EGG BIRYANI WITH CHICKEN CURRY, MUTTON CURRY,EATING SHOW IN TAMIL FOODIES DIVYA

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 769

  • @mohithbabu6727
    @mohithbabu6727 8 місяців тому +75

    நீங்கள் ஒரு ஆள் சாப்பிடும் சாப்பாடு. எங்கள் ஒரு குடும்பம்மே சாப்பிடுவோம்.

  • @Romangokul-h7u
    @Romangokul-h7u Рік тому +33

    அடேங்கப்பா எவ்வளவு பெரிய வாய்😂😂😂

  • @SameerSamera
    @SameerSamera Рік тому +569

    ஐந்து பேர் சாப்பிடும் சாப்பாடு ப்படி தனி ஆளா சாப்பிட்டு வெஸ்ட் ஆக்காதீங்க ஒரு வேலை சாப்பாட்டுக்கு எப்படி எல்லாம் சிலர் கஷ்ட படுறாங்க அவங்களுக்கு கொடுங்க

  • @vijitiru3622
    @vijitiru3622 7 місяців тому +173

    அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம்

  • @thileepanthilep
    @thileepanthilep Рік тому +112

    எனக்கு இவ்வழவு சாப்பாடப் பார்க்கும் போது வாந்தியே வருகுது

  • @jaspritsaran
    @jaspritsaran Рік тому +103

    சாப்பாட்டு ராமன் கூட challenge பண்ணுங்க அக்கா 😁

  • @pushpalatha-yy9uu
    @pushpalatha-yy9uu 3 місяці тому +14

    அசைவ உணவு சாப்பிட்டால் கிட்னில கல் வரும் சொல்றாங்க நீ இப்படி தின்றீயே உனக்கு கல் வராதா😮😮

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq Рік тому +133

    அக்கா நாங்கள் இந்த சாப்பாட்டை 5 பெயர் சாப்பிடுவொம்

  • @perumalr5635
    @perumalr5635 Рік тому +79

    இப்படி சாப்பாடு சாப்பிடிங்கிளே வயிறு வளிக்கவில்லையா

    • @Priyanm_3735
      @Priyanm_3735 7 місяців тому +2

      வளி என்றால் காற்று வலி என்றால் pain

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Рік тому +310

    சகோதரிக்கு challenge challenge yendru சொல்றீங்க என்ன யென்று புரியல்ல சம்பந்தமே இல்லாத சொல்லாடல்கள் முட்டை முட்டை சுவை பிரியாணி செம செம என்ற வார்த்தை எதுவும் புரியல்லா எடுக்கு இந்த மாதிரி பேசுவது போட்டி போட்டி என்பதும் அபத்தம் இதுக்கும் ஒரு கூட்டம் தனியா திங்குறதை விடுத்து நாலு பேருக்கு உதவி செய்யுங்க

  • @balamanin.2137
    @balamanin.2137 Рік тому +104

    சாப்பிடறது பார்த்தால் ரொம்ப அலட்டிக் கொண்டு
    எப்பொழுதும் ஒரே டயலாக்
    இது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாமே
    தனியா இத்தனை சாப்பிட்டு என்ன சாதிக்க முடியும்

    • @donvel3054
      @donvel3054 Рік тому +2

      Yes, he is sappatturaman

    • @SanjuSanju-bl4nh
      @SanjuSanju-bl4nh Рік тому +7

      Avanka sapte sambathikuranka... 😮😮...

    • @ElanWorld
      @ElanWorld 8 місяців тому +2

      Kasu

    • @PadminiMohan-bd7bz
      @PadminiMohan-bd7bz 7 місяців тому +2

      ஜனங்கள் பார்த்துரசிக்கிறார்களே

    • @Sarbudeen9599
      @Sarbudeen9599 Місяць тому

      Correct a sonnega

  • @Empty362
    @Empty362 Рік тому +55

    உங்களுக்கு வயிறா....
    கடலா......🤔🤔

  • @umamercy4922
    @umamercy4922 2 місяці тому +16

    பரவாயில்லையே எல்லா சாப்பாடும் சாப்பிட்டீங்க வேஸ்ட் ஆகாம சாப்பிட்டுட்டீங்க சூப்பர்

  • @karthiGAK1576
    @karthiGAK1576 11 місяців тому +8

    👌💯ஏக்கா இலை பெருசுத்த தான் சாப்பாடு தா அதிகம் ❤❤❤😂

    • @karthiGAK1576
      @karthiGAK1576 11 місяців тому +1

      டிஜிட்டல் சவுண்ட் வேண்டாம் பெண் சாப்பிடரமாதிரி இல்லை ஏதோ சிங்கம் புலி கரடி இருக்கு... அழகே போச்சு

  • @user-me1988
    @user-me1988 Рік тому +20

    Chechi iam your big fan&njaan ella vedeoyum kanum🥰🥰from kerala, kannur🔥🔥🔥

    • @manojmanu8092
      @manojmanu8092 Рік тому +2

      ഹായ്... കണ്ണൂർ എവിടെ ആണ്
      ഞാൻ എറണാകുളം

    • @SaajithaMaryam
      @SaajithaMaryam Місяць тому

      Ennalum..Aaa mutta vaayilott poya oru pokk😂😂😂

  • @kavitharaja7102
    @kavitharaja7102 2 місяці тому +4

    இது என் குடும்பம் சாப்பிட்டு மிச்சமே ஆகும். அவ்வளவும் ஒண்டியாவே சாப்பிட்ற எப்பா பஜாரி.

  • @loganathanpradeeban7054
    @loganathanpradeeban7054 Рік тому +60

    இதே சாப்பாட்டை இல்லாதவர்களுக்கு கொடுங்க

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 7 місяців тому +37

    லைக்குக்காக எனானவேண்டுமானாலும் பண்ணுவாங்க,இதை பார்த்தால் எல்லாருக்கும் பிரியாணி சாப்பிட தோன்றும்,சாப்பாட்டுக்கு கஷ்டப்படறவங்களைகஷ்டப்படுத்துறீங்க....,இவ்வளோ எப்பிடி சாப்பிடமுடியும்

    • @ANVIKADigitalSolutions
      @ANVIKADigitalSolutions 5 місяців тому +3

      சாப்பாட்டுக்கே கஷ்டப்படுரவங்க, டேட்டா பேக் போட்டு யூடியுப் வந்து இந்த வீடியோ பாத்து கஷ்டப்பட போராங்களா?

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z 26 днів тому +1

    காணொளி நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @clementesthore1064
    @clementesthore1064 Рік тому +60

    இது வயறா... அல்லது மாட்டு வயறா.. பத்துபேர் சாப்பிடும் உணவை ஒரே ஆளா அதுவும் ஒரு பெண் சாப்பிடுவதென்றால் நம்பமுடியாத விசயமாக இருக்கிறது... இருந்தாலும் இவ்வளவு கொழுப்பு இருக்கக்கூடாது.. உணவில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது.. அதென்ன சாப்பிடும் போது சப்தம் வருகிறது... சே....கேவலமாக இல்லை... தூ... கேடுகெட்ட... வயறு..

    • @KokilavaniKokilavani-hj9lq
      @KokilavaniKokilavani-hj9lq Рік тому +3

      உன்மையான விடையாம் இது வயிரு இல்லை ஆது கிடரம்

    • @jstudio1126
      @jstudio1126 10 місяців тому +1

      Is she eating in ur money? And wat have u given to homless people so far. Even u did it its ur choice. U cant force someone to do tat.

    • @shayinishayini5884
      @shayinishayini5884 7 місяців тому

      Avanga enna unda kasu laya sapduranga avangada kasu avanga sapduranga pakrana pothiduparu ilana nada kathaika katha ilama lusimathi logic eh ilama pesura

    • @balachander.p12-a87
      @balachander.p12-a87 3 місяці тому

      காகம் கூட தன் இனத்தை கூப்பிட்டு சாப்பிடும்.
      பட்டினி சாவுகள் ஒரு நிமிடமும் உயிர் போகுது.
      கந்த புராணத்தில் இதற்க்கான பதில் இருக்கும்

    • @kvkumar82
      @kvkumar82 2 місяці тому

      pundai mavena

  • @palanisamyn7222
    @palanisamyn7222 Рік тому +11

    சூப்பர் என்னுடைய மனைவி இப்படி சாப்பிட்ட நல்ல இருக்கும் ❤

  • @NaniMr.tk7
    @NaniMr.tk7 Рік тому +51

    Eating very neat and clean super 👌👌

  • @Niyas-fs6
    @Niyas-fs6 5 місяців тому +25

    மனிதர் உருவில்மிருகம்😢

    • @PruthvikRupa
      @PruthvikRupa 3 місяці тому

      😅😅😅😅😅😅

    • @ZuhairaMazoomy-gr8jj
      @ZuhairaMazoomy-gr8jj 3 місяці тому +2

      Uruvam keli seiya koodadhu

    • @rameshrajaa8691
      @rameshrajaa8691 3 місяці тому

      வைறார சாப்டறது பெரிய சந்தோசம். எல்லாருக்கும் அது கிடைக்காது.நெறய காச வெச்சிட்டு சாப்ட முடியாம இருக்கிறவங்க நெறய பேர் இருக்காங்க.

  • @dipakmishra5627
    @dipakmishra5627 Рік тому +8

    I am not understand your language, but the recipe looks good and hope delicious . ❤

  • @DeviDevi-ml3fy
    @DeviDevi-ml3fy Рік тому +8

    Hii divya unga video's super enaku rombo pidikum

  • @karthigavk4984
    @karthigavk4984 Рік тому +9

    Ore nerathula ivlo saapda stomach la place irukumaaa athaan doubt.....🙂🙂🙂

  • @sumatigeneralstudiesandcur4430
    @sumatigeneralstudiesandcur4430 8 місяців тому

    How much time are you taking to digest this much food ma'am??? Food looking delicious ❤❤❤

    • @ayeshakhan7232
      @ayeshakhan7232 7 місяців тому

      May be half an hour 😮

    • @Haridas-jn4vi
      @Haridas-jn4vi 5 місяців тому

      No digestion , just Elimination through the back door😂😂😂

  • @kotteswaran.kotte.7025
    @kotteswaran.kotte.7025 Рік тому +25

    Mike is good quality, received real sounds.

  • @sriramram5926
    @sriramram5926 9 місяців тому

    Eating challenge video u attend any person 🎉🎉🎉🎉 ur well try sister 🙏🙏🙏🙏🙏

  • @subinandh6998
    @subinandh6998 7 місяців тому +7

    Ivagala kottitu poyee scan panipakanum ! Ethanai iraipayee iruku nu?????

  • @balakrishnam7091
    @balakrishnam7091 11 місяців тому +2

    Beeman Neega sister solluga Akka pls

  • @SurprisedBulldogPuppy-ze5bq
    @SurprisedBulldogPuppy-ze5bq 2 місяці тому +1

    இனி சாப்பிடவே கூடதுடா சாமி என்றாகி விட்டது ஒரு லேடி எவ்ளோ சாப்பிடறது

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix Місяць тому +3

    ஒரு சாதாரண மனிதனின் பசிக்கு மேல் சாப்பிடும் அடுத்த ஒரு பிடி சோறு அடுத்தவன் பசியைப் போக்கும்

  • @KovainatarajanKovainatarajan
    @KovainatarajanKovainatarajan 3 місяці тому

    Minkulambu 🐠🐟🥘🍲🍽️😋👩‍🍳

  • @ravid7240
    @ravid7240 6 місяців тому +6

    Thinni pandaram,purusan sethan

  • @victors3798
    @victors3798 6 місяців тому +4

    இது என்ன வயிரா இல்லை வண்ணான் தோரையா ஆது ருசியாக இல்லா விட்டாலூம் பில்டப் கொடுக்கிறார் பார்ப்பவர்கள் ரசிக்க பார்க்க ஆறுவெறுப்பாக உள்ளது

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Місяць тому +3

    சம்சாரி இந்த மாதிரி சாப்பிட மாட்டார்கள்

  • @michaelpoulospd2789
    @michaelpoulospd2789 5 місяців тому +1

    U r extraordinary skilled person

  • @silambuarasan6835
    @silambuarasan6835 2 місяці тому +1

    Akka neeinga nalla sapptu unga vettukara baingarama apddpinga polla irrku

  • @muminahshireen2533
    @muminahshireen2533 2 місяці тому +2

    இதெல்லாம் ஒரு பொழப்பா ஒரே ஆளு செம செம அப்படின்னு சொல்லிக்கிட்டே வேற லெவல் அப்படின்னு சொல்லிட்டு இப்படி ஒரே ஆளு இவ்வளவு சாப்பாடு இவ்வளவு பெரிய வாயில வச்சு சாப்பிடுறதுக்கு இல்லாத ஏழைகளுக்கு கொஞ்சம் கொடுத்து உதவி செய்யுங்க. இப்படி சாப்பிடலாமா! டேஸ்ட் பார்க்கலாமா? அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒரே ஆள் தனியா இவ்வளவு சாப்பிடுவது கொஞ்சம் கூட மனசாட்சி இல்லன்னு அர்த்தம். தப்பா எடுத்துக்காதீங்க உண்மையா தான் சொன்னேன்

  • @ranjithkumar1250
    @ranjithkumar1250 4 місяці тому +2

    சாப்பாட்டு ராமன் வாயை விட பெரிய வாய்

  • @Kalpana-v3m
    @Kalpana-v3m Місяць тому +3

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்ததமும் நஞ்சு

  • @shlmel
    @shlmel Рік тому +21

    👑She did a good job 👏🏿👏👏🏼👏🏾👏🏻👏🏽

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz 7 місяців тому +13

    இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் pls

  • @kalaiselvi9817
    @kalaiselvi9817 Рік тому +4

    கொத்துபரோட்டா Challenge பண்ணுங்க அக்கா ✨

  • @sreepalreddy4792
    @sreepalreddy4792 6 місяців тому

    Thats enough boiled eggs 😅 ... Your foody women,,, 😊

  • @mohanapriyathilagavathi7984
    @mohanapriyathilagavathi7984 Рік тому +5

    Akka unga pasangala kupdunga akka avangala chalangela serunga akka apa tha romba nalla eruku😊

  • @nandinishinde8746
    @nandinishinde8746 Рік тому +7

    Watching in the surrounding level it is the maker❤❤❤

  • @SureshThamotharan
    @SureshThamotharan Місяць тому

    சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்க எந்த அளவுக்கு சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Prema__tech__official
    @Prema__tech__official Місяць тому +3

    பணத்திற்காகவும், புகழுக்காகவும், செயல்பட்டு உடல்நலத்தினை கெடுத்துக்காதீங்க சகோதரி

  • @prema8679
    @prema8679 3 місяці тому

    ❤❤ நீங்க நல்லா சாப்பிடுங்க அக்கா யார் என்ன சொன்னா என்ன? சாப்பிடுங்க❤❤ பசங்களுக்கு கொடுத்துட்டு

  • @aaron2162
    @aaron2162 Рік тому +2

    அக்கா உங்களுடன் கலந்துகொள்ள ஆசையாக இருக்கு கலந்து கொள்ளலாமா. இருந்தாலும் அனைத்துமே சூப்பர் என் பெயர் நான்சிரவி புதுக்கோட்டை.

  • @MrThamizan76
    @MrThamizan76 Рік тому +21

    Epadi ka ivlo sapuduringa semma sportive ka neenga 🔥❤️

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Рік тому +2

    பிரியாணி மே ல சிறிதளவு குழம்பு ஊற்றி சப்பிட்டால் சாப்பிடுவதர்க்கு இலகுவாக இருக்கும்

  • @Milky4x
    @Milky4x Місяць тому +1

    Yanai karumbu thingura mathiri sapringa ayoo karumo

  • @Kalai-j2r
    @Kalai-j2r Місяць тому +1

    இவ்வளவு சாப்பிட்டா BP sugar வந்துரும்..

  • @ChinnarajChinna-j5f
    @ChinnarajChinna-j5f Місяць тому +1

    Lean the whole loader diky compound

  • @murugalalitha5454
    @murugalalitha5454 10 місяців тому +1

    Unmaiyave epti sapta mutiyuma

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw Рік тому +1

    Egg orai vaaila podutika🙄

  • @ParvathiParu-oc9cz
    @ParvathiParu-oc9cz 4 місяці тому

    Oru mulu muttaya apadiya 😅😅 labakkunu saparangale 😂😂

  • @nandhusweety6764
    @nandhusweety6764 Рік тому +7

    Unga morning routine video podunga

  • @meeraelumalai6882
    @meeraelumalai6882 Рік тому +3

    Panni thungura mathiri thungura dii

  • @SurekaM-t8x
    @SurekaM-t8x 2 місяці тому +6

    நீ இவ்ளோத்தையும் திண்ணு என்னா பன்ன போர இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாமே

  • @gregorypetty6887
    @gregorypetty6887 7 місяців тому

    My favorite types of curry are Fish curry and Chicken 🐔 curry. Both Indian style from India 🇮🇳 and Filipino style from the Philippines 🇵🇭 1:54

  • @sakoonetwaru9166
    @sakoonetwaru9166 4 місяці тому +1

    Omg mo kamarade sudhata callyc.....so figir pareil kumsa😨

  • @suthasaravanabawan2335
    @suthasaravanabawan2335 Рік тому

    En akka unkada ooru sanangal ellaarukkum kondu pona sappaddai neenga maddum sappidireenga...

  • @bidyuttrushnananda2102
    @bidyuttrushnananda2102 Рік тому +2

    Baapre!!! Aap kaise itna jyada khana kha sakti ho didi?

  • @punithavallispunitha3425
    @punithavallispunitha3425 Рік тому +6

    First view first comment first like sis i like your all videos and also take care ur health ☺️☺️☺️

  • @viceChairperson
    @viceChairperson 5 місяців тому

    Akka is blessed women . Stay healthy sister .

  • @rameshblindlifestyle
    @rameshblindlifestyle Рік тому

    ❤ వామ్మో మేడం గారు మీతో ఒక్కసారి కలిసి మాట్లాడాలి నిజంగా మీ టాలెంట్ అద్భుతం💙 కళ్ళతో చూడలేకపోయినా విని అర్థం చేసుకుంటూ ఉన్నాను💜కళ్ళు లేకపోతే కామెంట్ ఎలా పెట్టారు అని డౌట్ వస్తే Ramesh blind అనే వీడియోస్ లో తెలుసుకోవాలి 💚

  • @sanjanashreem466
    @sanjanashreem466 Рік тому +2

    Akka eppadi ivlo sapadarenga, ungaluku stomach problems varatha,oru naal kadaila sapittave sera matenguthu, ungaluku mattum eppadi akka

  • @umaragidi6123
    @umaragidi6123 Рік тому

    O my god you eat so much of birayani😮

  • @AravindAravind-k1i
    @AravindAravind-k1i Місяць тому

    நீங்க சாப்பாடு ராமன் ஓட சாப்பாடு சாலேஞ் ஒன்னு பண்ணுங்களே

  • @thangamthangam4265
    @thangamthangam4265 2 місяці тому

    Eppadi,thinna,appuram,adangadhu,,eavanahum,venum,😂😂😂😂😂😂😂😂

  • @geeyen
    @geeyen 4 місяці тому

    Hai Sister. I am from Kerala. Please fix a eating challenge with our hero Sappattraman.

  • @sajisaji132
    @sajisaji132 7 місяців тому +1

    Intha pudi pudikale entha oor kaariya irupa..

  • @BpmNasadiyaTinsukia
    @BpmNasadiyaTinsukia Рік тому +1

    Aaj apka vdo dekha main.. Acca laga bohut... Main Assam se hoon

  • @RevathiMani-p1t
    @RevathiMani-p1t Рік тому

    🤔eppadi ippadi thinga mudiuthu😮

  • @nagendranp5815
    @nagendranp5815 Місяць тому

    Akka ....puthusa பிரியாணி sapirinka pola....

  • @Abhishek-ey6wc
    @Abhishek-ey6wc Рік тому +12

    Crud rice 🍚 eating challenge try different item's eating challenge sis 🥰🥰

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et 3 місяці тому +1

    உங்கள கல்யாணம் பண்ண அந்த அண்ணன் பாவம்

  • @vijayajethursanjethursan258

    Itha pakkum pothu passi pojidithu akka

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Рік тому

    வெளி நாட்டு வீடியோ பச்சை மிளகாய் சாப்பிடுரது உண்மையா அந்த வீடியோ சிஸ்டர் அரைக்கிலோ மிளகாய் இருக்கும்

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j 7 місяців тому

    Medhuva saappudunga pudungeettu poyra povudhu 🤣🤣

  • @DivyaDivya-pp1te
    @DivyaDivya-pp1te Рік тому +1

    Neega sapturathu ok, ana athigama pesuriga atha konjam kuraiga

  • @manimegalai3600
    @manimegalai3600 6 місяців тому +1

    Vaera anna panaiya 😂😂

  • @RaviRavi-vp6py
    @RaviRavi-vp6py 11 місяців тому +1

    பூதம் சாப்பிடுற மாதிரி இருக்கு

  • @kokilavanir7362
    @kokilavanir7362 6 місяців тому +1

    Health pathukonga
    Akka

  • @WSudhakar-pm9zn
    @WSudhakar-pm9zn Рік тому +2

    மூணு முட்டை மிச்சம் வைச்சிட்டீங்க. நீங்கள் அவுட்

  • @IsaacHerro
    @IsaacHerro 2 місяці тому

    Manithana PORINDTHA eppadi erukkanum

  • @nagumk
    @nagumk Місяць тому

    மிச்சம் இருந்தா உங்க ஊர்ல இருக்க நாளைக்கு போடுங்க அக்கா

  • @knowledgeiswealth7212
    @knowledgeiswealth7212 5 місяців тому

    Alavukku minjinaal amirthamum nanju

  • @nandhinitamila3595
    @nandhinitamila3595 Рік тому +3

    Hi sister enaku Briyani venum akka

  • @yuvaraniyuvarani1016
    @yuvaraniyuvarani1016 Рік тому

    Sooper akka Excelent akka . Nanum ennoda 3 age ponnum ungaloda Fans akka . en ponnu unga video va patthutha sappiduvanga sister thanks for your etting jelange 🙏👏

  • @sakthis5332
    @sakthis5332 7 місяців тому

    Eputi tha ipdi la saptrukinkaloo😅

  • @kumarr6650
    @kumarr6650 5 місяців тому +1

    NANBARGALA ANDHA ARISILALAM AVR PEAR YALIDHI ERUKU

  • @ganeshganesan5493
    @ganeshganesan5493 Рік тому +1

    Akka mutton bonda video podunfa

  • @Sundararaj1239
    @Sundararaj1239 Рік тому

    Ipdlam sapda kudathunu videova

  • @ambujaprathap
    @ambujaprathap Рік тому +1

    Very clean eating

  • @ankadimaheshwari520
    @ankadimaheshwari520 Рік тому

    Omg 😱 kumbakarnudi thallyva,chellyva thalli vammo neeku 🙏