கிரேஸியின் சாரதி பார்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Maadhu Balaji talks about the contributions of Parthy and Kutty Ramesh, the two important Crazy Troupe members and shares the Most Hilarious Scene from Chocolate Krishna involving them.

КОМЕНТАРІ • 38

  • @Rambala2013
    @Rambala2013 2 роки тому +2

    பார்த்தி என்ற கிரேசி மோகன பாரதியின் சாரதி திறன் பற்றி அற்புதமான பதிவு
    சாரதி என்பவர் ஓட்டுபவர் மட்டுமல்ல இயக்குபவர் இயங்க வைப்பவர்
    எங்கள் சபைக்கே நேர்த்தி திரு பார்த்தி அவர்கள்
    எங்களுக்கெல்லாம் அவரிடத்தில் சற்றே கோபம் உண்டு ஏன் தெரியுமா அய்யா கிரேசி மோகன் அவர்களின் நிழலாக அவர் இருப்பதனால் அவருடனேயே பயணித்து பாதுகாத்து பரவசம் கொள்வார்
    அவரது குரு பக்தியும் கடமை உணர்வும் சுட்டுப்போட்டாலும் எங்களுக்கு வராது
    அய்யா கிரேசி மோகன் அவர்களின் அருகாமை அதீதமாக அழகாக இயற்கையாக இனிமையாக இயல்பாகவே அவருக்கு கிடைத்ததில் எங்களுக்கு சற்றே பொறாமை உண்டு
    இது சீடர்களுக்குள் உள்ள கடமை போட்டி தானே தவிர வேறில்லை
    அன்னைக்கு அன்னையாக
    தந்தைக்கு தந்தையாக
    யாவுமாக நின்று
    தேரில் இருக்கும் ஆஞ்சநேயராக விளங்கி காத்திட்ட கடமை வீரன் எங்கள் பார்த்தி எனும் பார்த்திபன் அவர்கள்
    எல்லோருக்கும் பிடித்தவர்
    எல்லோரையும் படித்தவர்
    மெச்சத்தகுந்த ஞானியாக விளங்குபவர் ஆனால் வெளியே தெரியாது
    சகலமும் குருவருள்🙏

  • @threeyesstar
    @threeyesstar 2 роки тому +2

    பார்த்திபன் ஒரு நல்ல trouper, யார் என்ன உதவின்னு கேட்டாலும் தயங்காமல் செய்யக்கூடிய பரோபகாரி. நல்ல உள்ளம் படைத்தவர்: அதேபோல் குட்டி ரமேஷ் என்கிற team ரமேஷும் கல கலப்பானவர், குழுவினர் அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்யக்கூடியவர்💐

  • @prasannaganapathy
    @prasannaganapathy 2 роки тому +5

    Sir unga peru enna?
    En peru bathroom poren.
    Enna sir ithu? Mathruboothatha poi bathroom poren nu solringa?
    Ennanu therila sir. Vaai thavari vanthuruchu.
    Vai thavari epadi sir bathroom varum 😂😂😂🤣🤣

  • @teamramesh584
    @teamramesh584 2 роки тому +3

    Superb balaji thank you but credit goes to crazy mohan

  • @balajir3855
    @balajir3855 2 роки тому +2

    Excellent scene!! 😃 Thank you Maadhu Balaji sir .

  • @astroarimalamssivakumar7084
    @astroarimalamssivakumar7084 Рік тому +2

    கிரேஸி மோகன் சாரை பார்ப்பதற்கு தான் எனக்கு பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.. எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருளால் அவருடைய சகோதரர் மாது பாலாஜிசாரையாவது பார்க்க கொடுப்பினை இருக்கனும்.

  • @MukandHari-bp5du
    @MukandHari-bp5du 6 місяців тому

    Simply wow 😄😁

  • @catrimit
    @catrimit Рік тому

    Super...Both did very well.... Ramesh and Parthiban. Lovely.. Of course Mohan and Balaji are gurus....

  • @Rambala2013
    @Rambala2013 2 роки тому +1

    ரமேஷ் அண்ணா அவர்கள்
    ஒரு கரண்ட் போல இந்த ட்ரூப்பிற்கு பயன்கள் பலவிதம் இயக்கங்களின் ஊக்கமாக இருந்து சக்தி கொடுப்பவர் எனலாம்
    ரமேஷ் அண்ணா அவர்களின் style எனக்கு ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் கார்த்திக் கொஞ்சம் கமல் என கலந்த style காரர்
    என்றும் இளமை
    என்றும் துடிப்பு
    என்றும் எப்போதும் அர்ப்பணிப்பும் கடமையும் என்று இருப்பவர்
    ஸ்டேஜ் உள்ளே மட்டும் அல்ல ஸ்டேஜ் வெளியேயும் சிரிக்க வைப்பவர் சிறந்த மிமிக்ரி மன்னர்
    மொத்தத்தில் ரமேஷ் அண்ணா அவர்கள் ட்ரூப்பிற்கு புது ரத்தம் பாய்ச்சும் பணியை அன்றாடம் செய்பவர் நல்ல வைப்ரேஷன் உள்ள சிறந்த ஜாலி மனிதர்
    எது கேட்டாலும் உடனே இதோ என்று முடித்து விடும் ஆற்றலுள்ள அற்பணிப்பாளர்
    ரமேஷ் அண்ணா அவர்களின் நடிப்பு உங்கள் எல்லோரையும் போல எனக்கும் மிகவும் பிடிக்கும்
    பார்த்தி மற்றும் ரமேஷ் அவர்கள் இருவருமே ஏன் அனைவருமே ஒருவராகவே தெரிவார்கள் அவர் யரேனில்.... திருவாளர் கிரேசி மோகன் அய்யா அவர்கள் தான் எங்கள் அனைவரின் ஆற்றலில் செயலிலும் இயக்கத்திலும் எல்லாவற்றிலும் இருப்பவர் கிரேசி மோகன் அவர்களே...

  • @balasmusings
    @balasmusings 2 роки тому

    The best thing is how much you appreciate and recognise fellow members...no wonder it's a big kind and loving family.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 роки тому +1

    Wonderful Balaji sir you are giving the due credit to all your team members also and it is very nice that you speaking so highly all of them and how much they are close to the troupe. Great going.

  • @nanithegreat65
    @nanithegreat65 2 роки тому

    Balaji jee....Nani here..
    Due to our chairman Mr Ramanathan and MD GK Ramani of erstwhile American remedies and this day Curatio health care, I vividly remember Chocolate Krishna, as one of the primitive shows which was dedicated to one of our staffs' for the mobilizing of funds for his life renal transplantation🙏🙏🙏

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +3

    This scene is similar to Kadhalo Kaadhal drama by Crazy Mohan Sir please upload that Maadhu Balaji Sir

  • @raghvenk
    @raghvenk 2 роки тому +1

    Nice to see so many talented artists behind Crazy Creations success. Credits to Madhu Balaji sir for highlighting and narrating the background of each character goes to show the bond of people within the troupe. Body language of these characters stands out complementing the dialogues and rest is left to the audience to enjoy the shows. No doubt Chocolate Krishna is an important milestone drama from Crazy Creations and its success is attributed towards the entire team.

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 роки тому +1

    You are really good hearted Sir, thats why recognising each and every person in your team.

  • @lathaatoz6163
    @lathaatoz6163 2 роки тому

    பார்த்திபன் சார் நிஜமாகவே ஒரு நல்ல மனிதர் தான்..முதன்முதலாக நாரதகான சபாவில் woodlands ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம் பொதிகை இன்டர்வியூகாக கிரேசி மோகன் சாரோட நம்பர் கேட்டு நான் பெற்றுக்கொண்டேன். உடனே பார்த்திபன் சாரும் நம்பரை கொடுத்துவிட்டார். அவ்வளவு நல்லவர் 😇 நடிப்பில் அருமையாக நடிப்பவர்.. Full of energy while acting.

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Рік тому +1

    Full episode podunga chaclate Krishna

  • @sram3875
    @sram3875 2 роки тому +1

    Absolutely hilarious scene!!!

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os 2 роки тому +1

    Simply superb

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +1

    Good Afternoon Crazy Balaji Sir

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +1

    Chocolate Krishna and காதலோ காதல் same story both are by Crazy Mohan Sir please upload காதலோ காதல் drama Maadhu Balaji Sir

  • @என்னடாநடக்குதுஇங்க-ள4ர

    சார், எங்கள் குடும்பமே கிரேசி மோகன் சாரின் படைப்புகளுக்கு தீவிர ரசிகர்கள். அவரின் மதில் மேல் மாது-வில் கபாலி கோவிந்தன் என்று இரு கதாபாத்திரங்கள் வரும். அவர்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. தயவு செய்து பகிரவும்...

  • @venkatanathans2764
    @venkatanathans2764 Рік тому +2

    Idhu Bruce almighty movie la oru scene matiri eh iruke

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    Miss you Mohan sir ... suuuuuuuuuuuuper 😂😂😂🎉🎉🎉😅😅😅😅😅suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper e🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @devanathansrinivasan8245
    @devanathansrinivasan8245 2 роки тому +1

    Interesting.

  • @karthickbaskar8652
    @karthickbaskar8652 2 роки тому

    This troop's popularity is to such an extense that a boy of 17 year is actually enjoying it
    All of this is due to Sir Crazy Mohan's troop and their modesty filled talent

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +1

    Drama name காதலோ காதல்
    Maadhu Balaji Sir as Maadhu
    Crazy Mohan Sir as Computer God
    Interview scene Maadhu and Bhashyam ( i dont know the name sorry) comes to an interview
    Computer God(Crazy Mohan Sir): "உனக்கு தான்டா வேலை"
    Maadhu(Maadhu Balaji Sir): "அட பைத்தியமே"
    Computer God(Crazy Mohan Sir):"கவலைப்படாதே அவனை பைத்தியமாக்கிடலாம்"
    After that the above scene will come
    In Chocolate Krishna Crazy Mohan Sir acted as Krishna
    In காதலோ காதல் Crazy Mohan Sir acted as Computer God
    Both are same story
    Please upload காதலோ காதல் in Boom Boom Bae Maadhu Balaji Sir
    My humble request

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 2 роки тому

    🙏🏻🙏🏻☺️👍😊😊☺️🤣outstanding

  • @jetmahe2252
    @jetmahe2252 2 роки тому

    Sir, any link or possibility of seeing the whole chocolate Krishna, as we missed in stage

  • @damodharbalaji7419
    @damodharbalaji7419 2 роки тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anilr5198
    @anilr5198 2 роки тому +1

    Vidatha sirippu??

  • @tamils4436
    @tamils4436 2 роки тому +2

    @7:30 ippo paathalum sirippey varalai aiyya