சகோ.. வைரஸ் தொடர்பான நோய்க்கு மருந்து மற்றும் ஆலோசனை தொடர்ந்து வழங்குங்கள்.அந்த நோய்தான் இன்று விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.
Chada mobil nanber sand naw
நண்பருக்கு வணக்கம் நீங்கள் ராஜா பயிர் செய்தியை மட்டும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறீர்கள் அது மட்டும் அல்லாமல் பூசணி முதலில் இருந்து அறுவடை வரை டே பை டே எப்படி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சொன்னால் நல்லா இருக்கும்
விதை கிடைக்குமா
@@agricultureinsrilanka3370 தமிழ் நாட்டிற்கு அனுப்பி உதவ இயலுமா. அல்லது ஆன்லைன் கடை முகவரி தர இயலுமா
பட்டானாவும் ராஜா மாதிரியே காய்க்குமா இல்லை என்றால் பட்டானா காய் குறைவா அண்ணா
நன்றி அண்ணா