тому +5

    Haram 😂😂😂

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 5 місяців тому +1

    Enaikachum kadika pogudhu😂

  • @abdullariyan7242
    @abdullariyan7242 5 місяців тому +1

    Poda

    • @AnandK-wj4jh
      @AnandK-wj4jh 5 місяців тому +2

      I love 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w 3 місяці тому

      🤡​@@AnandK-wj4jh

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 5 місяців тому +5

    பிறரை குறை கூறுபவன் தற்குறியே.
    பிடித்ததை செய்யுங்கள் தாயே & தம்பி❤❤❤❤

  • @abuahad2288
    @abuahad2288 5 місяців тому +4

    ❤️❤️