Ms Excel Complete Class தமிழில் சான்றிதழுடன்/Class 1/DCA Course in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • @kkteachtech. In this video I teach you Free online class Ms Excel software completely in Tamil with step by step method to learn easily.
    **********************************
    How to Join a Free course and get Certificate : • How to Join a Free Com...
    **********************************
    To Support and motivate me pls Subscribe, Share and Like this channel.
    I am also teaching FREE JOB & BUSINESS ORIENTED COMPUTER COURSES with Government approved Course completed Certificate that are mentioned below:
    MULTIMEDIA,
    GRAPHIC DESIGNING,
    WEB DESIGNING,
    2D ANIMATION,
    3D ANIMATION,
    DTP & DCA,
    VIDEO EDITING,
    VISUAL EFFECTS,
    TALLY,
    MICROSOFT OFFICE,
    COMPUTER BASICS,
    OFFICE AUTOMATION etc...
    ************************************************
    To course completed certificate & software installation
    Contact : 8072077230
    E-Mail : kktech19ct@gmail.com
    This is my channel URL : / @kkteachtech
    ************************************************
    #computercourse #tutorial #computerbasicknowledge #computer #computerbasics #dca
    #microsoft #microsoftexcel #excel #microsofttutorial #exceltutorial #excelformulas #exceltricks #exceltips #exceltipsandtricks #computereducation #computers #computertutorial
    ************************************************
    Thank you for watching!
    KK Teach&Tech
    அன்பார்ந்த Viewers மற்றும் Subscribers களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்! உங்களுக்காக நான் ஆரம்பித்த KK TEACH&TECH Channel ன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு எளிதாக புரியும்படியும், உபயோகமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் உங்களுக்ககாக வழங்கும் ஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் பார்த்து கற்றுக் கொண்டபின் அந்த வகுப்பிற்கு நீங்கள் எனக்கு நன்றி செலுத்த விரும்பினாலோ, என்னை ஆதரித்து ஊக்கப்படுத்த விரும்பினாலோ உங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை என்னுடைய Gpay Number: 9884531304 (Karpagam.K) ற்கு செலுத்தலாம். உங்களால் முடிந்ததை செலுத்தினால் போதுமானது யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை, உங்களிடம் கற்றுத் தருவதாக நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை, உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு உங்களால் இயன்றதை அன்பளிப்பாக நன்றி செலுத்தும் விதமாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம். இந்த அன்பளிப்பானது, நான் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி சேவையை என் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், அனைவருக்கும் முழு தரத்துடன் தொடர்ந்து நடத்தவும் மற்றும் நம்முடைய Channelன் வளர்ச்சிக்காகவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி! இப்படிக்கு,
    Gpay : 9884531304 தங்கள் உண்மையுள்ள,
    (Karpagam.K) கற்பகம் K
    **********************************************************
    COMPLETED SOFTWARE CLASSES LINKS are Below :
    1. Ms Word All Classes : • Ms Word All Classes in...
    2. Ms Excel All Classes : • Ms Excel All Classes i...
    3. Ms PowerPoint All Classes : • Ms PowerPoint All Clas...
    4. INTERNET All Classes : • Internet All Classes
    5. PAGEMAKER All Classes : • Adobe PageMaker All Cl...
    6. CORELDRAW All classes : • CorelDraw All Classes ...

КОМЕНТАРІ • 496

  • @gilindia1755
    @gilindia1755 10 місяців тому +122

    எத்தனையோ Excel video பார்த்திருக்கிறேன். அவைகளில் எதிலிருந்து துவங்க வேண்டுமோ அது இருக்காது.சில பேர் போடும் Video க்களில் Voice சரியாக கேட்காது.சிலவற்றில் Close up ல் காட்டமாட்டார்கள்.ஆனால் நீங்கள் போட்ட Video வில் எல்லாமே Superb. உங்களிடம் கற்க விருப்பமாக உள்ளது.முகவரி தரவும்.

    • @kkteachtech
      @kkteachtech  10 місяців тому +9

      keep watching...

    • @devi3676
      @devi3676 8 місяців тому +1

      100% true Excel software pathi solirpanga but antha software epdi etukanumnu apdigra vilakam irkathu.... Tq so much❤❤

    • @senthilnathan3540
      @senthilnathan3540 6 місяців тому

      Thanks 🙏

    • @azhaguveeraazhaguveera8112
      @azhaguveeraazhaguveera8112 6 місяців тому

      Thank you mam....

    • @user-dh8tn1sj4r
      @user-dh8tn1sj4r 6 місяців тому

      Akka i want to talk to u can u help me

  • @velmurugant207
    @velmurugant207 3 місяці тому +11

    ஒரு ஆசிரியர் போல் மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தது மிகவும் அருமை.

  • @duraisamysrinivasan7284
    @duraisamysrinivasan7284 Рік тому +17

    மேடம் உங்களுடைய world வகுப்பு மிகவும் அருமை அதில் ஒவ்வொரு டூல்ஸ் பத்தி மிகவும் அருமையாக சொல்லி இருந்தீர்கள் அதே போல் தான் excell இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அந்த மாதிரி சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி

  • @dilliganeshs6946
    @dilliganeshs6946 Рік тому +11

    கோடான கோடி நன்றிகள் அக்கா... மிகவும் தெளிவான விளக்கம்.

  • @moorthimoorthi6615
    @moorthimoorthi6615 Рік тому +26

    Thanks madam very useful class very thankyou, வெரி வெரி யூஸ்ஃபுல் மேடம் உங்கள மாதிரி ஒரு சமூக சேவை எங்கேயும் யாரும் செய்ய முடியாது

    • @kkteachtech
      @kkteachtech  Рік тому +4

      Thank you...

    • @priyaselvam5000
      @priyaselvam5000 Рік тому

      Thanks madam very very useful class very thank you madam நீங்கள் வெரி
      யூஸ்ஃபுல் மேடம் உங்கள் மாதிரி யாரும் இப்படி class சொல்லி தரமற்றங்க நீங்கள் ஒரு சமூகம் சேவை எங்கேயும் யாரும் செய்ய முடியது madam very very Tq madam
      உங்கள் phone number send me madam சின்ன ஒரு சந்தேகம் madam

  • @arumugamthangaraja521
    @arumugamthangaraja521 6 днів тому

    Hi miss.ungaludaya waguppi migavum payanulladha irukku. Romba theliwa teach pandringa.romba nandri miss.🤝😊💐.

  • @e.solamudirajan8036
    @e.solamudirajan8036 Місяць тому +3

    ரொம்ப அருமையா கம்பியூட்டர் கோர்ஸ் ரொம்ப நன்றாக சொல்லித் தரீங்க மேலும் நான் DCA COURSE CERTIFICATE அப்ளை செய்து இருந்தேன் நான் அப்ளை செய்து 15 நாளில் செர்டிபிகேட் பெற்று கொண்டேன். ரொம்ப நன்றி மேடம்

  • @sudhasujashwin8546
    @sudhasujashwin8546 3 місяці тому

    அருமையான விளக்கம் மேடம், நீண்ட நாளாக கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் இன்று உங்களால் மட்டும் நிறைவேறியது.
    என் மனமார்ந்த கோடி நன்றிகள். நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadevan4198
    @mahadevan4198 21 день тому

    அருமை அருமை சகோதரி.Excel ஆரம்பம் ,closep. தெலிவான உச்சரிப்பு, பொருமையாக சொல்லிக்கொடுத்தவிதம் superb அழகாக புரியவைத்தீர்கள் நன்றி . தொடர்ந்து தங்களது வீடியோவை பார்த்து முழுவதும் கற்றுக்கொள்வேன்.

  • @msfashion9178
    @msfashion9178 Рік тому +3

    Crystal clear explanation ... kandippa na periya place ku varuven unga class naala rombo thanks mam

  • @buharimohamed
    @buharimohamed Рік тому +3

    Good morning mam I have finished ms Word now started ms excel your all class very very super mam

    • @AbdulRahim-pe5db
      @AbdulRahim-pe5db 2 місяці тому

      EXCEL EVLO NALU LA KATHUKITAGA CLASS ATTEND PNI

  • @englishforre.1458
    @englishforre.1458 Рік тому +6

    Thank you Madam. Your teaching is very good. I would like to learn more from you.

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Рік тому +2

    Arumayana pathivu madam. Excell basic miga thelivaga puriyumbadi elimaiyaga vilakki koorineergal.arumai madam. 🙏🙏🙏🙏

  • @reems0856
    @reems0856 Місяць тому +1

    Firstly , thank you so much mam...I have watched all the videos which is related to ms office...and also received certificate through the courier... I am always grateful for your help❤

  • @scbdart
    @scbdart Місяць тому +1

    மிக்க நன்றி மேடம் உங்களது கோர்ஸ் தெளிவாக புரிந்தது

  • @kkkarthikakkkarthika7235
    @kkkarthikakkkarthika7235 6 місяців тому +1

    Mam unga vedio pathu than mam nan ms word kathukitten very use full your teaching🙏🙏best your UA-cam▶️ channel 🔥🔥god bless you mam❤❤😮

  • @csnotes2194
    @csnotes2194 Рік тому +4

    Tq mam 👍educated and uneducated peoples can understand very easily for your teaching mam❤️

  • @Mahathicars-dc1wp
    @Mahathicars-dc1wp 6 місяців тому +2

    neenga teach panrathu rempa easya puriuthu sister thank you

  • @gokulgk5065
    @gokulgk5065 Рік тому +2

    Super madam very nice easy sollikudutheenga thankyou today 18.4.2023 intha naal thaa intha video pathen very useful unga channel subscribe pannita be happy madam🎉😊

  • @sulaimaanrifas7322
    @sulaimaanrifas7322 2 місяці тому

    நான் நிறைய Excel வீடியோ பார்த்தேன் உங்களது வீடியோ எதேர்ச்சியாக பார்க்க முடிந்தது. உங்கள் Explain Super Madam. விபரம் தரவும்.❤

  • @Murugan-xu4yl
    @Murugan-xu4yl Рік тому +4

    ரொம்ப நன்றி அக்கா.....
    வாழ்க வளமுடன்

  • @vigomesk265
    @vigomesk265 Рік тому +1

    Really helpful for your first classes. Nan innum Excel class indru first class mudithu ullen meendum niraya classes parkka irukkiren mam... Thank you 💞 Mam

  • @user-ww8ul3ev5g
    @user-ww8ul3ev5g 6 місяців тому +1

    ❤❤❤ மிக அருமையாக கிளாஸ் நடத்துங்க மேடம்..... நன்றி மிக அருமையாக இருக்கும் நா ஆசைப்பட்டது... மேடம்..... எனக்கு சாமி மாதிரி மேடம்...... நன்றி ❤❤❤❤❤

  • @blackpanthers3292
    @blackpanthers3292 9 місяців тому

    Enaku excel epdi work pannanumnu theriyadhu ippo unga video pathutu irukan nalla puriudhu ippo unga video pathu dhan 2 days ah kathutu varan nice akka

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 5 місяців тому

    வணக்கம். தெளிவான விளக்கம். நன்றி மேடம். தங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  • @user-zg9db3eg4q
    @user-zg9db3eg4q 11 місяців тому +3

    ur teaching method Super❤ people can understand easily

  • @pathysubhramanian5927
    @pathysubhramanian5927 2 місяці тому +1

    Good explanation Madam.thank you I want to learn basic computer course.

  • @LaxmiVadivel
    @LaxmiVadivel Рік тому

    Thank you madam very use full word class ,na 12th computer group tha next tally class pona appo marriage ayiduchu athallam marrantha mathiri iruthathu ippo unga class very usefull very thankyou so much madam

  • @kadarkaraimarees5932
    @kadarkaraimarees5932 Рік тому +1

    Super madam thank you continue class podunga in coa exam its is very usefull for me

  • @josephperiyanayagam6515
    @josephperiyanayagam6515 Рік тому +1

    நீங்கள் எக்ஸ்ஸல் சீட் உபயோக பற்றி சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி!!
    இதோடு சேர்ந்து shortcuts key சேர்த்து சொல்லிக் கொடுக்கும் பொழுது சுலபமாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் மேம்!!

  • @saisathish3341
    @saisathish3341 Рік тому +7

    Thank you so much mam clear explanations 👍🥰

  • @user-xq2yw3cr5u
    @user-xq2yw3cr5u 9 місяців тому

    எளிதில்புரியும் படி இருந்தது எனக்கு உபயோகமாக இருந்தது
    நன்றி

  • @bvijayakhumarkhumar4671
    @bvijayakhumarkhumar4671 Місяць тому

    மிக மிக மிக மிக மிக அருமை தோழி வாழ்த்துக்கள்

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 7 місяців тому

    நல்லது உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் புது வருட வாழ்த்துக்கள். அன்புடன் அப்பா வயது 70

  • @muruganr2955
    @muruganr2955 Рік тому +3

    சிறப்பான பயிற்சி வாழ்த்துக்கள் மேடம்

  • @bsblifestyle6163
    @bsblifestyle6163 27 днів тому +1

    Very useful mam thank you

  • @v.venkateshprasad5484
    @v.venkateshprasad5484 29 днів тому

    Tank you madam four detailed teaching od ms word and ms excel

  • @VasanthiP-im2nj
    @VasanthiP-im2nj 4 місяці тому

    Super madam unga class ennakku rompa nall puriyuthu thanks

  • @SathyaP-zr1vw
    @SathyaP-zr1vw Рік тому +1

    Thank u so much mam very very clear a irunthathu unga class

  • @vetrimoorthy185
    @vetrimoorthy185 21 день тому

    Nenga vera level sister Tq so much ❤❤❤

  • @vasanthmahendran126
    @vasanthmahendran126 Рік тому +1

    Thank u somuch mam. 8 follow ur videos, I studying coa, it helped to me

  • @rajeshwariravi1305
    @rajeshwariravi1305 Рік тому +2

    Hi mam,
    Ms word, excel, ppt related job in Chennai iruntha solunga mam or athuve oru video va podunga mam plz

  • @rajasekaranayyavoo6869
    @rajasekaranayyavoo6869 Рік тому +3

    Thank you so much mam... I m eagerly waiting for your excel class...
    Mam, i have doubt...
    How to back or remove the Page size? Ex A4 sheet back to Excel full sheet...

  • @ganesh8495
    @ganesh8495 3 місяці тому +1

    If there is
    26 in a column row 5,
    26 in b column row 17,
    26 in c column row 34,
    There are many 26 in each column and row.
    How to make a filter and see 26 of all columns in one filter?

  • @Nawarathna777
    @Nawarathna777 5 місяців тому

    Thank you so much madam I am sri Lanka very good ecplatoin mam very clear god bless you romba nandri❤

  • @muralisamiyappan7531
    @muralisamiyappan7531 4 місяці тому

    Super ma'am..early understanding your taught...Hats off...tnx

  • @subramaniansenthilkumar3570

    Super Teaching nobody can't teach easily and understand practical difficulties.

  • @sathiyapriya548
    @sathiyapriya548 Рік тому +3

    It was very useful to me mam thanks a lot

  • @beaulaphillip432
    @beaulaphillip432 Рік тому +2

    thanks for excel class mam & good explanation mam

  • @majithabegam7899
    @majithabegam7899 10 місяців тому

    Ms word finished today my ms excel first class started ....tq teacher

    • @kkteachtech
      @kkteachtech  10 місяців тому

      super... keep watching...

  • @niknishnish4448
    @niknishnish4448 Рік тому +1

    Tq mam very useful mam way of the teaching amazing

  • @RamyaRamya-om5rz
    @RamyaRamya-om5rz Місяць тому +1

    Romba thanks akka❤❤❤

  • @T.AshokrajaMaha
    @T.AshokrajaMaha Рік тому +1

    Mam neenga rommmba nalla solli kudukuringa mam thank you so much.... But DCA Tally pathi video podunga mam please

  • @nandhakumar204
    @nandhakumar204 3 години тому +1

    Thank you 🙏 mam❤

  • @SivaKumar-TN28
    @SivaKumar-TN28 Місяць тому

    Mam video purithu mam .thank you so much mam🎉

  • @rojakutty4818
    @rojakutty4818 Рік тому

    Am also complete Ms word ❤ . Start Microsoft office Excel..😊

  • @namitha3109
    @namitha3109 9 місяців тому +1

    clear explanation.... Thank you so much❤ mam

  • @ananthiananthi-in2ul
    @ananthiananthi-in2ul Рік тому +2

    Thank you so much mam it's very useful to me

  • @tiantian9640
    @tiantian9640 Рік тому +2

    Thank you for ur clear explanation

  • @user-ww8ul3ev5g
    @user-ww8ul3ev5g 6 місяців тому +1

    Mam... class super medam....

  • @Eyarkai_arputham
    @Eyarkai_arputham Рік тому +3

    Thank you so much mam...very useful class

  • @subashinid7961
    @subashinid7961 Рік тому +1

    Indha video super ah irruku adtha video sikrama panunga

  • @dhanamlakshmanan9896
    @dhanamlakshmanan9896 Рік тому +2

    Thank you mam ,ur class are very nice

  • @nithyroja5906
    @nithyroja5906 Рік тому +1

    very very thankful for your help with this one madam

  • @user-ft4vq9kh1i
    @user-ft4vq9kh1i 2 місяці тому

    Clear explanation,thank you so much mam

  • @secularman3402
    @secularman3402 7 місяців тому +1

    Useful teaching madam. Thanks. By Mohamed.

  • @manikandanmanikandan1393
    @manikandanmanikandan1393 Рік тому +1

    Thank you madam your class all most nice

  • @rojaroja2798
    @rojaroja2798 Рік тому +1

    Super medam nalla sollitharinga ,

  • @albertanand1152
    @albertanand1152 Рік тому +10

    Ms word mudichuten. Excel start pannirukken

  • @Twilight_Star_
    @Twilight_Star_ Рік тому

    Thank you sister but na single parent but enkkinta no laptop 💯very useful video

  • @sumathi6389
    @sumathi6389 Рік тому +1

    Super explain 👌 thanks you 🙏🙌, DR

  • @renukamanikandan2235
    @renukamanikandan2235 Рік тому +1

    Hi mam excellent explanation very nice thank you

  • @vijayalakshmivijayalakshmi6119
    @vijayalakshmivijayalakshmi6119 10 місяців тому

    Hi mam, first time unga video paakuren very nice mam super explain thank you mam.

  • @SanthiAmma-m4s
    @SanthiAmma-m4s Місяць тому

    Vera level

  • @englishforre.1458
    @englishforre.1458 10 місяців тому

    Thank you Madam. I would like to learn more from you.

  • @malamala4893
    @malamala4893 Рік тому +3

    Thank you very very much madam,

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 8 місяців тому +1

    Thankyou so much mam 🌺🌼🏵️
    Super 👌 mam 🏵️🌸🏵️

  • @Vicky777s
    @Vicky777s Рік тому +1

    Thanks mam👏👏God bless you 🎉

  • @jes251
    @jes251 3 місяці тому

    Very very very thank you mam,.superah solli kodukrenga

  • @sweetlinvarsha1297
    @sweetlinvarsha1297 Місяць тому

    MS word Completed❤Tqq😊

  • @kokilaarumugam548
    @kokilaarumugam548 24 дні тому

    Superb explanation

  • @saravanansaravana9077
    @saravanansaravana9077 6 місяців тому +1

    அருமையான விளக்கம்

  • @Soniaaaazzz
    @Soniaaaazzz 3 місяці тому +2

    𝙏𝙝𝙖𝙣𝙣𝙠𝙠 𝙮𝙤𝙪𝙪𝙝

  • @rkrk2549
    @rkrk2549 7 місяців тому

    Thank you mam.your classes are easy to understand

  • @GT_lion_350_gt
    @GT_lion_350_gt Рік тому +1

    Very useful class for me
    Thank you mam

  • @s.kalidosss.kalidoss1303
    @s.kalidosss.kalidoss1303 4 місяці тому

    Super ra class yedukurenga mam super super

  • @sakunthaladevi182
    @sakunthaladevi182 Рік тому

    Thank you ma'am for useful videos.and my request is plz start tally class for next

  • @ayathbashakalesha3178
    @ayathbashakalesha3178 Рік тому +1

    Tally teach vedioes podunga mam and thank you so much for your teaching methods

  • @Rakes409
    @Rakes409 8 місяців тому

    Your teaching very very good madam 🎉🎉🎉🎉

  • @sankarsankar3000
    @sankarsankar3000 2 місяці тому

    Your teaching super mam

  • @sriskant
    @sriskant Рік тому +3

    Super 👌

  • @user-os8gg4uc6v
    @user-os8gg4uc6v 10 місяців тому

    Thank you your teaching is excellent.

  • @peer1732
    @peer1732 Рік тому

    Thanks Madam Theliva puriyuthu super

  • @user-wz6cv9cu1j
    @user-wz6cv9cu1j 4 місяці тому

    Lots of thanks mam great job done

  • @saranyasaravanan180
    @saranyasaravanan180 Рік тому +1

    Thank u so munch mam it's very useful

  • @b.anthonichristopher103
    @b.anthonichristopher103 10 місяців тому +1

    Super congrats🎉🎉🎉 thanks mam

  • @nravikumarravi9506
    @nravikumarravi9506 3 місяці тому

    Super
    Congratulations

  • @dr.a.manoharan7509
    @dr.a.manoharan7509 2 місяці тому

    அருமை அம்மா🙏

  • @stressless8270
    @stressless8270 5 місяців тому

    Very excellent teaching miss thank u miss

  • @deepikaramesh2231
    @deepikaramesh2231 4 місяці тому

    Very useful clss super ✨❤️