ஸ்வேதா வருகையால் மனம் மகிழ்ந்தேன்!! & சிக்கன் 65!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 63

  • @RanjithKumar-sp3er
    @RanjithKumar-sp3er Рік тому +57

    Mam, please starting music sound kamiya vainga. Headset kekum pothu kathu valikuthu.

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому +5

    எல்லாம் அருமை. அதிரசம் வெல்லத்தில் செய்தால் சூப்பர். சோடா உப்பை தவிர்த்தல் நல்லது.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      எங்க ஊர் பக்கம் இந்த மாதிரி தான் செய்வாங்க

    • @shanthielango7664
      @shanthielango7664 Рік тому

      @@sumathirajasekar2767 உங்கள் ஊர் எது சேலமா ஈரோடா. நானும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவள். நம்ம ஊர் பக்கம் வீட்டு பலகாரத்தில் சோடா உப்பை சேர்க்க மாட்டார்கள். அதே விபார நோக்கில் தயாரிப்பவர்கள் சோடா உப்பை சேர்க்கிறார்கள். ஏன் தெரியுமா? உப்பலாகி பெரியது போல் பார்வைக்கு தெரிய.

  • @Hellz17Angel
    @Hellz17Angel Рік тому +2

    Amma unga life experience ahh share pannunga chinna pasangalukku uthavuma.... Mikka magizhuchi.... அதிரசம் அளவுகள் மேலும் ஒருமுறை தெளிவாக சொல்லவும் தண்ணீர் அளவுகள்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +2

    சூப்பர் சமையல் எல்லா ஐட்டம் அருமை தோழி, அதிரசம் வெல்லம் போட்டு செய்தால் நன்றாகயிருக்கும் தோழி ..? வெள்ளை சக்கரையை தவிர்கலாமே தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      வெல்லம் போட்டு செய்வது ஒரு விதம் சக்கரை போட்டு செய்வது ஒரு விதம் இரண்டு விதமும் செய்து கற்றுக்கொள்வோம்

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 Рік тому +6

    அசராத மங்கை I give Award to Sumathi.Mam❤

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 Рік тому

    Hai mam unga video parthen super ahh erukku.intha detergent Kaila wash panra dress Kum use pannalama Evlo quantity edukanum

  • @Jayanthi6226
    @Jayanthi6226 Рік тому

    Hi sumathi corn flour 1 kgku 1 spoon podhuma & garam masala receipe solunga

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 Рік тому +2

    வேலை அதிகமானதால் நல்லா இளைச்சிருக்கீங்க.... take care....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ஆமாங்க கரெக்டா சொன்னீங்க

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Рік тому

    Sumathi sister ean reply panna matreenga. Nice receipes .👍💖👌 adhirasathukku sukku podi serthu seinga, soda uppu vendam.

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Рік тому +1

    You are such an affectionate person.... very talented and always active

  • @Jayanthi6226
    @Jayanthi6226 Рік тому

    Kari pala receipe podunga

  • @UmaDevi-dq3qb
    @UmaDevi-dq3qb Рік тому

    Hai sumathi chinthamaniyur sarees vanga which is best shop

  • @kumudharasu9866
    @kumudharasu9866 Рік тому

    கறி பலா சில்லி எப்படி செய்வது என்று சொல்லுங்க சுமதி

  • @sasirekha431
    @sasirekha431 Рік тому +2

    காக்கைகூட்டத்தின் Highlight பூனாச்சிதான். மட்டன் கிரேவி நான் வீட்ல ட்ரை பண்ணி பார்க்கிறேன் சுலபமா பண்ணிட்டிங்க சிஸ்டர் சூப்பர். இடியாப்பம் மாவு தயாரிப்பு மற்றும் இடியாப்பபம் செய்வது ஒரு வீடியோ போடுங்க நான் இடியாப்பம் பண்ணதே இல்லை சகோதரி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் செய்து காட்டுகிறேன்

    • @sasirekha431
      @sasirekha431 Рік тому

      @@sumathirajasekar2767 நன்றி சிஸ்டர்

  • @subikarthi289
    @subikarthi289 Рік тому

    Hi sumathi akka video volume pathala

  • @subhapranav2001
    @subhapranav2001 Рік тому +1

    Akka unga veet la kalakkai chedi irukura mathiri one time video pathen one kg ilana half kg amount kudutha send panuvengala plz en frd pregnant ah irukura ava romba assai patu keta reply panunga plz akka

  • @kajakasim7636
    @kajakasim7636 Рік тому

    Karipalaa vera palaapinju verayaamaa

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Рік тому +2

    Always super sumathi akka ❤

  • @aruljothi1288
    @aruljothi1288 Рік тому +3

    Now a days relations are far away with each of us. Through UA-cam you and so many youtubers became family. I feel really good bcoz learn something from everyone...

  • @rajeshanthini295
    @rajeshanthini295 Рік тому +1

    Starting music change panuga mam plz

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому +2

    1st time seeing arthirasam making in white sugar

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      மாரியம்மன் கோவில் திருவிழாவில் எடுத்துக் கொண்டு செல்லும் மாவிளக்கு இந்த மாதிரி அதிரசம் செய்வோம்

    • @loordhaudhayan3288
      @loordhaudhayan3288 Рік тому

      ​@@sumathirajasekar2767 n😊😊

  • @Jayanthi6226
    @Jayanthi6226 Рік тому

    Hi mam coconut rice receipe podunga

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Рік тому +2

    Super Sumathi Ma 🎉
    Keep Rocking 🎉🎉

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +1

    Hi sistar unga viteo super sistar 🎉❤👌👍🙏💐

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Рік тому +1

    சூப்பர்கா நானூ மட்டன் செஞ்சு பாக்கர 👌👍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Рік тому +1

    All recipes yummy 😋 Sumathi 👍

  • @arund5817
    @arund5817 Рік тому +1

    Hai sumathi amma

  • @kalarani7645
    @kalarani7645 Рік тому +1

    Chilli chicken pakka

  • @sivaselviperiyasamy6569
    @sivaselviperiyasamy6569 Рік тому

    அருமை சுமதி

  • @priyadharshini6453
    @priyadharshini6453 Рік тому

    If Athirasam make by using jaggery is healthy sister.

  • @eswarymuniandy9320
    @eswarymuniandy9320 Рік тому

    வணக்கம் அக்கா

  • @geethav7900
    @geethav7900 Рік тому +1

    Usually you have helpers ...especially when you cook more items...why don’t you show them too?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      தினமும் வேலைக்கு வரும் பெண் வசந்தி அவள் நின்று ஒரு மாதம் ஆகிவிட்டது அதன்பிறகு என்றாவது ஒருநாள் வெள்ளை அம்மா வருவாங்க அவ்வளவுதான் வேற யாரும் வேலைக்கு கிடையாது அய்யனார் டிரைவராக இருக்கிறார் அந்த அம்மா வரும்போது ஏதாவது செய்து கொடுப்பாங்க அவ்வளவுதான் இதில் எந்த வேலை ஆட்களை உங்களிடம் மறைத்து இருக்கிறேன் நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்?

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 Рік тому

    Mutton ku water add pannala

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      தண்ணீர் சேர்க்க வேண்டியது கிடையாது குக்கர் விசில் வரும் போது மட்டனில் இருந்து தண்ணீர் வரும்

    • @kavithas9607
      @kavithas9607 Рік тому

      ​@@sumathirajasekar2767 மட்டன் உடன் தண்ணீர் சேர்க்காமல் செய்தால் அடி பிடிக்காத அக்கா .

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonice❤❤❤❤❤❤

  • @subadevi7484
    @subadevi7484 Рік тому +2

    Hi sister, Can u pls send the whole sale shop contact number for surgical cotton. Napkin purpose

  • @Jayanthi6226
    @Jayanthi6226 Рік тому

    👍👍🙏

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pavithiravinayak5178
    @pavithiravinayak5178 Рік тому +8

    மைக் போட்டு பேசுங்க சுமதி... சுத்தமா பேசுறது கேக்கவே இல்ல சில இடங்களில்..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      எனக்கு வாங்கிய மைக்கை என் மகள் தூக்கிக் கொண்டு போய் விட்டால் நான் என்ன செய்ய