Basic Self Defence From Weapons In Kalaripayattu | Old Tamil Martial Arts | Lemuria | Martial Arts

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • This is a basic technique in Kalaripayattu.this technique is used to escape from weapons by using empty hands.this is very powerful technique in Kalaripayattu AAYITHA PARI method.

КОМЕНТАРІ • 554

  • @thamizhiniyans7481
    @thamizhiniyans7481 4 роки тому +1

    அருமை.. நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையில் உள்ளது...👌👌👌

  • @lahaz4111
    @lahaz4111 6 років тому +29

    மிக அருமை
    இன்னும் பல யுக்திகலை ஆர்வலுடன் எதிர்பார்கின்றோம்
    நன்றி

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 років тому +32

    ஆச்சரியமாக இருக்கிறது, நம் தமிழ் பண்டைய பண்பாடு உள்ள மனிதர்களை பார்க்கும் போது

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 роки тому

      ua-cam.com/video/RPGZKylOoKM/v-deo.html

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 роки тому +2

    விட்டு போன இடத்தை எப்படியாவது பிடிக்கனும் அண்ணா தம்பி மாரின் உடம்பெல்லாம் நல்ல வலிமை யாக இருக்கு வாழ்த்துக்கள்- இலங்கை தம்பி

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 роки тому +1

    தங்களின் தமிழ் கலை பணிக்கு நன்றிகள் பல 🙏

  • @devadeva254
    @devadeva254 6 років тому +1

    Thanks etharthamaga irukku rombo nalla irukku

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 місяці тому +1

    அன்பு சாகோதர் அவர்க லுக்கு ❤ வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க

  • @sanjaykota9191
    @sanjaykota9191 5 років тому

    thnk you sir....i proud of kalaripayattu...bhaarat mata ki jai.

  • @nasurudheenm7198
    @nasurudheenm7198 6 років тому +1

    Vaalthukal sakothara
    Intha mathiri neraya videos pannunga vaalthukal

  • @prakashchandrabose8205
    @prakashchandrabose8205 6 років тому +1

    romba nala iruku sir purinjuka easya iruku

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 років тому +69

    களரி, வளரி, ஜல்லிக்கட்டு இவையெல்லாம் தமிழனின் பெருமையை உணர்த்தும் வகையில் உள்ளவை.

    • @noornoor-ct8vm
      @noornoor-ct8vm 4 роки тому +3

      வளரினா என்ன

    • @mi2burudas263
      @mi2burudas263 3 роки тому +1

      ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு*

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 роки тому

      ua-cam.com/video/RPGZKylOoKM/v-deo.html

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 6 років тому +52

    தமிழ் கலை ரொம்ப முக்கியம்
    நெறைய பேரு gym தான் போறாங்க இதை பற்றி தெரியாம இருக்காங்க
    உங்களுடைய வீடியோ முக்கியமான ஒன்று

    • @hanishthegreat1820
      @hanishthegreat1820 4 роки тому +2

      Strength illama onume panna mudiyathu
      Strength skill rendume mukiyam

    • @urslovinglym975
      @urslovinglym975 4 роки тому

      உண்மை .நண்பா இந்த கிறித்தவர்களோட பிரசாரத்தினால் பலர் gym போகிறார்கள்.

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 роки тому

      ua-cam.com/video/RPGZKylOoKM/v-deo.html

  • @dranuprasanthpsnadar6503
    @dranuprasanthpsnadar6503 6 років тому +9

    Last technique was more good.... Thanks guruji..... Special techniques i want

  • @harithefightlover4677
    @harithefightlover4677 4 роки тому +2

    I m malayali.i like ur tricks.super super super😍😍😍

  • @andrewjackus7801
    @andrewjackus7801 4 роки тому

    அருமை தமிழர்களின் பயன்பாட்டை யாராலும் அழிக்க முடியாது வாழ்த்துக்கள்
    உங்கள் முகவரி

  • @ramanr9804
    @ramanr9804 5 років тому +1

    super master harini from ambattur👌👌

  • @vinothkirubakaran7597
    @vinothkirubakaran7597 6 років тому +12

    அருமையான பதிவு ஆசான்

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 роки тому +1

    Very good we are watching from Bangalore God and Lord Jesus bless you

  • @sivasakthisakthi1919
    @sivasakthisakthi1919 3 роки тому

    சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் ஆசான் அவர்களே...
    உங்களை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்

  • @investinggyan377
    @investinggyan377 6 років тому +4

    Sir promote our kalari art more and more in every cities of our country so that our new generation will more powerful ,and fitness level of our kids will improve ,fit india ,healthy india ,wealthy india jai hind

    • @solo7882
      @solo7882 6 років тому

      Rahul Shivhare this is not kalaripayatu..its kind of karate.. purest form of kalaripayatu is only in Kerala

    • @paulsonarchpaul4861
      @paulsonarchpaul4861 4 роки тому +1

      @@solo7882 no bro this technique is also the real kalari.we r from Travancore samasthanam.....in olden days......

  • @Gemc
    @Gemc 5 років тому +1

    Good technical

  • @jega847
    @jega847 6 років тому +8

    கன்னியாகுமரி தற்காப்பு முறை அருமை அண்ணா என் வீடு மார்த்தாண்டம் தான்

  • @sabarivgm9729
    @sabarivgm9729 4 роки тому +1

    Super today all people must known about self defence techniques.

  • @sathyachennel9307
    @sathyachennel9307 6 років тому +2

    wow verry nice bro
    thanks

  • @yusufjameelshaikh7215
    @yusufjameelshaikh7215 6 років тому +6

    Thinks for teaching us master

  • @r.bharathidhasan2852
    @r.bharathidhasan2852 5 років тому +1

    அருமை Lemuria

  • @sumansam5476
    @sumansam5476 4 роки тому +1

    Really very help full video. 🙏

  • @user-ot7ef8gf9r
    @user-ot7ef8gf9r 6 років тому +5

    I am from U.P . Beautiful and simple self defence techniques. Please upload More videos. Also please put your videos in hindi too

  • @munees5g127
    @munees5g127 4 роки тому

    உங்களின் சேவை அனைத்தும் நன்று

  • @anish4775
    @anish4775 6 років тому

    Vaazthukal master. Arumaiya soli tharinga.

  • @MyRajsekar
    @MyRajsekar 6 років тому

    மிக அருமை. மிக்க நன்றி. வாழ்க. வளமுடன்

  • @wstom6276
    @wstom6276 5 років тому +1

    சூப்பர் அன்ன

  • @mrunknown805
    @mrunknown805 6 років тому +1

    Ungaluku mikka nadri..melum valarchi adaiya vazthukkal

  • @anbuanbu4329
    @anbuanbu4329 6 років тому +1

    அருமை சகோ

  • @PradeepKumarKM
    @PradeepKumarKM 5 років тому +2

    அருமையான முயற்சி. தொடர்ந்து பகிரவும்.

  • @saidaimjacobbrothers2214
    @saidaimjacobbrothers2214 4 роки тому

    மிக மிக அழுத்தமான ஒரு காணொளி பயன் உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர்

  • @ramachandiran1280
    @ramachandiran1280 4 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா தமிழில் அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்

  • @vinuruby6992
    @vinuruby6992 5 років тому +3

    super performance sir. thank you!

  • @ramut4550
    @ramut4550 6 років тому +1

    super anna

  • @Jaxkryptid13
    @Jaxkryptid13 5 років тому +1

    Big nandri from thiruvananthapuram 🙏

  • @rispiyanibrahim6561
    @rispiyanibrahim6561 4 роки тому

    I'm from Sri Lanka.
    Super teach.

  • @playstor2426
    @playstor2426 4 роки тому

    Sandai payitchi muraiyaha katrawan eppodum porumaiyaha eruppan.udal walimaiyanawanahawum Putthisaliyahawum iruppan. Arai kuraiyaha katrawan. adanaale Nichiyam alindu powan enathu Guru enakki solli tandazu
    (Thanks master romba Alaha theliwa solli koudkriga. Keep it up. )

  • @parambariyam359
    @parambariyam359 6 років тому +20

    மிக அருமை

  • @surya-tp2md
    @surya-tp2md 4 роки тому

    Super thalaiva ,for sending this type of video more

  • @user-pb8gp8cs6f
    @user-pb8gp8cs6f 4 роки тому

    தம்பிங்க எல்லாருக்கும் அருமையான பயிற்சி கொடுத்து இருக்குறிங்க.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 4 роки тому +1

    Vera leval bro.

  • @menterarun7713
    @menterarun7713 6 років тому +1

    ,thanks.. i like it..I am from kerala ..I respect this.

    • @rajupoorni9499
      @rajupoorni9499 3 роки тому

      This art is also called as thekken kalari/nadar reethi kalari in Kerala(real name:varmakalai/por silambam)it was believed that it was martial art of hindu God lord Murugan(god of victory)this martial art was brought up to south Kerala/thiruvanathapuram by the nadar community and tamil Brahmins who migrated to kerala

  • @tamilvoiceovermovies9178
    @tamilvoiceovermovies9178 3 роки тому +1

    மிக 👌

  • @ramnanthu2478
    @ramnanthu2478 6 років тому +2

    அருமை

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 років тому +1

    அருமை அருமை

  • @garikkaiziox4655
    @garikkaiziox4655 6 років тому +6

    impressionante o kalaripaiatu muito flexível .LUZ PARA VOCÊ

  • @poovasakaniparamasivan8728
    @poovasakaniparamasivan8728 3 роки тому

    Thank you for basic self of karate thank you thanks

  • @tamilselvan4753
    @tamilselvan4753 6 років тому +1

    semma master

  • @user-iz7yc3ou7l
    @user-iz7yc3ou7l 6 років тому

    அருமை அன்னா

  • @lakshmistudio3444
    @lakshmistudio3444 6 років тому +1

    Good super

  • @azadinfo6930
    @azadinfo6930 4 роки тому

    Neege karpikum padam theliva poriyuth thank you anna

  • @nagarajrkrishnagiri1114
    @nagarajrkrishnagiri1114 6 років тому +1

    very very super Anna

  • @patnathan7963
    @patnathan7963 5 років тому +1

    Very good. Keep up the good work.

  • @sundharsingrocky253
    @sundharsingrocky253 5 років тому

    Nandri valthugal nice to video

  • @INDIAN-bp7ly
    @INDIAN-bp7ly 6 років тому +6

    Thank you for uploading the video.

  • @rajeshraje8489
    @rajeshraje8489 6 років тому +2

    Sir you and your crew are doing great job and all the best for further video's

  • @harishbabu8727
    @harishbabu8727 4 роки тому

    Super Master Thank you 🙏🙏🙏

  • @bijukumar3329
    @bijukumar3329 6 років тому +4

    Thanks sir

  • @rajendrengnanam8979
    @rajendrengnanam8979 4 роки тому

    அருமை அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @manikandanp1532
    @manikandanp1532 4 роки тому

    இந்த வீடியோல நான் பார்த்த
    வரைக்கும் யாருக்கும் கண்ணுல பயம் என்பது துளிகூட இல்லை சூப்பர்

  • @TMC_trader_0001
    @TMC_trader_0001 6 років тому +5

    இந்த கலையை அழியாமல் பாதுகாப்பதற்கு நன்றி

    • @TamilBrucelee
      @TamilBrucelee 3 роки тому

      ua-cam.com/video/RPGZKylOoKM/v-deo.html

  • @skbadani8460
    @skbadani8460 5 років тому +1

    super class..master ...

  • @vishwa9533
    @vishwa9533 4 роки тому

    Veri thala continue the work தமிழ்

  • @vaddikrishnarao8162
    @vaddikrishnarao8162 4 роки тому

    Superb video sir....... 👏👏

  • @antonyraj6214
    @antonyraj6214 4 роки тому

    Best Channel.

  • @user-gt9vi8hq9r
    @user-gt9vi8hq9r 4 роки тому

    அருமை வாழ்த்துக்கள்.

  • @nishadkottoor1660
    @nishadkottoor1660 5 років тому

    Supper and nice trics

  • @Vinothkumar-dk9bj
    @Vinothkumar-dk9bj 5 років тому +22

    எனக்கு வர்மக்கலையை கற்க்க ஆசை

  • @woodgrainkerala
    @woodgrainkerala 6 років тому +3

    thank you sir rombha use fullanath

  • @suriya2002able
    @suriya2002able 4 роки тому

    great ..helpful self defence.. thanks for the video.

  • @c.arimanimani3830
    @c.arimanimani3830 6 років тому +1

    Super

  • @geomerin5938
    @geomerin5938 4 роки тому

    This is what we all need to know than pumbing muscles.
    Good knowledge video 👍

  • @sundararajs3985
    @sundararajs3985 4 роки тому

    தம்பி நாம் தமிழர் நம் வரலாறு அழியாமல் பாதுகாக்க நம் ஒவ்வொரு வரும் உழைக்க வேண்டும். உங்கள் களரி தற்காப்பு கலை இவ்வாறு வெளியிட வேண்டும். நாம் தமிழர். என் வாழ்த்துக்கள்.

  • @rajKumar-wo6zc
    @rajKumar-wo6zc 5 років тому

    சூப்பரோ சூப்பர் சார்

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 роки тому

    அருமையான பதிவு..

  • @goodmorningindia7781
    @goodmorningindia7781 6 років тому

    nice video👍👍

  • @shajishajahan3025
    @shajishajahan3025 5 років тому +3

    I will support you, always

  • @Yazhichannel11
    @Yazhichannel11 4 роки тому +1

    Sir unga class type super

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 5 років тому

    Arumayana pathivu vazhthukal

  • @tconmujooo3981
    @tconmujooo3981 5 років тому

    Super bro ongalemari aana aatkalaladhaan innum kalari Tamil martial art nu nirubikkamudiyum tnks bro idha nalla spread pannunga

  • @krishnaraja5427
    @krishnaraja5427 4 роки тому

    Arumai Nanbaa 😀👍🌹😍

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 6 років тому +5

    மிகவும் சிறப்பு

  • @mersalsathish8948
    @mersalsathish8948 6 років тому +1

    Sama......nagar kovil boys.👍👍👍💐💐💐

  • @SureshBabu-ju3oz
    @SureshBabu-ju3oz 4 роки тому +1

    Super sir

  • @vinoakash3872
    @vinoakash3872 5 років тому +1

    Super sir nice help ful vedio thnx or upload

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 6 років тому +4

    வாழ்த்துக்கள், தமிழரே...

  • @siva930
    @siva930 4 роки тому

    உங்களை குறை கூற எவறாலும் முடியாது நண்பா.வாழ்த்துகள் உங்களை போன்ற ஆசான்களை பார்ப்பது.

  • @muruganpetro6831
    @muruganpetro6831 6 років тому

    அருமையான பதிவு அய்யா

  • @yogen2192
    @yogen2192 6 років тому +1

    great

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +3

    அருமை அண்ணா நம் கலைகள் பற்றி ஒரு காணோளி பதிவிடுங்க அதில் கன்னியாகுமரியில் உள்ள கலைகள் பற்றியும் தாங்கள் கேள்வி பட்ட அழிந்த கலைகள் பற்றி மற்றும் நாடான்/மறவன் அடி முறை களரி வேறுபாடுகள் இவைகள் அனைத்தும் ஒன்றா? தமிழர் கலைகள் பெயர்கள் விளக்கம் மற்றும் வரலாறு.எப்படி மாணவன் இருக்க வேண்டும் எப்படி ஆசான் இருக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ள கலைகள் பட்டியல் இடுங்க. இப்படி நம் கலைகள் பற்றி பொதுவாக ஒரு video போடுங்க

  • @thalathalapathypasaga5956
    @thalathalapathypasaga5956 6 років тому +2

    Super sir 👏👏👏👏

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq 5 років тому

    வாழ்த்துக்கள்.ஐயாதழிழ்வாழ்க

  • @nanorutamilan5130
    @nanorutamilan5130 5 років тому

    Super vathiyare

  • @KrishnaKrishna-mc7pq
    @KrishnaKrishna-mc7pq 5 років тому

    Very use full technic

  • @davidmanickam
    @davidmanickam 5 років тому +1

    Great Brother, very usfull God bless you