கள்ளக்குறிச்சியில் Twists | TVK Vijay crying | TN assembly ADMK Vs DMK | Kallakurichi hooch tragedy

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கள்ளக்குறிச்சியை தள்ளாட வைத்த கள்ளசாராயம்! | TVK Vijay crying | TN assembly : ADMK Vs. DMK | Kallakurichi hooch tragedy | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2972 |
    #Kallakurichi #கள்ளக்குறிச்சி #HoochTragedy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 237

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  6 днів тому +25

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 6 днів тому +2

      வணக்கம்

    • @navinnavin2214
      @navinnavin2214 6 днів тому +1

      ❤ உயிர் இழந்தது எல்லோரும் பணக்காரர்கள் இல்லை இதில் பல பேர் போதைக்கு குடிக்க வில்லை வேலை பலு உடல் வலிக்கு குடிப்பவர்கள் ❤❤❤

    • @seemanpadayalNanpayanam
      @seemanpadayalNanpayanam 6 днів тому

      தமிழ்நாட்டின் சாபக்கேடு திமுக அதிமுக வருங்காலங்களில் இதை முற்றிலும் அழிக்கப்படும் நாம் தமிழர் கட்சி

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 6 днів тому +25

    என்ன கண்காட்சிக்கூடமா கள்ளக்குறிச்சி. ஊத்தியுங்கொடுத்து இப்போ தடவிக்கொடுக்கவா போறாங்கள் 😭

    • @robertclive1623
      @robertclive1623 5 днів тому

      விஜய் எதுக்கு கண்ணீர் விட்டான், பரட்டை தலையன்

    • @smilekillerabi384
      @smilekillerabi384 5 днів тому

      ​@@robertclive1623onga Amma va olukkaa

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 5 днів тому

      @@robertclive1623 திரையில் எத்தனை முறை அழுது காட்டியிருப்பான்.. இன்னும் நடிக்கிறான் சினிமாக்காரன் 😄

  • @madhavanmadhan8495
    @madhavanmadhan8495 6 днів тому +15

    தமிழ் நாட்டில் எவ்வளவு பேர் பிழைக்க வழி இல்லாமல் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இது இயற்கை மரணம்மாக இருந்திருந்தால் தமிழகமே உதவி கரங்கள் நீட்டி இருக்கும்.....

    • @balak.622
      @balak.622 6 днів тому

      தமிழக அரசு போதியபணம் கொடுக்கிறதே

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 6 днів тому +142

    ஏதோ பெரிய தியாகம் செய்து இறந்த போல கவலைபடுறீங்க எல்லோரும். ..

    • @NOORNoor-mi7iz
      @NOORNoor-mi7iz 6 днів тому +38

      Ithuveyyy unga appan illa unga gotha sethurudha varutha pada matiya.. 🚶

    • @jafarjaba
      @jafarjaba 6 днів тому +6

      Right bro

    • @santhoshmary4646
      @santhoshmary4646 6 днів тому +27

      இறந்தவர்களை விட அவங்க குடும்பத்தை நினைத்து தான் கவலை

    • @v.m.kveeramani-sp4yw
      @v.m.kveeramani-sp4yw 6 днів тому +2

      Itho tharkurri vantuttan.... கள்ளச்சாராயம் விற்பனை செய்யுறவங்களை கேட்க துப்பில்லை இறந்தவர்களை கேலி செய்கிறான்

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 6 днів тому +15

      @@NOORNoor-mi7iz இல்லை, உன் language ல தெரியுது. இப்படி ஒரு அப்பா எனக்கு தேவையே இல்லை.

  • @truestorytelling143
    @truestorytelling143 6 днів тому +26

    தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ முற்றிலும் தடை செய்ய வேண்டும் 🙏💯😢😢😢😢 tn people's 💔

  • @rajeshviji9504
    @rajeshviji9504 6 днів тому +5

    என்ன சொல்வது என்று எனக்கு தெரியல கடவுளே அழிந்து கொண்டிருக்கும் இந்த உலகம்

  • @rajansubrayan1606
    @rajansubrayan1606 6 днів тому +12

    Precaution is better than prevention

  • @balaramanbala1302
    @balaramanbala1302 4 дні тому +2

    இறந்தவர்கள் எல்லாம் தியாகிகள் அல்ல ஆனால் அவர்கள் கூட இருந்தவர்கள் தான் பாவம் மனைவி பிள்ளைகள் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ஒரு சிறுவன் தன் தாயை கட்டிக்கொண்டு தான் உறங்குவான் என்று சொல்கிறான் இப்போது எனக்கு உறக்கமே வரவில்லை என்று அழுது கொண்டே சொல்கிறான் 😢😢😢 இறந்தவர்களுக்காக யாரும் வருத்தப்படவில்லை.

  • @santhakumar2670
    @santhakumar2670 6 днів тому +5

    அண்ணா வேற லெவல் அண்ணா❤❤🎉

  • @muthulakshmipathmanathan-kv2gg
    @muthulakshmipathmanathan-kv2gg 6 днів тому +3

    Very good gift for those who voted DMK.

  • @jeevanandhan2234
    @jeevanandhan2234 6 днів тому +7

    If late CAPTAIN is still alive I think he will give all his support to victims family FINANCIALLY more than DMK 10 LAKHS PER FAMILY unlike Vijay want publicity for his party TVM to gain support for 2026 TN ASSEMBLY ELECTION I WANT TO SEE FINANCIALLY how much Vijay going to give to each family TQ JEEVAN Malaysia ❤

  • @CIDkaranKaran-un5dq
    @CIDkaranKaran-un5dq 5 днів тому +1

    Happy birthday to thalapathy

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Super Vijay 👌👌👌💪💪💪👍👍👍

  • @user-wj1cm1yf8c
    @user-wj1cm1yf8c 6 днів тому +5

    மனது மதுவை அளக்க மது மனிதனை அளிக்கும்

    • @mkedits9189
      @mkedits9189 6 днів тому +1

      அளிக்கும் இல்ல டா அழிக்கும் 😂😅

  • @ram.m886
    @ram.m886 6 днів тому +15

    First comment bro oru like podunga

  • @suresha9967
    @suresha9967 6 днів тому +3

    Correct sir don't make politics for this issue, we need remedies

  • @rnk9416
    @rnk9416 5 днів тому

    மற்ற அனைவரும் நலமுடன் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @viswanathan0074
    @viswanathan0074 6 днів тому

    மிகுந்த வேதனை அளிக்கிறது 🙏

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Super super super

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 6 днів тому +13

    சுடலை வீரன் சரக்கு முறுக்கு அப்பாவு எழுதிய கட்டுரை

  • @selvanevin3545
    @selvanevin3545 6 днів тому +1

    ரசிகர்கள் மட்டும் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பதிவு இடுகிறார்கள் என்று கூர முடியாது

  • @KKRKRaj
    @KKRKRaj 6 днів тому +2

    அண்ணாமலையும் வந்தார் அத சொல்லமாட்டிங்களே ஏன அவர் நடிகர் இல்லை அதனாலதான் எது பேசினாலும் நாயமா பேசணும் டா டா

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 6 днів тому +4

    This is why dmk expected 40 out of 40, now people are happy death count increasing more than 40 great drugs mafia kalagam…government

  • @vallarasubairavaa1008
    @vallarasubairavaa1008 6 днів тому +44

    ராணுவ வீரர்கள் போல் குண்டு பட்ட இறந்தார்கள் .தன் குடும்பத்தை நினைத்து பார்க்காமல் சாராயத்த குடிச்சுட்டு இறந்த குடிகாரர்கள்..

  • @mathanasokan9098
    @mathanasokan9098 6 днів тому +2

    09.46 வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், வையகம்.

  • @karthikpp3626
    @karthikpp3626 6 днів тому +3

    தண்டனைகள் கடுமையாகப் பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் அதுவே உண்மை இதில் எந்த அரசியல்வாதிகளையும் குற்றம் சொல்ல முடியாது ...... சட்டத்தினை கொடுமையாக கொண்டு வருவதே ஒரே தீர்வு

    • @Barath_2008
      @Barath_2008 6 днів тому

      Da DMK kothadimai😡

    • @karthikpp3626
      @karthikpp3626 6 днів тому

      எனக்கு அரசியல்வாதிகளையும் பிடிக்காது அரசியலும் பிடிக்காது ok ....... வெளிநாடுகளில் செயல்படும் கடுமையான தண்டனைகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன் ப்ரோ 😂😂😂

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc 3 дні тому

    திமுக.வேதனை.ஆட்சி.மாற்றம்.வரவேண்டும்❤❤

  • @mramesh2149
    @mramesh2149 6 днів тому +1

    Myk valuem kammiya irukku bro because continue for your video bro 👍👍

  • @karthikpp3626
    @karthikpp3626 6 днів тому +3

    ஒரு ஆதார் நம்பருக்கு ஒரு குவாட்டர் என்ற சட்டம் போடுங்கப்பா.......

    • @bottle986
      @bottle986 6 днів тому

      apo, kulanthaikal neraya pethupanunga aprm avanga adhaar layum kudichitu vittula paduthu thoonguvanunga

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 6 днів тому +1

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
    ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏

  • @sunil2370
    @sunil2370 6 днів тому

    சாகட்டும் குடிகாரர்கள்😮🥴

  • @user-np1qe5or3y
    @user-np1qe5or3y 6 днів тому

    Bro neenga superb bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Veara leval neenga 😂

  • @sangeethasangee8573
    @sangeethasangee8573 6 днів тому +1

    videos waiting tqq bro 😢😢

  • @user-ym7rj5sq5o
    @user-ym7rj5sq5o 6 днів тому

    இறந்த குடும்பத்திற்கு கண்ணீர் அஞ்சலி

  • @muthukumarmuthukumar2549
    @muthukumarmuthukumar2549 6 днів тому

    விஜய் நல்ல நடிகர்..... 😋

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 6 днів тому

    அநியாயம் . இனியாவது ஓட்டு போடும் போது யோசிப்பாங்களா

  • @akeditz5802
    @akeditz5802 5 днів тому

    🔥🔥🔥🔥🔥

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 6 днів тому

    Unkal aneka pathivai ethirthirukiren.but ippothu intha pathivukku thalai vanankukiren.👌

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    👌👌👌👌👌

  • @bottle986
    @bottle986 6 днів тому +3

    6:42 Apo avaru thoothukudi la panthu ennavam...13 per sootu konnutaru eps 😢😢

  • @allroundertamilan8881
    @allroundertamilan8881 6 днів тому

    Super

  • @ram.m886
    @ram.m886 6 днів тому +12

    Thalapathy look 👀 badass eye😈🔥🔥

    • @phonkmusic17
      @phonkmusic17 6 днів тому

      Badass meaning sullra

    • @bottle986
      @bottle986 6 днів тому +1

      badass -> கெட்டவன்
      yen da ipdi tharkurikala irukinga namma orla....pavam da tamilnadu ungala maari arivalikal irukura varaikum tamilnadu kandipa munerum da dei

    • @phonkmusic17
      @phonkmusic17 6 днів тому

      Election la vote vanga vijay entha mari tha look KODUPARU

    • @phonkmusic17
      @phonkmusic17 6 днів тому

      @@bottle986 parandur agriculture village going to Palestine vijay poga sullu da chellra

    • @phonkmusic17
      @phonkmusic17 6 днів тому +1

      @@bottle986 vijay last 2,3 film take by illuminati

  • @simplysarath3936
    @simplysarath3936 6 днів тому +1

    இப்போ என்ன நடந்துனு இருக்குதோ அதைப்பற்றி பேசாமல் முடிந்தது போனாது பற்றி பேசிக்கொண்டு இருக்கார்😡 தமிழ் நாட்டை ஆள்ராது போதும் கொத்து கொத்தாக உயிர் போரது போதும்..😡😡

  • @balak.622
    @balak.622 6 днів тому

    40/40கொடுத்தநமக்கு இதெல்லாம் தேவைதான்.உணர்ச்சியற்றமக்கள் இருந்தென்னபோயென்ன?

  • @user-ym7rj5sq5o
    @user-ym7rj5sq5o 6 днів тому

    இது மாதிரி தமிழ்நாட்டு மணம் கிடைத்த முதலமைச்சர் தேவையா

  • @RahulS-nl2gr
    @RahulS-nl2gr 6 днів тому

    12:05 இவனுங்க அதிகமா ஆசைய வளத்துக்கிறானுங்கன்னு நினைக்கிறேன் அண்ணா😂

  • @KartikKarthick-ji7nz
    @KartikKarthick-ji7nz 6 днів тому +4

    Hi bro

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 6 днів тому +2

    Sarayam, kanja, trucks, potha mathirai
    Super govt officers konjam control saiyunga please

  • @davidangela1204
    @davidangela1204 6 днів тому

    ஒரு விவசாயி கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டால் இத்தனை உதவிகளையும் இந்த அரசு செய்து தருமா.. விவசாயி மற்றும் ராணுவ வீரர்கள் இவர்களையும் இந்த அரசு நினைவில் கொள்ள வேண்டும்

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 6 днів тому

    மக்களை சாகடிக்க இதை விட்டா வேற வழியே கிடையாது

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 6 днів тому +1

    Naan thalapathy rashikanthaan .but intha sokamana nilayil arashiyal lapam thedavendaam.

  • @manoponds9512
    @manoponds9512 6 днів тому

    சாராயம் விற்பவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் பின்னால் இருப்பவனுக்கு பயம் வரும்

  • @LingarajLingaraj88
    @LingarajLingaraj88 6 днів тому +7

    என்ன பரோ இவர்கள் என்னா தியாகியா பரோ எல்லாரும் ரொம்ப ஓவரா பண்றீங்க

  • @KESAVANM-ur6hv
    @KESAVANM-ur6hv 6 днів тому

    Ye manasula iruntha barame koranjutuchu anna ✨🤝Natchunu sollirukinga

  • @logogamer6191
    @logogamer6191 5 днів тому

    மில்லி அடிச்ச கில்லி வெளியே வருவான் வந்துட்டான்யா வந்துட்டான்யா

  • @rihannahanna4132
    @rihannahanna4132 6 днів тому

    India makkal ninithu paarkka neeram illai😮😮😮😮 bro.

  • @RamakrishnanRamakrishnan-zg3pg
    @RamakrishnanRamakrishnan-zg3pg 6 днів тому

    மது கடை வருமானம் குஸ்ட்ட ரோகிகளின் கைல இருக்கு மவெண்ண ய் கு சமம்,சொன்னது அண்ணா துறை

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    😢😢😢😢😢

  • @sumitaangel5422
    @sumitaangel5422 6 днів тому

    Oh my god😮

  • @user-ym7rj5sq5o
    @user-ym7rj5sq5o 6 днів тому

    😭😭😭😭

  • @tafheembai5537
    @tafheembai5537 6 днів тому

    12.13😢 speech
    Bro

  • @munishwaran2718
    @munishwaran2718 6 днів тому +1

    பிரதர் நான் உங்க வீடியோ அடிக்கடி பார்த்தேன் எனக்கு உங்க வீடியோ விஜய் ஃபேன்ஸ் அதை பத்தி பேசினா நீங்க உங்க யூடியூப் கமெண்ட்ல விளம்பரத்தை காண்டி நம்பர் பதிவிட்டு. இது நல்லா இருக்க .😂

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 6 днів тому +1

    Mgr enra ore oru manitharthàan unnayil makkalin nalaththai neshichcha ore oru thalaivar.antha idaththai inimel evaralum eduseiya mudiyathu.

  • @MoorthiMoorthi-yr8ye
    @MoorthiMoorthi-yr8ye 6 днів тому

    ஒரு இடத்தில் இருந்து 40 என்றால் மா40 ஒன்று என்றால் எத்தனை என்று

  • @rnk9416
    @rnk9416 5 днів тому

    அவங்க குடிச்சிட்டு இறந்ததுக்கு எவ்வளவு வருத்தப்பட நாம
    மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளி என்று சொல்லி அவங்களை வேலை வாங்கிட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் போது இறந்து போனவங்க எவ்வளவு பேர் இருக்காங்க
    அவங்களுக்கு இந்த அரசாங்கம் ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை குடிச்சிட்டு அவனையும் அழிச்சுக்குணு குடும்பத்தையும் அழிக்கிறவனுக்கு
    10 லட்சம் நிவாரண நிதி மின்சார ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடும்பங்க இல்லையா அவங்க இறந்து போனா மட்டும் ஏதோ ரோட்டில் அடிபட்ட நாய் மாதிரி பார்த்தும் பார்க்காமல் போறாங்க

  • @thiruchselvam1539
    @thiruchselvam1539 6 днів тому +1

    V jay oru muddal

  • @encounteregambaramgamingch9683
    @encounteregambaramgamingch9683 6 днів тому

    Ithula win shop vara muda solluraga

  • @narenka5618
    @narenka5618 6 днів тому

    பாதிக்கப்பட்ட சார் குடும்பத்திற்கு பத்து லட்சம் மிகவும் குறைவு, குறைந்த பட்சம் ஒரு கோடியாவது கேட்க வேண்டும். அவர்களின் உயிர் இவ்வளவு மலிவா ?

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 6 днів тому

    2 வருடத்தில் திமுக தோற்கும், ஆனால் 2 வருடத்தில் ஒரே ஒரு நல்லவன் தான் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவான், அவர் திமுக அல்லது அதிமுக அல்லது விஜய் கட்சியை சேர்ந்தவர் அல்ல, என்னை நம்புங்கள்.

  • @lonewolf4981
    @lonewolf4981 6 днів тому +1

    Bro to be honest, they did not died in a accident bro, romba cringe panuringa athuku mela Govt 10L tharanga. Many people need real help bro. Specially abled child ku school or clg ku kudukalam.

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 6 днів тому +1

    Ithe admk adshiyulum ithethaan nadanthathu.ellorum appavi makkalai nalla emathurankal.

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 6 днів тому

    Muthalil intha nilai maravenum tamil naddil.pavam makkal.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Super Eps ✌️✌️✌️🌱🌱🌱

  • @KartikKarthick-ji7nz
    @KartikKarthick-ji7nz 6 днів тому +1

    First comment

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk 6 днів тому

    Sorry தி.மு.க., அ.தி.மு.க.வின் or vijay or Vijay's Fans ஆசைகள் இம்மையிலோ, எதிர்காலத்திலோ நிறைவேறாது, இது சிவனின் சாபம்.

  • @Kalai_Maganvlogs.
    @Kalai_Maganvlogs. 3 дні тому

    Nice acting Vijay 😂

  • @varughesedaniel6202
    @varughesedaniel6202 6 днів тому

    Saaba Nayagar.....oru Thengga😮😮

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc 3 дні тому

    திமுக.வேதனை.ஆட்சி..மாற்றம்.வரவேண்டும்😂😂😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Eps 🔥🔥🔥

  • @kathiravanrama9102
    @kathiravanrama9102 6 днів тому

    இது திமுகவும் அப்பாவும் எழுதிய கட்டுரை

  • @svimal3834
    @svimal3834 6 днів тому

    விஜய் - தனுஷ் - த்ரிஷா வால் கோடம்பாக்கம்
    கொக்கைன் பாக்கமானது
    இந்த நடிகர்கள் நாளை நாட்டை ஆண்டால் ? நாமும், நாடும் நாசம் . போதை மருந்தின் மிகப்பெரிய பஜார் தமிழ் சினிமா,.. பெரிய நடிகர்கள் நடித்த அத்தனை படமும் போதை சம்மந்தப்பட்டது,.. ஆட்சியாளர்களுக்கு தெரியாதது சினிமாகாரனுக்கு தெரியும்

  • @athinaryananr5615
    @athinaryananr5615 6 днів тому

    இது ஷூட்டிங் ஹா irukumo

  • @user-kf8de3ys4w
    @user-kf8de3ys4w 6 днів тому

    Hello Annamalai entry where?

  • @kuppans9102
    @kuppans9102 6 днів тому

    First wineshop close panna sollunga bro

  • @johnjohn7071
    @johnjohn7071 6 днів тому

    Romba santosama irukku

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 6 днів тому +5

    டாஸ்மாக் இல்லாவிட்டால் தினமும் இந்த செய்தி வந்துகொண்டே இருக்கும்

    • @gopalsamybalaraman7748
      @gopalsamybalaraman7748 6 днів тому

      கள்ள சாராயம் வித்து திமுக காரன் காசு சம்பாதிக்கிறான். ஆனா அதை குடிச்சி இறந்தா மக்கள் வரிப்பணத்தில் இழப்பீடு தர்றான். ஏன்டா உங்க திமுக பணத்தை குடுங்கடா…

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 6 днів тому

      TASMAC is reason for drink addiction increasing in TN.

  • @sarveshsarveshsarvesh1400
    @sarveshsarveshsarvesh1400 5 днів тому

    Kavalai paduvadu sathavana naneche Ella sathavanoda kudumbatha nechu

  • @user-ym7rj5sq5o
    @user-ym7rj5sq5o 6 днів тому

    திமுகவுக்கு ஓட்டுப் போட்டா இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்

  • @lokeshkesavareddy2223
    @lokeshkesavareddy2223 6 днів тому

    Yappa mayam neyum mayam panra saami not even single person died these reasons when aiadmk ruling

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 6 днів тому

    40dhuku 52 uhhhh balaaa balaaa

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 6 днів тому

    hi

  • @Msan93nithya
    @Msan93nithya 6 днів тому

    தி. மு. க கை கூலி

  • @balasubramani7761
    @balasubramani7761 6 днів тому

    Ella arasum alhakala viththukittu irukumpothu en kallasarayam vippanga. Avunga than oruoruku kadaila kodukuranga.namma first thirunthanum kudi kudiya kedukum.please don't drink

  • @arulprabhu3273
    @arulprabhu3273 5 днів тому

    Adutha oru 6 mathathel ellavethamana
    bothai porutkal satharanam erukum....
    makalum maramataga arasiyal vatheiyum maramatan ...
    ellam panam panam makalay....
    nam puriyama erukum varai mega mosamaga than pogum...

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 6 днів тому

    பேருக்கு பொருத்தமான உட்பத்தி ... குடித்து குட்டிசுவர் ...

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 6 днів тому

    Tamil nadu vettri kazhagam ah ila thalapathy vijay kazhagam ah

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 днів тому

    Admk Eps 🔥🔥🔥🌱🌱🌱✌️✌️✌️💯💯💯

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 6 днів тому

    ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் னு சொல்லுவாங்க. அதுமாதிரி தான் அரசியல் போயிட்டு இருக்கு இந்த விசயத்துல

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 6 днів тому +10

    Hi bro - அண்ணாமலை பத்தி எதுவும் பேசல... விஜய் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க. 😂😂😂

    • @Vignes29
      @Vignes29 6 днів тому +1

      அவன் செத்துடன் டா😂

    • @rajamany5422
      @rajamany5422 6 днів тому +1

      Ungal akka. Pursan sethu tana

    • @Vignes29
      @Vignes29 6 днів тому

      @@rajamany5422 தேவிடியா பயல