காலசர்ப்பதோஸம் வசதி இருக்கும் திருமணவாழ்க்கைநன்றாக இல்லை நடிகர்பிரசாந்த் நடிகர் பார்த்திபன் இருவருக்கும் இந்த தோஷம்உள்ளது பார்த்திபன் சாருக்கு ராகு கேதுக்குள்ள செவ்வாயை தவிர மற்றகிரகம்எல்லாம் அடைபட்டிருக்கு செவ்வாய் மாட்டாததால ஏதோ கொஞ்ச வருடமாவது மனைவி மக்களோடு வாழ்ந்தார் பிரசாந்த் சாருக்கு எல்லாகிரகங்களும் மாட்டிக்கிச்சு அதனால அவருக்கு 18மாடிகட்டிடம் உட்பட சொத்துக்கள் இருந்தும் திருமண வாழ்க்கை சிறக்கல
எல்லா ஜாதகருமே சூரியன் சனி சேர்க்கையே நெகட்டிவாகவே சொல்றீங்க இந்த சேர்க்கையில் எந்த ஒரு நன்மையுமே ஏற்பட வாய்ப்பேயில்லையா.?பெரும்பானோருக்கு சூரியன் சனி இருக்கிறதே
all answer are not upto the level just he is outlining .not full answer...or depth understanding...he simply diverting concepts...when expecting answer for the question.thank u
@@BharathiBharathi-us9ou உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ராகு இனைவு இருக்கும்.. தற்கொலை எண்ணம், தேவையில்லாத சிந்தனை வந்துக்கொண்டே.. பாம்பு புற்று, நாக தெய்வங்கள் வழிபாடு.. இரண்டு நாகம் பின்னிக்கொண்டுள்ள சிலைகள் முன்பு நெய் தீபம் ஏற்றுங்கள்.. Infinity symbol ai கையில் வரைந்து கொள்ளவும்..
Appo 1 yr la intha world evlo babies poranthurukku appo avunga family lam bad incident nadanthurukum nu solreengala.. no chance.. this would have never been happened…
வணக்கம் ஐயா காலசர்ப தோஷம் உள்ளவர்கள் எல்லாம் கோடீஸ்வரரா. கடனில் மூழ்கி அல்லோலப்படுகின்ற ஜாதகர்களும் இருக்கிறார்களே. பவுர்ணமியில் பிறந்தவர்கள் எல்லாம் யோகவான்களா, சனி, சூரியன் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் தலையில் ஆபரேசன் நடக்கிறதா இது என்ன மாதிரியான ஜோதிடம்.
மனம் அமைதி பெற்றேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க மிகச் சிறந்த ஜோதிட ஆராய்ச்சியயாளர். அதுவும் வெளிப்படையாக ஜோதிட விபரங்களை தெசொல்லி வருகின்றீர்கள். மிகவும் நன்றி.
ஶ்ரீ காலபைரவர் துணை🙏
Well said Sir🙏 Stay blessed always ✨
சிறப்புங்க
அருமை 🎉🎉
Unga appointment vanga enna pannanum
Add more Short video your page fans request💅💅💅
சார் எனக்கு.ஒரு.சந்தேகம்.பிறக்கும்.போது.ஜாதகங்களில்.உள்ளகிரகம்மாரிக்கொண்டே.இருக்கும்.அப்பரம்எப்படி.தோசம்வரும்.
Enaku mesa rasi bharani star enaku 11th la suriyan, sevai,pudan eruku epadi erukum.
Kethu and sevvai, ragu and sani indha combination eppadi irukkum
Good sir
My name charumathi.give explanation.my husband Ravichandran
❤❤❤❤❤ மேடம் ஐ லவ் யூ🎉🎉🎉🎉❤❤❤❤
காலசர்ப்பதோஸம் வசதி இருக்கும் திருமணவாழ்க்கைநன்றாக இல்லை நடிகர்பிரசாந்த் நடிகர் பார்த்திபன் இருவருக்கும் இந்த தோஷம்உள்ளது பார்த்திபன் சாருக்கு ராகு கேதுக்குள்ள செவ்வாயை தவிர மற்றகிரகம்எல்லாம் அடைபட்டிருக்கு செவ்வாய் மாட்டாததால ஏதோ கொஞ்ச வருடமாவது மனைவி மக்களோடு வாழ்ந்தார் பிரசாந்த் சாருக்கு எல்லாகிரகங்களும் மாட்டிக்கிச்சு அதனால அவருக்கு 18மாடிகட்டிடம் உட்பட சொத்துக்கள் இருந்தும் திருமண வாழ்க்கை சிறக்கல
அடியவனுக்கும் நன்றாகதான் திருமணவாழ்க்கை உள்ளது ஓம்சிவசிவ ஆனால் பொருளாதாரம் கம்மி
Yes
@@shivu-w8isuper😊
ரஜினிகாந்த் கால சர்ப தோஷம் உள்ளவர் என்று நினைக்கிறேன்
Nowadays everyone has superiority complex
🔥
எனக்கு தெரிந்த நபருக்கு பத்தாம் பாவத்தில் 5 கிரகங்களுக்கு மேல் உள்ளது.இது வரை குழந்தை பிறக்கவில்லை.
பார்த்திபன்சார்நன்றி
Nnbnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn,,
Neenga solurathu little Krishna in chutti Tv
எல்லா ஜாதகருமே சூரியன் சனி சேர்க்கையே நெகட்டிவாகவே சொல்றீங்க இந்த சேர்க்கையில் எந்த ஒரு நன்மையுமே ஏற்பட வாய்ப்பேயில்லையா.?பெரும்பானோருக்கு சூரியன் சனி இருக்கிறதே
Oho
Magarathil 7 kragam tùla laganam chandran kadagam ragubagavan 1962 Jan 27👌😃
Pillai galy patri akkari edukadha parents ku dhan Pillai gal love'patri theriyadrukum
all answer are not upto the level just he is outlining .not full answer...or depth understanding...he simply diverting concepts...when expecting answer for the question.thank u
"He is simply diverting concept" true to the core
yes true to the core that he is not full in anything...
Yes correct
09:36😢
❤❤❤
சைலேந்திரபாபு IPS சாதகம் இதே அமைப்பு ஓம்சிவசிவ dob. 5 .6.1962
Yean appa 30 vayasula tharkolai pannitar yeanakum karanam illama saga thonuthu..
Meditation pannunka.
@@premalatha7170 thanks inga dr kita poi parthutu than etukean.. Eppo konjam paravala.. Inga..
@@BharathiBharathi-us9ou உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ராகு இனைவு இருக்கும்.. தற்கொலை எண்ணம், தேவையில்லாத சிந்தனை வந்துக்கொண்டே.. பாம்பு புற்று, நாக தெய்வங்கள் வழிபாடு.. இரண்டு நாகம் பின்னிக்கொண்டுள்ள சிலைகள் முன்பு நெய் தீபம் ஏற்றுங்கள்.. Infinity symbol ai கையில் வரைந்து கொள்ளவும்..
மீனம்,கடகம், விருச்சிகம் இதில் கேது இருக்கிறதா.
@@Raj-st9fy therila inga
12:12😢
14:48😢
16:26😢
Appo 1 yr la intha world evlo babies poranthurukku appo avunga family lam bad incident nadanthurukum nu solreengala.. no chance.. this would have never been happened…
எனக்கு 5 கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருக்கு😂😅
6ம் ஒரே கட்டத்தில் இருக்கும் 😂😃😀
Me too
வணக்கம் ஐயா
காலசர்ப தோஷம் உள்ளவர்கள் எல்லாம் கோடீஸ்வரரா. கடனில் மூழ்கி அல்லோலப்படுகின்ற ஜாதகர்களும் இருக்கிறார்களே.
பவுர்ணமியில் பிறந்தவர்கள் எல்லாம் யோகவான்களா, சனி, சூரியன் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் தலையில் ஆபரேசன் நடக்கிறதா இது என்ன மாதிரியான ஜோதிடம்.
He is a manipulator who make people 😕
அய்யர
சீரப்பு
Neenga kaapathala, according to u jadhagam solludhu
Aiyyayooo enakku suriyan, sevvai, sani sendhu eruke, guru pakkuthu 🥵🤢
Dont believe this guy. He is not goof astrologer
08:03😢