போன வாரம் இளையராஜா சாரினை தூற்றி வீடியோ போட்டியேடா.....டேய் Jeeva நீ ஜேம் வசந்த் இன்னும் சில எச்ச கை எல்லாம் இளையராஜாவை வீழ்த்த நினைத்தாலும்........அவர் உயரத்தை எவனாலும் தொட முடியாது......அவர் கால் தூசுக்கு நீ எல்லாம் பொருமா........
இதன் மூலம் இளையராஜாவின் யோசனைகளும் இசையைப் புரிந்துகொள்வதும் பல வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு புதிய படைப்பைப் படிக்கவும் ஆராயவும் உதவும். சமூக மற்றும் சுகாதார நலன்களில் நமது மனித இனத்திற்கு மிகவும் நல்லது.
ராசய்யா... ராஜா.. அய்யா... தமிழன் என்ற தலை இவர்... என் இசை கடவுள்.... வாழ வேண்டும்... வாழ்.. வாழ்.. வாங்கு... வாழ வேண்டும்... 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 ❤❤❤❤❤❤❤❤
இளையராஜா என்ற சொல் கொண்டாடவும் முடியும் வறுத்தெடுக்கவும் முடியும் என்ற பொதுவான பொருள் ஆகிவிட்டார்.. போற்றுவோர் போற்றலாம் தூற்றுவோர் தூற்றலாம். அவர் பணி இசைத்து கொண்டோ இருப்பதுதான்.
Ilayaraja is a pride of tamil. His creations will last long for many years. We should be proud to have lived during this great mans time. God bless him.
Dravidam should be ashamed for not respecting TAMIL Maestro Isaignani Ayya Illaiyaraja. It's a big honour for IIT for promoting Ayya Illaiyaraja music to young generation.
இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்த வரம் இளயராஜா. அவரை ஜாதி மதம் என்ற போர்வையில் யாரும் விமர்சிக்க தேவையில்லை. அவர் கடவுளுக்கு அடுத்த கலைஞன். இதுவரை பிறந்த இசை கலைஞர்கள் யாருமே இவருக்கு சிறிதும் கூட இணையில்லை.
By this Ilayaraja ideas and understanding music will help many emerging musicians to read and explore into a newer creation in future. It's very good for our human kind in social and health benefits.
எது திமுகவுக்கு எரிச்சலா? ராஜா தமிழரின் சொத்து என்பதை உணர்ந்தவர்கள் தான் திமுக,அதிமுக,கம்யூணிஸ்ட் என எல்லோரும் கொண்டாடுகிறோம்.ஒரு எம்.பி பதவி தந்ததால் அவரை சங்கியென யாரும் ஒதுக்க மாட்டார்கள்.சமீபத்தில் கூட இளையராஜா எனும் முதுபாணன் என்கிற நிகழ்சியை கலைஞர் டி.வி நடத்தியது.ஜெயா டி.வியும் குறை வைக்கவில்லை.
It is a great recognition for Maestro Ilayaraja- a musical genious!. The IIT Madras entering into an an MOU for establishing a Musical learning and Training centre to be established in his name is a real appreciation and acknowledgement for his skill and for his untiring musical composition work for the past five Decades. .
ஐயோ பாவம். உங்கள் நிலையை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது. இவ்வளவு தாழ்வு மனப்பான்மை எப்படி போகப் போகிறது . என்று திராவிடர் கழக ஆட்களில் ஒருவரேனும் நோபல் பரிசு அறிவியலுக்கு பெறுகிறார்களோ அன்றுதான் இந்த OCD என்ற மனநோய் உங்களுக்கு எல்லாம் போகும்....
இளையராஜா அவர்கள் இசையில் ஜானி. அவராள் இயற்றபட்ட இசை கோர்வைகள் இயற்கையாக இயற்றபட்டவை. தியாகராய கீர்தனைகளில் உள்ள permutation combination ல் உள்ளதைவிட அதிகம் இளையராஜா இசை கோற்வைகள். IIT யுடன் ஆன இளையராஜா புரிந்துனர்வான ஓப்பந்தம் நடைமுறைபடுத்தால் நல்லது. நடைமுறை படுத்துவது, தடுக்கபட வாய்ப்புகள் அதிகம்.😂
ஏன் பட்டியல் இன மக்கள் செல்வதில்லை? யார் அவர்களை தடுத்தார்கள்? போன்ற விஷயங்கள் சொன்னால் புரிந்து கொள்ளலாம்... அதை விட்டுவிட்டு ஒரு தனி அமைப்பு மத்திய அரசின் கண்காணிப்புடன் நடத்தும் நுழைவு தேர்வை சிரித்து கேலி செய்வது அசிங்கம்... தெளிவு தேவை
எனக்கு அறிவு இருக்கா இல்லையானு தெரியா வில்லை பாடல் பழக யாரை தேர்வு செய்வான் உலகம் அறிந்த செய்தி பறை அடிப்பேன் என்று மார் காட்டி வந்தவர் அமெரிக்காவில் விருது பணம் கிடைக்கிறது இங்கு பறை அடிக்கும் பொழுது தலித் சமுகம் படுகிற துயர் துடைக்கப்பட் டு இருக்கா இல்லை கற்றுக் கொண்டு ஒதுக்கப் போகிறேன் பல ஆண்டு கழித்து இளையராஜா பெயரை க கூட அழித்து விடுவான் இது எல்லாம் படு ஏமாறப் போகும் செயல்
இசை ஞானியின் அருமை பட்ரி தெரியா. சில சங்கிகள. உங்களுக்கு ஓன்று சௌள்கிரேன். 1975.ஆண்டு காதில் எம் எஸ் வி. கே வி மகாதேவன்.இருக்கும்போதே . இந்தி பாடல்கள் ஆதிக்கம் இளைய ராஜா. வந்தபிரகுதான். தமிழ் இசை பாடல்கள் உலககெங்கும் ஓளித்தது. இந்த பெரும்மை.. இசைஞானி க்கு மட்டும்தான். உங்களுக்கு தெரிய விள்ளயன்றாள். உங்க. அப்பா கிட்ட கேட்டுதெரிஞ்சுகள்🎉🎉🎉🎉
வணக்கம் தம்பி ஜீவா! இசைஞானி இளையராஜா பற்றிய இந்தப் பதிவு காலத்தின் கட்டாயம். பாராட்டுகள். இளையராஜாவை IIT ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அழைத்து “இளையராஜா மையம்” என்று உருவாக்கியதை நாம் சனாதன உடைப்பு என்று பெருமை கொள்ளலாம். இளையராஜா என்ற இசைமேதையின் கடின உழைப்பால் நிகழ்ந்த செயல் என்று பதிவு செய்து மகிழலாம். ஆனால், IIT தரப்பினர் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இளையராஜாவின் கடின உழைப்பால் வந்த இசைச் செல்வத்தின் பலனை நாம் அறுவடை செய்யுமுன் IIT ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதாவது இந்த மையத்தால் உண்மையில் பயனடைபவர்கள் யாராக இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். மேலும் இளையராஜா தற்சமயம் ஏழாயிரத்துக்கும் மேலான சினிமா மற்றும் பிற பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதனால் பின்னாளில் வரும் வருமானத்தின் பயனை எங்கு மொண்டு செல்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். தற்சமயம் நீதிமன்றத்தில் உள்ள உரிம வழக்கில் இளையராஜாவுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்து அதற்கு ஈடாக தொகையையும் அதன் பலனையும் அனுபவிக்கப் போகிறவர்கள் யார் என்று எண்ணிப் பாருங்கள். இவை பின்னாளில் பேசு பொருளாக இல்லாமலே காரியம் நடக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
Two days back Tamilnadu Education minister met Maestro Illayaraja in person. Before him IIT pulled him immediately into their fold.. Even sometime back in IIT, a non brahmin professor is not allowed to drink water from where the brahmins drink water. It is their strategy to pull genius in their field into their fold, like the case of M S Subbulakshmi. But do not forget that not even a single song can be composed in Carnatic Music, using western instruments in which he composed the song in his film music by those people, who stole the Carnatic Music from our Tamil Isai. They are very good in copying and stealing and pulling geniuses into their fold. Hope Illayarja is aware of this. They are the people who created rift between Vairamuthu and Ilayaraja, so that a poet from their community is benefited. Similarly a director from their clan only brought A R Rahman, to alienate Ilayaraja in the Tamil Film Industry. They tried all their best to defeat him, realised that it is not possible, so they pulled him into their fold.
For your kind information, ithu kuda avanga setup than and mostly ilayaraja always think and try to identify him as those not like us Instead of getting happy by these small things it's a planned diversion we should focus on real matters
*ஜெயிச்சவன்லாம் எங்க ஆளு !* *_“Do these people have no consideration? It is OK to take pride in the event, but why bother me?”_* *_“இவர்களுக்குக் கருத்தில்லையா? நிகழ்வில் பெருமை கொள்வது சரி, ஆனால் என்னை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?”_* - நோபல் பரிசு பெற்ற “ தமிழன் “
,அனைத்து வரிசைகள் கீதங்கள் வர்ணங்கள் கீர்த்தனைகள் உருப்படிகள் எல்லாவற்றையும்விட கடந்த வர் இசை ஞானி அவர்கள் அவர் சாதனை பிரபஞ்சத்தையே வென்றதாகும் ஒரு புத்தம் புது இசைக் கோயில் அவர்🙏🙏🙏🙏
தம்பி நம்ம ஆள் IITக்கு போனது இருக்கட்டும் .. இந்த ஆள் BJP க்கு போனதை சொல்லப் பா இந்த ஆளால் சனாதனத்தை ஒன்றும் செய்யமுடியாது. சனாதனம் இந்த ஆளை ஏறெடுத்தும் பார்க்காது.
தன் வேலையில் சிறந்த படைப்பாளிகளாக இருப்பவர்கள் அனைவரும் தங்களை உயரத்தில் வைத்துக் கொள்வார்கள், உயரத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பிராமணால் இல்லை???? உங்களை அப்படி எண்ண வைத்தது தான் சனாதனத்தின் வெற்றி, சனாதனம் வெறும் கழிவு என்றாக்கியவர் இளையராசா !!!!
இளையராஜா அரசியலின் நோக்கம் என்னவோ அது நிறைவேற நீங்கள் தெரிந்ததோ தெரியாமலோ வேலை செய்துள்ளீர்கள் உங்கள் இருவரையும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. உண்மையில் உங்களுக்கு தமிழர் திராவிடர் அரசியலில் நம்பிக்கை இருந்தால் இந்த காணொளியை நீங்கி விடுங்கள்
Hello anchor, you can be loyal to Karunanidhi. Your cheap mentality is expressed in your intro. MGR is known for victory only. You can hide Karunanidhi's defeat by Dr. Hande. It was an alm done by MGR to your Karunanidhi in that election..so don't ever quote MGR even for an example.. it was your Karunanidhi who begged for chair telling bundles of lies to people that he would give the CM post to MGR on his return from US...the cheapest attitude... Work for ₹200 and be happy..
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
போன வாரம் இளையராஜா சாரினை தூற்றி வீடியோ போட்டியேடா.....டேய் Jeeva நீ ஜேம் வசந்த் இன்னும் சில எச்ச கை எல்லாம் இளையராஜாவை வீழ்த்த நினைத்தாலும்........அவர் உயரத்தை எவனாலும் தொட முடியாது......அவர் கால் தூசுக்கு நீ எல்லாம் பொருமா........
இசையென்றால் என்னவென்றால்,புரியாத பாமர மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இசையமைத்த இசை மேதை இளையராஜா
Valthugal இசை சக்கரவர்த்தி ilayaraja அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
சிறந்த மகான் இளையராஜா. இன்று முழுமையான சிம்பொனி இசைக் கோர்வையை எழுதி முடித்துவிட்டார். என் காலரை தூக்கிவிட்டு கொள்வேன் தமிழன் என்ற கர்வத்தோடு.
தமிழனாக இருப்பதை விட
இசை வியாபாரி இளையராஜா சங்கியாய் இருப்பதே அவருக்கு பெருமை.
எனவே
இசை வியாபாரியால் தமிழர்களுக்கு பெருமை
என்பது ஏற்புடையது இல்லை ✍️
Aam! thamizhan yeppothum thammodu irupporai,isaipada vaazhvorai
Igazhvathil vallavan
நீ ஒரு போலி திராவிடன்.@@anwarbabu6022
இளையராஜா இசை சிறந்தது
இளையராஜா மனிதனாக தரம் தாழ்ந்தவர்
@@udayakumar4500
Voruvaridam
Pazhagamaleye
Vimarsippathu
AZHAGALLA!
தமிழினம் தலைநிமிர செய்த தவப் புதல்வன் ஐயா இளையராஜா அவர்கள்... அவரை நினைத்து நாம் பெருமை கொள்வோம்...
இதன் மூலம் இளையராஜாவின் யோசனைகளும் இசையைப் புரிந்துகொள்வதும் பல வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு புதிய படைப்பைப் படிக்கவும் ஆராயவும் உதவும். சமூக மற்றும் சுகாதார நலன்களில் நமது மனித இனத்திற்கு மிகவும் நல்லது.
இந்திய தொழில் நுட்ப நிறுவனம் சரியான முறையில்
இசைஞானி இளையராஜாவின் இசை ஆக்கத்தை உலகெங்கும் கொண்டு சென்று தமிழர்கள்
சார்பில் பரப்ப வேண்டும்
நன்றி திரு.சிவஞானம்,ஜீவா.🙏🇨🇦
வாழ்த்துக்கள் இளையராஜா வாழ்க இளையராஜா
❤
இசையால் எல்லா வற்றையும் வென்றார்.
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இசைஞானிக்கு ஈடாகமாட்டார்கள்
❤
True true
தோழர் நீங்கள் சொல்வது நடந்தால் மிக்க மகிழ்ச்சி அளிக்கும் வாழ்த்துக்கள் தோழர்❤❤❤❤❤
இசை இசைக்கு என்றுமே ராஜா அவர் யார் என்றால் இளையராஜா அவர் மட்டுமே ராஜா🎉🎉🎉🎉
❤
ராசய்யா... ராஜா.. அய்யா... தமிழன் என்ற தலை இவர்... என் இசை கடவுள்.... வாழ வேண்டும்... வாழ்.. வாழ்.. வாங்கு... வாழ வேண்டும்... 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 ❤❤❤❤❤❤❤❤
இளையராஜா என்ற சொல் கொண்டாடவும் முடியும் வறுத்தெடுக்கவும் முடியும் என்ற பொதுவான பொருள் ஆகிவிட்டார்.. போற்றுவோர் போற்றலாம் தூற்றுவோர் தூற்றலாம். அவர் பணி இசைத்து கொண்டோ இருப்பதுதான்.
🎉🎉 super speech super news 🎉🎉🎉
கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே எதையோ நெனெய்ச்சேன் ங்குற ஒரு பிராமண பெண் பாட்டுக்கு பறை இசைத்து அங்கேயே சம்பிரதாயங்களை உடைத்தவர் இசைஞானி
Yes true.
அருமை....
❤
அருமை
❤
Aam,1977il adhu -suseela padiyathu
SEMA HIT.
Adiththa adile
TN govt,ALL INDIA RADIO yellam antha pattukku thadai.
Ilayaraja is a pride of tamil. His creations will last long for many years. We should be proud to have lived during this great mans time. God bless him.
Dravidam should be ashamed for not respecting TAMIL Maestro Isaignani Ayya Illaiyaraja.
It's a big honour for IIT for promoting Ayya Illaiyaraja music to young generation.
சூப்பர் ஜீவா
இளையராஜாவின் இசைநுட்பத்தை முற்றும் உணர்ந்த ஞானி கலைஞர் இவருக்கு இசைஞானி பெயர்சூட்டனர்.ஞானத்தை யாரலும் தடுக்கமுடியாது என்பதற்கு இது உதாரணம்
❤🙏
ரஜினிக்கும் ஒரே music ராஜ்கிரண் கும் ஒரே music அப்படி யாரும் இல்லை
Very nice understanding sir.
இசைஞாணிக்குவாழ்த்துக்கள்.
ராஜா கிங் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா🔥👌
இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்த வரம் இளயராஜா. அவரை ஜாதி மதம் என்ற போர்வையில் யாரும் விமர்சிக்க தேவையில்லை. அவர் கடவுளுக்கு அடுத்த கலைஞன். இதுவரை பிறந்த இசை கலைஞர்கள் யாருமே இவருக்கு சிறிதும் கூட இணையில்லை.
திறமையானவர்களால் படைப்புகள் தரப்படலாம்.ஆனால் சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே சீர்திருத்தங்கள் நடைபெறும்.நம் அவசியத்தேவை சமூக அக்கறை உள்ளவர்களே.
Paadalaiye jaathi paarththuthan
Pesuvaan thamizhan!
❤❤
Vimarsippor
Jathi madha dhveshaththilthan vimarsikkirargal.
By this Ilayaraja ideas and understanding music will help many emerging musicians to read and explore into a newer creation in future. It's very good for our human kind in social and health benefits.
The greatest raja sir...
1.ஆதிசிவன் உலகம் போற்றும் தமிழ் புலவர்.....
2. திருவள்ளுவர் வான்புகழ் கொண்டவர் .......
3.அண்ணல் அம்பேத்கர் உலகம் வியக்கும் கல்வியாளர் .....
4.இசைஞானி இளையராஜா உலகமறிந்த இசையமைப்பாளர்.......
❤❤❤❤❤
இளையராஜா வின் வளர்ச்சி திமுகவினரை எரிச்சலூட்டும்.
சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நேர்மையான ஆன்மீகவாதி.
வாழ்த்துக்கள்.
சனாதன தர்மம் ஆன்மீகம் அல்ல. சனாதனம் ஒரு சாத்தானின் கொள்கை. ஆன்மீகத்திற்கும் சனாதனத்திற்கும் தொடர்பே இல்லை. எத்தனை வருடம் எங்களை ஏமாத்துவீர்கள்
எது திமுகவுக்கு எரிச்சலா? ராஜா தமிழரின் சொத்து என்பதை உணர்ந்தவர்கள் தான் திமுக,அதிமுக,கம்யூணிஸ்ட் என எல்லோரும் கொண்டாடுகிறோம்.ஒரு எம்.பி பதவி தந்ததால் அவரை சங்கியென யாரும் ஒதுக்க மாட்டார்கள்.சமீபத்தில் கூட இளையராஜா எனும் முதுபாணன் என்கிற நிகழ்சியை கலைஞர் டி.வி நடத்தியது.ஜெயா டி.வியும் குறை வைக்கவில்லை.
ராஜா sir ஜாதி மதம் கடந்த ஒரிஜினல் musician
Proud of you raja sir 🎉🎉🎉🎉🎉🎉❤
அதிசயத்தின் அதிசயம் நம்ம இளையராஜா.
It is a great recognition for Maestro Ilayaraja- a musical genious!. The IIT Madras entering into an an MOU for establishing a Musical learning and Training centre to be established in his name is a real appreciation and acknowledgement for his skill and for his untiring musical composition work for the past five Decades. .
அருமை தோழர்
சிறப்பு வாழ்த்துக்கள் "
ஐயோ பாவம். உங்கள் நிலையை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது. இவ்வளவு தாழ்வு மனப்பான்மை எப்படி போகப் போகிறது . என்று திராவிடர் கழக ஆட்களில் ஒருவரேனும் நோபல் பரிசு அறிவியலுக்கு பெறுகிறார்களோ அன்றுதான் இந்த OCD என்ற மனநோய் உங்களுக்கு எல்லாம் போகும்....
True sir
What a lovely moment
In fact he is the one whom chase out hindi songs from TN
No any dravidian party talk about it
ஜீவா சூப்பர்
Tamilnadu leaders & people of Tamilnadu don't know how to appreciate a rare treasure & honour a Great Legend.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤
Ilayaraja is one of the best music director in the world.
இளையராஜா அவர்கள் இசையில் ஜானி. அவராள் இயற்றபட்ட இசை கோர்வைகள் இயற்கையாக இயற்றபட்டவை. தியாகராய கீர்தனைகளில் உள்ள permutation combination ல் உள்ளதைவிட அதிகம் இளையராஜா இசை கோற்வைகள். IIT யுடன் ஆன இளையராஜா புரிந்துனர்வான ஓப்பந்தம் நடைமுறைபடுத்தால் நல்லது. நடைமுறை படுத்துவது, தடுக்கபட வாய்ப்புகள் அதிகம்.😂
Illyaraja is one of the best music director in the world 🌍
வாழ்த்துக்கள்
ஏன் பட்டியல் இன மக்கள் செல்வதில்லை?
யார் அவர்களை தடுத்தார்கள்?
போன்ற விஷயங்கள் சொன்னால் புரிந்து கொள்ளலாம்...
அதை விட்டுவிட்டு ஒரு தனி அமைப்பு மத்திய அரசின் கண்காணிப்புடன் நடத்தும் நுழைவு தேர்வை சிரித்து கேலி செய்வது அசிங்கம்...
தெளிவு தேவை
எனக்கு அறிவு இருக்கா இல்லையானு தெரியா வில்லை பாடல் பழக யாரை தேர்வு செய்வான் உலகம் அறிந்த செய்தி பறை அடிப்பேன் என்று மார் காட்டி வந்தவர் அமெரிக்காவில் விருது பணம் கிடைக்கிறது இங்கு பறை அடிக்கும் பொழுது தலித் சமுகம் படுகிற துயர் துடைக்கப்பட் டு இருக்கா இல்லை
கற்றுக் கொண்டு ஒதுக்கப் போகிறேன் பல ஆண்டு கழித்து இளையராஜா பெயரை க கூட அழித்து விடுவான் இது எல்லாம் படு ஏமாறப் போகும் செயல்
இசை ஞானியின் அருமை பட்ரி தெரியா. சில சங்கிகள. உங்களுக்கு ஓன்று சௌள்கிரேன். 1975.ஆண்டு காதில் எம் எஸ் வி. கே வி மகாதேவன்.இருக்கும்போதே . இந்தி பாடல்கள் ஆதிக்கம் இளைய ராஜா. வந்தபிரகுதான். தமிழ் இசை பாடல்கள் உலககெங்கும் ஓளித்தது. இந்த பெரும்மை.. இசைஞானி க்கு மட்டும்தான். உங்களுக்கு தெரிய விள்ளயன்றாள். உங்க. அப்பா கிட்ட கேட்டுதெரிஞ்சுகள்🎉🎉🎉🎉
நீங்க எந்த சங்கியை சொல்றீங்க இளையராஜாவ சங்கின் சொல்றாங்க
Isai kaduval ilaiyaraaja 🎶🎵🎵🎶🎵🎵
The reality is explored sir.
High butget producers moviesku மட்டும் music podala எல்லோருக்கும் ஒரே music
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Raja sir ❤
வணக்கம் தம்பி ஜீவா!
இசைஞானி இளையராஜா பற்றிய இந்தப் பதிவு காலத்தின் கட்டாயம். பாராட்டுகள்.
இளையராஜாவை IIT ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அழைத்து “இளையராஜா மையம்” என்று உருவாக்கியதை நாம் சனாதன உடைப்பு என்று பெருமை கொள்ளலாம். இளையராஜா என்ற இசைமேதையின் கடின உழைப்பால் நிகழ்ந்த செயல் என்று பதிவு செய்து மகிழலாம். ஆனால், IIT தரப்பினர் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.
இளையராஜாவின் கடின உழைப்பால் வந்த இசைச் செல்வத்தின் பலனை நாம் அறுவடை செய்யுமுன் IIT ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்பதுதான் உண்மை.
அதாவது இந்த மையத்தால் உண்மையில் பயனடைபவர்கள் யாராக இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். மேலும் இளையராஜா தற்சமயம் ஏழாயிரத்துக்கும் மேலான சினிமா மற்றும் பிற பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதனால் பின்னாளில் வரும் வருமானத்தின் பயனை எங்கு மொண்டு செல்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். தற்சமயம் நீதிமன்றத்தில் உள்ள உரிம வழக்கில் இளையராஜாவுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்து அதற்கு ஈடாக தொகையையும் அதன் பலனையும் அனுபவிக்கப் போகிறவர்கள் யார் என்று எண்ணிப் பாருங்கள். இவை பின்னாளில் பேசு பொருளாக இல்லாமலே காரியம் நடக்கலாம்.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
ஜீவா sir, நீங்க அந்த பிஸ்மிகிகு suporrt பண்ணாதீங்க டைரக்டர் ஷங்கர் மணி வளர்ப்பு ஆள் supporter avar Raja sir world legend
Two days back Tamilnadu Education minister met Maestro Illayaraja in person. Before him IIT pulled him immediately into their fold.. Even sometime back in IIT, a non brahmin professor is not allowed to drink water from where the brahmins drink water. It is their strategy to pull genius in their field into their fold, like the case of M S Subbulakshmi. But do not forget that not even a single song can be composed in Carnatic Music, using western instruments in which he composed the song in his film music by those people, who stole the Carnatic Music from our Tamil Isai. They are very good in copying and stealing and pulling geniuses into their fold. Hope Illayarja is aware of this. They are the people who created rift between Vairamuthu and Ilayaraja, so that a poet from their community is benefited. Similarly a director from their clan only brought A R Rahman, to alienate Ilayaraja in the Tamil Film Industry. They tried all their best to defeat him, realised that it is not possible, so they pulled him into their fold.
It's your conspiracy theory & you're trying to impose your agenda into it. There's no truth in it
எழியவனுக்கு கற்றுத்தர உருவாக்க முயற்சி செய்தால் நன்று.......
Raja great 🌷👌👏👏
அவர் செய்தால் எதுவூம் சிறப்புதான்
குணம் நாடி குற்றம் நாடி அவையுள் மிகை நாடி மிக்கக் கொணல்
Mr. ஜீவா உங்களுக்கு கேவலமாக இல்லையா.. இசையா மொழியா பிரச்சனையில் வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்குன. இப்ப எப்டிரா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம...🤔
❤
For your kind information, ithu kuda avanga setup than and mostly ilayaraja always think and try to identify him as those not like us
Instead of getting happy by these small things it's a planned diversion we should focus on real matters
Dei vennai. Illayayaraja is also a hindu sanathani. He is given due recognition for his music talent.
❤🙏
music: ilaiyaraaja name only enough
*ஜெயிச்சவன்லாம் எங்க ஆளு !*
*_“Do these people have no consideration? It is OK to take pride in the event, but why bother me?”_*
*_“இவர்களுக்குக் கருத்தில்லையா? நிகழ்வில் பெருமை கொள்வது சரி, ஆனால் என்னை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?”_*
- நோபல் பரிசு பெற்ற “ தமிழன் “
What you have said absolutely, But can't create 200 Ilayaraja. What agreement IIT entered with Ilayaraja. Not said anything about that.
சனாதனம் இளையராஜாவை ஜீரணித்துவிட்டது.
ஜீவா சார் வியப்பாக இருக்கிறது.சிவஞானம் அவர்களின் உடல் மொழியும் உங்கள் உடல் மொழியும் ஒன்றாக உள்ளது.
IIT - Iyer -Iyengar Institute of Technology. People who are already there make sure that only their kind of students are admitted.
ராஜா அவா்௧ளே. 72 மேள ௧ா்தா ரா௧ங்௧ள், 1500௧்கும் மேலான ஜனன்ய ரா௧ங்௧ள் .சரளி வாிசை..ஜண்டை வாிசை..தட்டு வாிசை..மேல் ஸ்தாயி..மந்த்ர ஸ்தாயி..மத்ய ஸ்தாயி..அலங்௧ாரம்..நேத்ரம் 12 ௧ீா்த்தனை௧ள் என ௧ற்று த௫வீா்௧ளா்்...சபாஷ் ..சாியான ஆரம்பம்
,அனைத்து வரிசைகள் கீதங்கள் வர்ணங்கள் கீர்த்தனைகள் உருப்படிகள் எல்லாவற்றையும்விட கடந்த வர் இசை ஞானி அவர்கள் அவர் சாதனை பிரபஞ்சத்தையே வென்றதாகும் ஒரு புத்தம் புது இசைக் கோயில் அவர்🙏🙏🙏🙏
Music God ilayaraja
News ordinary news.. Anchor kku ilayaraja vaa theriyadhu.. Music rasikka theriyumaa..
what is sanatanam? who follow sanatanam? is it not same as hinduism?
இப்பவும் 200 இலயராஜக்கள் எந்த மக்கள் .,...... என்ஜினீயரிங் படிக்க விடமாட்டான்,இசையை படிக்க விடுவானா.
Ilayaraja B.J.P. M.p.adhanale thekakaaranukku eriyedhu .
Avara appadiye ethuka um musician🎉🎉🎉🎉
தம்பி நம்ம ஆள் IITக்கு போனது
இருக்கட்டும் .. இந்த ஆள்
BJP க்கு போனதை சொல்லப் பா
இந்த ஆளால்
சனாதனத்தை ஒன்றும் செய்யமுடியாது.
சனாதனம் இந்த ஆளை
ஏறெடுத்தும் பார்க்காது.
இதில் உனக்கு என்ன பிரச்சனை சநாதானம் ஏறெடுத்து அவரைப் பார்க்க வேண்டும் என்று உனக்கு என்ன ஆசை
வாழ்ந்தாலும் ஏசும்....
தாழ்ந்தாலும் ஏசும்....... ஜீவா டுடேக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பு...😡
Ama pro....yaru eppadinnu
nampamudiyale......
yaarra neenga iit la ilayaraja nnala ulla poga mudiyuthutn la irukkura anna university kulla poga mudila. athukku neenga thaan da vekka padanum
Sanathanam alaruma? Neeng moodikittu irunthalae pothum. Ellarum nalla iruppanga.
Ithu Jeeva ku saatharana vishayamo??
அவரே பிராமணன்னு நினைச்சுகிட்டு இருக்காரு
தன் வேலையில் சிறந்த படைப்பாளிகளாக இருப்பவர்கள் அனைவரும் தங்களை உயரத்தில் வைத்துக் கொள்வார்கள், உயரத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பிராமணால் இல்லை????
உங்களை அப்படி எண்ண வைத்தது தான் சனாதனத்தின் வெற்றி, சனாதனம் வெறும் கழிவு என்றாக்கியவர் இளையராசா !!!!
அவர் நினைக்கிறாரோ இல்லையோ நீங்களே ஆக்கிடுங்கடா...
ஆனா ஒன்னு அந்த மாதிரி ஆச்சுன்னா...மதம் மாற்றம் இனிமேல் நடக்காது மாறாக...சாதி மாற்றம் நடக்கும்
பிராமணன் எல்லாம் அவர் திறமை அறிந்து அவர் காலில் விழுகிறான்....உன்ன போன்ற அரைகுறை எச்சலை நாய்கள் தொல்லைதான் தாங்க முடியலை...
அவர் அப்படி நினைத்தால் உனக்கு என்ன பிரச்சனை குலத்தால் வருவதில்லை பிராமணம் என்று ஸ்ரீராகவேந்திரர் கூறியுள்ளாரே
Iyyar Iyyangar Technology
உள்ளே இனி மேல் அனைத்து இசை கருவிகளும் ஒலிக்கும் !!!
சமூக ஞானியாக மாறினால் நலம்.
Ilayarajavey oru poonol podaadha Iyer, idhula sanaadhanam alarumaam
இளையராஜா அரசியலின் நோக்கம் என்னவோ அது நிறைவேற நீங்கள் தெரிந்ததோ தெரியாமலோ வேலை செய்துள்ளீர்கள் உங்கள் இருவரையும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. உண்மையில் உங்களுக்கு தமிழர் திராவிடர் அரசியலில் நம்பிக்கை இருந்தால் இந்த காணொளியை நீங்கி விடுங்கள்
Yaaru intha half mental
ப்ராமணிய கருணாநிதி குடும்பம் எப்படா பட்டியல் இன மக்களுக்கு வழிவிடும்? என்ன உருட்டு? த்தூ.
Arya adivarudiyin-ketta varthaikkatchi -
Ippadiththan sinthikkum.Gurumurthy Nagpur vazhiyil!
Hello anchor, you can be loyal to Karunanidhi. Your cheap mentality is expressed in your intro. MGR is known for victory only. You can hide Karunanidhi's defeat by Dr. Hande. It was an alm done by MGR to your Karunanidhi in that election..so don't ever quote MGR even for an example.. it was your Karunanidhi who begged for chair telling bundles of lies to people that he would give the CM post to MGR on his return from US...the cheapest attitude...
Work for ₹200 and be happy..
build up
நநநந
IIT kku scene katta oru soothiran vendum.ebanukkim parpanarodu uravu vendum.
Actually they are creating this to research AI based Music
அவர் சூத்திரன்இல்லை. அறிவு சமுகம் மண்ணின் பூர்வக்குடி அந்தவர்ணத்தை ஏற்காத பரம்பரை
Kilikkum... Raja ve sangi thaan man
Elaiyaraja is a legend.
Thenattu Sivaney raja ayya.
அப்போ அம்பேத்கரை கலைஞர், ஸ்டாலின், விஜய்காந்த்தோடு ஒப்பிடும்போது எங்கே போனீங்க??