КОМЕНТАРІ •

  • @dineshraj6120
    @dineshraj6120 Місяць тому

    சூப்பர் விளக்கம் ஐயா

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo Місяць тому

    ஆசீவகம் மலர்கிறது.

  • @sivan700
    @sivan700 Місяць тому +1

    ஐயா நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான் நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் என்னுடைய பெயர் சிவன், நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் எனக்கு ஜோதிடம் ரொம்ப பிடிக்கும் இந்த செய்ய வயதில் நான் மிகவும் எல்லார் விடவும் நான் ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் துலாம் ராசியில் அனுஷம் நட்சத்திரம் என்று சொல்கிறீர்களே அது எப்படி விருச்சிக ராசி தானே மொத்தமாக முதல் பாகம் நான்கு பாதமும் விருச்சிக ராசியில் தான் உள்ளது நான் அனுஷம் முதல் பாதம்

  • @ArunKumarPlus
    @ArunKumarPlus Місяць тому

    ஒன்று நிச்சயம். இவருக்கு அறிவியல் மற்றும் ஜோதிடம் பற்றி எந்த அறிவும் இல்லை. சுத்த வித்தை மற்றும் முட்டாள்தனம்.