NADHA VINODHANGAL | Salangai oli |HBD 2020 - Tribute to kamal sir |

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2020
  • Hi friends🤗 November 7 , the birth of Extremely Talented Artist ♥️not only in South India but throughout the World🔥 and that's why we all call him as ULAGA NAYAGAN PADMASRI KAMALAHASAN 😎.He is an inspiration to billions like me😇. I dedicate this performance to him🥰, who is a beautiful Gem of Indian Cinema.
  • Розваги

КОМЕНТАРІ • 296

  • @mohandassg6355
    @mohandassg6355 3 роки тому +66

    🔥🔥🔥🔥🔥👏👏👏மலையும் அழகில்லை சிலையும் அழகில்லை உங்கள் கலைதான் அழகு

  • @jenifferb7654
    @jenifferb7654 2 роки тому +47

    பரதக்கலை உயிரில் கலந்து உணர்வில் நனைந்து உணர்சியில் உனது நடனம் மிக மிக மிக நன்று தம்பி....

  • @dharanidharbehera5289
    @dharanidharbehera5289 2 роки тому +23

    அருமை செல்வமே. உன் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. அன்புடன் அம்மா..

  • @jansiranik2178
    @jansiranik2178 9 місяців тому +3

    இத்தனை நாள் நீ எங்கடா இருந்த தம்பி.
    அருமையான கலை
    உன் வசம் ஒப்படைக்கப்
    பட்டு இருக்கிறது கடவுளின் அருள் தான்.
    தம்பி உன் எதிர் காலம்
    சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும்
    பாராட்டுகள் தம்பி . 👌🙏

  • @geethageetha913
    @geethageetha913 2 роки тому +18

    மிக‌மிக அருமை. எங்களாலும் பரதக்கலையை‌ பயில‌முடியும் . அதோடு இந்த பாடலை தேர்ந்தெடுத்து ‌கண்ணுக்கும் மனதிற்கும்‌ விருந்தளித்ததற்கு‌ மிக்க நன்றி.அதோடு உங்களுக்கு ம் உங்கள் பெற்றோர் களுக்கும் நன்றி யையும் வாழ்த்துக்களை யும்தெரிவித்துக்கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் முயற்சி. God bless you my child

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +13

    மிகவும் அருமை...!
    மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் மகனே....!
    வாழ்க...!

  • @Srijanani-ravikumar
    @Srijanani-ravikumar 2 роки тому +1

    ஏன்டா ஏன்டா இவ்வளோ அழகா ஆடுர... நெஞ்சின் ஆழத்தில் இருந்து சொல்றேன்.. நீ பல்லாண்டு பல்லாண்டு தழைத்து... வாழ்க.. நீ இதே கலையுணர்வை இன்னும் தலைமுறைகளுக்கு கொண்டு செல்க.. இறைவன் உன்னுடனே உன்னுள் இருக்கின்றார்.❤️

  • @user-bm9lx6jg5z
    @user-bm9lx6jg5z 9 місяців тому +2

    Ethirkalathil nalla dance mastera vara venum. God bless you.

  • @jayaSaimon
    @jayaSaimon 3 місяці тому

    மக்கள் மறந்து வரும் பரத கலைக்கு உயிர் கொடுக்க பிறந்தவனே. உன் திறன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.

  • @priyavinochannel5887
    @priyavinochannel5887 3 роки тому +11

    Extraordinary effort, energetic wonderful performance. Vazhga valamudan

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +1

    கமல்ஹாசன் அடுத்த கலை வடிவம் கொண்ட உருவம் பொறித்த திறன் கொண்டவர் நீங்கள் மிகமிக அதிசயித்துப் போனேன் வாழ்த்துக்கள்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 2 роки тому +6

    அருமையான அழகான நடனம் 💐💐

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 2 роки тому +5

    May God bless your effort. Beautiful dance

  • @deepadharani5912
    @deepadharani5912 2 роки тому

    அன்பு மகனே உன் பாதம் தழுவி முத்தமிடுகிறேன்.... வேறு வார்த்தை இல்லை இந்த கலைஞனை போற்ற

  • @anusworld5791
    @anusworld5791 3 роки тому +3

    Njan ithu nokki kalikkunnund......

  • @mukhil8082
    @mukhil8082 2 роки тому

    சூப்பர் தம்பி, எவ்வளவு நாள் கத்துக்கிடீங்க. ரொம்ப பிரமாதமா இருக்கு. 🙏🙏🙏👍👍👍👍👍

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    super nalla nadanam arumai yaana paadal pakum pothu romba santhosama iruku thambi vaalthukal babu.g karaikudi 🤝🏻

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 2 роки тому

    உங்கள் நடனம் மிக அழகாகவும் அற்புதமாகவும் உள்ளது. சூப்பர்.

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому

    Excellent Dance Performance.
    Iam Also A Born Classical Dancer, Learnt Both Bharathanatyam & Kuchipudi, Gave Number Of Dance Performances In My School & College Days, Got Lot Of Appreciation & Prizes. Iam 49 Years Now, 1973 August Born. Luckily I am Thin Without Tummy. So Now & Then Even Now I Practice Dance In My House For Sometime.

  • @arunmozhibabu9193
    @arunmozhibabu9193 3 роки тому +8

    Beautiful performance just like your previous ones. Very nice backdrop

  • @rubinipirapthan4005
    @rubinipirapthan4005 10 місяців тому

    So beautiful dance❤ kallila dance aadum pothu enakku manasu valikkithu ❤

  • @sumathisekar4426
    @sumathisekar4426 2 роки тому

    மிக அருமையான நடனம். நல்ல பயிற்சி. நல்ல முயற்சி.வாழ்த்துகள் தம்பி .

  • @selvadurai1736
    @selvadurai1736 2 роки тому

    உங்கள் திறமை குடத்திலிட்ட விளக்காய் போகாமல் உலகறியச் செய்ய வேண்டும் என்று ஓர்தாயாய்ஆசைபடூகிறேன் மகனே வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 👍🙏 நன்றி 🙏👍😮😳😲

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 2 роки тому

    அன்பு மகனே நீ வாழ்க உன் திறமை வளர்க

  • @akshu6195
    @akshu6195 3 роки тому +6

    Best performance ever for this song.. 👏👏👏👏

  • @jayarani8185
    @jayarani8185 2 роки тому

    Bratha Nattiyatthil Kamal Avargalin Attathirkku Enay Aduvum illay neeum avrgalay poola Vara Vendum ana valthukiraen 💚💜💚

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +4

    ❤️❤️ addicted to your videos, all the best to become a classical star

  • @manimegalaim6980
    @manimegalaim6980 2 роки тому

    SUPER டா கண்ணா god bless you செல்லம்

  • @shalinie2648
    @shalinie2648 2 роки тому

    அண்ணா உங்க நடனம் மிகவிம் நன்று... ஆறுமை அண்ணா உங்க புகழ் உலகும் பறசட்டும். வாழ்க உமது புகழ்...வாழ்த்துக்கள் அண்ணா 🤗👍👍👍💐💐

    • @prakashkoyal5238
      @prakashkoyal5238 8 місяців тому

      உங்கள் தமிழில் பிழைகள் அதிகம்... தயவுசெய்து திருத்தி கொள்ள வேண்டும்...

  • @jayalakshmimohan2653
    @jayalakshmimohan2653 2 роки тому

    சூப்பர்தம்பி உன்னோ நாட்டியத்த பாத்துகிட்டேஇருக்கனும்போல இருக்குப்பா அந்த மருவத்தூர்அம்மா உனக்குதுனைஇருக்கனும்பா

  • @abirames8925
    @abirames8925 2 роки тому +3

    Beautiful and graceful dancing 😍

  • @nagarajg7539
    @nagarajg7539 2 роки тому

    Nadana Nathan em peruman esanin arul uanagu paripuranama irukku. I'm sivaya. 💐💐💐

  • @ramananrajagopal4535
    @ramananrajagopal4535 2 роки тому

    Arumayaana adavugal.... katchithamana abinayangal 👌👌👌👌🔥🔥🔥🔥

  • @rajsingh-ps3sh
    @rajsingh-ps3sh 3 роки тому +6

    Vera level ..💛

  • @ajibaranajibaran8707
    @ajibaranajibaran8707 2 роки тому

    நிறைவான சிறந்த நடனம்

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 роки тому

    அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கமுடியும் தம்பி உனக்கு அவன் அருள் இருக்கிறது உனது இந்த கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய!!🌹🌹🌹

  • @kavithaas6519
    @kavithaas6519 2 роки тому

    அருமை மகனே வாழ்த்துக்கள்

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 2 роки тому

    பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்க வளர்க

  • @bhagyalakshmitc6542
    @bhagyalakshmitc6542 2 роки тому +2

    Keep up a good future is there for u , if Kamal sir seen this dance defnetly u will near to him

  • @kalpanak6645
    @kalpanak6645 2 роки тому

    அற்புதமான நடனம்.

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Рік тому

    Thiramai super weldone

  • @dhasskanagaraj5345
    @dhasskanagaraj5345 2 роки тому

    வாழ்த்துக்கள் சினிமா வுக்கு வாங்கள்

  • @shijivelayudhan3267
    @shijivelayudhan3267 3 роки тому +4

    Nice😍

  • @shalinie2648
    @shalinie2648 2 роки тому

    Na unga nadiyathuku adimaiiii 😊😊😊

  • @krishnansethuramanramaswam9782
    @krishnansethuramanramaswam9782 3 роки тому +3

    Great effort by this guy and he succeed. God bless him

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 роки тому

    இயற்கையோடு இயைந்த கலை அழகு. வாழ்க வளமுடன் 💙💙💙💙🙏🙏🙏

  • @yamunat4416
    @yamunat4416 2 роки тому

    அழகோ அழகு இனிய நடனம்

  • @maniamsssanthi1811
    @maniamsssanthi1811 2 роки тому +2

    One of the best performance for this song that I've seen..You nailed it..
    Great dance and keep moving forward young man...

  • @jothilakshmidurairajan9015
    @jothilakshmidurairajan9015 2 місяці тому

    அருமை தம்பி🎉🎉

  • @krishnakumari8292
    @krishnakumari8292 2 роки тому

    அற்புதமான நடனம்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @rithikarithika2899
    @rithikarithika2899 2 роки тому

    Chellakutti super ma God place you

  • @velatharun9174
    @velatharun9174 2 роки тому

    Fabulous mind-blowing bro speechless really you are a mobile dance university god bless continue your the great travel🙏🙏🙏🙏🙏

  • @raoji1730
    @raoji1730 2 роки тому +1

    Fantastic performance man.wonderful .keep going.

  • @mayuraganeshmayura6242
    @mayuraganeshmayura6242 2 роки тому

    தம்பி பாலு sir பாடல் உன் நடனம் அருமை. நல்ல பழக்க வழக்கங்களோடு இந்த கலையை வளர்த்து உன் தாய் தந்தைக்கு மேலும் பெருமை சேர்த்து பல்லாண்டு வாழ்த்துக்கள் அன்புடன் உன் தாய் போன்றவள் ✋🤚

  • @sivasivagamee1502
    @sivasivagamee1502 Рік тому

    Wonderful really really beautiful..unge mugha bavanam pudikira mutirei face reaction super...

  • @akesrit.akesri6323
    @akesrit.akesri6323 2 роки тому

    அருமை அருமை அருமை தம்பி

  • @anbuarivu8031
    @anbuarivu8031 2 роки тому +1

    Super paa no words.. mesmerized dance

  • @vandanabob2625
    @vandanabob2625 Рік тому +1

    Superb 👌

  • @namakodic2130
    @namakodic2130 2 роки тому +1

    Super 👏👌👌💃🕺💃💃💃 vera level Dance nattiyam cinema atleast bollywood interested number bro

  • @vanivisu2835
    @vanivisu2835 2 роки тому +1

    This number is one of my favourite by Kamal. You nailed it.!!!

  • @omprakashap9915
    @omprakashap9915 2 роки тому

    Best dance marvellous perfection and a soulful performance dear keep on rocking

  • @pauldinakaran7009
    @pauldinakaran7009 2 роки тому +1

    Super🥰 Alwin

  • @vijayalakshmisv1487
    @vijayalakshmisv1487 5 місяців тому

    Best performance.deat son....

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому

    Super kozhanthea proceed vazhthukkal

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 2 роки тому

    Well Try Thambi , Oh ‼️ Wow Wonderful Moments . Good Steps...Looks Nice.. Countinue ..👍

  • @praveenja8034
    @praveenja8034 2 роки тому

    Excellent my Dear son 👍keep going

  • @paulweslydinakaran8154
    @paulweslydinakaran8154 2 роки тому +1

    Excellent bro.. superb... 👏👏👏👌👌👌👌🙌🙌🙌

  • @vasanthivenkataramanan6031
    @vasanthivenkataramanan6031 2 роки тому

    Very super. All the best for your bright future

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 роки тому

    Super da chellam.keep it up god bless you my dear

  • @kamatchimari2536
    @kamatchimari2536 2 роки тому

    மிக அருமையான நடனம். வாழ்த்துக்கள் 😍😍. வாழ்கவளமுடன் 🙏🙏

  • @kaveethajeeva3686
    @kaveethajeeva3686 2 роки тому

    அருமை 👍👍👍👍

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 4 місяці тому

    Very very nice super all the best

  • @sena3573
    @sena3573 2 місяці тому

    அருமை

  • @shalcharlotte400
    @shalcharlotte400 2 роки тому +3

    Just so wow amazing. Perfect in every corner of your movements!

  • @robinsonfranklin2502
    @robinsonfranklin2502 2 роки тому

    Talented 👍🏻 nd creative dear 💕 God bless you

  • @agaramtranslationservices3312
    @agaramtranslationservices3312 2 роки тому

    அருமை அருமை

  • @radhikacr2975
    @radhikacr2975 2 роки тому

    God bless you my brother
    A sister from Kerala.👏👏👏👏👏👏

  • @pushpasss2058
    @pushpasss2058 2 роки тому +1

    Superb Thambi 👏👏
    God bless you

  • @thevalogan1008
    @thevalogan1008 4 місяці тому

    Very well executed performance 👏👏👏

  • @shankari6180
    @shankari6180 2 роки тому +1

    Super, Excellent performance and abhinayas, more than in the movie

  • @ganeshbalaji1760
    @ganeshbalaji1760 Рік тому

    நடனம் மிகவும் அருமை.சங்கராபரணம் படத்தில் வரும் சங்கரா பாடல் ஆடி வீடியோ போடவும்

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 роки тому +3

    Super performance 👏

  • @marimuthu-no1lq
    @marimuthu-no1lq 2 роки тому

    உன் திறமை உன்னை முன்னேற்றும்

  • @keerthanagantasala1785
    @keerthanagantasala1785 2 роки тому

    Amazing wonderful... Superb

  • @shreekumary5200
    @shreekumary5200 2 роки тому

    Born to be a Star...Keep it up...

  • @febachinnuzz3170
    @febachinnuzz3170 2 роки тому

    എത്രെ മനോഹരം ❤️❤️

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому

    Awesome performance God bless you extraordinary

  • @saravananthangavelu7577
    @saravananthangavelu7577 2 роки тому

    மிகச்சிறப்பு

  • @punithachandran5094
    @punithachandran5094 2 роки тому

    அழகு டா கண்ணா 😍😍

  • @vasanthirajasekar8326
    @vasanthirajasekar8326 2 роки тому

    Very good kanna. God bless you

  • @chandrakalam5426
    @chandrakalam5426 2 роки тому

    வாழ்க வளமுடன் 🌹🌹🌹👌🏻

  • @edayageethamar8567
    @edayageethamar8567 2 роки тому

    மிகவும் அருமை தம்பி . வாழ்க வளமுடன்.உங்கள் கலை வளர வாழ்த்துக்கள்

  • @gnanarajrajasingh8615
    @gnanarajrajasingh8615 2 роки тому

    beautiful performance

  • @gopakumark1576
    @gopakumark1576 2 роки тому +1

    Wow Bro wow..what joy watching your dance!!Great Great!

  • @saijayashree2791
    @saijayashree2791 2 роки тому

    👌wonderful and amazing

  • @santhiveda8719
    @santhiveda8719 2 роки тому

    Extraordinary performance God bless you

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 7 місяців тому

    Sutha nadanam good...
    Wishes from a devadasi family

  • @girijaarakoni4460
    @girijaarakoni4460 Рік тому

    excellent performance.

  • @nagarani9973
    @nagarani9973 Рік тому

    சூப்பர் தம்பி