நீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள் : Actress Deepa Interview | Kadaikutty Singam

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Actress Deepa, known for her performances in Television Soaps, has now done a role in the Karthi starrer Kadai Kutty Singam. Check out the Interview to know about what she says about the film and her career in cinema.
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at www.youtube.com...
    For More, visit ►►
    www.indiaglitz...
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.co...

КОМЕНТАРІ • 9 тис.

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 6 років тому +2291

    #Deepa Army

  • @LakshBManan
    @LakshBManan 4 роки тому +982

    நீங்க அழகாயில்லைன்னு யார் சொன்னது? நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அக்கா!

    • @sheebamary8859
      @sheebamary8859 4 роки тому +12

      Hi Sis god as not given punishment... God knows only u can handle these kind of kids so given don't worry be bold

    • @indhumathi2316
      @indhumathi2316 3 роки тому +14

      உங்கள் வெகுளி மனசு க்கு எல்லாமமே நல்லா வே நடக்கும்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 роки тому +9

      பேட்டியை பார்த்தபிறகு.. அக்கா நீங்க அழகுன்னு யார் வேணுமானாலும் சொல்லலாம் .. ஆனால் ஒரு கருப்பான பெண்ணை வாலிப வயதில் ஓட்டுவது நம்ம ஊர்ல சர்வ சாதாரணம்.. கௌண்டமணி காமெடி கூட அப்படித்தானே இருக்கு.. இந்த நிலை மாற வேண்டும்..

  • @ranjanipandi9394
    @ranjanipandi9394 3 роки тому +682

    She is too innocent... Good to see her in Cook with comali... Such a good entertainer

    • @gurudayalprasad9288
      @gurudayalprasad9288 3 роки тому +2

      எம்மா நீங்க சீமான் படத்தில் அக்கா ஓருவாய் அக்கா கஞ்சு ஊக்வக்கவ நடிப்பு என்நெசைதெட்ட வசனம்

    • @BetheChange80
      @BetheChange80 3 роки тому +4

      Innocent illai..She understands people and kind. She is ignorant. Ariyamai ..due to situations.

  • @kanagadurgasubash7567
    @kanagadurgasubash7567 3 роки тому +86

    இங்க நிறைய பேரோட சிரிப்புக்கு பின்னாடி சொல்லமுடியாத வலிகள் இருக்கு..♥️

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 4 роки тому +338

    எப்படி திரைத் துறையில் இருந்து கொண்டு இந்த வயதில் இயல்பு மாறாமல் வெகுளியாய் உங்களால் இருக்க முடிகிறது. அபூர்வமான பெண்மணி. 🤔

    • @kani7174
      @kani7174 3 роки тому +3

      Avanga cinna vayasuthaan bro. Metti oli serial tha first naduchurukkanga. Romba olliya eiruppanga. Eippo odambu vandhuruchu avlothaan.

  • @sarosaranya3578
    @sarosaranya3578 4 роки тому +345

    அக்கா எனும் வார்த்தை அம்மாவின் மறுஉருவம்❣️

    • @magizhanmagizhan5033
      @magizhanmagizhan5033 3 роки тому +3

      வார்த்தை இல்லை தல அக்கா எனும் உறவு

  • @noorahamed5616
    @noorahamed5616 4 роки тому +367

    தீபா சங்கர் அக்கா கள்ளம் கபடம் இல்லா அவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாக அமய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்..

    • @mohamedabuthahir8503
      @mohamedabuthahir8503 4 роки тому +2

      Deepa akka, enakku unnai maadhiri oru akka illaiyendu romba varutthama irukkukka, kavala padaadhakka, indha thambi unakkaaga praarthikkireanka,

    • @antonybhaskar416
      @antonybhaskar416 3 роки тому +2

      God bless you ma

  • @thamizha8094
    @thamizha8094 3 роки тому +619

    வெள்ளந்தி மனசு..! பார்க்கவே அழகா இருக்கு..!!❤️

  • @arullurav9675
    @arullurav9675 6 років тому +326

    சரவணா ஸ்டோர் கடை வச்சி இருக்காரு எங்க ஊரு அண்ணாச்சியும் கடை வச்சி இருக்காரு அதுனால ரெண்டு பேரும் ஒண்ணா ஆகிடுவாங்களா..... ஆழமான விளக்கம் அக்கா

  • @iraimalai
    @iraimalai 5 років тому +564

    skip பண்ணாமல் பார்த்த ஒரே ஒரு வீடியோ!

    • @user-jenny991
      @user-jenny991 5 років тому +9

      Narumanan Iraimalaiyan Yes, she is very innocent...she only telling the truth...👍

    • @user-jenny991
      @user-jenny991 5 років тому +3

      I'm from malaysia

    • @shambavi9088
      @shambavi9088 5 років тому +2

      Mee too... konjam kooda skip pannala...

    • @r.shamika4640
      @r.shamika4640 5 років тому

      Sss.

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 6 років тому +1733

    ஐய்யோ கடவுளே..... உங்கள் பேச்சுக்கே நான் அடிமை போங்க! அய்யோ நீங்கள் ரொம்ப ச்செல்லமா .... குழந்தைத்தனமா பேசுறீங்க! கட்டி பிடிச்சு ஒரு முத்தம் உங்களுக்கு ... நீங்கள் அழகின் மொத்தம் அக்கா!😘😘😘💝🌹

    • @saranyak774
      @saranyak774 6 років тому +8

      Hai Akka Saranya from Kharghar...Akka comment la oru Letter change panuga Akka...😍😍

    • @poongodia2929
      @poongodia2929 6 років тому +4

      Tamil sariya type panna katthukonga

    • @saranyak774
      @saranyak774 6 років тому +2

      Poongodi A Yara solriga

    • @poongodia2929
      @poongodia2929 6 років тому +2

      Namma v2 kichen

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 6 років тому +5

      உண்மை... நெகிழ்ச்சி...

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 3 роки тому +157

    இந்த கேடுகெடட உலகத்தில் ஒரு நல்ல உள்ளத்தை பார்த்த சந்தோசம் கடவுள் நல்லவர்களுக்கு சோதனை செய்கிறார்

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 5 років тому +220

    வெள்ளந்தியாக பேசகூடியவங்க.....எல்லா கஷ்டமும் விலகிவிடும் அக்கா......வாழ்த்துக்கள்

  • @jayakodi345
    @jayakodi345 5 років тому +487

    மனோரமா போன்றதொரு குணசித்ர நடிகை இவரை திரையுலகம் பயண்படுத்திக் கொள்ள வேண்டும்
    வெள்ளந்தி மனசு

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 роки тому +278

    இந்த மாதிரியான தமிழ் அம்மாக்களுக்கு character role குடுங்க டா.. actress la தான் ஒருத்தி கூட தமிழ் பொண்ணு இல்லை

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 роки тому +95

    அக்கா, உங்களை மக்களிடம் அதிகளவு கொண்டு சேர்த்த படம் *மாயாண்டி குடும்பத்தார்..*

    • @isaipriyavlog5893
      @isaipriyavlog5893 3 роки тому +1

      Ssssss athula oodi vanthu thambi ya parthu alaratha parthu epavum aluven Nan 100 thatavai parthu iruken epa parthalum aluven

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 роки тому +1178

    அக்கா சொன்னது கேட்டு எத்தனை பேர் அழுதீர்😭👍

  • @fathimafahana8349
    @fathimafahana8349 4 роки тому +215

    எங்களையும் சேத்து அழ வெச்சிட்டீங்களே அக்கா 😭😭😢

  • @kumaraguruk3797
    @kumaraguruk3797 4 роки тому +331

    சரண்யா அம்மாவை அடுத்து தீபா அம்மா சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் அருமையாக இருக்கும் 🙏

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 3 роки тому +139

    Who is seeing this interview after cook with comali season2

  • @kk_land4403
    @kk_land4403 5 років тому +217

    இப்படியும் வெள்ளந்தி மனிதர்கள்...
    உங்கள் கவலை இல்லாத வாழ்வுக்கு என் பங்குக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @Twins0677
    @Twins0677 6 років тому +188

    beautiful interview... innocent speech...love u akka.. ungala kindal panna boys ku mattum Aishwarya rai ah wife vanthuruka poranga... vitunga akka..

  • @sarojini763
    @sarojini763 6 років тому +572

    இவ்வளவு இனிமையான இயல்பான பேச்சும் பேட்டியும் பார்த்ததில்லை

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 Рік тому

      உண்மை தான் சூப்பர் அலகு

  • @bhuvaneshwarim6941
    @bhuvaneshwarim6941 3 роки тому +131

    She is not acting for money... She expressing her talent to us 💖💖💖💖very proud of you sister

  • @rameshmurugan9587
    @rameshmurugan9587 4 роки тому +731

    அக்கா உங்களுடைய அப்பா தான் எனக்கு +2 vil தமிழ் வாத்தியார்...

  • @vishalichennai620
    @vishalichennai620 6 років тому +262

    Antha smile evolo Natural ah Iruku.... Interview Kaga fake ah Illa... Super ma Neenga

  • @kammankanji
    @kammankanji 6 років тому +175

    எனக்கு பிடித்த சில பேட்டிகளில் மனசுக்கு நிறைவான நிகழ்ச்சி இந்த மாதிரி மறைந்திருக்கும் கலைஞர்களை தேடி பேட்டி எடுங்கள் தம்பி

  • @gayathris2673
    @gayathris2673 3 роки тому +74

    Yanakku நீங்க அழரது ( நடிப்பு ). ரொம்ப பிடிக்கும். ஆனா உண்மையா azlathiinga கஸ்ட்டமா இருக்கு அக்கா.....

  • @arularjuneditz5110
    @arularjuneditz5110 4 роки тому +700

    கடைக்குட்டி சிங்கம் இல்லக்கா மாயாண்டி குடும்பத்தார் படத்துல அந்த ஒரு சீன்ல அழுவாத ஆளே இருக்க மாட்டாங்க

  • @mangalapoobala6827
    @mangalapoobala6827 6 років тому +118

    நெடுங்காலத்துக்குப்பிறகு ஒரு யதார்த்தமான நல்லினிய பெண்மணியோடான சிறப்புப்பேட்டி👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

  • @sgopalan8428
    @sgopalan8428 5 років тому +567

    என்னடா தீபாகின்ற துணைநடிகை பேட்டிதானே என்று அசால்டா பார்த்தேன், போக போக இதயத்தை கசக்கி பிழிந்துவிட்டார், அபாரதிறமைக்கு சொந்தகாரர்!!!!

    • @alagumari9437
      @alagumari9437 5 років тому +10

      இந்த.மாதிரி.அக்கா.சீரியலில்.நடித்தால்.ஓட்டு.வரும்போது.இந்த.அக்காவுக்கு.வாக்கே.அளியுங்கள்.

    • @sureshb1061
      @sureshb1061 5 років тому

      S Gopalan

    • @murukanselvisaravanan7768
      @murukanselvisaravanan7768 4 роки тому +1

      I love Deepa akka

    • @elangobalaru9567
      @elangobalaru9567 4 роки тому +1

      என்னுடைய அக்கா

    • @vasanthisv1650
      @vasanthisv1650 3 роки тому

      😭

  • @sathvika0777
    @sathvika0777 3 роки тому +384

    Who is here after cook with comali

  • @jaisriram4866
    @jaisriram4866 4 роки тому +227

    அம்மா உணக்கென்ன நீ அழகுதாம்மா கருப்புதமிழச்சி

  • @chandrub1175
    @chandrub1175 6 років тому +185

    படத்தில் தான் இப்படி பேசுரீங்கனு நினைத்தேன், நிஜ த்திலும் நீங்கள் குழந்தை தனமா தான் இருக்கிறீர்கள் .வாழ்த்துகள் அக்கா.....

  • @sssathyacollection
    @sssathyacollection 5 років тому +850

    இப்ப இருக்க உலகத்துலயும் ஒரு இன்ரியுவுக்கு வரும்போது மேக்கப்பு எல்லாம்மல் வந்த ஒரே நடிகை....என் அன்பு அக்கா திபா....

  • @marleyvasanth4654
    @marleyvasanth4654 3 роки тому +96

    நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு

  • @VeRen-Canada
    @VeRen-Canada 6 років тому +473

    Very good anchor appreciation u didn’t interrupt her 👏 so that spontaneous flow of her speech is good 💕🌸🌸

    • @vinuveerath
      @vinuveerath 6 років тому +1

      Renuga Eswaran yes. Very difficult to be like that. spot on

    • @amudhavalli7336
      @amudhavalli7336 6 років тому

      Renuga Eswaran s exactly what I thought ☺😊😊😊🙂🙂🙂🤗🤗🤗🤗

    • @durgadevi8779
      @durgadevi8779 6 років тому

      Cyril R jjjkj

    • @stitchingmanian4954
      @stitchingmanian4954 6 років тому

      yes. very good

  • @daydreamer5031
    @daydreamer5031 6 років тому +380

    நீங்கள் உலக அழகி தான் உள்ளத்தாலும் பேச்சாலும்!

  • @shibaniprasad6844
    @shibaniprasad6844 6 років тому +150

    One of the best interviews so far. Can't believe how simple and innocent one can be.. please do convey our wishes and love to her.. she is actually beautiful not sure what makes her worried about her looks.. not everyone can accept this overdose of goodness so mam you don't feel.. God bless her..

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 роки тому +50

    தனுஷ் பார்த்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் நா கடவுள வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @yasmeen2327
    @yasmeen2327 6 років тому +610

    பெண்ணின் அழகு முகத்தில் இல்லை அவள் குணத்தில் உள்ளது. ... ஆண்களின் அழகு பணத்தில் இல்லை அவன் பெண்ணிற்கு தரும் மரியாதை உள்ளது....

  • @m.anandakumar634
    @m.anandakumar634 4 роки тому +162

    ஊக்குவிக்க ஆளில்லாமல் மறைந்து போன அக்காவின் திறமைகள்.

  • @manjular971
    @manjular971 6 років тому +195

    This anchor gave space to her.. She was happily expressing her feelings and opinions...But not all of them are giving space like this to talk if they come up with any guest.. well done... She's true and a very good person from the heart...White is not beauty and black is not dirty...If anyone wants to be so beauty, just be a good and genuine person from the heart. That's enough to be a beautiful person.

    • @LankanShasha
      @LankanShasha 6 років тому +5

      Manjula, u r correct, many anchors will want to show their talent, but his guy knew when to talk and and to listen. Also he was touched by her life.

    • @manjular971
      @manjular971 6 років тому

      Vinothini Catherasoo Yes...

    • @alwslookingforinfo8909
      @alwslookingforinfo8909 6 років тому +3

      Look at his eyes😍 really touched with her speech

    • @poojadevi-jj8xv
      @poojadevi-jj8xv 3 роки тому

      What's him name??

  • @grangerstranger96
    @grangerstranger96 3 роки тому +54

    Yaaarda athu 2.8k unlike.. Manasachi illatha pasanggha da... Deepa ka so cuteeyyy

  • @keziahbeautyfarm12113
    @keziahbeautyfarm12113 4 роки тому +234

    Unga husband Ku oru like

  • @elangobalaru9567
    @elangobalaru9567 4 роки тому +217

    தமிழனின் பாரம்பரிய நிறமே கருப்புதான் அக்கா. இதை உணராதவன் மனிதனே அல்ல

  • @zubaidabegum119
    @zubaidabegum119 5 років тому +318

    நான் உங்க ரசிகை மேடம் உங்கள மாரி ரியலா நடிக்க யாராலும் முடியாது அப்பா என்னமா நடிக்கிறீங்க ஐஸ்வர்யா ராய் என்ன அழகு நீங்க கருப்பா கலையா இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கல ஐ லவ் யு

    • @sarojinisinniah5021
      @sarojinisinniah5021 5 років тому +2

      Deepa. You are beautiful. and your heart is pure. don't worry you will be. Successful in your life. Try to be strong very. soon. You will fly. I enjoy. Your laksim stores acting. God bless you.,

    • @ramaswamyp1530
      @ramaswamyp1530 4 роки тому

      U

  • @cheenikutty
    @cheenikutty 3 роки тому +67

    அக்கா உங்க பேட்டி எப்ப பார்த்தாலும் நீங்க ரியலா எங்க முன்னாடி உக்காந்து பேசுற மாறி இருக்கு👍👍👍👍👍👍👍👍👍

  • @bsmanit9432
    @bsmanit9432 6 років тому +106

    கடவுளை இந்த நல்ல உள்ளத்தை சோதிக்காதே.அந்த குழந்தைகளை நல்லபடியாக சரி பண்ணி கொடு.அல்லா ஈஸ்வரா இயேசு குருநானக் புத்தரே

  • @raviv7276
    @raviv7276 6 років тому +245

    கவலை வேண்டாம் அம்மா,வரும் காலம் வசந்த காலமாய் மாறும்.

  • @visnusundari4996
    @visnusundari4996 5 років тому +413

    தீபா னு மட்டும் சொல்லாதிங்க..முழுப்பெயரையும் சேர்த்து சொல்லுங்க😍😍..கணவரையும் விட்டுக்கொடுக்காத பெண்மணி😍😍😚😚😚

  • @lastbencher6515
    @lastbencher6515 3 роки тому +76

    Bank of innocence, she is.... I think editor didn't edit anything bcz he felt her innocence.....guys noticed? That handsome host is controlling his tears from so long....

  • @ahalyass6519
    @ahalyass6519 4 роки тому +166

    How innocent 😍😍pls dont hurt such people...and that's the biggest sin ...

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 4 роки тому +140

    நல்லவர்களை தான் சோதிபார் கடவுள் 🔥 ௮ன்பே சிவம் 🔱🙏

    • @vasanthisv1650
      @vasanthisv1650 3 роки тому +2

      Fact

    • @mubarakali2956
      @mubarakali2956 3 роки тому

      இவங்களுக்கு ‌ரொம்ப‌சின்னவயசுதான்‌குண்டாகிட்டங்க

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 6 років тому +78

    குறைபாடுகள் உள்ள குழந்தைகளை எல்லாரையும் விட நீங்கள்நன்றாக பார்த்துக்கொள்வீரகள் என்று கடவுள் உங்களிடம் அனுப்பியதாக எண்ணிக்கொள்ளுங்கள் சகோதரி

    • @justrelax5764
      @justrelax5764 6 років тому

      Sasi Karunakaran
      ஆமா இல்ல!!! தீபா மாதிரி அழகாக பேசுகிறீர்கள்

  • @muthukavi2841
    @muthukavi2841 3 роки тому +51

    நீங்க நடிகை என்று யாருக்குமே தெரியாது நினைக்காதீங்க மெட்டி ஒளி கோலங்கள் நடிச்சிருக்கீங்க இல்ல

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 років тому +182

    தீபா .....நீ எனக்கு என்றென்றும் அன்பு தங்கச்சி உனக்கு என்ன கூரை....... உன் அழகாக கள்ளம் கபடமற்ற உன் பேச்சு மரியாதையும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் உன்னை விட அழகு எவலும் இல்லை இந்த சினிமாவில் நீ என் அன்பு தங்கச்சி ...நீ வாழ்க வளமுடன்...... நீ நல்ல பெரிய நடிகை ஆவாய் ....உன் நல்ல மனதுக்கு கடவுள் என்றும் இருப்பார்.

    • @santhirajeya2677
      @santhirajeya2677 6 років тому

      எண்ணம் தான் எல்லாம் .... எண்ணத்தை நல்லா வளருங்க

    • @jiprakashc
      @jiprakashc 6 років тому

      Murugan Murugan

    • @saranyasharu2242
      @saranyasharu2242 6 років тому

      Murugan Murugan superb anna

  • @kokimanju1515
    @kokimanju1515 6 років тому +161

    யக்கா நீங்க கவலப்படாதிய! நீங்க நல்லா வருவிய! நீங்க நடிக்கவேண்டாம்! வீட்ல பேசற தப்போல பேசுங்க! சிறந்த குணச்சித்திர நடிகை விருது கட்டாயம் கிடைக்கும்!

  • @thyagarajanradhakrishnan300
    @thyagarajanradhakrishnan300 4 роки тому +195

    தயவு செய்து இந்த விடியோவே அஜித், விஜய் கண்ணுல படும் வரைக்கு ஷேர் பண்ணுங்க அவங்கள மாதிரி ஆளுங்க சான்ஸ் குடுத்த இந்த அக்கா மேன்மேலு உயருவர்கள் இது இவர்களுக்காக இல்லேனாலும் இவர்களின் பிள்ளைகளுக்காக

    • @lekhapradeep3931
      @lekhapradeep3931 3 роки тому +1

      Panna mattum

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 3 роки тому +1

      Great good

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 3 роки тому +2

      Surya sir Karthik sir manasu vechalum nadakkum

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 роки тому

      @@lekhapradeep3931 dai pudikala na mudtu po da

    • @lekhapradeep3931
      @lekhapradeep3931 3 роки тому

      @@Tamilstatusvideo724 mooditu poga onnu illa pa neraya artists irrukanga avangaluku la yaaru opportunities kooduthanga sollunga pakalam summa periya aala irrukuradhu mattum vishyam illa paa

  • @sudalaimani8236
    @sudalaimani8236 4 роки тому +29

    என்ன பெத்த அம்மாக்கு இணையான என் உடன்பிறந்த பெரிய அக்கா மாதிரியே இருக்கீங்க தீபாசங்கர் அக்கா.வணங்குகிறேன்

  • @mariamom198
    @mariamom198 5 років тому +171

    Sister pls don't cry. என்னை அழ வச்சிட்டிங்க.

  • @sabarishmatheswaran4044
    @sabarishmatheswaran4044 6 років тому +362

    Unga manasu pola neenga nalla irupinga akka..

  • @velanagroworks
    @velanagroworks 6 років тому +720

    ஏண்டா டிஸ்லைக்கு பன்னுறீங்க உங்களுக்கு என்ன பன்னா லைக் பன்னுவிங்க ஐஸ்வர்யா ராய் அவுத்து போட்டு பேட்டி குடுத்தா லைக் பன்னுவீங்களா பன்னாடைங்களா

    • @meganathangovindhasamy
      @meganathangovindhasamy 6 років тому +34

      Veeran veera.... விடுங்க ஜி ஒரு ஊர்ல எவ்வளவு நல்லவங்க இருக்காங்க அப்படின்னு கணக்கு எடுக்குற மாதிரி எவ்வளவு முட்டாப்பய இருக்காங்க அப்படின்னு ஒரு கணக்கு வேண்டும் இல்லையா

    • @swamy4935
      @swamy4935 6 років тому +5

      Veeran veera திட்டுங்க..

    • @jkanagaraj1266
      @jkanagaraj1266 6 років тому +10

      Amma your so cute I like your speech so simplicity love you

    • @arbalu5738
      @arbalu5738 5 років тому

      Suppppppppppppar
      Super

    • @MohammedAli-nr9qm
      @MohammedAli-nr9qm 5 років тому

      Veeran veera yg

  • @s.j.robert
    @s.j.robert 3 роки тому +23

    உங்கள் இரண்டு பிள்ளைகளும் தெய்வீக ஆரோக்கியத்தில் வரும்படி வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.

  • @selvit2296
    @selvit2296 6 років тому +304

    அம்மா உங்கள் வெல்லந்தி மனசு எங்களுக்கு ரோம் ரோம் பிடித்து விட்டது இப்படியே இருங்கற

  • @crcr5363
    @crcr5363 6 років тому +68

    Big credit to the anchor. Gave a equal respect like big stars. Super.

    • @IGtamil
      @IGtamil  6 років тому +1

      Thank you, Chitra - AK

  • @lc306
    @lc306 6 років тому +135

    Cute. அழகு; லட்சணமான முகம் உங்களுக்கு Mrs. Deepa Shankar.
    நெத்தியடி இல்லை; சம்மட்டி கொண்டு அடி🤛 ஆசிரியர்களுக்கும், சினி டைரக்டர்களுக்கும்!!!

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 роки тому +67

    Who visited after cook with comali?

  • @jaiprakash2953
    @jaiprakash2953 4 роки тому +304

    This is us. This is true Tamil pride. Look at her innocence. We should learn to recognize and appreciate talents like this. Stop running behind fair skin. She is us. And we are her. Not some fake plastic (surgery) beauty. Respect Amma.

    • @brindcr4953
      @brindcr4953 3 роки тому

      Amma? She’s 33

    • @jaiprakash2953
      @jaiprakash2953 3 роки тому +2

      @@brindcr4953 Amma, doesn’t just mean mother alone. It is a sign of respect/love/superiority. I can call my daughter Amma the same way I address my mother. It is not age related.

    • @brindcr4953
      @brindcr4953 3 роки тому +2

      @@jaiprakash2953 oh really I never knew thank you

  • @ganeshganesh-cd7ir
    @ganeshganesh-cd7ir 6 років тому +166

    நடிகை பேட்டியை முழுமையாக பார்த்த முதல் விடியோ இது தான்....
    அதுவும் பல முறை பார்த்துவிட்டேன் ...
    ..
    உங்கள் மகனாக நா...

    • @fathimarasmi6949
      @fathimarasmi6949 5 років тому +1

      Yes.. she is the real actor and gd soul

    • @durkadevi164
      @durkadevi164 5 років тому

      தலை வணங்குகிறேன்.....
      God bless you

    • @a.prithiviraja.prithiviraj2250
      @a.prithiviraja.prithiviraj2250 5 років тому

      I kindly request to all directors please give a role in your picture

  • @TAMILkODI420
    @TAMILkODI420 6 років тому +197

    ஒரு actress வோட Interview முழுவதும் பாத்தனா அது இதுவா தான் இருக்கும்.. இதுவரை க்கும் நான் எந்த interview யும் முழுசா பாத்த து இல்லை...
    செமயா பேசுறிங்க... போங்க வாழ்த்துகள் மா வாழ்க வளமுடன்...

    • @kumarajay6431
      @kumarajay6431 6 років тому

      Tamil Kodi very good

    • @1.masterpiece
      @1.masterpiece 6 років тому

      Agreed!

    • @aruna02nov
      @aruna02nov 6 років тому

      Tamil Kodi nanum than sister

    • @dinadinesh6096
      @dinadinesh6096 6 років тому

      Tamil Kodi hi i like this comments and i like this name pa

    • @achaleshameganathan769
      @achaleshameganathan769 6 років тому +1

      Na neraiya interviews pathuruken but evlo involved ah pathathu illa... Her speech was heart touching😪🙂

  • @nithiraja3951
    @nithiraja3951 3 роки тому +45

    அக்கா நீங்க மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gunavathi.kgunavathi.k9959
    @gunavathi.kgunavathi.k9959 6 років тому +30

    அழாதிங்க அம்மா ...நீங்களும் குழந்தைகளும் நல்லா இருப்பிங்கம்மா... i love you amma...

  • @vijikrishna1
    @vijikrishna1 6 років тому +124

    ஆசிரியர்களே இனிமேலாவது குழந்தைகளை பாரபட்சமின்றி நடத்தவும் அகத்தின் அழகு தான் முக்கியம். கருப்பாக உள்ளவர்கள் நிறைய பேர் சாதித்திரிக்கிறார்கள். கவலை வேண்டாம் தன்னம்பிக்கை அவசியம் பெற்றோர்களே குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்கவும்.

  • @praveensvijaay6231
    @praveensvijaay6231 6 років тому +297

    அக்கா... உங்களால மட்டும் தான் அந்த குழந்தைங்கள நல்லா வளர்க்க முடியும்னு தான் ஆண்டவன் உங்க கிட்ட அனுப்பி இருக்கான்....

    • @alagumari9437
      @alagumari9437 5 років тому +4

      சூப்பர்.சரியான.உண்மையான.
      உறுதியான.நல்லவார்த்தை.சொன்னீங்க.

    • @shanprince537
      @shanprince537 5 років тому +3

      Akka jesus bless ungalukku than. Ungala God vuyathuvaru.

    • @vishwapriya5089
      @vishwapriya5089 5 років тому +2

      Nejama thanka intha puniyam ellarukum kedakathu... Seekramey Unga kolandhainga sariaiduvanga..valandhu nalla nalamiku varuvanga parunga...

    • @siv124
      @siv124 5 років тому

      deepa Akka supar

    • @rajesha734
      @rajesha734 5 років тому +1

      Mm unmai thampi

  • @eshaccount
    @eshaccount 3 роки тому +50

    She is very intelligent. Each and every word from her mouth is full of sense. Love her! Not every woman has enough patience and love to take care of a healthy child. Your talk shows lot more about who you are as a person. And only you can take care of your lovely children. Bless you and your family.

  • @muruganfire8436
    @muruganfire8436 4 роки тому +128

    தீபா அவர்களின் வெகுளித்தனமான பேட்டி அருமை

    • @chellam19
      @chellam19 4 роки тому

      Amma I love u😭😭😘😘😘

  • @mktrendinggamer2921
    @mktrendinggamer2921 5 років тому +211

    தீபா சங்கர் தீபா சங்கர் தீபா சங்கர் தீபா சங்கர் தீபா சங்கர் தீபா சங்கர் அருமை கண் கலங்கிவிட்டென் 💜💜💜💜💜💖

  • @nithya12345
    @nithya12345 4 роки тому +123

    மனது வலிக்கிறது
    தங்களின் குழந் தைகள் நலம் பெற வேண்டி கடவுளிடம் வேண்டுகிறேன்
    இனி நான் தங்களின் ரசிகன்

  • @ramsoundar
    @ramsoundar 3 роки тому +10

    பெண்ணின் அழகு முகத்தில் இல்லை அவள் குணத்தில் உள்ளது. ... ஆண்களின் அழகு பணத்தில் இல்லை அவன் பெண்ணிற்கு தரும் மரியாதை உள்ளது.

  • @iamdineshrock
    @iamdineshrock 6 років тому +94

    தொகுப்பாளர் அண்ணா கேள்வி செட் பண்ணாமல் அக்காவை பேச வைத்து எங்களுக்கு ஒரு நல்ல காணொளி கொடுத்ததற்கு நன்றி❤👌

    • @abdulkatharak3740
      @abdulkatharak3740 6 років тому +1

      Thank you so much brother...Keep supporting...🙏😊🙏

  • @sukanya9399
    @sukanya9399 6 років тому +109

    Most teachers are like that in our country.. they make only toppers participate in all cultural and extra curricular activities. They don't care for the talents and desires of other children who can't get high marks. Idiots.
    Deepa ka.. such a beautiful innocence. Love you ka.. soul-stirring speech. Made me cry and laugh as well with her childlike enthusiasm and sweetness. The way she is able to share her past with a mischievous laugh and fighting hard to live a better life even after going through a lot.. incredible. Loved the way she shared that tiny Vivek incident because her mom told to! :):)
    Thanks to IG and the host for giving her a paltform to pour out the thoughts which she must have kept locked in her heart for so long.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 років тому +4

      Sukanya , well said just the way i wanted to say...

    • @IGtamil
      @IGtamil  6 років тому +2

      Thank you so much, Sukanya

    • @abdulshaikh5589
      @abdulshaikh5589 6 років тому

      Sukanya what a interview god bless you mam

  • @mohamedsafras9934
    @mohamedsafras9934 6 років тому +156

    இது வரை காலமும் எவ்வளவோ நேர்கானல் பார்த்துள்ளேன் ஆனால் இது போல மனம் கலங்க வைத்த நேர்கானல் பார்த்ததில்லை மிகவும் மனவேதனையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி நல்லவர்களை தான் கடவுள் சோதிப்பார் super interview

    • @sivasuri7032
      @sivasuri7032 6 років тому

      🌻🌻🌻🙏🙏🙏🙏

    • @noormohammed4033
      @noormohammed4033 6 років тому +2

      எதார்த்தமான நடிப்பு தமிழ் படத்திற்கு கிடைத்த மற்றொரு சரன்யா பொன்வன்னன் , கவலை வேண்டாம் விருதுகள் காத்திருக்கின்றன , வாழ்க வளழுடன்

    • @malartangarasa7067
      @malartangarasa7067 6 років тому

      Siva Suri o

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 3 роки тому +39

    அக்கா நீங்களும் நல்லா இருக்குன்னும் உங்களோட மக்களும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @dharshasdiary5301
    @dharshasdiary5301 4 роки тому +103

    She naturally looking beautiful.. 😍❤️

  • @Gethkarthi
    @Gethkarthi 6 років тому +64

    குழந்தை உள்ளம் கொண்ட ஒரு தாய்.... 😢😢😢😢

  • @sarojini763
    @sarojini763 6 років тому +230

    உங்க ஊர் பேச்சு கேட்க ரொம்ப இனிமையா இருக்கு

    • @tuticorin69
      @tuticorin69 6 років тому +3

      Sarojini Thootukudi slang

    • @711tamilnews9
      @711tamilnews9 6 років тому

      நீங்க ஏந்த ஊரு

    • @vincysaravanan1033
      @vincysaravanan1033 6 років тому

      ivanga enga ooruthan thoothukudi

    • @justrelax5764
      @justrelax5764 6 років тому +2

      7/11 tamil news
      எங்க ஊரு தூத்துக்குடியாக்கும்💪

    • @tuticorin69
      @tuticorin69 6 років тому

      Sarojini Muthiyapuram (Thootukudi)

  • @anithaa.s5598
    @anithaa.s5598 3 роки тому +14

    அக்கா உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. உங்க குழந்தை தனமான பேச்சுக்கும் உங்க நல்ல மனசுக்கும் நீங்க எப்பவும் உங்க குடும்பத்தோட சந்தோசமா இருப்பீங்க அக்கா. அதுக்கு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். நீங்க நிறைய படங்கள் நடிச்சி பெரிய ஆளா வருவீங்க அக்கா, அதுக்கான எல்லா தகுதியும் உங்க கிட்ட இருக்கு. உங்க நடனம் பாக்க ஆசையா இருக்கு. வாழ்க வளமுடன். I Love You so much Akka.

  • @gurumoorthy5921
    @gurumoorthy5921 6 років тому +89

    பார்த்ததிலே...உண்மையான கள்ளம் கபடமற்ற நேர்காணல்...அருமை

  • @mathivananmathivanan2451
    @mathivananmathivanan2451 6 років тому +59

    அம்மா உன்மையிலே சரவனன் மீனாட்சி நாடகத்தில் உங்கள் நடிப்பை பார்த்து overactingன்னு நினைச்சிருக்கேன், தயுவுசெஞ்சு என்னை மன்னித்து விடுங்கள்
    நானும் எவ்வளவோ கஷ்டபடுறவங்க பேட்டியெல்லாம் பார்த்திருக்கேன் ஆனால் உங்கள் பேட்டி என் மனது உருக்கியது ஏன் உடைச்சுதுன்னு கூட சொல்லலாம்
    நீங்க இன்னும் பெருசா ஜெயிப்பீங்கம்மா
    ரொம்ப ரொம்ப வெள்ளந்தியா பேசுறீங்க தயவுசெய்து மாத்திக்காதீங்க

  • @seethalekshmycn3336
    @seethalekshmycn3336 4 роки тому +119

    So innocent... very straight forward ...I like this great lady.. best wishes

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 3 роки тому +23

    அழாதீங்க அக்கா மனசு வலிக்குது.. அழகு நீங்க

  • @senthilkaruppaiah3926
    @senthilkaruppaiah3926 4 роки тому +114

    ஒரு உண்மையான அன்பு கிடைக்க வில்லை என்றால் வலி இது தான்

  • @AtMyHomeChannel
    @AtMyHomeChannel 6 років тому +163

    Pure, Innocent but Thelivaana pechu. God bless all the happiness.
    Anchor... Awesome brother... One of the best... 👍

    • @abdulkatharak3740
      @abdulkatharak3740 6 років тому +1

      Spoonandpaper Thank you so much... Keep supporting🙏😊🙏

    • @AtMyHomeChannel
      @AtMyHomeChannel 6 років тому

      Abdul Kathar (AK) 👍👍👍

  • @premdwh
    @premdwh 6 років тому +67

    The anchor is too good ,he dint interrupt the guest he allows them to express their thoughts..

    • @anniejacob5733
      @anniejacob5733 6 років тому

      prem kumar idhu DD ya iruntha periya rambam potu kilichirukum hahaha...

  • @tinasview7322
    @tinasview7322 3 роки тому +33

    I remembered her from metti Oli serial Meena

  • @vijayaragavanr7011
    @vijayaragavanr7011 5 років тому +127

    என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வீடியோ

  • @saranyasharu2242
    @saranyasharu2242 6 років тому +98

    Who said ur not pretty, ur heart so pure and in my eyes ur only pretty I'm big fan of u amma, I like ur confidence ur way of speaking cute, ur very talented . we love u forever and we I'll support u

  • @mrcandy1867
    @mrcandy1867 6 років тому +162

    indiaglitz oda the best interview idhudhan...

  • @rubyjohn3889
    @rubyjohn3889 3 роки тому +2

    Nenga romba alaguthan sagothari ungala ennaku romba pidikum Cook with Golmali parpen ungala sirithu than parthen but ungaluku ivalavu feeling's a nenga pannura help ku JESUS kanippa asir vathippar God blessing your family🙏 🤝💐