நல்ல நடிப்பு. மன துக்கம் என்ன இருந்தாலும். உங்கள் வீடியோ பார்க்கும் போது எல்லா மன அழுத்தம் போய் சிரிக்க வைக்கிறீர்கள். ரவி அவர்களுக்கு என்ன ஆடை போட்டாலும் ரொம்ப சரி யாக உள்ளது. உங்கள் 3 பேரின் கதை வசனம் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மிகவும் நன்றி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
ஹலோ இனிய காலை வணக்கம் மனோரமா அம்மாவை மறுபிறவில் பார்ப்பது போல் இருக்கிறது அருமையான நடிப்பு சிரித்து வாய் வலிக்கிறது இன்றைய சமாச்சாரம் ரொம்ப அருமை வாழ்த்துக்கள் நிறைய வீடியோ போடுங்கள்
Ippo ellam padathula comedy sutthama illa nejamave unga comedy than ultimate ah iruku🥰matthavangala sirikka vakkara than ulagathula periya vishayame really hatsoff to u all👍👏
சகோதரி இல்லாத பிரச்சனையை நீ இருக்குனு சொல்லி ரவி அண்ணாவை பயப்படுத்திட்டியே ஒரு வழி ஆக்கி விட்டாய்😂😂😂😂😂👏👏👏👏 சகோதரி உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், ரவி அண்ணாவுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
சூப்பர் அக்கா and ரவி அண்ணா ரொம்ப நல்லா இருந்தது ...நான் வாய் விட்டு சிரிக்க மாட்டேன் ஆனால் இந்த வீடியோ பதுதுடோ ஒரே சிரிப்பு 😊😂😅 தான் சூப்பர் எதற்தமா இருந்தது do well. Best of luck
எத்தனை முறை பார்த்தாலும் சிரித்து கொண்டே இருக்கலாம் 😂😂😂
கேரளாவில், உசிலம்பட்டி அசத்தல்......Vera level.....Ravi anna.....
எதார்தமான நடிப்பு. எதார்தமான வசனம். எதார்தமான உடை. வாழ்த்துக்கள்
எவ்வளவு கவலை இருந்தாலும் உங்க வீடியோஸ் பார்த்தா மனசு ரிலாக்ஸ் ஆயிடும்..... வாழ்க வளமுடன் ❤️❤️
உண்மை உண்மை
உண்மை
நல்ல நடிப்பு. மன துக்கம் என்ன இருந்தாலும். உங்கள் வீடியோ பார்க்கும் போது எல்லா மன அழுத்தம் போய் சிரிக்க வைக்கிறீர்கள். ரவி அவர்களுக்கு என்ன ஆடை போட்டாலும் ரொம்ப சரி யாக உள்ளது.
உங்கள் 3 பேரின் கதை வசனம் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மிகவும் நன்றி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
ரவி அண்ணா வந்தாலே செம்ம காமெடி .....ரவி அண்ணா பேச்சு சூப்பர் 👌👌👌👌💯🙏
Yes ravi Anna speaking super
Ravi annae slang ...endha ooru avanagalaukku
@@nilanthipaldano7151 madurai
@@nilanthipaldano7151 m
@@btsarmygirlbhuvana7928 wow niceee..thanks
ரவி அண்ணா பாத்தா ஆச்சி மனோரமா மாதிரி இருக்கீங்க ரவி அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆமாங்க
ஆம் உண்மை
Yes super
💯👌🏻👌🏻❤️
Amam
தங்கச்சி வேற லெவல் காமெடி👌👌 🤣🤣😅ஒண்ணும் இல்லாத நா(நோ)ய சொல்லி சொல்லியே வரவச்சிட்டியே ப்பா😝😝😝😝😝
ua-cam.com/users/shortszWinre9Zc98?feature=share
உங்க ரெண்டு பேருடைய நடிப்பு
மிகவும் பாராட்டுகுறியது
ரவி உங்க பேச்சு வழக்கு எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது .நீங்க சிம்ரானைவிட
சூப்பர். நடிப்புல
ரவி அண்ணன் எந்த கெட்டப்பில் வந்தாலும் super acting vera level அக்காவும் அண்ணனும் தான் 👌👌👌😂😂😂😂
👌👌👌
ரவி👌👌👌சாந்தா👌👌👌👏👏🤝🤝😄😁
Ravi Anna fabulous let him improve more and more from Raji Bai
Ravi Anna's makeupwonderful
ரவி அண்ணாவுக்கு சீக்கிரத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் கிடைக்க வேண்டும்
Cinema வேண்டாம் you tube channel correct
ரவி அண்ணண் உங்களை பார்த்தாலே சிரிப்பு அடக்க முடியலை.உங்க யதார்த்தம் ரொம்ப நல்லா இருக்கு
ua-cam.com/users/shortsXIVxdTZGBG4?feature=share
ரவி அண்ணா ku நைட்டி சூப்பர்.... நீங்க சிம்ரன் மாதிரி silm ma சூப்பர் ah இருக்கீங்க...பொங்கல் concept சூப்பர் சாந்த அக்கா also சூப்பர்
ரவி அண்ணா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂️🤣
👍
👍 👍 Me
Super
🙋
Ennaku ennaku ennaku 😂
ரவி அண்ணாக்கு நைட்டி சூப்பர்......vera level 👌
ரவி அண்ணா பார்த்தாலே சிரிப்பு தான்😄😄😄😄😄😄
செம காமெடி..... ரவி அண்ணா💐💐 உங்கள ரொம்ப பிடிக்கும் நல்லா இருக்கு நடிப்பு... 👌👌👌👌😃😃😃
ரவியைப் போல் எதார்த்தமான ஒரு நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ரவி அண்ணா வந்தா சிரிப்பா தான் இருக்கும்
எவ்லோ.கஷ்டம்.இருந்தாலும்.அண்ணனை.பார்தால்.கவலை.போய்டுது.ரவி.அண்ணா.வாழ்க🙏
ரவி அண்ணா வந்தாலே ஒரே சிரிப்புதான் ஆனா செம்மையா பேசுறீங்க அண்ணா
❤️❤️👌👌👌👍👍ஐய்யோ யப்பா சாமி சிரிப்பு தாங்கமுடியல ரவிதம்பி வந்தாலே மாஸ்தான் சாந்தா இல்லாதத சொல்லி சொல்லி பயமுறுத்தியே வெறிநாய் கடி கோளாறு வந்துருச்சி போல அத்தன சிம்டமும் இருக்கு ரெண்டுபேர் நடிப்பம் சொல்ல வார்த்தையே இல்ல போங்க அவ்வளவு அருமை
Ration கடைக்கு போகும் போது பகுமானமா போகணுமா...நம்ம ஊரு பேச்ச கேட்டு எத்தனை நாள் ஆச்சு....Super Ravi Anna
ua-cam.com/users/shortsXIVxdTZGBG4?feature=share
ஹலோ இனிய காலை வணக்கம் மனோரமா அம்மாவை மறுபிறவில் பார்ப்பது போல் இருக்கிறது அருமையான நடிப்பு சிரித்து வாய் வலிக்கிறது இன்றைய சமாச்சாரம் ரொம்ப அருமை வாழ்த்துக்கள் நிறைய வீடியோ போடுங்கள்
ரவி தம்பி நீ சிம்ரன் மாதிரிதான் இருக்க பா. சாந்தாவும் நீயும் பேசினாலே வயிறு வலிக்குது பா சிரிச்சி சிரிச்சி. முடிவுல நீ கொலைச்சிகிட்டே ஓடுறது சிரிப்பு தாங்கல. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Suppar kamadi Ravi
ஐயோ சந்தா அக்கா ரவி அண்ணா சிரிச்சு சிரிச்சு காலையிலே வைருவலி வந்துடுச்சு😂😂😂
🤣🤣🤣
Ravi Anna vandhaley semma comedy 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ippo ellam padathula comedy sutthama illa nejamave unga comedy than ultimate ah iruku🥰matthavangala sirikka vakkara than ulagathula periya vishayame really hatsoff to u all👍👏
சூப்பர் சூப்பர் இல்லாத வியாதியை பேசியே வர வச்சிட்டாங்க நம்ம சாந்தா அக்கா both are super 😜😜😜😜
ரவி அண்ணா சாந்தாக்கா எப்பவுமே வேற லெவல் சூப்பர் 😘👌👌
அடுத்த கவுண்டமணி செந் தில் ரெடி Ravi Anna Santha Akka keep it up
youtube.com/@vetti_vela
மனிதர்களை இப்படி எல்லாம் சிரிக்க வைக்க கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே முடியும் மிக மிக மிக மிக மிக மிக நன்றிகள் பல பல
சாந்தாம்மா வீட்டில் இருந்து வரும் சீன் சூப்பர ரவி அண்ணா தங்கம்
அக்கா அண்ணன் ஹாய் அக்கா 💯🤣 செம சிரிப்பு 🤣 வெற லெவல் போங்க 😂🤣😂😂 அ ரவி அண்ணா காமெடி சூப்பர் ரவிஅண்ணான் பேச்சு👌👌
ரவி அண்ணாக்காக மட்டும் பார்ப்போர் யார்
சகோதரி இல்லாத பிரச்சனையை நீ இருக்குனு சொல்லி ரவி அண்ணாவை பயப்படுத்திட்டியே ஒரு வழி ஆக்கி விட்டாய்😂😂😂😂😂👏👏👏👏 சகோதரி உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், ரவி அண்ணாவுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏
சாந்த கா ரவி அண்ணா எதர்த்த நடிப்பு ரவி அண்ணா சிம்ரன்னு சொன்னது சூப்பர்❤️❤️❤️❤️❤️
ரவி அண்ணா நடிப்பில் கலக்கி றிங்க 😊😀👌👌👏👏வழ்த்தூக்கள்
காலையிலே ஆரம்பிச்சுட்டீங்களா 🤣😃😃😃😃😃😃😃😃😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😃😄😃😀சூப்பரோ சூப்பர் 👌🏻👌🏻👌🏻😃😃😃😃😃😃
Pinnaadi poriye😂😂 Ravi anna paesurathu ellaamae superrrrrrrrrrrrrrr👍👍👍👍👍
ரவி அண்ணா வந்தால் மூவரும் சூப்பர் காமெடி
Ravi brother semma acting...santha neengalum... sirippu thaangala.....😄😄😄😄😄😄👌👌👌👌
ரவி அண்ணா வந்தாலே எப்பவும் சிரிச்சிட்டே இருக்கலாம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
டயலாக் எல்லாம் வேற லெவல். உசிலம்பட்டி அக்கா நடிப்பு அருமை...
ரவி அண்ணா நடிப்பு அருமை..🥰💐🌹💞💞💞💞. சாந்தா அக்கா super.. சிரிப்பு தாங்க முடியல 😜😜😜😄😃😃😃💞
அருமை அருமை அருமை யான நடிப்பு 👌👌👌👌👌சிரிச்சு சிரிச்சு வயிறு வளிக்கறது போங்க எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறங்க வேற லெவல் 😂😁😁
ரொம்ப சிரிப்பு வருகிறது 😀😀😀😀
உங்கள பார்த்தாலே சிரிப்பு தான் வருது 😂😂😂😂😂
Supper akka anna
Intha Ravi anna acting semmaiya natural ah iruku. Antha slang supero super
அக்கா ரவி அண்ணன் நடிப்பில் சான்ஸே இல்லை சாந்தா அக்கா உங்களைப் பார்த்தால் கோவைசாரளா ஞாபகம் வந்தது ரவி அண்ணன் நடிப்பில் சான்ஸே இல்லை வேறலெவல்
ua-cam.com/users/shortsXIVxdTZGBG4?feature=share
உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🤪🤪🤪
சூப்பர் அக்கா and ரவி அண்ணா ரொம்ப நல்லா இருந்தது ...நான் வாய் விட்டு சிரிக்க மாட்டேன் ஆனால் இந்த வீடியோ பதுதுடோ ஒரே சிரிப்பு 😊😂😅 தான் சூப்பர் எதற்தமா இருந்தது do well. Best of luck
ரவி அண்ணா பேசுற தோணி அருமையாக இருக்கு 😁😞😓
Usilampatti karumathur side eppadi than pesuvanka semmaya erukkum
Kalla naatu pechu valaku👌
ரவி அண்ணா நீங்க அடிக்கடி எதாவது ஒரு குட் msg குடுக்குறீங்க. தான தின்னா வீனா போகணும் 4பேருக்கு குடுத்துட்டு சாப்பிடணும். Spr. ❤️❤️❤️love you ரவி அண்ணா
ரவி நீங்க அருமையா நடிக்கிறீங்க சூப்பர் 👌😍😍😍😍😍😍😍😍😍
Super acting ravi anna semma comedy akka seripa varuthu😁😁
எதார்த்தமான நடிப்பு 🌹🌹
நான் கத்தாரில் இருக்கிறேன் எனது ஊர் தஞ்சாவூர்
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நீங்க எந்த ஊர் உங்களை பார்க்க ஆசை 😍👌😂
Ravi & Santa is natural better than movie comedians 🤟🏻😊
ua-cam.com/users/shortsXIVxdTZGBG4?feature=share
ரவி அண்ணண் உசிலம்பட்டி பாஷை சூப்பர் .. யாருக்கு எல்லாம் புடிக்கும்
Ravi Anna and santha acting semma lam not control my smile 😊
Semma . Nice comedy. Really superb acting
Santha Casual acting😇😍👌👌👏👏🤝💐
ரவி அண்ணா எந்த கதாபாத்திரமா இருந்தாலும் அந்த கதாபாத்திரம் கண் முன் கொண்டு வருகிற ரவி உங்கள் நடிப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்
Ravi Anna speech ultimate 🤣🤣🤣😂😂😂😁😁😂😂🤣🤣🤣
சாந்தாவின் பெர்பாமென்ஸ் வேர் லெவல் மிக பெரிய உயரம் உமக்காக காத்திருக்கு !
All r acting very well.
Ravi sir acting vera leval.
Cinema va vida super.
*Semma super... Siriche vayiru valikudhu da samiee* 😉😉😜😋😋😋😄😄😄😄
Amadi amadi.......Ravi Anna slange vera level
ரவி அண்ணா சாந்து சகோதரி சூப்பர் நடிப்பு. முத்தண்ணா சூப்பர் காமெடி அன்புடன் செல்விபுகழ் சென்னை
ரவி அண்ணா நடிப்பு பேச்சு சூப்பர் 👌👌👌👌
அண்ணா நீங்க வேற லெவல்
ரவி அண்ணா செக்குனு சிம்ரன் மாதிரி இருக்கீங்க
எனது கொழுந்தியா சாந்தா கண்ணீர் ட்ரம் மாதிரி இருக்கு
Ravi Anna spr 🥰😂😂😂😂 santha akka vera leveluuu Raja mama vum ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂❣️❤️
Innoru anna small boss la varuvare avarum ultimate pa rompa putikkum avaru acting
Ravi sir ,sema sema dialogue , superb acting, Ravi Sir 👍🎉💐
Muththu Anna Ravi Anna akka solla varthaigal ellai miga arumai 🙏 yepdi tha thing panringalo super 😀😀😂😂😂😀😀😂😀😀 👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
😂😂😂😂 sirippu thanga mudiyala Ravi anna vera level indha video na daily 4,5 thadava pathruven😂😂😂
இன்னும் நிறைய இடம் காத்திருக்கு உங்களுக்கு நடிப்பு மிக அருமை. வாழ்த்துக்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Ravi Bro neenga Vera level comedy. Keep it up. Superb
சூப்பரா இ௫க்கு ரெண்டு பேரோட நடிப்பு அதோட உங்க முக ரியாக்ஸன் 👌👌👌😆😆😆😆😆😆
2dumm semma natural act ,dialogues..
ரவி அண்ணா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க நடிப்பு மிகவும் அருமை
Ravi and Santha super acting.Raja Annavum sooooper
ரவி சாந்தா நடிப்பு சூப்பர். ரவி வந்தலே சந்தோஷமாக இருக்கிறது
ரவி அண்ணா நடிப்பு சூப்பர்👌👌👌👌🥰
ரவி அண்ணா மாஸ் எங்க அண்ணே சூப்பர் காமெடி சிரிப்பு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣தாங்க முடியவில்லை
Shantha sister & ravi brother acting super 👍
ரவி அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பேசறது ரொம்ப காமெடியா இருக்கும்
superbah program paniringa sister and your family.... nijama ellaravum happy mind ku change paniringa . 😊😊😊🙌 💐💐💐💐💐💐like u all 🙌anna akka
பகுமானம் அருமையான டயலாக்❤🎉
This video watched nearly more than 20 times. Spl hats off to ravi anna.
Aiyoo sami srippa adakka mudiyala.....vera level
Ravi anna,santha akka,ravi anna nadippu supero super 👍👍👍💘
ரவி பேச்சு மிகவும் இயல்பு நேரம் போனதே தெரியவில்லை 🥰🥰
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள சாந்தா அக்கா ரவி அண்ணா காமெடி சூப்பர் ❤️❤️❤️😂😂😂
ua-cam.com/users/shortsXIVxdTZGBG4?feature=share
Excellent👍 acting and comedy. Keep rocking.
Ravi Anna pechi sema 😂👏👏👏👏👏👏👏👌👍
Intha mathiri comedy ellam eppadi yosikiringa neenga 3 perum very talented persons
Sandha akka ravi anna combo Vera level 🙏🙏🙏🙏💖💖💖💖💖
ரவி அண்ணா பேச்சில் இடை இடையே அருமையான கருத்துக்கள்