வெறும் 15 நிமிடத்தில் 50 மிமீ.. மதுரை இதயமே நொறுங்கியது.. மேக வெடிப்பு இல்ல..அதுக்கும் மேல

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @mouliraju52
    @mouliraju52 3 години тому +11

    அதிகாரிகளுக்கு மட்டும் என்ன ரக்கைய முளைத்திருக்கிறது பறந்து வர மழை வந்தால் இதெல்லாம் சகஜம்

  • @abishekbabu9989
    @abishekbabu9989 43 хвилини тому +2

    மழை நீர் சேகரிப்பு தொட்டியை அனைத்து வீட்டிலும் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தால் நீரின் அளவு குறையும் பல நன்மைகளும் உண்டு. வீட்டிடை சுற்றி இருக்கும் எல்லா இடத்தையும் சிமெண்ட் போட்டு அடைத்தால் அரசு என்ன செய்ய முடியும். மக்களுக்கும் பொறுப்பு வேண்டும்.

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 2 години тому +4

    போனதடவ தூத்துக்குடி இப்ப மதுரை யா சூப்பர்😮

  • @MohanmeenalN
    @MohanmeenalN 3 години тому +2

    Veandum. ! Veandum. ! Mazhai. Veandum. ! Boomi. Sezhikka. ! Nilaththadi. Neer. Uyara. ! Vazhi. Vidungal. ! Edaiyuru. Seiyatheer. ! Vhazhakkatrukkozhllungal. !! JAIHIND.

  • @aarthirockz3552
    @aarthirockz3552 2 години тому +3

    Chennai matumdhan government porudhavara district madha oorellam athipatti

  • @Arjun-2015
    @Arjun-2015 19 хвилин тому

    பிளாஸ்டிக் பேப்பர் பாட்டில் எல்லா இடத்துலயும் போட்டு அடைச்சுருங்க அப்புறம் எப்படி போகும் 🙄

  • @psundarrajan4311
    @psundarrajan4311 2 години тому +3

    50 மிமீ.5 cm .
    மில்லிமீட்டராஅல்லது சென்டி மீட்டரா.ஒழுங்கா சொல்லுங்க எனக்கு ஒன்னுமே புரியவில்லை 5 சென்டிமீட்டர் பெய்ததுக்கு இந்த அளவு சேதம் என்றால் மதுரை சென்னை யை விட மோசம்.

    • @santhoshv3028
      @santhoshv3028 Годину тому +2

      5cm in just 15 min but madurai fulla 3 ku arambicha rain 7 vara thural villuntae irunthuchu. And eppude malai continuous a madurai peinchathu ella😂. And yes water drainage madurai la engayum ella. Because rain ennaiku evolo vilunthathu ella. Na patha vara ennaikum madurai la flood achunu news vanthathu ella. Romba nal kalichu ennaiku vanthurukku

    • @__kutty_-_
      @__kutty_-_ Годину тому

      பத்து சென்டிமீட்டர் மழை ப்ரோ நேத்து பெய்த மழைக்கு மட்டும் வெள்ளம் இல்லை ப்ரோ ஒரு வாரமாக மழை விட்டு விட்டு நல்ல பெய்ததால் அனைத்து கம்மாய்களும்(குளம்) நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்கிறது குளங்கள் நிரம்பினால் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு செல்வது தான் வழக்கம் சில இடங்களில் குளங்கள் உடைந்து விட்டது (கம்மாய்) 😢

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 7 хвилин тому

      15 minute 4.5 CM huge

  • @sowmoh1744
    @sowmoh1744 2 години тому +2

    1993 flood! Surveyor Colony via Azhahar Kovil!
    Faced that flood experience!😢😢😢😢😢

    • @kavithamohan8236
      @kavithamohan8236 Годину тому

      In narimedu also, that time we suffered a lot.

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 30 хвилин тому

    Government is not prepared at all for years

  • @vijaya8893
    @vijaya8893 Годину тому +1

    நெனச்ச இடத்தில் மண்ணு வாங்கி வீடு கட்டிக் கொண்டால் இப்படித் தான் இருக்கும் இங்கே வீடீ கட்டினால் மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதே இல்லை மண்ணு விக்கிறவன் வித்துட்டு அவன் போயிடுவான் இவுங்க அங்க இங்க காசு கொடுத்துட்டு வீட்டைக் கட்டிக் கொண்டு வந்துடுவாங்க பின்னர் எப்படி இருக்கும்? இது தான் நாட்டிலே இப்போது உள்ள நிலைமை இதற்கெல்லாம் தீர்வு எப்போது என்றெல்லாம் காலம் தான் பதில் கூறவேண்டும் எல்லா இடங்களிலும் இந்தக் கோலம் தான் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ramkumarb5588
    @ramkumarb5588 2 години тому +1

    Where is udaynidhi stalin when Madurai is in Distress?

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 2 години тому +3

    விடியாத விடியல் ஆட்சி அவலங்கள் ஆயிரம்.. அதில் இதுவும் ஒன்று!!

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 4 хвилини тому

      Loosu madri pesada 15 minutes 4.5 CM
      No city can bare
      In Tamil Nadu only for rain we, are, making politics
      Rain is required
      Recently andhra Gujarat also heavy flooding
      Then what abt that government

  • @rajavelv7704
    @rajavelv7704 2 години тому

    Ask Mr. Sellur raju.

  • @usharavindran1346
    @usharavindran1346 2 години тому +1

    Koil nagaram endralum angu nadakira akiramam extreme. Meenatchi Amman parvai than polrukku

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 29 хвилин тому

    மக்கள் பாதாள சாக்கடையில் குப்பை, பிளாஸ்டிக் போடுங்க, தப்பு யாருமேலை போடுவிங்க