தென்னங்கன்று பசுமையுடன் வளர என்ன உரம் இட வேண்டும்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • விசாயிகளின் சேவகன்
    பசுமை பூமியின் காவலன்
    உழைக்கும் மக்களின் நாயகன்…. Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri ,Ph.D.(USA)
    Chairman of Pasumai Bhoomi
    பசுமை பூமியின் தாரக மந்திரம்:
    வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
    மக்கள் மனதில் பசுமை பூமி
    இறைவன் தந்த மண் உயிர் உரம்
    பசுமை பூமியின் கோட்பாடு:
    நஞ்சு இல்லாத உணவு
    ஆரோக்கியமான வாழ்வு
    சுத்தமான காற்று
    தடை இல்லாத இன்பம்
    வாழும் காமராஜராக விவசாயிகளுக்கு விவசாயக சேவை செய்கிறார்…,
    இவருடைய சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றுதல் வழங்கப்பட்டது. …
    இப்படி தென்னங்கன்று நடவு செய்தால் எப்படி வளருதுனு மட்டும் பாருங்க!!!#hybrid coconut #dwarf coconut
    தென்னையில் ஊடுபயிராக
    பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்.
    அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    குரும்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டி அமைத்து கொடுத்தல்.
    குறுகியகாலத்தில்(short period)குலைகுலையாககுட்டை ரகம்!!!#dwarfvariety#hybridcoconut#siranjeevi1
    பசுமைபூமியின் இயற்கை உரங்கள் :
    #ஆர்கானிக்கலப்புஉரம்
    #தென்னைநுண்ணூட்டம்
    #ஜோடிபிராண்ட்ஆர்கானிக்கலப்புஉரம்
    #வேப்பம்புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
    #நாட்டுமருந்து
    #மண்புழுஉரம்
    #சல்பர்சால்ட்
    #பஞ்சக்கவ்யா
    பயிர் டானிக் கிடைக்கும்.
    #treeclimber
    #highyieldcoconutvariety
    #dwarfcoconut
    #howtogrowcoconuttreefast
    #whichsoilisbestforcoconutcultivation
    #howtodosoiltestforagriculture #bestintercropsforcoconutfarm
    #howtodowatertest #thennaisagupadilabama #thennaiyilathigavarumanamperuvathueppadi
    #whatareorganicfertilizer #aboutnpkfertilizer #thennaiyilathigalabamperuvathueppadi #dwarfcoconutvariety
    #hybridcoconut #hybridcoconutvariety #hybridcoconutvariety
    #thennai#dwarfcoconut#coconutseedlings#coconut
    #குட்டைரகம்தென்னை மரம் வளர்ப்பு #குட்டைதென்னைரகம்
    #நெட்டைகுட்டைதென்னை
    #தென்னைசாகுபடியில்அசத்தவேண்டுமா
    #தென்னங்கன்றுபசுமையுடன்வளரஎன்னஉரம்இடவேண்டும்!#dwarfcoconut#dwarfcoconut organicfertilizer#pasumaibhoomi#தென்னை#coconut#farming
    #PESTCONTROLMANAGEMENTINCOCONUTTREE
    எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்று , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
    மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்…
    பழ கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
    பூச்செடி வகைகள் :
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசு சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D.,(USA)
    தொடர்புக்கு : 8778317552 /9360167475
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    தொடர்புக்கு : 9442445952
    விவசாயிகளின் சேவகன்
    பசுமை பூமியின் காவலன்
    உழைக்கும் மக்களின் நாயகன்….
    Ln.Dr.T.Nadarajan B.Sc.
    Agri,Ph.D(USA)
    Chairman of PasumaiBhoom

КОМЕНТАРІ • 35

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer Рік тому +2

    அருமை யான செய்தி சார் 👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому +2

    Nalla message bro...

  • @vinothkumar.m6912
    @vinothkumar.m6912 2 роки тому

    மிகவும் நல்லா இருக்கு

  • @veerarasu1199
    @veerarasu1199 2 роки тому

    Very use full information

  • @Sorna-qk8jr
    @Sorna-qk8jr 3 місяці тому

    Super super sir

  • @HabibBena2810
    @HabibBena2810 2 роки тому +2

    very useful information

  • @vigramkarthivigram2521
    @vigramkarthivigram2521 2 роки тому +2

    Super ga

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @kalimullakhan4808
    @kalimullakhan4808 9 місяців тому

    Sir, நன்றாக காய்த்த தென்னை இப்போது காய்ப்பதே இல்லை. பாலை காய்ந்தது போல விரிகிறது. இரண்டு நாள் விட்டு தண்ணீர் விடுகிறோம். மேற்கொண்டு என்ன செய்வது. Pls

  • @mogananandhu5928
    @mogananandhu5928 Рік тому

    Thirunelveli la iruka?

  • @thisaveerasingamsivanithan6359
    @thisaveerasingamsivanithan6359 2 роки тому

    நான் இலங்கை தமிழன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள்

  • @rajendran.arajendran8600
    @rajendran.arajendran8600 2 роки тому

    கடல்கரைபகுதியில்எந்தரகம்போடலாம்.எந்தமாதத்தில்கன்றுவைக்கலாம்.சீர்காழி.

  • @bijukunnumpuram6453
    @bijukunnumpuram6453 2 роки тому

    place whare ?

  • @cbe3437
    @cbe3437 2 роки тому

    இவ்வளவு உரம் கொடுப்பது நல்லதா ?

  • @balasubramanian3422
    @balasubramanian3422 2 роки тому +4

    தென்னை மட்டை மேல் பகுதியில் பசை போலவும் இலை உட் பகுதியில் சப்பாத்தி பூச்சியும் உண்டாகி மட்டை காய்கிறது என்ன செய்வது?

  • @7373948740
    @7373948740 2 роки тому

    ஐயா 6 அடி உயரத்தில் உள்ள இரண்டு தென்னை கன்றுகள் மட்டும் குருத்து பகுதி பதிதாக வர வர அடி மட்டை காய்ந்து போய் விடுகிறது...... கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த நிலையிலேயே உள்ளது

  • @munivelm591
    @munivelm591 2 роки тому

    தென்னங்கன்று நாட்டு பெரிய கன்று
    தெரிஞ்சி வாங்குவது

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому

    தண்ணீர் சரியாக விடாமல் தென்னை பட்டுப்போய்விட்டது

  • @Kaviyarasusathis
    @Kaviyarasusathis 2 роки тому

    Boom Boom Booster price avlo?? Sir

  • @kumarselvam1495
    @kumarselvam1495 2 роки тому

    Please give all fediaiser free of cost

  • @nathiyay4194
    @nathiyay4194 2 роки тому

    Boom boom boster venum nga sir eppdi order pandarathu