என்னை ஆளும் எட்டு திக்கு தெய்வங்களே. ஸ்ரீயும் ஓம் நான் போகும் காரியங்கள் வெற்றி பெற வேண்டும். அதிர்ஷ்ட தேவதைகள் துணை புரிய வேண்டும். ஆம் அப்படியே ஆகட்டும்.நன்றி
நேர்மறை/எதிர்மறை எண்ணங்கள்-விளக்கம் சிறப்பு மிகச்சிறப்பு. பொதுவாக -ve வலிமை மிக்கதாகவும் +ve மென்மையானதாக குறிப்பிடுவார்கள் ஆனால் நீங்கள் மேன்மையானது என விளக்கம் தந்தீர்கள் நன்றி நன்றி நன்றி
ஆம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வாழ்விலும் நம்பிக்கை இல்லாமல் போய் வாழ்விலும் ஒன்றும் நடப்பதில்லை. இது போல் நீங்கள் நாலு பேரிடம் சொல்லும் போது அவர்களுக்கும் ஒன்றும் நடக்காமல் போகிறது. தெய்வ நம்பிக்கை, தெய்வ சக்தி, தெய்வ அருள் இருப்பவருக்கு இறைவன் வழிகாட்டி தீர்வை தருகிறார்
வீடியோ பாக்கறப்பவே உங்க கமெண்ட் தான் முன்னாடி தெரியுது. நீங்க பள்ளத்துல நிக்கிறதோட மத்தவங்களையும் பள்ளத்துக்குள்ள இழுத்துபோடுற டைப் நீங்க. முதல்ல பாசிட்டாவாகவும் நேர்மறையாகவும் யோசிக்கவும் பேசவும் கத்துக்கோங்க. பத்து பரிகாரம் பலன் தரலேனா பதினோராவது பரிகாரம் முயற்சி பண்ணனும் பலன் தரலேனு எதிர்மறையா பேசினீங்கன்னா வாழ்க்கையும் எதிர்மறையா தான் இருக்கும். ஆர்வத்தோட வீடியோவ பாத்துருக்கப்ப உங்க கமெண்ட் பாத்து கடுப்பாகிப்போயி இந்த கமெண்ட்ட போட்ருக்கேன். Such a negative thought and negative speech. For God sake...
என்னை ஆளும் எட்டு திக்கு தெய்வங்களே. ஸ்ரீயும் ஓம் நான் போகும் காரியங்கள் வெற்றி பெற வேண்டும். அதிர்ஷ்ட தேவதைகள் துணை புரிய வேண்டும். ஆம் அப்படியே ஆகட்டும்.நன்றி
நேர்மறை/எதிர்மறை எண்ணங்கள்-விளக்கம் சிறப்பு மிகச்சிறப்பு. பொதுவாக -ve வலிமை மிக்கதாகவும் +ve மென்மையானதாக குறிப்பிடுவார்கள் ஆனால் நீங்கள் மேன்மையானது என விளக்கம் தந்தீர்கள் நன்றி நன்றி நன்றி
சரி இனிமேல் நான் ஞாயிற்றுக்கிழமை பசுக்கள் வெள்ளம் குடுக்கிறேன் நான் ரொம்ப வருத்தமா இருக்கேன் கடன் பிரச்சினை ❤❤❤❤❤
பசுமாடு தினம் சாப்பிட்டு வாழைப்பழம் குடுப்பேன் வியாபாரம் கடையில் மாலை வேளையில் வாழைப்பழம் சாப்பிட்டு குடுப்பேன் பசுக்கு❤❤❤
ரொம்ப நன்றி பபல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.🙏
Super speech ❤❤❤
Such a wonderful interview 🎉❤😊
அம்மா நீங்க சரியான முறையில் சொல்றீங்க நன்றி
Thank you mam 🙏🙏🔱🔱🔱
ADHD kids cure to normal child enna parikaram pannalam?? Please Soolunga mam
Be positive
Nanri mam mikka nanri🎉🎉
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾
Omnamasivaya
Natappathunallathanatakkum 14:24
Thank you 🌺🙏
Vaalga Valamudan nandriiii
அம்மா நான் ரொம்ப கடன் பிரச்சனை நான் கஷ்டப்படுறேன் வீட்டு குடும்பத்துக்காக பார்த்து நிறைய கடன் ஆயிட்டு இருக்கு
Nice mam
En husband earns one crore rupees monthly
Thanks universe🌌🌌🌌🌌🌌
Thanks anjel🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️
Thanks bhakya mam❤❤❤❤❤❤❤❤
பரிகாரம் செய்தால் கிடைத்தா
Kidachadha mam
Nadanthatha sis
நன்றி மேடம்
Thanks mam
For the past 30years my mom have severe headache daily. She takes a lot of painkillers. Please give us some sollution mam
Hii sister அன்னதானம் செய்யுங்க. ஓம் ஓம் நமோ நாராயண நாராயண.
Nux vomica cm (homoeopathy)
காஞ்சி பெரியவா ஒரு தான வழிமுறை தருகிறார்.. தேடி படியுங்கள்
Don't take pain killers.learn reiki it will cure all diseases
Please take flower medicine
.
Malligai poo Varaghi Amman or veettu erukira ambal photo podalama
Tuesday kulligai time for debt
English wordpathil tamil sollunga pls keelling enna pathil sollunga😊😊❤
அக்கா நான் கடன் பிரச்சினை யில் இரூக்கிறேன்அதற்கு பரிகாரம் சொல்லுங்கல் ❤
Super mam 😊
Super tastes ombeltes
Egg thoda mudiyavanga enna pannam ma'am
Enga kondupoou kodukanum malaigai poovai
❤
Elaichi in purse
நான் காற்றுராசி நான்எப்படியான பரிகாரம் செய்யலாம்
Zoru pariegarem சொல்லுங்க
Epdi continue ah pandradhu ladies ku periods pblm varadha?
Flats la irukravanga enna pandrathu mam
எங்கள் ஊரில் வாராஹி அம்மன் கோயில் உள்ளது மல்லிகை பூ 5 வாரம் வாராஹி அம்மனுக்கு கொடுக்கலமா மகாலட்சுமி கோவில் இல்லை
ஆமா நான் பரணி நட்சத்திரம்
3lakshkadan iruku sikiram thranunum
😢😢 no
Enakku 1000000 panam vendum Narpavi
கண்டிப்பா கிடைக்கும்,,,,
@@dhanalakshmi761 thank you
Thank you
🙏🙏
Malli poo Friday, cow feeding Sunday,Tuesday kuligai
அம்மா எந்த பரிகாரம் செய்தாலும் ஒன்றும் நடக்காது
ஆம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வாழ்விலும் நம்பிக்கை இல்லாமல் போய் வாழ்விலும் ஒன்றும் நடப்பதில்லை. இது போல் நீங்கள் நாலு பேரிடம் சொல்லும் போது அவர்களுக்கும் ஒன்றும் நடக்காமல் போகிறது.
தெய்வ நம்பிக்கை, தெய்வ சக்தி, தெய்வ அருள் இருப்பவருக்கு இறைவன் வழிகாட்டி தீர்வை தருகிறார்
வீடியோ பாக்கறப்பவே உங்க கமெண்ட் தான் முன்னாடி தெரியுது. நீங்க பள்ளத்துல நிக்கிறதோட மத்தவங்களையும் பள்ளத்துக்குள்ள இழுத்துபோடுற டைப் நீங்க. முதல்ல பாசிட்டாவாகவும் நேர்மறையாகவும் யோசிக்கவும் பேசவும் கத்துக்கோங்க. பத்து பரிகாரம் பலன் தரலேனா பதினோராவது பரிகாரம் முயற்சி பண்ணனும் பலன் தரலேனு எதிர்மறையா பேசினீங்கன்னா வாழ்க்கையும் எதிர்மறையா தான் இருக்கும். ஆர்வத்தோட வீடியோவ பாத்துருக்கப்ப உங்க கமெண்ட் பாத்து கடுப்பாகிப்போயி இந்த கமெண்ட்ட போட்ருக்கேன். Such a negative thought and negative speech. For God sake...
Be positive
Vungalukku illana vidunga summa negative comment edhukku
20 lKhs kadan adayaum
ஒரு நாளைக்கு ஆயிரம் பரிகாரம் வருகிறது இதில் எதுவும் உண்மை செய்திகள் இல்லை
1000000 panam vandhadhu mam
Eppadi
Starts from2. 00
Enaku 2000000 laks venum narpavi
வாய்பு இல்ல மேடம்
எங்கள் ஊரில் வாராஹி அம்மன் கோயில் உள்ளது மல்லிகை பூ 5 வாரம் வாராஹி அம்மனுக்கு கொடுக்கலமா மகாலட்சுமி கோவில் இல்லை
🙏🙏🙏