ரூ.10 வண்ண கோலப்பொடி, முதல் கோல அச்சுகள் ,கோலஸ்டிக்கர்கள் அனைத்தும் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @antonyjosephine494
    @antonyjosephine494 14 днів тому

    Semmaya iruku Mam, 🎆 Vera Enga Epdi items ellam Kidaikum nu Videos Poduga..

  • @dhiyaselva3303
    @dhiyaselva3303 16 днів тому +1

    Ethu ena vilai solurathu Nala iruku keka.

  • @hemavardhinij4588
    @hemavardhinij4588 13 днів тому

    Super

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 16 днів тому +6

    நீங்க இந்த வீடியோ எடுக்க வந்தப்ப நானு எங்க பாப்பா உங்கள பாத்தோம் வீடியோ ஓட நேர்ல ரொம்ப கலராக சூப்பரா இருக்கீங்க வீடியோ எல்லாம் டல்லா தெரியுறீங்க

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  16 днів тому +2

      ஆமாம் சகோதரி என்னுடைய முகம் நேரில் ஒரு மாதிரியும் வீடியோவில் ஒரு மாதிரியும் இருக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க சந்தோஷம்

    • @Alaguponnu-dz7sc
      @Alaguponnu-dz7sc 16 днів тому

      Super

  • @balamurugan-ry2ys
    @balamurugan-ry2ys 15 днів тому +2

    Online delivery pannuvingala

  • @santhoshnilasanthoshkumar2254
    @santhoshnilasanthoshkumar2254 8 днів тому

    Online shopping available?

  • @Lyricsofaadhi2860
    @Lyricsofaadhi2860 10 днів тому

    Mam 40 colours order panninen but 4 colour colour repeated anupitanga no use

  • @jayanthyds2747
    @jayanthyds2747 4 дні тому

    Online kitumaa cod erika

  • @rajeswarins7705
    @rajeswarins7705 13 днів тому +1

    COD Erukka.

  • @pushpavallia4694
    @pushpavallia4694 13 днів тому

    Mathurai la enthaarea

  • @2kkidsgaming798
    @2kkidsgaming798 6 днів тому

    நான் பத்து வருசமா இந்த அச்சு வச்சு தான் போடறேன்

  • @manoharan-ed9hy
    @manoharan-ed9hy 15 днів тому

    Shop Address kodunga Please 🙏

  • @sathuscreations6032
    @sathuscreations6032 15 днів тому +3

    10 colours venum 1/2 kg Pockets la

  • @RemukiSabari
    @RemukiSabari 16 днів тому +3

    No response from this i also so many times visit

  • @dhiyaselva3303
    @dhiyaselva3303 16 днів тому +1

    Rate sola akka

  • @jaganm6593
    @jaganm6593 16 днів тому +2

    No response from this shop I called many times

    • @dhiyaselva3303
      @dhiyaselva3303 16 днів тому

      Ungaluku venuma ah..nanga Madurai than anga pona ena response panraganu pathutu solure

    • @ArjunRocker-xp4nz
      @ArjunRocker-xp4nz 16 днів тому

      S correct

  • @SarojiniS-eq9pf
    @SarojiniS-eq9pf 15 днів тому +3

    கையை வைத்து தேய்க்க வேண்டாம் அந்த கோலப்பொடி டப்பாவில் சல்லடை போன்று இருக்கும் பகுதியை வைத்து தேய்த்தால் போதும் நன்றாக கோலமாவு விழும் அச்சு தெளிவாக தெரியும்

  • @durgadevim4106
    @durgadevim4106 15 днів тому +1

    vedio la katring phne pana no response

  • @varalakshmisankarapandian5965
    @varalakshmisankarapandian5965 16 днів тому

    Online supply இருக்கா

  • @சிவனேதுணைசிவனேதுணை

    மதுரைல எந்த இடம்

  • @amazinggadgetstore3537
    @amazinggadgetstore3537 15 днів тому

    பதில் இல்லை

  • @KrishnasKitchen-cp3df
    @KrishnasKitchen-cp3df 15 днів тому

    Sami padam pottu alika kodadu di

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 16 днів тому

    ஆனா விலை எல்லாம்கம்மியா தான் இருக்கு நான் 200 ரூபாய்க்கு கலர் மூன்று கலர்இது ப்ரீயா தான் கொடுத்தார்கள்

  • @Vani-f8y
    @Vani-f8y 14 днів тому

    He says delivery panuvom nu but call Pani order pana inu neraiya items solunga apo than katupadi agumnu soli rude ah pesuraru😠
    இவங்களும் views kaga ena venalum soli அடிச்சு விட்ரங்க