Car லையே வைச்சு முடிச்சிட்டாங்க 😡 | இரக்கமே இல்லையா இப்டி சொல்ல? | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 428

  • @rajavinothan4482
    @rajavinothan4482 24 дні тому +14

    கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு சூப்பர்ர்ர்....

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 24 дні тому +17

    குரு... சிஷ்ஷன்ஸ் உங்கள் முயற்சிகளுக்கு கோடி நன்றிகள்!!🙏👌🙏
    மக்களின் மாறும் மனம் குறிச்சு வருத்தப்பட தேவையில்லை.
    நன்றியும்...
    மனிதாபிமானமும்...
    உடனேயும் வளர்ந்துவிடாது...
    நல்லதை பார்த்தும்... கேட்டும்தான் அது வளரும்...!!
    நல்ல மாற்றம் அந்த குட்டி சிஸ்ஸிற்கும் வரும்.
    கடவுள் துணை. வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @debokitchen4182
    @debokitchen4182 6 днів тому +1

    சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் ்don’t worry boys ❤❤❤❤

  • @MuthuRubavathy
    @MuthuRubavathy 20 днів тому +3

    திரைப்படம் சீரியல் நடிப்பு போல பேச்சுத் திறமை சூப்பர்
    முழுமனதோடு கொடுக்காவிட்டால் அநாகரிகம்

  • @uthayansella1666
    @uthayansella1666 24 дні тому +47

    எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் ஆசை கூடினால் இப்பிடித்தான் .கிஷ்ணா இது ஒரு பாடம் .

  • @Dghuhfdd
    @Dghuhfdd 24 дні тому +27

    கவலைப்பட வேண்டாம் அனுபவங்கள் பாடங்கள் கற்றுத் தரப்படும் யாரை நம்புவது🤔 கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா

  • @kavikahere
    @kavikahere 24 дні тому +8

    They may planned to give you bad names.
    You boys are rocking.💥
    பொறாமை புடிச்ச உலகம் இது.

  • @theepatheepa6890
    @theepatheepa6890 24 дні тому +5

    மனிதர்கள் சிலர் அரக்க குணம் உடையவர்கள்.அடுத்தவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ஆனந்தம் கொள்பவர்கள்.கடவுள் என்றும் உங்களுக்கு துணைபுவார்.❤❤❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 24 дні тому +13

    கிருஷ்ணா கவலை படாதீங்க அந்த அக்காவுக்கு இதை விட நல்ல சைக்கிள் யார் மூலமாவது கிடைத்து அதை கூடிய சீக்கிரம் நீங்கள் அந்த அக்காவுக்கு கொடுப்பீங்க

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 24 дні тому +9

    என்ன மனிதர்கள் இவர்கள் 😮😮

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 24 дні тому +16

    ❤❤❤நல்ல. நேரம். அந்த. Video முதல். குழப்பமாக. இருந்தது. பிறகு. போட்டதுதான். படம். எல்லாம். விளங்கின.
    ஆண்டவனின். செயல். உங்களின். நல்ல. நேரம். இப்படி. பிரச்சனை. வரும். என்று
    யாரும். நிணைக்க. வில்லை.
    பவிக்கு. நல்ல. லீவுபோல.

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 24 дні тому +14

    தம்பி கிருஷ்ணா நல்ல வேளை உங்களை ஆண்டவர் ஞானமாக நடத்துகின்றார் 🙏✝️ சார்ஜரை கொண்டு போனதுக்கே இந்தப் பாடென்டா சைக்கிளை கொண்டு போய் இருந்தா என்ன நிலைமை ஆயிருக்கும் இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் அந்த சகோதரி அவசரப்பட்டு கதைத்து விட்டார் தமிழில் எவ்வளவு நல்ல வார்த்தைகள் இருக்கின்றது பாவம் அந்த சகோதரி😭

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 24 дні тому +23

    இந்த அக்கா உண்மையிலேயே பாவம் ஏ கே டி அரசாங்கம் முன்வந்து இந்த அக்காவை அந்தக் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும்😅😅😅😅😅

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 24 дні тому

      @@yasothanyasothan3473 😂😂😂

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 24 дні тому

      இவங்களை நம்ப முடியாது அந்த அக்காவை ஏமாற்றி சைக்கிளை வாங்கி செல்லக்கிளிஇடம் ம்கொடுக்கிரதுக்கு plan

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 24 дні тому +14

    வணக்கம் தம்பிகள். இப்படியும் மனிசன் இருக்கான் தானே. விடுங்க தம்பி கவலை வேண்டாம் முருகன் தான் துணை

  • @gnanaseelanjothini5773
    @gnanaseelanjothini5773 24 дні тому +7

    கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா மனிதர்கள் பலவிதம்

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 24 дні тому +8

    don't worry anna எல்லாம் நன்மைக்கே ❤❤❤

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 24 дні тому +15

    யாரையும் நம்பாத கிருஷ்ணா உங்களுடைய நல்ல மனசுக்கு கடவுள் இருக்கிறார்🙏🙏🙏

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 24 дні тому +7

    கவலை வேண்டாம் அண்ணா இது ஒரு அனுபவம் இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுங்கள் 😘. (வெறுக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் என்ன நன்மை செய்தாலும் அது அவர்களுக்கு தீயதாகவே தெரியும்). அண்ணா ( இதுவும் கடந்து போகும் ) 🙏🏻 இயேசப்பா உங்கள் நால்வரையும் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻 take care brother's 😘🥰

  • @hellokitchen861
    @hellokitchen861 24 дні тому +11

    எல்லாம் ஒரு பாடம் அண்ணா. என்ன ஒரு கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள். மனமுடைய வேண்டாம் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள் ஆனால் கவனம்

  • @eapillai
    @eapillai 24 дні тому +19

    ஏய் பொண்ணு😢😢😢
    வெட்கம் எல்லாம் இல்லையா இப்படிக் கதைக்க, ஒரு மனுஷனுக்கு பெருந்தன்மை வேணும்

  • @kalakamalini3246
    @kalakamalini3246 24 дні тому +2

    கவலைப்படாதே கிருஷ்ணா. எல்லாம் நன்மைக்கே

  • @Angeline433
    @Angeline433 24 дні тому +15

    நல்ல அனுபவம் 😢😊 இனி யாரிடமும் எந்த பொருளும் வாங்க வேண்டாம் 😢
    Stingy people 🙆🏻‍♀️💔

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 24 дні тому +12

    வணக்கம் சகோதரங்கள் நீங்க ஏல்லோரும் நல்லபடியா இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் சகோதரம் நீங்கள் ஏல்லோருடனும் நல்லமாதிரி நல்லது செய்றது ஒரு சில பேருக்கு வயிறு எரியுது போல இவளத்தை செய்ற உங்களுக்கு இந்த சார்ச்சர் தான வேணும் கொன்சமும் யோசிக்காதுகலா மண்டைலா களிமண் தான் இருக்கு போல தம்பி அப்படி கதைக்குறதுகளுக்கு ஷார்சருக்கு இப்படி கதைக்கிறதுகள் சைகீழா குடுக்குங்கள் அது அதுக்கென்று மனசு வேணும் தம்பி

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 24 дні тому +7

    Hi Krishna இனிவரும் காலங்களில் கண்ணில் விளக்கேண்ணை விட்டு பார்க்க வேண்டிய நிலமை. கவணம் நீங்கள் என்ன பிரச்சினை என்றாலும் லீகலாக செய்யுங்கள் நடவுங்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 24 дні тому +5

    ஆழமறியாமல் காலை விட கூடாது.மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.ஒருசில பேர் தூண்டுதல் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமையினால் தூண்டியிருக்கலாம்.FROM CDN MONAA COOK/CANADA

  • @ChandrikaCs-u3n
    @ChandrikaCs-u3n 24 дні тому +9

    கிருஷ்னா உங்கட நல்ல மனசுக்கு நீங்க எல்லாரும் நல்ல இருப்பிங்கள் கவலைப்பட வேண்டாம் தப்பி ❤❤❤❤❤❤

  • @RasathiRasathi-t6n
    @RasathiRasathi-t6n 24 дні тому +6

    😂😂😂❤️❤️❤️❤️❤️கவலை படவோண்டம் தம்பிமார் கடவுள் துணை❤

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 24 дні тому +1

    கிஷ்ணா இன்னும் கவனம் தேவை இது ஒருபாடம் எல்லாரையும் நம்பவேண்டாம் மனிதமனமே இதுதான் மனம் ஒரு குரங்கு என்ன குரங்கு மனம் உள்வரிடம் மாட்டியுள்ளீர்கள் இந்த வருசத்துடன் எல்லா துன்பமும் துலையும் சிலநேரங்களில் சிலமனிதர்கள் ❤❤❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 24 дні тому +3

    Anna நீங்கள் கவலைப்படாதீர்கள் அண்ணா .
    கடவுள் உங்களோடு இருக்கிறார்.
    உங்க நல்ல மனசுக்கு நீங்கள் எப்போதும் நல்லா இருப்பீங்க அண்ணா.
    God bless you my lovely anna ❤❤❤.
    எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்.
    நீங்க யோசிக்காதீங்க அண்ணா.

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 24 дні тому +4

    மக்கள் செல்வன் கிருஷ்ண, NEGATIVITY க்கு ATTENTION தர வேண்டாம். உங்களுக்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும். உங்களை நேசிப்பவர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும். பிறகு எதற்காக இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு commentsகளுக்கு பதில் தருகிறீர்கள்??? We are here to support you forever ❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 25 днів тому +36

    என்ன செய்கிறது இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறது நான் உங்களுக்கு முதல் சொன்னான் இன்னும் கவனம் தேவை வீட்டுக்கு ஒருவரையும் எடுக்க வேண்டாம் அவர்கள் ஏதும் வீட்டுக்குள் வைத்து விட்டு உங்களை மாட்டிவிட்டு விடுவினம் எதிரிகளும் கூடும் போது கவனம் தேவை நன்றி🙏

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 24 дні тому

      Kirushna oru kallan

    • @eunicerajah4304
      @eunicerajah4304 24 дні тому

      Correct

    • @normallifesecret4148
      @normallifesecret4148 20 днів тому

      நீயும் சேர்ந்து திருடுறாயா? உனக்கு பங்கா இந்த திருட்டு கூட்டத்தில்? இல்லை கனடாவில் இருக்கிற இந்த திருட்டு கூட்டத்தின் அக்கா மாரா? குடும்பத்தோடு கொள்ளையடிக்கிறாயா? திருந்தி வாழச் சொல்லு கெதியாக ? இவனுகளை பெத்தவ நல்ல தாயாக இருந்திருந்தால் நஞ்சு வைத்து கொண்டிக்கவேண்டும் இல்லை திருத்தி கொண்டிருப்பா? எவ்வளவு நாளைக்கு இப்படி ஏமாற்றி வயிறு வளர்க்கிறது

    • @mercygrace4879
      @mercygrace4879 16 днів тому +1

      எரிச்சலில் நடக்கும் 100% true

    • @normallifesecret4148
      @normallifesecret4148 16 днів тому

      ஏன்டா அவனுகள் ஒழுங்கவா உதவி செய்கிறானுகள். திருட்டு பயல்கள் மூன்றும் . கொடுக்கிறதும் பறிக்கிறது ம் ... பரம்பரை பரம்பரையாக சேர்ந்து திருடி வயிறுவளர்க்கிறீங்களா? எச்சக்கூட்டமே

  • @kavinthas3521
    @kavinthas3521 22 дні тому +1

    வலிய கூப்பிட்டு நுளம்புக்கடியுடன் அட்டையையும் தட்டி இவ்வளவும் கேட்டாயிற்றே கவலைவேண்டாம் மனட்சாட்சிஒன்றே போதும்

  • @selvarajahperumal9457
    @selvarajahperumal9457 24 дні тому +3

    வணக்கம் தம்பியா,இந்த மாதிரி ஸ்கூட்டர் வெளிநாட்டில் வயது போனவர்கள் பாவிக்கிற ஒன்று அதேவேளை மிகவும் மெதுவாகத்தான் ஓடும்.

  • @kaalitemplethalawai
    @kaalitemplethalawai 24 дні тому +20

    மனித மனம் ஒரு குரங்கு ப்ரோ
    சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் நல்லவர்கள் யாரு கெட்டவர்கள் யாரு என்பதை அடையாளம் காண்பதற்கு உங்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்றது.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 24 дні тому +9

    தம்பிளா நீங்கள் மூவரும் கவனம்..
    ஏன் என்றால் இந்த சைக்கிள் விசயத்தில் பின்னணி அவ்வளவு சரியல்ல..
    யார் இனிமேல் இப்படி சும்மா போக்கத்த கதை சொன்னால் நம்ப வேண்டாம்..
    காசு கொடுத்து வாங்கி கொடுங்கோ இவர்கள் சில சமயம் நீங்கள் அந்த சார்ஜர் பாட்ஸ் இல்லை என்று சொல்லவும் முடியும் அதனால் எந்த பொருளும் அதிகாரிகள் இல்லாமல் வாங்க வேண்டாம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏.
    என்றும் கடவுளுடன் நான் அன்பு அம்மா.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 24 дні тому +15

    பிரச்சனை என்றே திரியுதுகள் கவனம் கிருஷ்ணா❤❤❤

  • @Angeline433
    @Angeline433 24 дні тому +13

    இவளுக்கு என்ன பைத்தியமா 😅😢 அந்த charger 🔌 வைத்து என்ன செய்ய முடியும் ? 😅😅 பரிதாபம் 😢😢 நல்ல ஐடியா 😅😅😅 விழா எடுக்க வேண்டியதுதான் 😅😅

  • @sujathakirupakaran8757
    @sujathakirupakaran8757 24 дні тому +2

    இது மாற்று திறனாளிகளுக்கான அல்ல வயதான நடக்க முடியாத வயதினர் பாதிக்கிறது இங்குள்ள சிலபேருக்கு அரசாங்கம் Free கெடுக்கிறது இது அந்த சின்ன பிள்ளைக்கு நல்லது அல்ல கவலை படாதீங்க ❤❤❤

  • @thavarajalingam3072
    @thavarajalingam3072 24 дні тому +3

    உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க.

  • @sijankuddy9966
    @sijankuddy9966 24 дні тому +7

    இப்படியான மனிசறும் இருக்கிறாங்களா கடவுளே 🤭

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 24 дні тому +2

    ஐயோ ஐயோ என்டா உலகம் சார்ஜர் பகிடி பெரும் பகிடி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 24 дні тому +10

    உங்களை எப்படியும் விழுத்த வேண்டும் என்று don't worry தம்பிமார் ஆண்டவர் ஆசீர்வாதமாக வைப்பார்

  • @NajazNazri
    @NajazNazri 24 дні тому +1

    நீங்கள் சமூகத்தில் வளர்ந்து வருவது எல்லார்க்கும் பொறாமையாகவும் இருக்கும்...😒 this 100% true... யோசிக்க வேண்டாம்... விமர்சனம் பிரச்சிணைகள் பல விதம்...😊 Juest looking like a woow KAVI❤

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 24 дні тому +2

    Rompa kettavankal thampi.❤❤❤❤❤❤

  • @KirijaMano
    @KirijaMano 24 дні тому +3

    Don't worry Krishna be happy❤❤❤❤

  • @bairathymani
    @bairathymani 25 днів тому +5

    😮😮😮சூப்பர்தம்பிகள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 24 дні тому +3

    தம்பிமார்கவலைவேண்டாம்இப்போதுசிலர்மனிதர்இப்படிதான்எல்லாவற்றிலும்கவனமாக இருங்கள்கடவுள்இருக்கின்றார்❤❤❤❤

  • @NisathNisath-v7n
    @NisathNisath-v7n 25 днів тому +12

    அந்தச் சார்ஜரில் ஒரு வேலை தங்கங்கள் இருக்குதோ தெரியாது அண்ணா

    • @eapillai
      @eapillai 24 дні тому

      தங்க மாத்திரம் இல்ல வைரமும் இருக்குதாம்.
      கேவலம் கெட்ட கூட்டம்.
      எங்க போனாலும் திருந்தாது.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 24 дні тому +2

    Sk. Kavithas. Yathu God bless you Germany 🙏🙏🙏

  • @alexarulrajab4281
    @alexarulrajab4281 24 дні тому +4

    Canada பிச்சைக்காறரை பார்க்க ஆசையாக இருக்கிறது.

  • @SugiSugi2005-d5j
    @SugiSugi2005-d5j 24 дні тому +2

    Ulakam thaalnthalum eesum vaalnthalum eesum don't worry anna❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 24 дні тому +12

    இதென்ன புதுப்பிர்ச்சனை மகன்😮ஏதோ பத்து பவுண் தானே தந்தவா😅போயும் போயும் உந்த சாஐர்😂ஐயோ கடவுளே😮சரி மகன் கொடுத்தாச்சு தானே❤ இனி கவலைப்பட வேண்டாம் மகன்❤இதுவும் கடந்து போகும் மகன்❤நல்ல காலம் பணம் தரல😂😂😂😂

  • @ThevathasMenon
    @ThevathasMenon 24 дні тому +9

    இவர்களின் உதவிகளை தயவுசெய்து ஏலைமக்களுக்கு குடுக்கவேண்டீம்

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 24 дні тому +2

    Hi Kirshna இப்படி பட்ட மனிதர்களும் நம் மத்தியில் இன்னும் திருந்தாமல் இருக்கங்கதான் கவலை வேண்டாம் நண்பா 😂

  • @نبيذه
    @نبيذه 25 днів тому +5

    நன்றிதம்பிமார்வணக்கம்

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 23 дні тому +1

    எப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்கிக்றார்கள்.இப்படி
    பட்டவர்களின் உறவுகள் தேவைதானா??????

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 22 дні тому +1

    இப்படியான மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்

  • @vithyathavaneethan
    @vithyathavaneethan 24 дні тому +5

    நல்ல காலம் தப்பிவிட்டீர்கள் கிருஷ்ணா இப்படியான மனிதர்களிடம் இருந்து god bless you

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 24 дні тому +1

    krishna very care full...you have some enimms...keep it up your work..god and good people with you

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 24 дні тому +7

    கிருஷ்னா உங்கட நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்கள் கவலைப்பட வேண்டாம்❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 24 дні тому +4

    கிருஷ்ணா யார் கண் பட்டதோ உதவிகள் செய்தும் பத்திரமும் கூடவே வருது

  • @MUTHUKUMAR-p2h
    @MUTHUKUMAR-p2h 24 дні тому +2

    மேடம் வணக்கம் சார்ஜரை திருப்பி வாங்கி விட்டீர்கள் ஆனால் இந்த ஜார்ஜ் ரொம்ப நாள் உழைக்காது இந்த சார்ஜர் உள்ள சிவப்பு கலர் வயரை வெட்டி எடுத்து விட்டார்கள் அதனால அந்த சிவப்பு கலர் வயிறு வேண்டும் என்று ஒரு போராட்டம் போராடுங்கள்

  • @Jasisaru
    @Jasisaru 24 дні тому +4

    வாழ்க்கையே பிரச்சனைதான் கவலைப்படாதையும் கிருஷ்ணா❤

  • @VijiViji-n7t
    @VijiViji-n7t 24 дні тому +1

    😮enraikkum akkal palam unkalukku mukkiym vilankum unkalukku nankal solla thevala

  • @pathmanathanparamasamy5790
    @pathmanathanparamasamy5790 24 дні тому +3

    இதை பற்றி யோசிக்காமல் உங்கள் சேவையை தொடரவும் இப்படி பட்ட கேவலமான மனிதர்களால் தான் தமிழனுக்கு விடிவு காலம் இல்லை ஆண்டவன் துணை இருப்பார் இதை பார்த்ததும் எனக்கு ஆத்திரம் தான் வருகிறது இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் வரை கவனமாக இருக்கவும்

  • @Kamalinakamali
    @Kamalinakamali 24 дні тому +4

    எல்லாம் நன்மைக்கே.

  • @jeganmorin4151
    @jeganmorin4151 24 дні тому +1

    God bless you brother's ♥ ❤❤❤❤All 😮😮😮😮😮😮 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக் கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
    கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும், நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார், கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். ஆமென்...

    • @deboraht3356
      @deboraht3356 24 дні тому +1

      AMEN AMEN ❤❤❤❤❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 25 днів тому +4

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @seli4682
    @seli4682 24 дні тому +1

    Hallo thambi Sk und kavidas jadu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Gott bless you thambi

  • @نبيذه
    @نبيذه 24 дні тому +4

    இனிதலைவைத்தும்படுக்கவேனாம்

  • @MohamedAnsar-k8o
    @MohamedAnsar-k8o 20 днів тому

    நல்ல காலம் அந்த சைக்கிலை எடுத்து வரவில்லை. நீங்கள் அவள் அண்ணாவுடன் கதைத்த போது என்ன சொன்னான். நானும் எல்லா வீடியோ பார்க்கிறேன். 2வருடம். உங்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு உங்களுக்கு ஆப்பு வைப்பர்களும் உண்டு.

  • @premalathaparan3306
    @premalathaparan3306 24 дні тому +4

    That cycle is not suitable for off-road.

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 22 дні тому

    கவலை படாதீங்க கடவுள் துணை இருப்பார் 🙏

  • @dhasnavam2798
    @dhasnavam2798 24 дні тому +1

    முதல் கிஷ்ணா.உங்கள்
    எல்லோருக்கும் எனது
    அன்பின்.. மேரி கிறிஸ்துமஸ்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    முதல் இந்த சகோதரிக்கு நான்
    சொல்லுவது...கிஸ்ணாவிக்கு..உங்ளால்
    என்ன..செய்யாமுடியும்.. உங்களுக்கு ஓருதார்.. நல்லா
    இருந்தாலும்..பிடிக்கது.. கெட்டாலும்.பிடிகாது
    அப்படி தான்.எங்கள்
    இனம் அந்த சகோதரி
    சொல்லுங்க இந்த
    பிரச்சனை.முடியாட்டி
    அருச்சுணாவிடாம்
    சொன்னால் தான்
    இந்த.. பிரச்சனை
    தீரும் போல்.தெரிகிறாது
    கிஷ்ணா.. கவலைப்படாதீர்கள்
    மில்லியன்.. சொத்து
    கவனம்.... இந்த சகோதரியை.. நம்பவேண்டாம்
    கிஷ்ணா.. நன்றி
    Vvt.... UK...... தாஸ்

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 24 дні тому +12

    அந்த அக்காவை நினைக்க வெக்கமாக இருக்குறது சாஜருக்கு பொலீஸ்சுக்கு போகப்போராவாம் சிலநேரம் ஒரு ஏழைக்கு 10,000 பணம் கொடுத்து அதை கிறிஸ்னா கெடுக்காமல் இருந்திருந்தாள் நிச்சயம் கிஸ்னா வீட்டுக்கு பொலீஸ்சோடு வந்திருப்பா? கிறிஸ்னா தயவு செய்து இந்த அக்கா ஏழைகளுக்கு கொடுக்கும்படி பணம் ஏதும் கொடுத்தால் வாங்கவேண்டாம் பணத்தை குடுத்திட்டு திருப்பி கேட்பா கிரிஸ்னாட மானம் போயிடும் கவனம்.

    • @KuwaitQ8-d7m
      @KuwaitQ8-d7m 24 дні тому

      😂😂😂😂😂

    • @eishaeisha2453
      @eishaeisha2453 24 дні тому +2

      இந்த அக்கா சிறந்த நடிகை கதைப்பது எல்லாம் கதைத்து முடித்து விட்டு இப்ப நடிக்கிறா உள்ளத்தில் உள்ள நஞ்ச கக்கி விட்டா தம்பி இவவின் கதைய கனக் எடுக்காமல் உங்கள் பணிய நிங்கள் தொடருங்கள் 🙌🏼💖

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 24 дні тому +9

    கெட்ட மனம் கொண்ட மனிதர்கள் 😡

  • @ulso7904
    @ulso7904 24 дні тому +2

    Kirshna my son. Im very sad. this people 🙃🙃🙃🙃🙃 god helping thambigala🙏🙏🙏🙏🙏🙏

  • @TalksByTharani
    @TalksByTharani 24 дні тому +2

    இனி எவரிடமும்எந்தப்பொருளும்வேண்டவேண்டாம்நல்ல அனுபவம்உண்மையில்கவனமாக இருக்கவும்நன்றி

  • @amwajiha
    @amwajiha 24 дні тому +1

    😮😮😮😮😮😮Be careful SK team ❤❤❤❤❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 24 дні тому +1

    ivargal pakkam thalai vaithukooda padukka vendam thambi

  • @ThevathasMenon
    @ThevathasMenon 24 дні тому +2

    Font worry brothers god bless you ❤❤❤❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 24 дні тому +30

    எங்க போனலும் விடியோ எடுத்தால் நல்லது அண்ணா கவனம் தேவை எல்லா விசயத்திலும் 😢😢😢

  • @KamaladeviD-o4d
    @KamaladeviD-o4d 24 дні тому +3

    தம்பி நான் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்ஆணால்இந்த,. வீடியோ பார்த்து மிகவும் கவலையாக.நாலுவருடமும்.விலை.போகாதபொருள்லை உங்களை வைத்து விற்க்க.பார்கிறார்களா.

  • @comedyworld348
    @comedyworld348 24 дні тому +2

    Well handled Kirushna ❤don’t worry

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c 24 дні тому

    Hi Krishna 👋 ungalai een eloorum tension aaguraangal 😔ellam nallathukee be happy❤❤❤sk vlog

  • @52169
    @52169 23 дні тому

    Brothers don't worry. God always with you ❤❤

  • @RatnaswiS
    @RatnaswiS 24 дні тому +1

    சகோ உந்த அல்ப்பங்கலுண்ட குழப்பத்தால தயவுசெய்து நீங்கள் sheets belt போட மறக்காதீங்கடா

  • @eunicerajah4304
    @eunicerajah4304 24 дні тому +1

    Aiyo Chrishna Canada karanin cycle vishayathil thalai idatheyunko. Avarkaley vithu kolladdukum,

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 24 дні тому +1

    😮😮😮😮😮😮😮God bless you

  • @Sahanty
    @Sahanty 24 дні тому +10

    உண்மையிலேயே தம்பி எத்தனையோ மக்கள் லட்சக்கணக்கில் பணம்உதவி பண்ண கொடுக்கிறார்கள் உங்களுக்கு இவங்க என்னன்னு என்னமோ ஐம்பது கிலோ தங்கத்தை கொடுத்த மாதிரி நம்பிக்கை இல்லாம பேசுறாங்க அந்த அக்காவுக்கு இன்னும் பத்து பேர் உதவி பண்ணுவாங்க நீங்க கவலைப்பட வேண்டாம் தம்பி

  • @MohammedNisran-h7f
    @MohammedNisran-h7f 24 дні тому

    Hi thambi ungal video partukondu ikuren ezo ungala periya 0ru aapattula irundu allah kappati vittan alhamdulillah yosikkazinga

  • @KarsuKar-d4t
    @KarsuKar-d4t 24 дні тому +4

    Kavithas ena ஒரே மேக்கப் பன்றாய்

  • @thanuthanu1255
    @thanuthanu1255 24 дні тому +2

    Ippadijanavargal than tharathaka shonnargala? Chacher a Kekira akkal.

  • @RaniKuwait-y7y
    @RaniKuwait-y7y 25 днів тому +2

    ⭐⭐⭐🔌🔌🔌🔌 மனசுக்கு கவலை

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 24 дні тому +2

    Don't worry brother's God bless you ❤❤❤

  • @KimoshiKimoshi
    @KimoshiKimoshi 24 дні тому +2

    Don't worry tampi.God bless you

  • @NishanThambirasa
    @NishanThambirasa 24 дні тому +1

    Brether kanadavila enka erukkiran sollunka thukkiran nanan

  • @RaseenaPonnudurai
    @RaseenaPonnudurai 22 дні тому

    Sorry inium ithai vendi gudukka vendaum avajal iruntha mathirije irukkattum ❤

  • @luxmimohan1656
    @luxmimohan1656 24 дні тому

    நல்லதா போச்சு உதுகளட்ட இருந்து ஒரு உதவியும் பெறவில்லை Don't very krishna ❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 24 дні тому +1

    Yaru eanna sonnalum eanna seithalum eathajum josikkama santhosama irugka Anna