எனக்கு அரசியல் பற்றிய தெரியாது அண்ணா உங்க சேனல் பார்த்ததிலிருந்து அரசியல் என்றால் என்ன ஓ இவ்வளவு நடக்குதா மக்களை எப்படி ஏமாத்துறாங்க இப்பதான் புரியுது உங்க சேனல் மேலும் வளர வாழ்த்துகிறோம்
தற்போது பதிக்க பட்ட மக்கள் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள் . இவை ஆரம்பம் தான் . வருங்காலம் எந்த அதிகார வர்க்கத்தையும் பாதிக்கபட்டால் கேள்விகள் வன்மையாக கேட்பார்கள் !.
அண்ணன் விக்கி அவர்களே நான் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவன் ஒரு துளி மழை கூட இங்கே கிடையாது ஆகையால் திருநெல்வேலி மாவட்டம் என்று சொல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதி என்று சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Correct விக்கி, i already ignore that channels and unsubscribed. நானும் ரொம்ப நாளா இந்த சொம்பு தூக்கிகள நல்லவன்னு நம்பிட்டு இருந்தேன். தமிழ்நாட்டின் விஷ கிருமிகள்.
மூன்று மாவட்டங்களில் மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள். எல்லா ஊடகங்களிலும் என்ன விவாதம் போய் கொண்டு இருக்குன்னா. விஜய் பற்றி. ஊடகங்கள் ஆளும் அரசை கேள்வி கேட்பதில்லை. எப்படி திருந்தும் அரச.
மழை என்றாலும் டிபேட் என்றாலும் திமுக என்ன சொல்லுதோ அது மட்டும் தான் செய்தி! அந்த வகையில் மழை வெள்ளம் என்றால் சென்னை மட்டும் தான்! அதில் தானே அரசியலே இருக்கு!
திரை பிம்பம் உச்சம் நடிகர் என்ற காரணத்திற்காக கட்சி தொடங்கி முதலமைச்சராவது என்பது என்ன அரசியல் இது. காமராசர் என்ற மாபெரும் தலைவர் என்பவர் திரை பிம்பம் இல்லாமல் மாபெரும் தலைவராகவில்லையா. தயவு செய்து அவர்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்.
சீமான் சொல்லாத கருத்தையா ஆதவ் கூறிவிட்டார்... நீங்கள் கூட ஆதவ் எது சொன்னாலும் அது விளம்பரமாக்கப்படுகிறது அது விக்கிக்கும் பொருந்துது.ஸ்வீட் பாக்ஸ்ப்பா....விக்கியுமா.... ம்ம்ம்ம்
I love seen Vijay in the screen but as a politician he has no experience at all.. Atleast SEEMAN in this journey since 2009... he is standing by himself. I honestly respect that as a man.. and a true politician because I know for sure he will not sell us to anyone else in the future... but for vijay he just entered into politician... with o experience... I support Vijay as an actor, I wont give my vote to him or to any actors in the future. Unless they have been in this journey for atleast 5 years
Viky bro அரசு இயந்திரம் சரியா செயல்படனும்னா அரசியல் தலையீடு இருக்க கூடாது.. Understand bro.. All employees not working like ur words.. I thinked to mention befre 2 weeks.. But not do.. Again u r talking like that
Vicky bro i already so many times commented your videos dont speak Adav Arjun, he is doing PR stunt, last six month only he is in the lime light of media, you know who is Adav, again i am saying he is Lottery Martin son i law. You think in the lottery scam how many families affected. Please don't promote him, you spoke half of the video for Adav, remaining things tungsten issues and Anubumani Ramadass speaks coal mining issue less than one min only. I dont know why you are doing like this.
அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு
Very good action by Annamalai Sir...
வாழ்த்துக்கள் விக்கி நீங்கள் மட்டுமாவது என்றும் இப்படியே நியாயமாக இருங்கள்.கடவுள் உங்களை காப்பாற்றுவார்.பல்லாண்டு வாழ்க.
Real Hero Annamalai sir 🎉🎉
Annamalai is a political superstar...., nice explain Vicky, carry on ...go ahead.
அருமையான பதிவு.. மக்கள் 2026ல் பதில் அடி குடுப்பர்கள்
Annamalai move nalla iruku
அண்ணன் அண்ணாமலை ❤❤
😂😂😂😂
Annamalai ji🎉🎉🎉🎉🎉🎉
புது மாற்றம் தமிழ்நாட்டில் வர புது தலைவர்கள் வர வேண்டும்... மக்கள் உணர வேண்டும்...
அண்ணாமலை ஜி மட்டுமே
@@lingappan2970vadakkans odi ponga da
@@Gamingvibezz-20 Stalin telungan,,Rahul Gandhi vadanadu illaya?😂😂😂😂
இதை தெரிந்து தான் நியூஸ் 18 யாரும் பார்ப்பதில்லை! திமுக வின் தடவல் ஊடகத்தில் NO 1
நியூஸ் 18 தமிழ் சேனல்! இதை மக்கள் உணர்ந்து தவிர்க்க வேண்டும்!
அண்ணாமலை மட்டுமே உண்மையான மக்களுக்கான அரசியல் செய்கிறார்.
😂😅
நிச்சயம் தமிழ்நாட்டிற்கு புதிய அரசியல் மாற்றம் வேண்டும்🎉🎉🎉🎉
அண்ணாமலை ஜி மட்டும் தான் தீர்வு
😂😂😂😂😂😂😂...y bro.....n then u all will vadakans only.....@@lingappan2970
“Annamalai “ only educated leader ❤️🫡
@@arun95513 😂
Comment pana mothu siripu varala Unaku 😂😂
@@Karti26 un thalaivan seiyum arasiyal pakkaum pothu unkku sirippu varutha unnakku
@@Karti26 வரல 200 உனக்கு வாழ்க ஒழிக இதை தவிர வேற என்ன தெரியும்😂
@@Karti26 va pa 200 upi !
நல்ல பயனுள்ள தகவல் நன்றி விக்கி
எனக்கு அரசியல் பற்றிய தெரியாது அண்ணா உங்க சேனல் பார்த்ததிலிருந்து அரசியல் என்றால் என்ன ஓ இவ்வளவு நடக்குதா மக்களை எப்படி ஏமாத்துறாங்க இப்பதான் புரியுது உங்க சேனல் மேலும் வளர வாழ்த்துகிறோம்
மாரி தாஸ் + விக்கி தமிழக மக்கள் குரல்
அண்ணாமலை அவர்களாலே இதற்கெல்லாம் தீர்வு காண முடியும்.
500 ரூபாயும் ஒரு குவாட்டரும் கொடுத்தால் மீண்டும் ஒட்டு போடுவார்கள்...இதெயெல்லாம் பேசுவது வீண் வேலை....
தற்போது பதிக்க பட்ட மக்கள் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள் . இவை ஆரம்பம் தான் . வருங்காலம் எந்த அதிகார வர்க்கத்தையும் பாதிக்கபட்டால் கேள்விகள் வன்மையாக கேட்பார்கள் !.
Thalapathy பேசியதால தான்
Well done vicky keep it up God bless you
யாருக்கு அறிவு இருக்கு யாருக்கு அறிவு இல்லை என்பது மக்களுக்கு தெரியும்
உண்மை விக்கி
Annamalai Real Hero
Your speaking was very nice ❤.
பாதிக்கப்பட்டவர்கள் தவெக தலைவர் வீட்டிற்கு போனால் நிவாரனம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
@@thilagamani1974 எதுக்கு இதோட அரசியலை விட்டுவிட்டு ஓடவா
🎉🎉🎉
NTK❤❤❤forever
Thanks for ur valuable information 👍🇮🇳
1:22 First ah namma paakavendiyadhu❤
அண்ணன் விக்கி அவர்களே நான் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவன் ஒரு துளி மழை கூட இங்கே கிடையாது ஆகையால் திருநெல்வேலி மாவட்டம் என்று சொல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதி என்று சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Annamalai ❤
எல்லோரும் சமம் தான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மட்டும் கேட்காதீங்க - திமுக உ.பி ஸ் 😂
Super Anna❤❤❤
Correct விக்கி, i already ignore that channels and unsubscribed. நானும் ரொம்ப நாளா இந்த சொம்பு தூக்கிகள நல்லவன்னு நம்பிட்டு இருந்தேன். தமிழ்நாட்டின் விஷ கிருமிகள்.
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ஒரு ஞானி அப்பவே சொன்னார் 😢
😢 avaru enga varala...no use
avar athu mattuma sonnar😅
ஓட்டுக்கு பணம் வாங்கிய பிறகு கேள்வி எதற்கு
தமிழ் நாட்டிற்கு திராவிட ஆட்சியாளர்களால் எந்த முந்னேற்றமும் வந்தாக தெரியல, மாற்றம் ஒன்றே தமிழ் நாட்டிற்கு முன்னேற்றம் வரும்
வாய்ப்பில்லை தம்பி ஆதவ் அர்ஜுனா தவெக வில் இணைய தான் இந்த நாடகம் போடுகிறார்.
திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஒரு பலனும் தமிழகத்திற்கு கிடையாது
தேசிய கட்சி பாஜகவுக்கு வாக்களித்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்
பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியை பட்டியல் இடுக plz purooooooo
மூன்று மாவட்டங்களில் மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள். எல்லா ஊடகங்களிலும் என்ன விவாதம் போய் கொண்டு இருக்குன்னா. விஜய் பற்றி. ஊடகங்கள் ஆளும் அரசை கேள்வி கேட்பதில்லை. எப்படி திருந்தும் அரச.
மழை என்றாலும் டிபேட் என்றாலும் திமுக என்ன சொல்லுதோ அது மட்டும் தான் செய்தி! அந்த வகையில் மழை வெள்ளம் என்றால் சென்னை மட்டும் தான்! அதில் தானே அரசியலே இருக்கு!
True one brother
தமிழக ஊடங்கள் தர்மத்தை விற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது ( தொலைக்காட்சிகள்) தங்களைப் போன்ற யூடியுப் நிறைவு செய்வது ஆறுதலாக உள்ளது நன்றி!
Tvk
Clap 👏
திரை பிம்பம் உச்சம் நடிகர் என்ற காரணத்திற்காக கட்சி தொடங்கி முதலமைச்சராவது என்பது என்ன அரசியல் இது. காமராசர் என்ற மாபெரும் தலைவர் என்பவர் திரை பிம்பம் இல்லாமல் மாபெரும் தலைவராகவில்லையா. தயவு செய்து அவர்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்.
👍👍👍....!
Yes except chennai not speaking
வெற்று வாக்குறுதிகள்.
Ipola makkal kelvi keka start pannitanga ithuve oru nalla matram tha
Anna 🔥🔥🔥🔥🇮🇳
தேரடி இந்திரகுமார் ஒரிஜினல் 200 உபிஸ்
Supper bro
Maybe அண்ணாமலை அவர்கள் அந்த கட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் முக்கிய இடத்தை பிடிதிருப்பாரோ என்னவோ
Same thing for Kanyakumari also
Time enna aaguthu😮
அந்த ஏரியவில் G SQUARE land வாங்கி இருக்கிறார்களா என கண்டுபிடியுங்கள்.
💪🙏👍❤️
Vikki you keep rocking
yov mapla super ya
👍
watching one Tamil news channel that is arasiyal sathurangam that's enough to know daily news yesterday no news why bro ??
Tvk🔥
Athu entha channel bro
❤❤❤❤
Tn people never learn lesson
Thanjavur. Full rain
Double engine ❤
Media full DMK control bro vicky uraga soluga bro
So sewage water mixed?
Tvk💯❤❤❤❤❤❤
Otukiravan sarilai endral erthu kooda Machan uravu kondadum
ஆச்சியைய விட்டு போவதென்றால் வந்தாள் நள்ளதுதான??.
😢
Super ❤❤❤tvk
சீமான் சொல்லாத கருத்தையா ஆதவ் கூறிவிட்டார்... நீங்கள் கூட ஆதவ் எது சொன்னாலும் அது விளம்பரமாக்கப்படுகிறது அது விக்கிக்கும் பொருந்துது.ஸ்வீட் பாக்ஸ்ப்பா....விக்கியுமா.... ம்ம்ம்ம்
Seeman audio leak
Indhukkal jadhiyall pirinthirukkum varai, innum mosamaga nilamai maarum, makkal vizhitthukolla vendum
Anna ntk E. Karthik anna debate vaara mari paasi eruthara ! Atha pathi yaana sollala neega ? 🤨
Thiruma ila ivaru oru guruma😂😂
Kadalur vilupuram vantha apa ne enga pona.
I love seen Vijay in the screen but as a politician he has no experience at all..
Atleast SEEMAN in this journey since 2009... he is standing by himself. I honestly respect that as a man.. and a true politician because I know for sure he will not sell us to anyone else in the future... but for vijay he just entered into politician... with o experience...
I support Vijay as an actor, I wont give my vote to him or to any actors in the future. Unless they have been in this journey for atleast 5 years
Exactly, i have same view.. let him prove to be leader when failure comes
Vicky bro thumbnail summa Adurushu namma katla nalla mazai pola yenna oru 10 lakhs kudutirupangalo?
I used to watch your videos but you taking vijay side... you post to be in the middle and give review...
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥
Enada annamalai nu peru sonnathum bjp IT wings active aagirunga😂dei vadakans bjp never going to rule TN
Vote kani dhana potanga
Viky bro அரசு இயந்திரம் சரியா செயல்படனும்னா அரசியல் தலையீடு இருக்க கூடாது.. Understand bro.. All employees not working like ur words.. I thinked to mention befre 2 weeks.. But not do.. Again u r talking like that
Ntk 👍👍👍💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅💪💪💪
I'm waiting for Vijay anna 🇪🇸 vote 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
Iya vicky avargale adav ajurna one year munnadi yarunu theriuma .. neenga avara perusai katringa ivarum part of Dravidian...
Why r u wasting your time Vicky tamil Nadu people no one chance they r like this
T V K ❤❤❤
ஆதவ் ரெட்டி
Bro.. you have..to decide, Are you dmk.. 🐕 or tamil ..🐕. Don't talk....?
Vicky bro i already so many times commented your videos dont speak Adav Arjun, he is doing PR stunt, last six month only he is in the lime light of media, you know who is Adav, again i am saying he is Lottery Martin son i law. You think in the lottery scam how many families affected. Please don't promote him, you spoke half of the video for Adav, remaining things tungsten issues and Anubumani Ramadass speaks coal mining issue less than one min only. I dont know why you are doing like this.
Vickey bro Aadav arjun kittarinshu nalla kaasu pakaringa pola
இந்த அரசியலில் தனித்து களமாடும் ஹீரோ அண்ணன் சீமான் மட்டுமே மற்ற அனைவரும் வில்லன்கள் தானே விக்கி 😂😂😂
Bro neengalum pudichu than thukuringa. . In all video u will mention anamalai, BJP, modi
Nallavargalai kooka thookuvadhal thappu illai
@@or-indian2101 puriyala
Nalladhu panna kuda solla kudana ennangada samooga needhi😢
@@Lakshigan yenna nalathu
@@JinashJoseph news paruda
தம்பி எப்பவோ பேய்கிற மழையில் எதற்கு அரசியல்? இயற்கை சீற்றம் அப்படி தான் இருக்கும்.
குருமாவிற்கு பெட்டி மட்டும் தான் முக்கியம். அம்பேத்காரோ. மக்களோ இல்லை