காலம் செய்த கோமாளி தனத்தில் பாடல் | Kaalam Seidha Komalithanatthil Song | Padithal Mattum Podhuma .

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #sivaji #savithri #tamilsongs #lovesongs #kannadasan #sad #romantic #4koldsongs
    காலம் செய்த கோமாளி தனத்தில் பாடல் | Kaalam Seidha Komalithanatthil Song | Padithal Mattum Podhuma . Tamil Lyrics in Description .
    Movie : Padithal Mattum Podhuma
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Sivaji Ganesan, Savitri, Rajasulochana
    Song : Kaalam Seidha Komalithanatthil
    Singers : P. B. Sreenivas, A. L. Raghavan, G. K. Venkatesh
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், எ.எல். ராகவன், ஜி.கே. வெங்கடேஷ்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குழு : கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி
    ஆண் : காலம் செய்த
    கோமாளி தனத்தில்
    உலகம் பொறந்தது
    ஐயா உலகம் செய்த
    கோமாளி தனத்தில்
    உள்ளம் பிறந்தது
    குழு : காலம் செய்த
    கோமாளி தனத்தில்
    உலகம் பொறந்தது
    ஐயா உலகம் செய்த
    கோமாளி தனத்தில்
    உள்ளம் பிறந்தது
    ஆண் : உள்ளம் செய்த
    கோமாளி தனத்தில் காதல்
    பொறந்தது உள்ளம் செய்த
    கோமாளி தனத்தில் காதல்
    பொறந்தது
    ஆண் : காதல் செய்த
    கோமாளி தனத்தில்
    ஜோடி சேர்ந்தது
    குழு : ஐயா ஜோடி
    சேர்ந்தது
    குழு : காலம் செய்த
    கோமாளி தனத்தில்
    உலகம் பொறந்தது
    ஐயா உலகம் செய்த
    கோமாளி தனத்தில்
    உள்ளம் பிறந்தது
    ஆண் : அழுகிற கூட்டம்
    வாழ்கிற இடத்தில்
    சிரிப்பவன் கோமாளி
    ஆண் : அறிவற்ற கூட்டம்
    அருகில் இருந்தால்
    அறிஞனும் கோமாளி
    ஆண் : படித்ததை எல்லாம்
    பயன் படுத்தாதவன் முதல்
    தர கோமாளி
    ஆண் : ரொம்ப படித்தவன்
    போல நடிப்பவன் உலகில்
    எந்நாளும் கோமாளி
    குழு : ஓஹோ
    ஓஓஓஓஹோ
    குழு : காலம் செய்த
    கோமாளி தனத்தில்
    உலகம் பொறந்தது
    ஐயா உலகம் செய்த
    கோமாளி தனத்தில்
    உள்ளம் பிறந்தது
    குழு : கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி
    ஆண் : யுடலீ யுடலீ யுடலே
    ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ
    டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ
    ஆண் : காசுக்கும் பணத்துக்கும்
    ஆசை இல்லாமல் வாழ்பவன்
    கோமாளி
    ஆண் : வருங்காலத்தை
    கையில் பிடித்து கொள்ளாமல்
    அலைபவன் கோமாளி
    ஆண் : { ஆசை இல்லாமல்
    திருமணம் செய்து துடிப்பவன்
    கோமாளி } (2)
    ஆண் : { தினம் அடுக்கடுக்காக
    பிள்ளைகள் பெறுபவன்
    எந்நாளும் கோமாளி } (2)
    குழு : ஓஹோ
    ஓஓஓஓஹோ
    குழு : காலம் செய்த
    கோமாளி தனத்தில்
    உலகம் பொறந்தது
    ஐயா உலகம் செய்த
    கோமாளி தனத்தில்
    உள்ளம் பிறந்தது
    குழு : கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி கோமாளி கோமாளி
    கோமாளி

КОМЕНТАРІ • 2

  • @vaseer453
    @vaseer453 3 місяці тому +3

    காட்சி சில இடங்களில் துண்டு துண்டாக எடிட் செய்தது போல் இருக்கிறது.
    1962 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சைக்கிளில் எங்கள் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடிக்குச் சென்று பார்த்த படம் படித்தால் மட்டும் போதுமா? முதல் தடவை பார்த்தபோதே பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்தன. இந்தப் பாடல் அப்போது மிகவும் பிரபலம்.
    ராஜ மனோகரன் 0:02

  • @sarojini763
    @sarojini763 3 місяці тому +1

    அருமை பாடல் மற்றும் நடனம். இதில் சிரித்துக்கொண்டே ஆடும் சதன் மெலிவா இருப்பவர் பிடிக்கும்