மூன்று வகையான நண்டில் செய்த நண்டு குழம்பு

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 92

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 2 місяці тому +5

    வீட்டின் சுட்டி சூழல் சூப்பர் இயற்கை காற்று மனம் அமைதிக்கு ஏற்ற இடம் ❤

  • @devagikrish978
    @devagikrish978 2 місяці тому +22

    பானு அக்கா உங்க வீட்ட home tour podunga...❤

  • @baskarann8457
    @baskarann8457 2 місяці тому +1

    வாழ்க வளமுடன், இந்த யூடூப் வழியாக உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.🎉🎉🎉வாழ்க சகோதரி

  • @seethalakshmi4681
    @seethalakshmi4681 2 місяці тому +32

    மதினி தொண்டியில அடுப்பாங்கரை யில் சமைத்ததை விட உங்க வீட்டு சமையலறையில் செய்யறது நல்லா இருக்கு

  • @alwayshappy9914
    @alwayshappy9914 2 місяці тому +31

    பானு சிஸ்டர் உங்க வீடு ஹோம் டூர் போடுங்க 😊

  • @kalaikathiravan6493
    @kalaikathiravan6493 2 місяці тому +1

    சூப்பர் மதினி சமையல் நீங்க சுத்தமா செயும் வீடியோ வேற லெவல்

  • @chithrasamayal6267
    @chithrasamayal6267 2 місяці тому +15

    மதினி நான் உங்கள் விரும்பி சாப்பாட்டை மென்று சாப்பிடுங்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம் என்று பழமொழி உள்ளது உடம்புக்கும் ஆரோக்கியம்.

    • @rajathirajathi7841
      @rajathirajathi7841 2 місяці тому

      Overa pesathinga mendru sapda theriyamala iruppanga

    • @Mumthaj-fl2ce
      @Mumthaj-fl2ce 2 місяці тому

      Yes appadiye vilungaamal nandraha mendru sappida vendum

  • @LithishViji-y7t
    @LithishViji-y7t 2 місяці тому +3

    Mathani samayal eppavume super thaa.

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 2 місяці тому +10

    எங்கட சமையல் மாதிரியே செய்யிறிய மதினி. நான் மன்னார் ஸ்ரீலங்கா இப்ப பிரான்ஸ்

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 2 місяці тому +1

    தொண்டில் வீடு விட உங்க வீடுதான் அருமை

  • @RadhaMagesh-f4h
    @RadhaMagesh-f4h 2 місяці тому +2

    Madini super O super ❤❤❤

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 2 місяці тому +3

    மதினி வணக்கம் , நண்டுக்கறிக்கு இஞ்சி ,உள்ளி , வெந்தயம் போடுவதில்லையா ? நீங்கள்

  • @Namikaze-troll
    @Namikaze-troll 2 місяці тому +13

    சமைக்கும்போது வளையல் ஓசை செம அக்கா

  • @nirmalac654
    @nirmalac654 2 місяці тому +2

    நாங்க புளி ஊத்த மாட்டோம் மா இஞ்சி பூண்டு பேஸ்ட் போடுவோம் மா உங்கள் விடியோ ரொம்ப பிடிக்கும் மா❤❤❤❤❤❤❤

  • @anandharajanandh3167
    @anandharajanandh3167 2 місяці тому +4

    Semma semma endha ooru akka neenga ungla parthu neenga seiradhellam sapidanum akka

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 2 місяці тому +4

    Super madhini 👌🏼🤩🤞 keep it up and keep going❤

  • @KsharmilaJane
    @KsharmilaJane 2 місяці тому +7

    சாப்பிட வரலாமா மதினி....

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 місяці тому +4

    நண்டு குழம்பு சூப்பர் ஆனால் தேங்காய் அரைத்து முதல்ல சேக்குறீங்க கடைசியாக சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 2 місяці тому +2

    மதினி பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறுது.வாழ்க வளமுடன் 😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 місяці тому +1

    Madhini akka nandu kulambu sema veralevel madhini akka 😍😍🥰🥰💯

  • @amalamary1934
    @amalamary1934 2 місяці тому

    Cleaning is very nice akka from Karnataka 😊

  • @kanimozhikani186
    @kanimozhikani186 2 місяці тому +3

    வணக்கம் மதினி நாங்கள் சேலத்தில் இருக்கிறோம் என் குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டும் தூய பனிமய மாதா கோவில்க்கு வழி சொல்லுங்கள் pls

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 2 місяці тому +3

    Super mathini sem 👌🤤🤤😄😄

  • @alwayshappy9914
    @alwayshappy9914 2 місяці тому +6

    ஃபோன் ஸ்டாண்ட் ஸ்டாண்ட் 🤳🪄📱📱📱📱📱📱📱📱📱🌐வாங்கிக்கோங்க அக்கா

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 2 місяці тому +2

    Pairkka nalla erukku mathani ❤❤

  • @sathyabamas3774
    @sathyabamas3774 2 місяці тому +1

    நண்டு குழம்பு சூப்பர் மதினி உங்க இடத்தில் பாம்பு எல்லாம் வருமா மீன் வாசனை க்கு அப்படி வந்தால் வீடியோ எடுத்து போடுங்கள்

  • @shanthim1215
    @shanthim1215 2 місяці тому

    Very Nice Dish Super. Enjoy Yours Family

  • @RazakBasmina
    @RazakBasmina 2 місяці тому +4

    Super madhani❤❤❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 2 місяці тому

    Superb Crab 🦀 Preparation ❤. Thanks Madini & Bhanu for Presenting the Video.

  • @Gnp962
    @Gnp962 2 місяці тому

    Madhini unga oorula malai 🌧️illaya enga oorula semma 🌧️

  • @razumeem3911
    @razumeem3911 2 місяці тому +3

    சூப்பர் மதினி

  • @granagranappoo9227
    @granagranappoo9227 2 місяці тому +2

    Banu ma eppadi
    Irukeenga

  • @மீநு
    @மீநு 2 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @granagranappoo9227
    @granagranappoo9227 2 місяці тому +3

    Madhini super ma

  • @AbiramiManikandan-ng2mz
    @AbiramiManikandan-ng2mz 2 місяці тому

    Super madhini

  • @RathikaPalraj
    @RathikaPalraj 2 місяці тому

    Super amma

  • @KalaiAkshaya-y5y
    @KalaiAkshaya-y5y 2 місяці тому +2

    Super Madani Ani ❤

  • @ZoharaIrfan
    @ZoharaIrfan 2 місяці тому +1

    Super.madhni❤

  • @Malaitulikal800
    @Malaitulikal800 2 місяці тому

    Aka super

  • @asokansenthivel8505
    @asokansenthivel8505 2 місяці тому +1

    Super recipe sister

  • @rifayayumna8092
    @rifayayumna8092 2 місяці тому +2

    Madini ungalaiyum Banu sisteraiyum pirika try panraga 😠 parthu kavanama iriga madini ❤

  • @SelvanS-l5g
    @SelvanS-l5g 2 місяці тому +4

    அருமை

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 місяці тому

    Super ❤super ❤super ❤madhini❤

  • @kanisankar8869
    @kanisankar8869 2 місяці тому

    Super sister

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 місяці тому +1

    Very nice crab 🦀 gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PrabhakaranS-st2os
    @PrabhakaranS-st2os 2 місяці тому

    Super🎉

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 2 місяці тому +1

    Good 👍 take care ❤❤

  • @kumaranm5579
    @kumaranm5579 2 місяці тому +5

    Good ❤

  • @sajusiju5152
    @sajusiju5152 2 місяці тому

    Anni annana engalukku romba pidikum. Annana parkka varalama. Nanga nalumavadi oor varaikkum varuvom. Annana parkka valam ental address reply pannunga

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 місяці тому

    Super Madhani super Banu Akka video❤❤❤

  • @PushpaLingam-t4v
    @PushpaLingam-t4v 2 місяці тому

    😊

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s 2 місяці тому +1

    🦀🦀🦀🦀🦀🦀🦀குழம்ப👌👌👌👌👌👌

  • @shamshofashamshofa7832
    @shamshofashamshofa7832 2 місяці тому

    Super

  • @banuchandrababu3242
    @banuchandrababu3242 2 місяці тому +1

    Super akka

  • @நெற்றிகண்-ய8ங
    @நெற்றிகண்-ய8ங 2 місяці тому

    மதினி தூத்துக்குடி வந்தாச்சா

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 місяці тому +1

    Super 👌

  • @lakshmiar5597
    @lakshmiar5597 2 місяці тому

    🎉🎉

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t 2 місяці тому

    Superb❤

  • @roseletrajan4127
    @roseletrajan4127 2 місяці тому

    Oru veedu kaetunga

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 2 місяці тому +5

    எல்லாம் சரி ஆனால் நண்டு குழம்புக்கு இஞ்சி பூண்டு போடு வாங்க புளீஊத்தமாட்டாங்க நீங்க வித்தியாசமா செய்ரீங்க???

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 2 місяці тому +2

    தொண்டி போய் வந்தாச்சா

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 2 місяці тому

    👌👌👌👌

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 2 місяці тому +2

    Hi அக்கா ❤❤❤

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 2 місяці тому

    Vazlga vazlmutan

  • @SamboornamSamboornam-yj9fu
    @SamboornamSamboornam-yj9fu 2 місяці тому +1

    Supper

  • @chithrasamayal6267
    @chithrasamayal6267 2 місяці тому

    நான் உங்களது சமையல் விரும்பி

  • @SelvijothiSelvijothi
    @SelvijothiSelvijothi 2 місяці тому

    Very nice

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 2 місяці тому +1

    மதினி உங்க போன்நம்பர்என்ன. தயவு செய்து யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க. பிளீஸ். என் ஊரு மதுரை.நான் மதினி வீட்டுக்கு போறேன் அதான் கேட்க்கிறேன்😊😊😊

  • @KarthikaPriya-cs2cq
    @KarthikaPriya-cs2cq 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 2 місяці тому

    👏👏❤️❤️

  • @Dinesh.mPriya.d
    @Dinesh.mPriya.d 2 місяці тому

    Amma 🎉

  • @nityamartha1749
    @nityamartha1749 2 місяці тому

    Mathani sis why always put video fish curry, nandu curry,kavaddu curry only . you do different dish mathani

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 2 місяці тому +1

    🦀🦀🦀🦀🌶️🌶️👌👌👌👌

  • @cbsethu6741
    @cbsethu6741 2 місяці тому +3

    Nice

  • @DivyaT-p2g
    @DivyaT-p2g 2 місяці тому +1

    First comment

  • @AgilVadivoo
    @AgilVadivoo 2 місяці тому +1

    Repeated recipes

  • @kanyao7649
    @kanyao7649 2 місяці тому

    Unga kaila mix pandrikaga🤢 Nandu Kulambu🤮 Kulambu karandi illa sis😂

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 2 місяці тому

    ஏம்மா எல்லிம் சரி?இதுக்கு இஞ்சி,பூண்டு வேண்டாமா?

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 2 місяці тому

    ஐயோ,இதைப்பார்த்தாலே‌பயமூம் வாந்தியுமா வருதே

  • @DivyaT-p2g
    @DivyaT-p2g 2 місяці тому +2

    Super madhini

  • @priyaem2172
    @priyaem2172 2 місяці тому +1

    Super sister

  • @Four.m.channel
    @Four.m.channel 2 місяці тому

    Super akka

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 2 місяці тому

    Super 👍

  • @selinselin4858
    @selinselin4858 2 місяці тому

    Super

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 2 місяці тому

    ❤❤❤❤❤