КОМЕНТАРІ •

  • @vlogofjack1495
    @vlogofjack1495 Місяць тому +2

    அவர் எந்தன் சங்கீதமானவர்
    பெலமுள்ள கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான அவரை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
    1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
    வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2)
    திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2) (…அவர்)
    2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
    இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
    இருப்பேன் என்றவர் நமது தேவன் (2)
    இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் (2) (…அவர்)
    3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் (2)
    வருகையில் அவரோடு இணைந்து என்றும் (2)
    வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2) (…அவர்)❤❤❤

  • @swetha7682
    @swetha7682 3 роки тому +17

    அருமை அருமை... கர்த்தருக்கே மகிமை

  • @user-zd9xj1sz9k
    @user-zd9xj1sz9k Рік тому +1

    மகிமை தேவன் ஒருவருக்கே

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +8

    Amen praise the Lord Jesus Glory to God amen

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 3 роки тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiananthi6435
    @abiananthi6435 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @aswinimaga5789
    @aswinimaga5789 3 роки тому +7

    Thank you Jesus

  • @dianadiana2562
    @dianadiana2562 3 роки тому +5

    Yes amen my favourite song....🙏

  • @vgpathavan7823
    @vgpathavan7823 9 місяців тому

    Jesus never failes 👍👍👍👍

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Рік тому

    Praise the lord hallelujah 🙏 glory to Jesus ❤️❤️🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MahaLakshmi-zi9bw
    @MahaLakshmi-zi9bw Рік тому

    Amen appa ummudaiya namathinala yethaiketalum seiven yenru sonna thevane uma ku kodanakodi. Sthothiram appa

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 10 місяців тому

    🎉Amen wonderful Old song and nice voice thank you 🙏🌹🌿❤🎤🎶🍬🍧🍨🌟🧡❤❤

  • @peterparker4785
    @peterparker4785 3 роки тому +7

    Super song

  • @papapari9278
    @papapari9278 2 роки тому +2

    Touching song. Praise the Lord.

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Рік тому +1

    Praise the Lord Amen amen amen Appa

  • @jgaministries4300
    @jgaministries4300 3 роки тому +3

    I will pray for you 💞💞💕💕💕💕💕❤️

  • @kalaid2520
    @kalaid2520 2 роки тому +1

    Amen Praise the Lord 🙌🙏

  • @sarosaro4003
    @sarosaro4003 11 місяців тому

    Aameen praise the lord

  • @pravinkeys3048
    @pravinkeys3048 3 роки тому +6

    Super

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +2

    Amen super sister amen amen

  • @user-ev9pj8ji7d
    @user-ev9pj8ji7d 4 місяці тому

    Amen

  • @jtamil5589
    @jtamil5589 2 роки тому

    Enaku romba piditha padal. Kartharuku sthothiramum, magimaiyum undavadhaga

  • @tamilmohanlal2057
    @tamilmohanlal2057 Рік тому

    Amen hallelujah lord Jesus Christ

  • @jesusje746
    @jesusje746 Рік тому

    இயசப்ப நன்றி பாடல் ம்ம்ம் எனக்கு மட்டும்

  • @parameswariv3983
    @parameswariv3983 2 роки тому +1

    Super song✝️✝️✝️✝️

  • @johnk8502
    @johnk8502 Рік тому

    Excellent song, praise the Lord.

  • @umakumar4494
    @umakumar4494 Рік тому

    Amen amen amen amen amen amen

  • @sivakumarnadar7189
    @sivakumarnadar7189 2 роки тому

    AMEN AMEN...PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +3

    Praise God

  • @ajeshchris5093
    @ajeshchris5093 Рік тому

    Thank you jesus

  • @mercyphilip2017
    @mercyphilip2017 2 роки тому

    Glory to Lord Jesus. Wonderful lyrics

  • @ajosephraj4256
    @ajosephraj4256 3 роки тому +4

    Good song Good choir 👌

  • @girijagirija834
    @girijagirija834 Рік тому

    Amen amen

  • @a.johnson8321
    @a.johnson8321 2 роки тому

    Very Super The Songs

  • @gunasekar2724
    @gunasekar2724 3 роки тому +3

    👍👌👌👍

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 роки тому +1

    Jesus is the king of kings 3

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 роки тому

    Praise the lord 🙏

  • @RajKumar-dg1bz
    @RajKumar-dg1bz 2 роки тому

    Tune super super

  • @vijayjuli
    @vijayjuli Рік тому

    Nice song

  • @jackjenith3903
    @jackjenith3903 2 роки тому

    Amen JS

  • @MelbinMP
    @MelbinMP 3 роки тому +3

    Nice song god bless all

  • @gunasekar589
    @gunasekar589 Рік тому

    Good

  • @saravananradhika4964
    @saravananradhika4964 10 місяців тому +1

    👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jabanadar51
    @jabanadar51 Рік тому

    Super song

  • @senthilkkmch4903
    @senthilkkmch4903 Рік тому

    Super

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +1

    Super