குளியலறை உலகின் கோமகன் Roca-Parryware திரு.K.E.ரங்கநாதன் | பேசும் தலைமை | 30.10.2022

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @mohamedmustaq302
    @mohamedmustaq302 Рік тому +3

    Paesum thalaimai நிகழ்ச்சி என்றால் அது எங்கள் விஜயன் அண்ணா மட்டுமே.... சிறந்த பேசும் ஆளுமை.... சிறந்த தொகுப்பாளர்.... பேசும் தலைமை நிகழ்ச்சி என்றால் எங்கள் மனதில் வருவது திரு விஜயன் அண்ணா அவர்கள் மட்டுமே.....💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @PalaniPalani-im1rg
    @PalaniPalani-im1rg Рік тому +10

    இவர் பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை தொழிற்ச்சாலையில் பணிபுறியும் தொழிளாலர்களுக்கு 10 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தபடாமல் உள்ளதால் தொழிளாலர்கள் மிகவும் சிரமபடுகின்றனர்

  • @esportsvedeio9508
    @esportsvedeio9508 Рік тому +4

    சிறந்த பதிவு ஆனால் அவர் பொறுப்பேற்றுள்ள தொழிற்ச்சாலையில் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் கிடைப்பதில்லை மிகவும் சிரம்மபடுகிறாற்கள்

  • @chanbashaps288
    @chanbashaps288 Рік тому +1

    மிக சிறப்பான நிகழ்ச்சி..தெளிவான கேள்விகள்..அருமையான இயல்பான பதில்..K. E.Ranganathan... அவர்கள் தன் கடைசி கால வாழ்க்கையை கூட திட்டமிட்டு தன் பிள்ளைகளுக்கு கூட தொந்தரவு கொடுக்காமல் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் இருந்து விடுவேன் என்று சொன்னது.. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது..பிள்ளைகள் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சியின் HEROs இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.. இப்படி ஒரு C E O.. அமைவது அந்த கம்பெனியின் Luck..

  • @msmeraghu4281
    @msmeraghu4281 Рік тому

    Excellent clarity, casual, responsible, always something to learn. Great interview

  • @manhahazi7231
    @manhahazi7231 Рік тому

    Congrats 👏 sir !!
    Thank you News 7 Tamil

  • @senthilkumarj1527
    @senthilkumarj1527 Рік тому +4

    இவர் பேட்டியில் கூறியுள்ள இந்தியாவில் 10 தொழிச்சாலைகளில் இரணிப்பேட்டையில் உள்ள தொழிலாளர்களின் நிலமை பற்றிய தெரியுமா

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke Рік тому

    Gs, Builder's yercaud 🙏👏👏👏

  • @tamilarasand7128
    @tamilarasand7128 Рік тому

    Parryware 💙

  • @seranseran6984
    @seranseran6984 Рік тому +1

    🌍💧roca Parry ware

  • @tamilselvan3890
    @tamilselvan3890 Рік тому +1

    Parryware worst waste

  • @saravananpandi9335
    @saravananpandi9335 6 місяців тому

    ஐயா முதலில் பாத்ரூம் கிளாசில் 8 லிட்டர் தண்ணீர் பிளசிங் க்கு யூஸ் பண்ணுகிறோம் அதைக் குறைப்பதற்கு முதலில் வழி பாருங்கள்