தனுசு - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - dhanusu 2025

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #aanmeegam #dhanusu #astrology
    தனுசு - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - dhanusu 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 101

  • @samrat5510
    @samrat5510 17 днів тому +23

    அன்பு காட்டும் ராசி
    ஆள பிறந்த ராசி
    இன்புற்று வாழும் ராசி
    இரக்கம் காட்டும் ராசி
    ஈகை புரியும் ராசி
    உழைத்து உண்ணும் ராசி
    ஊருக்காக வாழும் ராசி
    எல்லோரையும் மகிழ்விக்கும் ராசி
    ஏய்த்து பிழைக்காத ராசி
    ஒப்பனை விரும்பாத ராசி
    ஓராயிரம் எதிரிகள் வந்தாலும் உண்மையை உரக்க சொல்லும் ராசி...
    அதுவே தனுசு ராசி 👍

    • @CVeAadhithya
      @CVeAadhithya 17 днів тому +6

      @@samrat5510 மற்றவர்கள் சில நேரங்களில் நம்மை வெறுத்தாலும் அவர்கள் மீது கொஞ்சமும் கோபமோ, வெறுப்போ வராத ராசி... மறுபடியும் அவர்கள் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவவே மனம் நினைக்கிறது..

    • @priyabalaji6454
      @priyabalaji6454 11 днів тому

      எல்லாமே சரிதான் கஷ்டம் மட்டுமே அனுபவிக்க பிறந்த ராசி தனுசு😔😒

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 27 днів тому +76

    நல்ல மனம் கொண்ட நம்மை அம்மா உட்பட அனைவருமே தவறாக புரிந்து கொல் ள்கிறார்கள்

  • @priyabalaji6454
    @priyabalaji6454 11 днів тому +4

    நான் தனுசு மூலம் நட்சத்திரம் சிறுவயதிலிருந்தே கஷ்டம் 😢 மட்டுமே. ஐயா நீங்கள் சொல்லுவதுபோல் கடகம் ராசியால் துரோகம் அனுபவிச்சிருக்கேன்😢.இதுவரை நான் யாருக்கும் கெட்டது பன்னவில்லை ஆனால் என்னைச்சுற்றி எல்லாரும் சுயநலம் துரோகம் என்னை ஏமாத்துறாஙக குடும்பத்தில இருக்கறவங்களே இப்படி பன்றாங்க 😢😢 தனுசு ராசில பிறக்கவே கூடாது😭😭

  • @CVeAadhithya
    @CVeAadhithya 28 днів тому +38

    வணக்கம் ஐயா.... கொஞ்சம் விளக்கினால் நல்லது... தனுசு ராசிக்கும், ரிஷப ராசிக்கும் ஒத்துவராது...
    ஆனால், ரிஷப ராசியினருக்கும் சிந்திக்கும் அறிவு இருக்கல்லவா..
    சிறிது நேரம் தனுசு ராசியினர் நமக்கு இதுவரை பல நல்லது, பல உதவிகள் செய்திருக்கிறார்கள்.. அதனால், நாம் இவர்களின் மீது கோபப்படக்கூடாது.. வெறுக்கக்கூடாது, நாம் கொஞ்சம் அனுசரித்துப்போவோம் என ரிஷப ராசியினர் ஏன் சிந்திப்பதில்லை..
    உச்சக்கட்ட கோபம், உடனே உணர்ச்சி வசப்பட்டு உறவை துண்டித்தல், வெறுத்தல், பழி வாங்குதல் போன்றவற்றை ஏன் செய்கிறார்கள் ..

    • @ponnusamy4178
      @ponnusamy4178 28 днів тому +3

      Seammaiya engaiyo adivangi ... Ellam time nga

    • @CVeAadhithya
      @CVeAadhithya 28 днів тому +4

      ​@@ponnusamy4178 அடி எல்லாம் வாங்கவில்லை.....குறிப்பாக என் தங்கை..ரிஷபம்.அதனால் தான்....என்ன செய்தாலும் நன்றி கொஞ்சம் கூட இல்லை.....என் மனைவியும் ரிஷபம் தான்..(.எவ்வளவோ பரவாயில்லை..)....நண்பியும் ரிஷபம் தான்.... என் நண்பர் கடகம்...என்னைச்சுற்றி இப்படியே ..

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 27 днів тому +2

      100% crct

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 27 днів тому +3

      ​@@CVeAadhithyaDheivame... Ennoda thangaiyum rishabam than... Nan Dhanusu.... Namma ore group.....

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 27 днів тому +3

      ​@@CVeAadhithyaEn thangai husband kadagam... Ninachu parunga en nilamaiyai.....

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 26 днів тому +15

    தனுசு மீனம் நரக வாழ்க்கை

    • @dhanasidea6526
      @dhanasidea6526 22 дні тому +2

      நரகம் அதுக்குள்ள இன்னொரு நரகம்

    • @vinonishavinonisha2443
      @vinonishavinonisha2443 22 дні тому +3

      Same situation totally mis understanding really painful life he not trust me also

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 17 днів тому

      @@vinonishavinonisha2443 meenam ku next 5 yrs 7.5 heavy a irukum adhukaparom ungluku sari aidum..

    • @venkatraman5170
      @venkatraman5170 День тому +1

      காதல் திருமணம் பண்ணிட்டேன் உச்சகட்டமா அனுபவபட்டுட்டேன் ,,,ஏதோ குழந்தைகளுக்காக உயிரோட வாழ வேண்டிய சூழ்நிலை சமாளிச்சு வண்டி ஓடுது

    • @dhanasidea6526
      @dhanasidea6526 День тому +1

      @@ganasegaramtharsha2812 nanum than.. kathal thitumanam .. pasanga clg poranga ... Velai senju kastapaduren .. pillaigalaium parppathu illai

  • @Boomika-ew6ys
    @Boomika-ew6ys 28 днів тому +15

    Rishapam kadakam rendu rasium enna vachu seinchanga
    😢😢😢😢nigal sollvathu unmai iyya😢

    • @eswaranthangam2676
      @eswaranthangam2676 27 днів тому +3

      1001percent correct. Enakkum aadhe nilaidhaan.

    • @bharathim3214
      @bharathim3214 25 днів тому +1

      Also midhunam

    • @user-jq8ki7my2i
      @user-jq8ki7my2i 23 дні тому +2

      😂😂 நான் தனுசு மனைவி ரிசபம் பொண்ணு பொண்ணு சதயம் பையன் சுவாதி நான்கு பேருக்கும் ராகு திசை நடக்கு என் நிலைமையை யோசித்துக் பாருங்கள்😂

    • @Sriyoga359
      @Sriyoga359 20 днів тому +2

      ரிஷபம் கடகம் இரண்டு ராசிக்காரர்கள் விசகிருமிகள்

  • @1981LION
    @1981LION 25 днів тому +11

    ரிஷபம் ஒத்தே போகாது 💯👍🏻
    7 1/2 ரிஷபம் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sudharsanasiva-vz2qm
    @sudharsanasiva-vz2qm 27 днів тому +5

    100 % true sir.

  • @jananip7516
    @jananip7516 26 днів тому +2

    Magaram, meenam, rishabam, kadagam, kanni, viruchagam. Main- rishabam, kadagam

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m 28 днів тому +4

    நல்லது நடந்தால் சரிங்க ஐயா 🙏

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 26 днів тому +6

    தனுஷ் உத்திராடம்😂

  • @yukeshbairavan8138
    @yukeshbairavan8138 25 днів тому +5

    Yes I am sombari ya eruka epadi active va erukurathu tips soluka

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 17 днів тому +1

      @@yukeshbairavan8138 vaalkai la pala varusama adi matum vilumbodhu apdi airum.. prayer panunga.. gradual la God help panuvaru

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 26 днів тому +3

    2nd marriage ku jadhaga porutham pakka venda soldranga adhu pathi sollunga sir

  • @sivasomu1122
    @sivasomu1122 28 днів тому +85

    நாங்க பிரந்தது வேஷ்ட்

    • @puvanapuva4778
      @puvanapuva4778 28 днів тому +17

      சரியா சொன்னிங்க💯💯💯 நம்பள நல்லா அவுங்க தேவைக்கு யூஸ் பண்ணிட்டு நம்பலையே திட்டுவாங்க சாபம் விடுவாங்க.

    • @ganesha5911
      @ganesha5911 27 днів тому +6

      Evlo kastama irundhalum onnave irunga....pogum podhu edhume kondu poga poradhu illa nanba

    • @chinrella_life
      @chinrella_life 27 днів тому +3

      Nanum tha life marave maratha

    • @sivajirawR
      @sivajirawR 27 днів тому

      😊 by
      0 7:42
      .
      ,0​@@puvanapuva4778

    • @user-rn2qe9gs2t
      @user-rn2qe9gs2t 24 дні тому +9

      அம்மா அப்பாவே கூட ஏமாத்துறாங்க நம்பாதீங்க எந்த நாயையும்😢😢

  • @DhanaLakshmi-hi6xh
    @DhanaLakshmi-hi6xh 12 днів тому

    அனைத்தும் உண்மை அய்யா அவர்கள்

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 26 днів тому +9

    ஐயா நீங்கள் சொல்வதும் அனைத்தும் எனக்கு பொருந்துகிறது உண்மை மகிழ்ச்சி நல்லவர்களாக நாங்கள் இருக்கிறோம் ஆனால் நாங்கள் தான் அனைவராலும் காயப் போடுகிறோம் உதவி செய்து விட்டு உபத்திரம் செய்கிறார்கள் எங்களுக்கு

  • @durkadevi164
    @durkadevi164 26 днів тому +1

    மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏🙏

  • @thavaguru8817
    @thavaguru8817 22 дні тому

    வணக்கம் ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 26 днів тому +1

    நன்றி ஐயா ❤

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 28 днів тому +1

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Edi-y1v
    @Edi-y1v 21 день тому +2

    Dhanu and thulam

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 17 днів тому

      @@Edi-y1v thulam, viruchiham, kadagam, rishabam kita romba careful la irunga.. ivanga dha dhroham panna 1st ah varuvanga🙏

  • @bashaben7098
    @bashaben7098 19 днів тому +1

    Nanggal piranthu adutavargaluku labam ...

  • @June-30-o6
    @June-30-o6 27 днів тому +1

    Correct prediction sir,

  • @lourdunathanarokiasamy8824
    @lourdunathanarokiasamy8824 26 днів тому

    🙏🙏🙏 nandri nandri 👌 sir

  • @vishwavlog5066
    @vishwavlog5066 27 днів тому +1

    100 true

  • @saisarann8579
    @saisarann8579 27 днів тому +1

    Thulam sukiran athipathi dhanusuku othu varumaa sir

  • @user-rq5yf6rg3g
    @user-rq5yf6rg3g 28 днів тому +3

    200. Sathaveetham unmai thank you

  • @MurugesanV-gs8rl
    @MurugesanV-gs8rl 25 днів тому +1

    எனது குடும்பத்தில் மகன் தனுஷ் ராசி, மகள் ரிஷபம் ராசி, வீட்டில் நிம்மதி இல்லை

  • @BharathiMurugan-lt6yw
    @BharathiMurugan-lt6yw 22 дні тому

    Nagalae en pirathom tharla yallam waste egalae paddacathuku kadavaluku time waste mudeyala 🥺💯

  • @ergamingtamills3909
    @ergamingtamills3909 22 дні тому +1

    ரிஷபம் கணவர்
    மீனம் அம்மா
    மகரம் அக்கா
    விருச்சக்கம் மகன் 😢😢😢🤷🏻‍♀️

    • @nareshm5979
      @nareshm5979 4 дні тому

      😂😂😂 sutthi sutthi adipaangle .. un vithi bayangarama irucke

  • @SmilingAquaticWhale-wj9fx
    @SmilingAquaticWhale-wj9fx 20 днів тому

    ஐயா நீங்கள் எந்த ஊர் நாங்கள் உங்களை பார்க்க முடியுமா

  • @PadminiS-fd8jv
    @PadminiS-fd8jv 24 дні тому

    நான் ரோகினி தனுசு லக்கினம்
    என் கணவர் ரோகினி
    ரிஷபா லக்கினம்
    நீங்கள் சொல்வது உண்மை

  • @priyavimal6846
    @priyavimal6846 27 днів тому +2

    Nanga rendu perum dhanushu rasi natchathiram vera pooradam my husband uthiradam Nan epdi irukum enaku avar kadaisi varaikum en mela pasama irukanum

    • @arunanu2249
      @arunanu2249 26 днів тому

      உத்திராடம்+பூராடம் சேர்க்கை நல்லது தான் ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகும்...👍

    • @revathigopinath3582
      @revathigopinath3582 26 днів тому

      Mulam + puradam​@@arunanu2249

    • @karthikaparameswaran6577
      @karthikaparameswaran6577 23 дні тому

      Me too the same

  • @raviboy1478
    @raviboy1478 27 днів тому

    Danasu ,reshaba

  • @marysherin1853
    @marysherin1853 22 дні тому

    Ella rasikkum ore tiltle

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 26 днів тому

    Vera yentha grahamum enaku pratchana panalla...inga vetla irunthutha ellam karnamum en life la

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 13 днів тому

    தனுசு கன்னி லக்னம்.. 😢

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 26 днів тому

    மிக்க நன்றி நன்றி

  • @thaksalagomez9303
    @thaksalagomez9303 17 днів тому

    100 % true thanks

  • @devinisha4322
    @devinisha4322 25 днів тому

    மிக்க நன்றி ஐயா