GERSSON EDINBARO - RAJATHI RAJAVAGA (Alive '13 Nagercoil)

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @evanleej2922
    @evanleej2922 9 років тому +10

    we r blessed to have you bro.... to change many people's life.... including me..i happy to say my daddy is Jesus

  • @danieldavidraj
    @danieldavidraj 8 років тому +28

    Lyrics.
    ராஜாதி ராஜாவாக அரசாளும் தேவனே
    உம்மை போன்ற தேவன் இல்லை
    உம்மை போன்ற கர்த்தர் இல்லை
    ராஜ்யம், வல்லமை,
    மாட்சிமை உமதே
    1.உலகில் உள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
    நதிகள் கூட கைகள் தட்டி உம்மை பாடுதே
    2.நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
    இரக்கம், உருக்கம் தயவு யாவும் உம்மில் தான் உண்டே
    3.பாவம் போக்க பாலகனாக மண்ணில் வந்தவரே
    உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே
    4.கண்ணீர் கவலை கஷ்டம் யாவும் நீக்கி போட்டீரே
    சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய் தந்தீரே
    ராஜாதி ராஜா இயேசுவே
    கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
    தேவாதி தேவன் இயேசுவே
    மன்னாதி மன்னன் இயேசுவே
    மண்ணில் வந்தவர் இயேசுவே
    மரணத்தை வென்றவர் இயேசுவே
    பரலோகம் சென்றவர் இயேசுவே
    மீண்டும் வருவாரே இயேசுவே
    ############################################################
    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே ----4
    தேவ தேவனை துதித்திடுவோம்
    சபையில் தேவன் எழுந்தருள
    ஒருமனதோடு அவர் நாமத்தை
    துதிகள் செலுத்தி பாடிடுவோம் -2
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை தொடர்ந்திடுதே
    வேத வசனம் கீழ்ப்படிந்து
    தேவ சாயலாய் மாறிடுவோம் -2
    ##########################################################

  • @gideonj4673
    @gideonj4673 10 років тому +7

    hi brother pls share the video of alive bagaluru

  • @CherylKodiyat
    @CherylKodiyat 9 років тому +3

    Amen lord their is none like you. Good job pr gersson God will bless for ur good work

  • @joelpete8282
    @joelpete8282 8 років тому +4

    May God us e anna more and more to release many songs than all of the other neeraes.. extra ordinary song

  • @joshuapeter95
    @joshuapeter95 10 років тому +7

    thankyuuuu ! soo much fr posting this video !
    try putin, if possible the whole concert !!!!!!!!! :)

  • @sugiss3158
    @sugiss3158 6 років тому +4

    Nice song.thank u Jesus.

  • @debodaisydebodaisy9862
    @debodaisydebodaisy9862 7 років тому +3

    super song bro sema song lyrics God bless u bro

  • @chandralekap6260
    @chandralekap6260 6 років тому +3

    Na cuddalore district ne inga vanthu pray panuga plz

  • @saravanas4711
    @saravanas4711 7 років тому +2

    your a light of d world bro

  • @lucasarulappan3864
    @lucasarulappan3864 7 років тому +4

    God bless you my brother

  • @dharshannivethitha2298
    @dharshannivethitha2298 7 років тому +3

    wonderful pastor
    god bless you

  • @daviddenu8876
    @daviddenu8876 7 років тому +2

    super Anna God Bless you

  • @shyamalasarangan9416
    @shyamalasarangan9416 7 років тому +4

    super song

  • @amudhangerson3878
    @amudhangerson3878 8 років тому +3

    god bless you anna

  • @arunamen2667
    @arunamen2667 7 років тому +2

    amen

  • @9895638453
    @9895638453 8 років тому +2

    bless you

  • @sindhiamolvijayakumarisuma4281
    @sindhiamolvijayakumarisuma4281 10 років тому +2

    Super Duper..

  • @jesteenanthony1608
    @jesteenanthony1608 8 років тому +2

    nis

  • @sasikumare5045
    @sasikumare5045 10 років тому +2

    samrisih

  • @jesteenanthony1608
    @jesteenanthony1608 8 років тому +2

    amen