ஐயா ஒரே அடையில் வந்த இரண்டு கர்ண பட்டாக்கள் ஒன்று பறக்க வைக்கப்பட்டது இன்னொன்று ஜோடிக்கு எடுத்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு புறாக்களில் கள்ளி இறக்கை விழுவதில் மாற்றம் இருக்குமா???
Hi sir, pura mutta pottu adaiyum nalla than irukku .but, 18 day aprm porikkum pothu , chick veliya Vara munnadiye death akiduthu. Enna panrathu sir ...
அடுத்த வீடியோவ சந்திக்க தயாரா இருக்கேன் மறக்காம போட்டுவிடுங்க அதபத்தி பேசுனதுக்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤
அந்த தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் எனக்கும் அந்த ஆவல் உண்டு
❤ அருமை ஐயா வாழ்த்துக்கள் ❤
Iya adutha video kandipa poduga breeder breed come racing and full reasar drawing panni soiluga iya ithu mega mukiyamana video iya
Good message 🙏🏿
மேல் கை புறா எப்படி இருக்கும் சொல்லுங்க அண்ணா😢
Allready sollitaru all videos check pannunga
Sir please make a playlist of old videos according to the topic thank you
Legend sir neega
❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
அய்யா வணக்கம்
குருஜி அடுத்த வீடியோல தம் உடைக்கிறது எப்படி என்று கொஞ்சம் சொல்லி கொடுங்க plz🔥✨
All ready video erukku pro paruga
chennai pura valichii adikura video podunga
ஐயா சாதா புறா ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயிற்சி குடுத்தா நல்லதா இல்ல தொடர்ந்து மூன்று நாள் பயிற்சி கொடுப்பது நல்லதா? இது சிறப்பாக இருக்கும்?
Pigeons shell eggs treatment please sir
I'm waiting for your video Anna upload soon
Sir Neenga soldra eye Seriya parka theriyala sir anti clock voice and clock athu neenga video va eduthu poda mudiyum sir plz for help full tips sir 🙏🫂
Anna oru doubt pura ode chest bone konjam bend aa irrukk athu athode paravai aa baathikumma athukk chest bone straight panna mudiyuma sir 👈👈👈❤️
எங்களுக்கு இந்தியால இருந்து ஸ்ரீலங்காவுக்கு புறா கொண்டு வர முடியாதா
❤❤
Sir pura sales ku iruka sollunga nan coimbatore nan Direct a vanthu vaangitu poran Sir
ஐயா ஒரே அடையில் வந்த இரண்டு கர்ண பட்டாக்கள் ஒன்று பறக்க வைக்கப்பட்டது இன்னொன்று ஜோடிக்கு எடுத்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு புறாக்களில் கள்ளி இறக்கை விழுவதில் மாற்றம் இருக்குமா???
Over adi kammi Pannu vathu eppadi nu podunga
பெரிய புறாக்கு காலில் கொப்பளம்(கட்டி) போல இருக்கு என்ன மருந்து தருவது
13,மணிக்கோர் பறந்து இரண்டு முறை இடம் மறி அமர்ந்துள்ளது என்ன கரனம் என்று கூறவும்
Hi Anna I am waiting plz put soon video
சார் ஹோமர் மருந்து சொல்லுங்க சார்
Mari
Your location sir 😊😅😅😅
தாத் நா புதுக்கோட்டையில இருக்கென் புறா விப்பிங்கலா
P/s
Hi sir, pura mutta pottu adaiyum nalla than irukku .but, 18 day aprm porikkum pothu , chick veliya Vara munnadiye death akiduthu. Enna panrathu sir ...
Bro parents ku calcium saththu kammiya irukum shelcal-250mg Vangi night la podungA bro pura ku
பெட்ட புறாக்களுக்கு முட்டை விட்டதுக்கு பிறகு ஒரு கால் நோன்டுது என்ன செய்வது
😁😁😁
Vitamin deficiency
Grit vaikanum
Methycobalmin tablet Nala results iruku
@@feniljudewin6594how many tablets
@@feniljudewin6594 how many tablets
Hello sir
Sir your location please
Ayya na trichy than ungalku video eduka na help pandren na video eduthu tharen naney edit panniyum tharen contact pannuga