|நாதமே நீ தானம்மா| NathameyNeThanAmma |தேவா|கனகவிஜயன் |சுரபிஆடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நாதமே நீ தானம்மா NathameyNeThanAmma தேனிசைத்தென்றல் தேவா கனகவிஜயன் சுரபிஆடியோ குருவின் முன்பு மண்டியிடு ,உலகில் யார் முன்பும் உன்னை தலை நிமிர்த்தி நிறுத்துகிறேன்,தருமம் செய் புண்ணியத்தைத் துளிர் விடச் செய்கிறேன்என்கிறாள், உன் குடும்பத்தை நான் காப்பாற்றுகிறேன் என்கிறாள்,
    என்னை வணங்கி வந்தால் தான் துன்பம் நீக்குவேன் என்றோ என்னையே நம்பினால் தான் உனக்கு மோட்சம் தருவேன் என்றோ அன்னை சொல்வதில்லை,
    நீ எந்த தெய்வத்தை எந்த மந்திரம் சொல்லி வணங்கினாலும் அதை ஏற்பவள் நான்தான், நீ யாருக்கு விண்ணப்பம் போட்டாலும் கடைசியில் வந்து சேர்வது என்னிடம் தான்,
    நிலத்தைப் பக்குவப்படுத்திபயிர் வளர்ப்பது போல உங்களின் மனதைப் பக்குவப்படுத்திஆன்மீகப் பயிரை வளர்க்கிறேன்,இந்த மனப்பக்குவம் அடைவதற்காகவே 1008, 108 மந்திரங்களைக் கொடுத்திருக்கிறேன், Amman Bhakti Padalgal

КОМЕНТАРІ • 6

  • @kalaivania6775
    @kalaivania6775 9 місяців тому +2

    குருவே தெய்வம்!❤️🙏

  • @sakthiradhikasivaraj
    @sakthiradhikasivaraj 9 місяців тому +3

    My most favourite 🙏🙏 Awesome 🙇‍♀️

  • @sakthiulagamra
    @sakthiulagamra 8 місяців тому +1

    🙏🏼ஓம் சக்தி❤️🙏🏼

  • @jeyanthar2030
    @jeyanthar2030 9 місяців тому +1

    🙏🙏🙏omsakthi Amma ve Saranam Amma ❤❤❤

  • @amman-
    @amman- 7 місяців тому +1

    🙏👁️🌎👁️🙏👁️🔱👁️🙏🌺🌿🔥🌺🌿🔥🌺🌿🔥enrum eppavum entha kaalatthilum neethanammaa 🌎🔱🕉️🎶🎵🎼👍🏻🙏🙏🙏