Mahavishnu Arrested in Chennai Airport | Speaker | Controversial | Students | Chennai | Airport

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #sunnews #controversialspeech #speaker #schools #mahavishnu #arrest
    Mahavishnu Arrested in Chennai Airport | Speaker | Controversial | Students | Chennai | Airport
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 120

  • @BavaniKou
    @BavaniKou 9 днів тому +35

    இது என்னடா புது உருட்டா இருக்கு அவன தனி எடத்துல வச்சி விசாரிக்க அவன் என்னா குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டது போல இருக்கு.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 9 днів тому +2

      Waste of time.

    • @Amun1996-qe9xy
      @Amun1996-qe9xy 8 днів тому +1

      Australia la irundu vandhavarukku saitha petta station ku Vara theriyatha Airport la arest edukku.

  • @senthurmugan3753
    @senthurmugan3753 9 днів тому +18

    முட நம்பிக்கை பேச்சாளரா அட பாவிகளா நாசமாபோங்க😂😂😂

  • @shriipriya7936
    @shriipriya7936 9 днів тому +5

    எனக்கு என்னமோ இதை வைத்து ஒரு பிரிவினை மக்களிடத்தில் கொண்டு வர போகிறார்கள் போல..மக்கள் ஒற்றுமையா இருக்க வேண்டும்

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 9 днів тому +12

    டேய் sunTv நீங்களாம் முழு திக டா

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj 9 днів тому +22

    ஏண்டா அந்த ஆளு என்ன கொலை குற்றமா பன்னிட்டான், ரகசிய இடத்தில வச்சு விசாரிக்கிறீங்க..

    • @selvavalar
      @selvavalar 9 днів тому +5

      ஏன்டா ஒன்னோட Bottom எரியுது

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 9 днів тому

      Summa perukku

  • @haranmarkandan8497
    @haranmarkandan8497 8 днів тому +4

    திருக்குறள் வேண்டாம் என்று அரசு தடை செய்யுமா?

  • @thangamaninaidu8633
    @thangamaninaidu8633 9 днів тому +11

    Redlight media SUN network

  • @mathimaranthangaswamy7193
    @mathimaranthangaswamy7193 9 днів тому +6

    திருக்குறள் தவறான கருத்து உடையது என்று அரசு அறிவிக்குமோ!!!!!

  • @jayachandrank2552
    @jayachandrank2552 9 днів тому +13

    அப்ப இத்தனை அப்பாவி இந்துக்களை மதம் மாற்றிய பாவிகளை என்ன தண்டனை விதிக்கப்பட்டது 😢😢😢😢😢

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 9 днів тому

      Oru mayirum pudunga mudiyadhu

    • @MaxwellValdaris
      @MaxwellValdaris 9 днів тому +2

      வாழ்ந்து காட்டி மாற்றினார்கள் விதிகளை மீறி அல்ல

    • @sasik4653
      @sasik4653 9 днів тому +1

      ​@@MaxwellValdaris😂😂vaazhnthu kaatavilai...panam kuduthu matringargal😅

    • @pcreations157
      @pcreations157 7 днів тому

      ​@@sasik4653Super😂

  • @Rssmagizil
    @Rssmagizil 7 днів тому +3

    இது மூடநம்பிக்கை என்றால் ஏன் சன் டிவியில் ராமாயணம் ?
    இது எந்த அடிப்படையில் வரும் ?

  • @subasbose4726
    @subasbose4726 9 днів тому +34

    சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை கிடைக்கட்டும்..மகா துஷ்டனுக்கு...

    • @marylouisanthony2557
      @marylouisanthony2557 9 днів тому

      😂😂😂😂

    • @balakrishnansubramanian9805
      @balakrishnansubramanian9805 8 днів тому

      😂😂😂

    • @pcreations157
      @pcreations157 7 днів тому

      உங்களை மாதிரி சிறுக்கன்கள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது முண்டங்களா😂😂

  • @Klj897
    @Klj897 9 днів тому +2

    கதறுபவர்கள் அனைவரும் அறிந்தது

  • @keepcalm854
    @keepcalm854 9 днів тому +3

    We really miss annanmali now.

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 7 днів тому +1

    தருமம் தனை சூது கவ்வும்
    தருமம் மறுபடி வெல்லும்
    இது ஸத்தியம்

  • @GaneshGanesh-yb2uc
    @GaneshGanesh-yb2uc 9 днів тому +8

    ithula enna pa visarana iruuku

  • @sadiqali41
    @sadiqali41 9 днів тому +2

    This should not allowed to happen again

  • @sambecky1962
    @sambecky1962 9 днів тому +4

    ஏன் முதுகுளத்தூருக்கு பணியிடை மாற்றம் செய்யக்கூடாது?

  • @RaviganapathiK
    @RaviganapathiK 9 днів тому +21

    We support மகா vishnu

    • @santhoshred8704
      @santhoshred8704 9 днів тому

      Lusu punda

    • @kurinjinaadan
      @kurinjinaadan 9 днів тому

      ஆமாம் போட்டுத் தள்ளுங்க, போன பிறவியில் அந்த நாய் பண்ணிய பாவத்திற்கு.... இல்லை இல்லை. இந்த பிறவியிலேயே மாற்றுத் திறனாளிகள் மனங்களை நோகடித்ததற்காக.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 9 днів тому +2

      Un support amman challikku proyojanam illai 😂

  • @-samy-74
    @-samy-74 9 днів тому +7

    உடல் ஊனமுற்றவர்களை தவறாக யாரும் பேசுதல் கூடாது

  • @GaneshGanesh-yb2uc
    @GaneshGanesh-yb2uc 9 днів тому +6

    enna puduguthuku avara kupitiga

  • @jamespastorgoa
    @jamespastorgoa 9 днів тому +9

    டீச்சர் டேயில் டீச்சர்களை பாராட்டி பேசினோமா என்று இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்; இதிலிருந்து தெரிகிறது இவர் மேடை நாகரீகம் படிக்காதவர் என்று, அதனால் இப்போது அநேகர் சேர்ந்து இவருக்கு பாடம் நடத்துகிறார்கள்.

  • @vishyoga-kj2mw
    @vishyoga-kj2mw 6 днів тому

    Maha Vishnu God is with you . This is Kaliyugam .Appadithan irukkum.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 7 днів тому

    கல்வி அமைச்சர் டோட்டல் வேஸ்ட் தந்தை பெரியார்

  • @Klj897
    @Klj897 9 днів тому +1

    இதில் என்ன ரகசிய இடம்

  • @arunkumarachari8990
    @arunkumarachari8990 8 днів тому

    * Not threatened anyone including the blind teacher who questioned Maha Vishnu.
    * Not threatened Government
    * Nothing against our country or TN state.
    * Not tried to religiously convert anyone.
    * He was invited by School. Will they arrest the school principle also ?
    * More importantly - He came back from Australia to support government enquiry.
    * On what issue government will file case against Maha ?
    Dont think this case will withstand in court.

  • @keepcalm854
    @keepcalm854 9 днів тому +2

    Look at title...moodanambikai peychalar...
    Del ungalalam thiruthavey mudiyadhu da

  • @haranmarkandan8497
    @haranmarkandan8497 8 днів тому

    உண்மை கசக்கும்

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 7 днів тому

    கற்பழிப்பாளன் பெரியாரின் வழி வந்தவர்கள் சன் டிவி க்காரன்

  • @mathan629
    @mathan629 4 години тому

    மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சரியான பெயர்😂😂😂

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 9 днів тому

    This publicity is not necessary for this man, don’t upgrade him unnecessarily

  • @pramelapillai5696
    @pramelapillai5696 8 днів тому

    You reporter! Your words are inaccurate! Re-watch the video!

  • @abhibharu987
    @abhibharu987 7 днів тому

    Dmk ku no vote

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 9 днів тому +1

    மஹா விஷ்ணு ஒப்பனா பேசி இருக்க கூடாது நல்ல மனிதர்

  • @Lifestyle123_23
    @Lifestyle123_23 8 днів тому

    Atleast should ask apologies but arrest is to much

  • @shankarv218
    @shankarv218 8 днів тому

    What action about Krishnagiri School duplicate Ncc camp matter useless Government

  • @udayuday2182
    @udayuday2182 3 дні тому

    Pona Janmathula Enna Paavam Pannaro 😂😂😂

  • @Msivaya
    @Msivaya 9 днів тому +10

    இவன் கை கால் ஒடச்சி விடுங்க.

    • @pcreations157
      @pcreations157 7 днів тому

      முதலில் பள்ளிகளில் மாணவர்களிடையே கிருத்துவத்தை பரப்பும் கிறுக்கன்களிக்கை கால்களை உடைக்கவும். மகாவிஷ்ணுவை ஒன்றும் பண்ண முடியாதுடா கிருத்துவ கிறுக்கு பண்ணாடை😂😂

    • @Msivaya
      @Msivaya 7 днів тому

      @@pcreations157 ஜெயில்ல முண்டகட்டையா உக்கார வச்சி இருக்கானுங்க போய் நாக்கு டா கிருஸ்தவ முஸ்லீம் பொட்ட. நான் சிவன்அடியான்முண்டநம்பிக்கைஅடியான்இல்லடா பிஞ்சிகுழந்தைமனசுல நஞ்சு வழக்குற எந்தபொட்டயா இருந்தாலும் குத்து கிழிப்போம்டா பொட்ட பாடு 😜

  • @GaneshGanesh-yb2uc
    @GaneshGanesh-yb2uc 9 днів тому +4

    antha vathiyar mela than visararana pannanum

  • @raffikronaldo5197
    @raffikronaldo5197 4 дні тому

    Media va namba koodadhu oruthan nalla valarnthu varana media ku vaithu erichal

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 9 днів тому

    ❤ 👍

  • @inthumathyramachandran1405
    @inthumathyramachandran1405 4 дні тому

    Kadavul ilai nu sonna pagutharivu pagalavan.. aanmeegam pesinal arrest ah.. vidiyal vanthuruchu

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 9 днів тому +3

    மாற்று திறனாளிகளுக்கான மட்டுமே பார்க்காமல். அவர் பேசி தினித்த மற்றபடி பல மூடநம்பிக்கை கூறித்து பேசியதை குறித்து கடுமையான முறையில் விசாரணை செய்து தண்டனை கொடுக்க வேண்டும்

    • @Cleanse-qt3sm
      @Cleanse-qt3sm 5 днів тому

      Oho... nee yaar da Periya arivaali... thiruvalluvar, thirumoolar, avvayar vidfa arivaali... echa

  • @JITInnovationTech-od2ch
    @JITInnovationTech-od2ch 7 днів тому

    Sun thiruttu tv

  • @ArthiKumar-x3w
    @ArthiKumar-x3w 8 днів тому

    ஒளவையார் - அரியது
    அரியது கேட்கின் வரிவடி வேலோய்
    அரிதரிது மானிடர் ஆதல் அரிது
    மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
    மானிடராதல் அரிது - சரி தான்.
    பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம் சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.
    Intha padalil avvaiyarin karuthu thavarillai yenral maha vishnu karuthum thavarillai yenenil avvaiyar, pedu neengi pirathal arithu yengirar. appadiyenil ,matru thiranaliyaga illamal athavathu udalil anaithu pulangalin seyalpadugalil yentha kuraium inri pirathal arithu yengirar avvaiyar .
    Avvaiyar kootru matruthiranaligalai pun paduthum nokam illai avarin kootru yevai migavum arithu yenbathai patri
    Ithe polthan mahavishnuvum matruthiranaliyaga piranthathu munjenma palan yenrar avarin karuthu pava punniyangal kurithathu yentha vithalilum matruthiranaligalai punmaduthum nokkathai kondathu alla athai anaivarum muthalil purinthu kolla vendum .
    Avvai thavarillaiyenil mahavishnuvum thavarillai 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @LIFE-w9v
    @LIFE-w9v 9 днів тому +3

    We support mahavishnu anna

  • @selvane9819
    @selvane9819 9 днів тому

    He will get bail and will continue his mission as sangis have established their foothold everywhere

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 9 днів тому

    Why enquiry do secret place.he is a criminal activities.If anyone speech Hinduism message speech statment your doing very ugly move.please take action others muslims and Christian school.kevalam DA Eppir-DA Eppir-DA Eppir-DA

  • @anandaraj7267
    @anandaraj7267 9 днів тому +2

    மஹா விஷ்ணு ஜாமின் முயற்ச்சிக்க கூடாது காரணம் அவர் போன ஜென்ம பலனை தான் சிறையில் அனுபவிப்பார்

  • @arunathangavel9381
    @arunathangavel9381 9 днів тому

    உனக்கு மூடநம்பிக்கடி எனக்கு நம்பிக்கை அடி டைட்டிலை மாத்துங்கடி பேர

  • @madhavanj6888
    @madhavanj6888 9 днів тому

    Mooda nampikkai petcharnu yeppadi neenga avara sollallam unga sothula manna alli potara ? Pala peruku soru podura nalla ullam avara apdi solladhinga

  • @martingoodlife4097
    @martingoodlife4097 9 днів тому +1

    ஆசிரியரை இனி எவனும்மிரட்ட மாட்டான்

  • @monikandan5150
    @monikandan5150 9 днів тому

    No use news

  • @marygobitha6397
    @marygobitha6397 9 днів тому

    Ithu nada illa ennathu avar enna apdi pesitar

  • @GaneshGanesh-yb2uc
    @GaneshGanesh-yb2uc 9 днів тому

    pesathuku

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 днів тому +2

    Waqbu board oliyanum 🇮🇳🇮🇳🇮🇳

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 9 днів тому

      ஹா ஹா ஹா புகை வாடை வீசுகிறது

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 9 днів тому +1

      ​@@NICENICE-oe1ct 😅😅😅 wait pannu nadakkum

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 9 днів тому +1

    3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார்.
    சங்கீதம் 115:3
    4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
    சங்கீதம் 115:4
    5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
    சங்கீதம் 115:5
    6 அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
    சங்கீதம் 115:6
    7 அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
    சங்கீதம் 115:7
    8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்களும் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
    சங்கீதம் 115:8

  • @Lionking3gta
    @Lionking3gta 9 днів тому

    Fascism started by dmk in tamilnadu 👎👎
    People wont tolerate this nonsense 👊👊

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 9 днів тому +1

      Nalla kadurada sanghi. Whole TN is celebrating his arrest

    • @Lionking3gta
      @Lionking3gta 8 днів тому +1

      @@Indian-sh2xz @Indian-sh2xz freedom of speech is the right. You can't arrest people for speaking spiritual beliefs. This is purely political nuisance by uneducated educational minister.👎
      Gestapo tactics won't work in tamilnadu.
      Educated literate people won't like this kind of police atrocities 👎
      Politicians raped lot of girls in polachi and they are still enjoying life.
      Honest person with his intellectual ideology is delivering his speech, if you don't want to hear close your ears or don't invite people.
      Sanghis are powerful👊👊

    • @ushagandhi5400
      @ushagandhi5400 6 днів тому

      Now in government school students are using drugs liquor and etc they are going in wrong ways so spiritual speech is most important

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 днів тому

    Tamilnaatula telungans athikkam athikamakitte varuthu , **ithukku cm ayya oru decision edukkanum 🇮🇳🇮🇳🇮🇳**

  • @jasvijid266
    @jasvijid266 9 днів тому

    Seijiuraanum...

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 9 днів тому

    Expecting maavu kattu

  • @durairajperumal7690
    @durairajperumal7690 9 днів тому

    He is arrested because of the sin he had commited in his previous life😊

  • @selvamvselvam4220
    @selvamvselvam4220 9 днів тому +2

    மூடநம்பிக்கை பேச்சாளர்😂😂😂