90's Kids Play Station 🔥| யாருக்கெல்லாம் இது நியாபகம் இருக்கு!🥰 | 90's Kids Game

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 161

  • @akacademy8656
    @akacademy8656 2 роки тому +37

    வாங்க காசு இல்லாமல் பக்கத்து வீட்டு பசங்களிடம் கெஞ்சி வாங்கி விளையாடியது எப்பவாவது தான் கொடுப்பார்கள் மற்ற நேரங்களில் அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டு இருக்க வேண்டும் கண்ணீர் வர வைத்து விட்டது இந்த வீடியோ

  • @jailany4839
    @jailany4839 2 роки тому +43

    விஜய் இந்த கேம்ஸ் நா இப்போ வரைக்கும் விளையாடிட்டுத்தான் இருக்கேன் செம கேம்ஸ் 90s kids 👌👌👌

  • @jailany4839
    @jailany4839 2 роки тому +13

    விஜய் நீ ஒன்னு தாண்ட 90.s kids மறந்தது நியாபகம் படுத்திட்டு இருக்க 👌👌👌

  • @Ranjith2K00
    @Ranjith2K00 2 роки тому +10

    அந்த சிப் work ஆகலின அதுல எச்சிய தொட்டு தேச்சு போட்டு விளையாடுவோம் 😄😄😄

  • @merwin_anto
    @merwin_anto 2 роки тому +7

    Old is gold💯

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Рік тому +6

    இத பாக்ரபோ மனசு கஸ்டமா இருக்கு அந்த சின்ன வயாசு போயிடுச்சு nu😢

  • @fogerahmanmohamedyusuf1114
    @fogerahmanmohamedyusuf1114 Місяць тому +1

    Contra , mario are my favorite ❤❤❤

  • @raavanakomban68
    @raavanakomban68 2 роки тому +6

    Contra, Mario🥺❣️❣️

  • @Tamilsanadhani-m5m
    @Tamilsanadhani-m5m 5 місяців тому +1

    😢😢 kangal kulamaanathu...
    Super mario 🎉

  • @abiuidmg5334
    @abiuidmg5334 2 роки тому +7

    Tank,Mario,cricket 😍

  • @navilraj5175
    @navilraj5175 2 роки тому +7

    Ennathan PS4 PS5 nu vanthalum intha Maathiri Retro video games equal avathu Bro 🤗 ethuiku Caste iku vanga naan paata kastam irukey ioo ioo 😅

    • @mohamedmansur6724
      @mohamedmansur6724 Рік тому +1

      Bro enkita PS3 PS4 eruku analum na adhigama etha tha veladuva

  • @durgairaj5926
    @durgairaj5926 5 місяців тому +2

    My favourite games
    Contra
    Contra 2
    Super Mario
    Mighty final fight
    Turtles 1 2 3
    Ice climber
    Bomber man
    Circus
    Road fighter
    Bike race
    Kung fu
    Pro wrestling
    Wcr(world championship wrestling)
    Chip and Dale
    Tom and Jerry
    Monster in my pocket
    Tennis
    Football
    Japanese football
    Cricket
    Elevator action
    Dig dug
    Pacman
    Nuts and milk
    Zelda
    Castlevania
    Rockman series
    Alavudin
    Pinball
    Third eye boy
    Island adventure
    Power ranger
    Mappy
    Balloon fight
    1947
    Mag max
    Tetris
    Arcanto
    Donkey kong
    Urpan champion
    Wrichman
    Olympic
    Duck hunt
    Hogan alley
    Wrap man
    Gazz
    Dr mario
    Ninja gaidan
    Ninja 1 2 3
    Clu clu lant
    Lunar ball
    Snow bros
    இன்னும் இருக்கு ஞாபகம் வர வர இன்புட் பன்றேன்
    இதுல உங்கள் ஃபேவரைட் எது காய்ஸ்
    1996(4 வயது) ல எங்க அண்ணன் அவருக்கு என்னோட இன்னொரு அண்ணனுக்கு எனக்கு சேர்த்து வாங்குனாப்ல
    இது கூட 76 in 1 ஒரு கேம் கேசட் இருக்கும் 76ம் ஒரே கேம் கிடையாது 96ல இந்த அளவுக்கு நெருக்கி நெருக்கி வீடுகள் இருக்காது
    நாங்க ஒரு குச்சிபட்டரைல இருந்தோம் அங்க அந்த ஆபிஸ் ஒரு ரெண்டு வீடும் தான் இருக்கும் மற்றபடி சுற்றி எல்லாம் காடு எனைய வீட்ல போட்டு எல்லாம் வேலைக்கு போயிருவாங்க அப்ப அப்பைக்கு வந்து எட்டி பாத்துபாங்க அந்நேரம் கேபிள் கிடையாது வெள்ள டிவிதான் ஆண்டனாதான் எனக்கு இருந்த ஒரே பொழுது போக்கு இதான் இப்பையும் நான் வெள்ளாடுரேன் எப்பையும் விளாயாடுவேன் அந்த சிப் இப்ப எடுக்கல ஆனா இன்னும் நா அத பத்திரமா வச்சி இருக்கேன் என்னோட மொத சொத்து மொத நண்பன் அது
    இந்த மாதிரி கேம்ல வருகிற சப்தம் எல்லாம் என்னோட உயிரோசைகள்
    வீடியோ கேம்,ஏ ஆர் ரகுமான் இளையராஜா,திரகட்டி படம்,டென்ட்கொட்டால மணல்ல புதைந்து கிடக்கும் பீடித்துண்டுகள்,வாக்மேன்,நிலாசோறு,சன் டிவி,ஜீ பூம் பா பென்சில், சச்சின்,அண்ணன் அம்மா அப்பா கூட ஒன்றாக இருந்த நாட்கள்,பாட்டுபுத்தகங்கள், பள்ளி நண்பர்கள்,மாட்டு வண்டி பயணம், முதல் நாள் பார்த்த நாடகத்தை மறுநாள் சிலாகிப்பது, அழகான பாடல்கள்,மறக்க முடியாத 90s

  • @aakashmathew2364
    @aakashmathew2364 2 роки тому +15

    I remember my dad bought me this when i was doing 3rd standard 🔥 Super mario was the first game i played 🌟

  • @mohansharmi007
    @mohansharmi007 2 роки тому +7

    Enakku romba pidicha game anna AKAI tv tha nanga vachurukkom enga tv periya tv bro 2003 vangnom enga appa vangunatv bro..
    .....
    .
    .
    .
    .
    .
    .

  • @kishoresenthamarai1822
    @kishoresenthamarai1822 2 роки тому +6

    Bro not only 90s kids also 2k kids

  • @contentgamer3909
    @contentgamer3909 2 роки тому +15

    Memories 🥲

  • @arulraj6912
    @arulraj6912 2 роки тому +1

    Road fighter one of the fav game

  • @AstArun-qi6yh
    @AstArun-qi6yh 2 роки тому +3

    Na enum etha vachi irukan😇😇😇

  • @ashokkumarc1113
    @ashokkumarc1113 2 роки тому +1

    Nice👍🤩
    I think your born in 1995 this is right
    My dear brother✨❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +1

    Wow good 👍

  • @Anishmukeshff
    @Anishmukeshff 2 роки тому +1

    Easy birthday gift making

  • @prabhu8848
    @prabhu8848 2 роки тому +3

    Bro can we connect in LG smart TV?

  • @gomathip9923
    @gomathip9923 Рік тому

    Yancubromba pudich games 90s kids super

  • @jayamurugan582
    @jayamurugan582 Рік тому

    Hi bro my name j.sanjay i miss bro 😭😭😭

  • @manish-brand-since2002
    @manish-brand-since2002 2 роки тому +1

    Super annan

  • @prakashgayathri6820
    @prakashgayathri6820 2 роки тому +2

    can we buy it in amazon

  • @HarishElectricalProject_1939
    @HarishElectricalProject_1939 2 роки тому

    Super Nice

  • @solomanarmy6583
    @solomanarmy6583 2 роки тому +1

    I'm a 2k but I like this

  • @csgameing2642
    @csgameing2642 Рік тому

    Va thalaiva va thalaiva

  • @rajmassgaming9889
    @rajmassgaming9889 2 роки тому

    Part 2 video podunga

  • @jollygamer2827
    @jollygamer2827 2 роки тому +1

    Iam also having video game bro 👋

  • @pavinpavin5074
    @pavinpavin5074 2 роки тому

    I like it pokemon

  • @ungalnanbanyuvi4179
    @ungalnanbanyuvi4179 2 роки тому +3

    Bro first like, view, comment

  • @priyadharshini1194
    @priyadharshini1194 2 роки тому

    Hi. Bro ,👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arulkarpagarajan8646
    @arulkarpagarajan8646 2 роки тому

    Super bro

  • @chillboy_f.f
    @chillboy_f.f 2 роки тому +3

    Anna First Like and First View ❤️

  • @akilakash1697
    @akilakash1697 Рік тому

    Super tank than

  • @ktffun
    @ktffun 2 роки тому

    Pokemon is correct word
    Pogemon is emotional

  • @MS-Varun
    @MS-Varun 2 роки тому +2

    Bro ps2 ve 5000 tha bro if we save 1000 a month we can get in 5months

    • @durgairaj5926
      @durgairaj5926 5 місяців тому

      Ithula vara fun, happy lam PS 2la kedaikathu bro

  • @spmgaming77
    @spmgaming77 2 роки тому +1

    Bro how to make silver play bottom how to make please make 0:32

  • @Suguna-t2o
    @Suguna-t2o Місяць тому +1

    Video games tamil

  • @dhilshanakilan7967
    @dhilshanakilan7967 Рік тому +1

    Bro we can play GTA v

  • @liontailor3383
    @liontailor3383 9 місяців тому

    star solider

  • @hafeezrahman2484
    @hafeezrahman2484 2 роки тому +1

    Bro neenga senja amplifier vachu oru bluetooth speaker pannunga bro please.

  • @afsartamilgaming56
    @afsartamilgaming56 Рік тому

    Bro in the game

  • @fishcare6087
    @fishcare6087 2 роки тому

    super Bro

  • @user_5843
    @user_5843 4 місяці тому

    யோவ் உனக்கு மட்டும் எப்படி அப்டியே இருக்கு நான் இத வாங்கி 1 மாசம் தான் வரும் அப்பறோம் போய்டும் உனக்கு மட்டும் எப்படி யா 😹😹

  • @naresharavind8050
    @naresharavind8050 2 роки тому

    Bro Pokemon pause pnitu last vara move pnitu polam bro APD tan nanga wine pnuvom

  • @syedkiyessyedkiyes5562
    @syedkiyessyedkiyes5562 2 роки тому

    90❤

  • @giriewatson5218
    @giriewatson5218 2 роки тому +1

    Bro Etha kami rate la kudupingala

  • @svsarath5114
    @svsarath5114 2 роки тому

    Super Mario, Contra,tanker.

  • @tharuns5211
    @tharuns5211 2 роки тому

    Bro nanga 2k kids 3d games la vandruiju

  • @syedkiyessyedkiyes5562
    @syedkiyessyedkiyes5562 2 роки тому

    90

  • @greenghosttamil2725
    @greenghosttamil2725 2 роки тому

    Mm bro kaka shoting vanum

  • @Rolexmaths66
    @Rolexmaths66 Рік тому

    Joystick: beach buggy
    Xbox: gta 5

  • @renugadevirenu3499
    @renugadevirenu3499 2 роки тому

    Handheld video games podunga bro

  • @shakilachandrasekar1121
    @shakilachandrasekar1121 2 роки тому

    Super anna

  • @Dhamo3038
    @Dhamo3038 2 роки тому +2

    Hi

  • @v.danimeeditz9605
    @v.danimeeditz9605 2 роки тому

    Game enkitta irukku 🤧🤧

  • @manisideasforkids8306
    @manisideasforkids8306 2 роки тому +1

    Bro Flipkart video game

  • @SelvaKumar-yd4wn
    @SelvaKumar-yd4wn 2 роки тому

    Super Mario

  • @drdevil1131
    @drdevil1131 2 роки тому

    Ithu naa vachurindha brooo

  • @gokul2639
    @gokul2639 Рік тому

    Endha video games market la iruka bro

  • @gamingwithmohanyt1066
    @gamingwithmohanyt1066 2 роки тому +2

    I am first like and command

  • @sujithd5311
    @sujithd5311 2 роки тому

    Enaku dhann anna nanu enga anna kodua valdewa

  • @matchingmatching1449
    @matchingmatching1449 2 роки тому

    ஸ்மார்ட் வாட்ச் போடலையா bro

  • @saravanans4009
    @saravanans4009 2 роки тому

    Hi bro ☺️

  • @Skvk....1234
    @Skvk....1234 10 місяців тому

    Idhula joy stick work agalana enna pannanum bro

  • @afrozgorimedu8036
    @afrozgorimedu8036 6 місяців тому

    Bro intha game yenakku tharengla

  • @rajaraja4245
    @rajaraja4245 2 роки тому +2

    😍😍😍😍

  • @Ofx_Nitheesh__143
    @Ofx_Nitheesh__143 2 роки тому

    Bro free fire army 🔥🔥

  • @tamilwave7010
    @tamilwave7010 2 роки тому

    New games add painhalama bro

  • @tgnobita9375
    @tgnobita9375 Рік тому

    Bhai video tv game 8bit repair video bro all connection quick plz

  • @mugesh23
    @mugesh23 2 роки тому

    அண்ணா இந்த வீடியோ கேமை மேக் பண்ணி போடுங்க அண்ணா

  • @Dhiva-mv9dv
    @Dhiva-mv9dv 2 роки тому +1

    Bro cycle headlight seinga please bro please bro please video poddunga

  • @daytoday8430
    @daytoday8430 2 роки тому

    1000th like naathan bro

  • @JB-HariprasathR
    @JB-HariprasathR 2 роки тому +1

    Enthe PlayStation eppo kedaikuma bro

  • @krishkuttivlogsaktsukifan
    @krishkuttivlogsaktsukifan Рік тому

    Bro ippo enga kidaikum

  • @mvinithamvinitha9266
    @mvinithamvinitha9266 Рік тому

    Froger 2 swampys advanger viladuvingala

  • @afsartamilgaming56
    @afsartamilgaming56 Рік тому

    Bro in the game the games

  • @Sivaramedits7527
    @Sivaramedits7527 4 місяці тому

    Bro etha video game en ta iruku

  • @daya5527
    @daya5527 2 роки тому

    Hi bro

  • @LightYagami-n6m
    @LightYagami-n6m 9 місяців тому

    Bro mortal combat ean bro niingga play pannala

  • @SaiJanani-v4b
    @SaiJanani-v4b Рік тому

    Bro intha zip enga vangalam pls

  • @ruhanaaran3468
    @ruhanaaran3468 9 місяців тому

    Bro ithu innume iruka

  • @SuryaVtg
    @SuryaVtg Місяць тому

    Try video game this 98000

  • @abilprasanth1038
    @abilprasanth1038 2 роки тому +1

    ப்ரோ மியூசிக் ரியாத் எல்இடி செய்வது எப்படி

  • @m.ganashan6624
    @m.ganashan6624 Рік тому

    Intha game yaa யங்க vangala bro

  • @Manish-_-449
    @Manish-_-449 Місяць тому

    Pokemon ❌ bogiman ✅

  • @hansinisb9624
    @hansinisb9624 2 роки тому

    Paxman button phones la irruku

  • @GKQuiz-sx1vq
    @GKQuiz-sx1vq 2 роки тому +1

    Bro plastic pond make pannuga for fish pls pls pls pls subscriber request

  • @anupriyaanu4852
    @anupriyaanu4852 Рік тому

    அண்ணா இது எல்ஜி டிவில எப்படி கனெக்ட் please அண்ணா

  • @tamilytgamer5074
    @tamilytgamer5074 2 роки тому

    Bro how to make PlayStation please give video

  • @ASPAKFDO
    @ASPAKFDO Рік тому

    பவர் அடப்டர் எத்தனை வாட்ஸ் 9v or 12v சொல்லுங்க ப்ரோ

  • @jerinameenu9235
    @jerinameenu9235 Рік тому

    Please share the link

    • @durgairaj5926
      @durgairaj5926 5 місяців тому

      Flipcart 8 bit video game nu search pannunga

  • @RGTOMANBU
    @RGTOMANBU 2 роки тому

    Ethu price bro

  • @noorilafrin2314
    @noorilafrin2314 2 роки тому

    Anna intha game any shop la kidaykuma

  • @akgameplay1881
    @akgameplay1881 2 роки тому +1

    Any 90s kid here ✋

  • @lucinda2998
    @lucinda2998 2 роки тому +2

    Hi bro first comment

  • @jaasimibrahim7488
    @jaasimibrahim7488 2 роки тому

    Bro how to make normal fan to smart fan