FREE DOG ADOPTION | HEAVEN FOR ANIMALS | HAPPY STREET CHENNAI

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Dog adoption in Chennai-Animal Shelters You Can Adopt From Heaven for Animals
    #adoption
    #dogadoption
    MANI TALKS
    Mani Talks
    #manitalks
    #ManiTalks

КОМЕНТАРІ • 156

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 Рік тому +26

    மக்கள் மனநிலையை கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிராணிகள் நம் குழந்தைகள். நாம் அவைகளை பாதுகாத்து வளர்க்க இறைவன் ஆணை. அதை உணர்ந்து நடந்தால் உலகம் சொர்கம்.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Рік тому +5

    பாவம் வாயில்லா ஜீவன்களை வாழ வய்போம் ,அவங்க களை மதிப்பவர்களை நாம் மிக மிக மரியாதையுடன் நன்றி சொல்ல வேண்டும் நன்றி நன்றி நன்றி கடவுள் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் நிம்மதி health கொடுக்க பிராத்திக்கிறேன்

  • @tamilarasip8545
    @tamilarasip8545 Рік тому +25

    உலகத்தில் அதுவும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 Рік тому

      உலகின் பல நாடுகளில் இது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம் தான்.. ஆனால் இங்கு ( நமது நாட்டில்) நடைபெறுவது
      மிகவும் வரவேற்கத் தக்கது ஆகும்..
      அடுத்த ஆண்டு நானும் கலந்து கொள்வேன் என்று நம்புகிறேன்

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Рік тому +37

    கால்நடைகளை care எடுக்கணும் நேசிக்கணும். Vellore streets ல நிறைய மாடுகள் பரிதாபமா சுத்துதுங்க. யாராவது steps எடுங்க pls

    • @renurenu4680
      @renurenu4680 Рік тому +1

      Correct tlmeku paal karanthu veliya anupi viduvaanga pavam mazhai koluthum veyil romba kasta padum intha jeevanala panam mattum thevai apuram Street dogs ninaithaal romba vedhanai kudika thannier illaamal pasiyodu vandi keezha paduthu irukum kadavul kita venduvaen oru theru vila nallu peru nallavanga irunthaal antha kuzhanthaiyin kavalai irukaathu please ellarum thannier vaiyungal anbu kaatungal adaikalam kodungal naanum vellore thaan ennala 70 pillainga pasi pokiraen daiily

    • @chefvinoth8100
      @chefvinoth8100 Рік тому +1

      When in Perambur

    • @kuttychandra285
      @kuttychandra285 Рік тому

      அதை வச்சு பால் வியாபாரம் பண்றவங்கள மாடுகள பராமரிப்பு பண்ணலனா ஒரு வருடம் ஜெயில், அபராதம் அதன் மூலமா வருஷத்துக்கு எவ்ளோ சம்பாதிக்கறாங்களோ அது மாதிரி மூணு பங்கு அபராதம் போடணும், அப்பதானா பராமரிப்பாங்க

    • @vksvks7901
      @vksvks7901 Рік тому

      ​@@chefvinoth8100 indru

    • @vksvks7901
      @vksvks7901 Рік тому

      எந்த பகுதி என கூற முடியுமா ஐயா வேலூரில்

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Рік тому +1

    The government should make a clear decision to ask public people to adopt animals. So that city will be neat and clean . And animals also will be happy.
    Please take care of all animals please.especially ottari purusawakkam ayanavaram dogs suffering more. Thankyou Chennai corporation. Sir another request all people urinary in public place especially in Railway station. This also govt should take some strict action to stop urinaril.

  • @mayalashmi2686
    @mayalashmi2686 Рік тому +17

    சூப்பர் கரெக்டா சொன்னீங்க சார் நன்றியுள்ள ஜீவன் நாயை நம்பலாம் மனுஷன நம்பவே முடியாது சார்

  • @chitraprasad8476
    @chitraprasad8476 Рік тому +4

    You people can adapt the pets but take care like your kids. I had my pet like my kids. Don't leave at any time. Please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. They are the greatest in the world 💞💓💗❤️

    • @dhivyam481
      @dhivyam481 Рік тому

      Sir i would like to adopt a pet from u. When ur conducting this camp in perambur, and where.

    • @dhivyam481
      @dhivyam481 Рік тому

      Can u pls share a address in perambur

  • @deepandev2429
    @deepandev2429 Рік тому +8

    I love the term she used “ DOG PARENTS “ 😊

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Рік тому +1

    அருமையான நிகழ்ச்சி. "டாம் க்ரூய்ஸ்ம்.. ஜிம் கேரி யும்" சூப்பர். அவர் சொல்வது உண்மைதானே. வாயில்லா ஜீவன்கள் மனிதர்களை சார்ந்து தானே இருக்கிறது. நம்மால் முடிந்ததை செய்வோம். ❤❤❤

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 Рік тому +3

    உலகின் பல நாடுகளில் இது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம் தான்.. ஆனால் இங்கு ( நமது நாட்டில்) நடைபெறுவது
    மிகவும் வரவேற்கத் தக்கது ஆகும்..
    அடுத்த ஆண்டு நானும் கலந்து கொள்வேன் என்று நம்புகிறேன்❤

  • @sasirekha431
    @sasirekha431 Рік тому +13

    தெருநாய்களுக்கு ஒண்ணூம் பண்ணலை இது பெரிய செய்தி போல பொடுறீங்க. இந்த பணக்கார நாய்களுக்கு செய்றதுல கால்வாசி தெருநாய்களுக்கு செய்ங்கடா

    • @shanthia2684
      @shanthia2684 Рік тому +2

      நீங்க சொல்றது முற்றிலும் உண்மை...என் தெருவில் இருக்கும் நாய்களை நான் பராமரிக்கிறேன்...

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 Рік тому

      @@shanthia2684 me too about 12 dogs each day home cooked food in my lane . Given anti rabies vaccine ( each year )also done neuter for male and female dogs

    • @shanthia2684
      @shanthia2684 Рік тому

      @@ranijhansijhansi4044 BRAVO...நீங்க உண்மையிலேயே RANI JHANSI தான் dear ....உங்கள் ஜீவகாருண்யம் என்றும் உங்களுக்கு அரணாய் இருந்து காப்பாற்றும்...ஏனென்றால் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு...🙏🙏🙏

  • @commercefinds7635
    @commercefinds7635 Рік тому +5

    So much energy in this video ♥️

  • @freedastephen5364
    @freedastephen5364 Рік тому +10

    Adopted pers should be cared for well.. should not be tied all 24 hours. Let's pray for them.

  • @cheryljane1558
    @cheryljane1558 Рік тому

    Wow great amazing it's really wonderful to see that humans are adopting stray puppies .dogs are really babies .Am so happy to see this vdo Bcoz I have adopted 2 pets and am in Trichy ❣️❣️❣️❣️

  • @immortalmari6712
    @immortalmari6712 Рік тому +2

    Million Hearts❤ from my bottom of HEART🙏

  • @revathyravi8218
    @revathyravi8218 Рік тому +3

    Nalla movement ❤ but velli nattu kutigal adhigam eruku namma starydogs ourthanga kooda illlei😭

  • @TEDDYANAND2001
    @TEDDYANAND2001 Рік тому +2

    Great initiative and improvement for Chennai.

  • @devamanohar7598
    @devamanohar7598 Рік тому +5

    we adopted two street dogs in Tirunelveli.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому

    அருமை மா நன்றி நான் தினம் 15 என் தெரு நாய்கள் தான் உணவு கொடுக்கிறேன் இவைகளுக்கு உங்கள் மூலம் ஊசி போட்டு தர கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @nandadassnandadass
    @nandadassnandadass Рік тому +2

    நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியது. நன்றி

  • @fathimanoori6024
    @fathimanoori6024 Рік тому +1

    Very good super, intha mari orphan children's kuda program panna super ra irrukum it's my thought

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Рік тому

    Vellore district la இது போல் camp pottal நன்றாக இருக்கும்

  • @kalarajan6rajan610
    @kalarajan6rajan610 Рік тому +2

    Kindly come to help our pattukottai dogs also..so many puppies starving... kindly help these kutties.please

  • @svignesh2839
    @svignesh2839 Рік тому +4

    We need it in Bangalore also hear also plenty of animal lovers

    • @sopanasundari4875
      @sopanasundari4875 Рік тому

      Please adopt Indian dog's, since people adopt breed dogs , our Indian dog's suffer alot.

  • @rama6573
    @rama6573 Рік тому +2

    I have two dogs, I'm not getting house for rent because of that😢

  • @menwithwheels5585
    @menwithwheels5585 Рік тому +3

    Nice content 👍 Keep doing bro ♾️

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому +1

    Stray dogs Thurumullaivoil la irukku, please avangalukku life kodunga

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +4

    Save stary dog's

  • @r.sureshbabu242
    @r.sureshbabu242 Рік тому

    Chennai peoples always lucky but i missed that Chennai and those peoples

  • @freedastephen5364
    @freedastephen5364 Рік тому +2

    There is an indie dog around 4 years old on the street. It struggles in rain and hot sun. Is there any chance of adoption please.

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Enjoying

  • @bharatimb1206
    @bharatimb1206 Рік тому

    Lovely cuties

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 Рік тому

    God bless you all

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Рік тому +3

    You all are BLESSED by GOD

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Рік тому +2

    Street dogs adapt panna matingala

  • @VBSARATH
    @VBSARATH Рік тому

    Super 💯💕 sir

  • @vickyjoe3657
    @vickyjoe3657 Рік тому +1

    👌👏

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Be good Do good

  • @jalajakumari2033
    @jalajakumari2033 Рік тому

    Veliya paarkkumbidhu romba caring aah iruppanga. But veedu vaadagaikku kettu pogum bodhu dog lam allowed illainnu solluvanga 😢😢😢

  • @vijayjolly07
    @vijayjolly07 Рік тому

    Very nice 👌

  • @vasantikaunder3123
    @vasantikaunder3123 Рік тому

    Very nice

  • @johnpriya7181
    @johnpriya7181 Рік тому +1

    👌👌👌👌👌

  • @geethamalaisamy7559
    @geethamalaisamy7559 Рік тому +1

    Adapavigala....elame foreign breed itha valatha decent rich so valapanga...ithu kutty sale pana profit neraya...so evlo venalum valakalam pa....street la irka kutty ah eduthu yarum valaka matanga athum female puppy ah never...bcz athu kutty pota again road la tan vidanum...so high breed ah epdi kuduthalum makkal vangvanga

  • @jacklinj5138
    @jacklinj5138 Рік тому

    Great job...

  • @jesuspreethi1890
    @jesuspreethi1890 Рік тому +1

    Perambur la enga varinga?....plz Let me know.... Please

  • @julietb215
    @julietb215 Рік тому +2

    Super ❤❤❤❤❤

  • @globalcoolingsolutions9867
    @globalcoolingsolutions9867 Рік тому

    Nice effort. ❤

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 Рік тому +1

    என்ன ப்ரோக்ராம் எங்க நடக்குது சொல்லாம இன்டர்வியூ மட்டும் எடுத்துட்டு இருக்கீங்க

  • @jesuspreethi1890
    @jesuspreethi1890 Рік тому +1

    Ithu enga iruku?....from Perambur la Enga Varuvinga.....i need Husky Dog

  • @navindavid1396
    @navindavid1396 Рік тому

    Coming sunday on 09.04.23 which your ppls are conducting this Show in chennai plz

  • @shortlystudiodrinjalbrandi5846

    Many street dogs in our area. Kindly adopt it. They are in bad condition..

  • @freedastephen5364
    @freedastephen5364 Рік тому

    Come to Guduvanchery also ..

  • @VenkateshVenkatesh-kh1vg
    @VenkateshVenkatesh-kh1vg Рік тому

    Very happy to see This.can u pis keep in Bangalore ear . pet lover more

  • @shasha7710
    @shasha7710 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому

    அடுத்த வாரம் எங்கே? இப்போதே கூற முடியுமா?

  • @raniramanolaganathan1284
    @raniramanolaganathan1284 Рік тому

    பிராணிகளை தத்தெடுப்பு அவைகளை ஒழுங்காக பாதுகாப்பார்கள் என்பதை செக் பண்ணின நல்லா இருக்கும்.
    கொடுமைபடுத்த கூடாது!

  • @tamils4436
    @tamils4436 Рік тому +3

    Show only the dogs no need to show humans. நாய்களை மட்டும் காட்டவும் மனிதர்கள் பேசுவதை காட்ட வேண்டியதில்லை.

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 Рік тому

    👏👏👏👌💐🙏🏻

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Рік тому

    Wow super
    Come to Tambaram please

  • @asian.nasokan.n2034
    @asian.nasokan.n2034 Рік тому +1

    Bro will you please post next program ❤

  • @PrakasamPraks-de5jw
    @PrakasamPraks-de5jw Рік тому

    Next yennak solluga

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 Рік тому

    Jim Carrie and Tom Crusie😂♥️♥️♥️

  • @homestylemulticuisine6770
    @homestylemulticuisine6770 Рік тому

    Next which place and when

  • @prks777
    @prks777 Рік тому +1

    Heaven for animals,street puppies kodutha vangipeengala?Chennai porur la niraiya irukunga.neenga free adoption mathavangaluku koduthudalam.puppies avlo Alaga irukku parka!accept pannuveengala bro?

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 Рік тому

    Ithupola ealla itathulaum potanum

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Рік тому

    Where??????

  • @bsathiya168
    @bsathiya168 Рік тому

    Where is it now mam

  • @nicholafreeman6761
    @nicholafreeman6761 Рік тому

    Please let me know next

  • @rajiniolive8336
    @rajiniolive8336 Рік тому

    In our place Indies have given birth. Can any one please take them and given in for adoption.

  • @anithababu1103
    @anithababu1103 Рік тому

    Next date and location pls send

  • @stockwatch9479
    @stockwatch9479 Рік тому

    Make a event for adopt humen beings no One not comings there

  • @anuanu1967
    @anuanu1967 Рік тому +1

    Street dog parhukkonga paavam

  • @ROSYROSY12223
    @ROSYROSY12223 Рік тому

    எந்த இடம் ஏப்போது வரலாம்

  • @kishore.shankar6105
    @kishore.shankar6105 Рік тому

    tamilnadu means only Chennai

  • @rubymoses3217
    @rubymoses3217 Рік тому

    Please come to karaikal

  • @balaguru8277
    @balaguru8277 Рік тому +2

    Super🥰🥰🥰🥰🥰🥰

  • @gnanasekaran1814
    @gnanasekaran1814 Рік тому

    Dogs ellam original breed aa illa cross aa bro

  • @nothingbuteverything2338
    @nothingbuteverything2338 Рік тому

    Dog adaptations okay.. but how about other animals like cat....

  • @rebekahcasendra7173
    @rebekahcasendra7173 Рік тому

    Cats kuda indha mari vecha nalla erukum

  • @chitraprakash564
    @chitraprakash564 Рік тому

    எனக்கும் வேண்டும் எனக்கு 61 house owner not acceptec

  • @balasundaramm1551
    @balasundaramm1551 Рік тому

    Start in Bengaluru we r waiting

  • @tanshikafashions1479
    @tanshikafashions1479 Рік тому

    Were is this place mam

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 Рік тому

    How to adopt... Please tell me

  • @Anilkumar-rs4fe
    @Anilkumar-rs4fe Рік тому

    Location in Chennai

  • @johnsyfunplace650
    @johnsyfunplace650 Рік тому

    Please let us know the date n place

    • @rekhadandey6349
      @rekhadandey6349 Рік тому

      Every Sunday.. happy streets by times of india.. next 3 weeks at perambur.. morning 6am to 9am

  • @haroon_ck24studio
    @haroon_ck24studio Рік тому

    Which area

  • @samyukthasuseendiran2523
    @samyukthasuseendiran2523 Рік тому

    Where chennai Or bangalore

  • @ammukuriyan7429
    @ammukuriyan7429 Рік тому

    Where is the Location? Are you on Facebook?

  • @Ganga6789
    @Ganga6789 Рік тому

    Nowadays sometimes whatever people do looks like they r artificial not true just for videos and for popularity they do . Selfishness

  • @jacklgi8707
    @jacklgi8707 Рік тому

    When in perambur

  • @aishwaryavijayakumar6602
    @aishwaryavijayakumar6602 Рік тому

    Update us pls whom to contact

  • @kpsri3149
    @kpsri3149 Рік тому

    Next enga eppo innu solla mudiuma nanba nanum adoption pannanum plz to reply nanba

  • @singlemani.rsinglemani.r827

    Nest dog odpotion location ainga bro

  • @inbasekar346
    @inbasekar346 Рік тому +1

    Idhu pola marubadiyum epozhudhu nadakkum

  • @yuvisaiyuvisai7249
    @yuvisaiyuvisai7249 Рік тому

    Bro next place sollunga

  • @susanvincent1038
    @susanvincent1038 Рік тому

    Address

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 Рік тому

    Wen nd wr in persmbur

  • @divakardpdivakardp7246
    @divakardpdivakardp7246 Рік тому +1

    Hi bro next dog adoption anantha area pls tell me

    • @V.KMusicChannel
      @V.KMusicChannel Рік тому +1

      I have female pomeranian cross breed 35 days old puppy. Giving for free adoption.if you want please drop your number

  • @rk8269
    @rk8269 Рік тому

    Anyone looking to adopt a 3 years old Labrador male dog?

  • @bhuvaneswarigopal3537
    @bhuvaneswarigopal3537 Рік тому

    Super bro I want clarification bro perambur Chennai yenda date irrukku bro date and address please.i am also interested puppy adoption.