இனியும் தாக்குப்பிடிக்க முடியாது! எடப்பாடி இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்! - Mani Interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • #Tamilniram #maniinterview #manijournalist #edappadipalanisamy #opanneerselvam #eps #ops #spvelumani #sengottaiyan #annamalaibjp #admk #aiadmk #bjp #elections2024 #loksabhaelection2024
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our UA-cam channel for free here:
    ua-cam.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor - Vivek.R
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

КОМЕНТАРІ • 241

  • @jacinthg843
    @jacinthg843 Місяць тому +4

    மணி சார் மட்டுமே ஒரிஜினல் பத்திரிகையாளர். வாழ்த்துக்கள்

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Місяць тому +6

    செங்கோட்டையன் அவர்கள் அஇஅதிமுகவுக்கு கிடைத்த பீஷ்மர்..
    அவர் ஒருபோதும் அஇஅதிமுக இயக்கத்திற்கு துரோகம் செய்யவே மாட்டார்✌🌱

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Місяць тому +53

    சுவீட் பாக்ஸ் மணி இடத்திற்கு ஏற்றா போல பேசுபவன்.மூத்த பத்திரிக்கையாளன் அல்ல சூத்த கத்திரிக்காய்.

  • @sigarampc4716
    @sigarampc4716 Місяць тому +7

    அன்று பிஜேபி உடன் உறவு வேண்டாம் என கூறியவர்கள் அக்கட்சியின் இருந்து நீக்க பட்டபோது இதே பத்திரிக்யாளர் கூறி ய கருத்தை நினைவு கூர்ந்து கவனித்தால்...

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e Місяць тому +39

    மாமா மணி
    நாளைக்கு வேற சேனல் போனா வேற மாதிரி பேசுவான்😂😂😂😂

    • @user-wi4uj1pw3c
      @user-wi4uj1pw3c Місяць тому

      He is gud for nothing in all aspects, especially in politics, only money ,thittu, basically supporter of useless DMK

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +82

    உள்ள படியே அதிமுகவுக்கு தலைமை பதவிக்கு பொருத்தமானவர் தகுதியானவர் திரு செங்கோட்டையன் தான் அனுபவம் திரமை பொருமை அனைத்தும் உள்ள அமைதியான நல்ல தலைவர் திரு செங்கோட்டையன்

    • @av.._..
      @av.._.. Місяць тому +11

      காலம் மலையேறிவிட்டது.. எடப்பாடியார் தான் அதிமுக அதிமுக தான் எடப்பாடியார்...

    • @manomeena4435
      @manomeena4435 Місяць тому +3

      இல்லைஇல்லைசாசிகலதன்

    • @manomeena4435
      @manomeena4435 Місяць тому +1

      மனிமனியன்ஒருபுரடு

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +1

      @@manomeena4435 எடப்பாடியைவிடவா

    • @mannar12345
      @mannar12345 Місяць тому +1

      கல்வித்துறையில் 8000 கோடி கொள்ளையடித்தவன்

  • @rprakash9466
    @rprakash9466 Місяць тому +7

    ஐயா மணி அவர்களே உங்களை போல் ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை ...

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Місяць тому +3

    மணி அவர்கள் என்ன பேசினாலும் எடப்பாடிக்கு அதிமுக தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள் அது ஜூன் 4 ல் தெரியும் நான்கு இடத்தில் வெற்றி 25,% வாக்கை தாண்டாவிட்டால் எடப்பாடி எம்ஜிஆர் மாளிகைக்கு வர முடியாது.

  • @athimaramtv4504
    @athimaramtv4504 Місяць тому +2

    அருமையான அரசியல் விளக்கம் வாழ்த்துக்கள்

  • @leninchakrapani6653
    @leninchakrapani6653 Місяць тому +23

    மணி சவுக்கு இல்லாத இடத்தை எடயாடிக்கு நிறப்புகிறாயா நீ

    • @kkarthiga1
      @kkarthiga1 Місяць тому

      அதிமுக ஜெயித்தா பழனிச்சாமிதான் காரணம். தோத்தா பழனிச்சாமி காரணம் இல்ல கட்சிதான் காரண்ம்னு பேசுறார் மணி.

    • @BharathKumar-vq8hv
      @BharathKumar-vq8hv Місяць тому

      Correct 💯💯💯

  • @santhanamdeena9413
    @santhanamdeena9413 Місяць тому +28

    இபிஎஸ்ஸால் அதிகம் பலன் அடைந்தவர்களில் மணியும் ஒருவர். சரியான ஜால்ரா மணி.

    • @mahenavi124
      @mahenavi124 Місяць тому +1

      இதுவே திமுக ஆதரிச்சா உனக்கு இனிக்கும்

  • @kkarthiga1
    @kkarthiga1 Місяць тому +26

    அதிமுக விற்கு எப்பவோ செங்கோட்டையன் தலைமை ஏற்றிருக்க வேண்டியவர். ஓரளவுக்கு கட்சி பேரை காப்பாற்றி இருந்திருப்பார்.

  • @leninchakrapani6653
    @leninchakrapani6653 Місяць тому +8

    அடுத்த சவுக்கு சங்கர்

  • @davidrajnadar7007
    @davidrajnadar7007 Місяць тому +32

    பெட்டி மணி க்கு டெட் பாடி பாதம் தாங்கி பழனிச்சாமி இடம் இருந்தது மிகப்பெரிய எழும்பு துண்டு கிடைத்து விட்டது உறுதி

    • @ghhhj3798
      @ghhhj3798 Місяць тому

      Neenga ops kitta potti vaanganeengala.

  • @sarsaravana3764
    @sarsaravana3764 Місяць тому +16

    எடப்பாடிகிட்டா. வங்குன காசுக்கு கத்து. மணி

  • @dinirohi
    @dinirohi Місяць тому +1

    மணி அவர்கள் எடப்பாடிக்கு மணி ஆட்டத் தொடங்கிவிட்டார் இனி இப்படித்தான் முட்டுக்கொடுப்பார்

  • @srisaigoatfarme6630
    @srisaigoatfarme6630 Місяць тому

    திரு மணி அவர்கள் சொல்வது சரி செங்கோட்டையன் போகவே மாட்டார் அவரால் போனாலும் ஒன்றும் செய்ய முடியாது இது வெற்று ஊடகத்தினர் செய்யும் பதிவு

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Місяць тому +1

    Mr,Mani Sir Super

  • @rubamano9874
    @rubamano9874 Місяць тому

    மணி ஒரு நல்ல பத்திரிக்கையாளர்

  • @srisaigoatfarme6630
    @srisaigoatfarme6630 Місяць тому +1

    ஐயா நான் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து பேசுகிறேன் செங்கோட்டையன் என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் எங்களுக்கு கோபம் இருந்தாலும் அந்த நபர் அண்ணா திமுகவை விட்டு ஒருபோதும் வெளியே வர மாட்டார் வரமாட்டார் வரமாட்டார்

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh Місяць тому +1

    EDMK
    Oliyattum
    ADMK
    Meendum varattum

  • @balagopal9943
    @balagopal9943 Місяць тому +1

    True eps தலைமையில் என்றும் admk

  • @createvideo3773
    @createvideo3773 Місяць тому

    அதிமுக கட்சி இப்போது ஊழல் வாதிகள் கையில் தான் இருக்கிறது அதில் சில நல்ல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் அதிமுக எதிர் காலத்தை தீர்மானம் செய்ய வேண்டும் ஊழல் வாதிகளை கலைய வேண்டும் அது நடக்கும் என்று நம்புகிறேன்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    அதிமுகவில் யார் வேண்டுமானாலும் வரலாம்

  • @SenthilKumar-el8ir
    @SenthilKumar-el8ir Місяць тому +1

    நவீன சவுக்கு சங்கர் மண் அவர்களே

  • @maan1564
    @maan1564 Місяць тому +1

    Thirumathi Sasikala ammaiyar,avarkalalthan valimaiyana thalivara irunthu,ADMK,vai kappatri valinatathamutium...Thankyou...

  • @kamalgantharaj2183
    @kamalgantharaj2183 Місяць тому +9

    மணி ஒரு பயகரமான ஆளு.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Місяць тому +1

    ஊடகங்கள் பற்றி திரு. மணி அவர்களின் கருத்து ஸூப்பர். பிஜேபி, அதிமுக இவர்கள் தான் ஊடகங்களுக்கு முக்கியமான ஒன்று. ஆளும் கட்சியின் அடிவருடிகளாக ஊடகங்கள் செயல் படுவது மிக கேவலம்.

  • @thiruarasu4301
    @thiruarasu4301 Місяць тому +1

    தளபதியை குறைத்து மதிப்பிடுகிறார்..அவரின் உள்நோக்கம் நிறைவேறாது

  • @stalinjrs
    @stalinjrs Місяць тому

    kirukaaan mani..........................

  • @catsanddogs3509
    @catsanddogs3509 Місяць тому

    எதிர்வரும் காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தலைமை செங்கோட்டையன் ஏத்து வழிநடத்தினால் வழிநடத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்து நினைத்து வெற்றி பெறும் மக்கள் விரும்புகிறார்கள் மக்கள் ஓட்டு போடும் போதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிலைத்து நிற்கும் இதுபோன்று இப்பொழுதே இருக்கும் தலைமை இருந்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்

  • @keerthivarman179
    @keerthivarman179 Місяць тому +2

    மணி சார் இடத்திற்கு ஏற்ப

  • @josearul1267
    @josearul1267 Місяць тому

    I support chenkottaiyan brother❤❤❤

  • @shafiullahm.s8638
    @shafiullahm.s8638 Місяць тому +2

    Super.mani.sir

  • @arunkumar-ps7mv
    @arunkumar-ps7mv Місяць тому

    Exactly right

  • @selvaraja8285
    @selvaraja8285 Місяць тому +3

    யோவ் மணி .ஏன்டா திமுக அதிமுக இரண்டு பேருக்கும் ஜால்ரா ஏன்டா..தமிழ் நாட்டில் அரசியல் மாறினால்தான் தமிழ் நாட்டு மக்கள் நல்லா இருப்பாங்க..

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 Місяць тому

    Sweet box

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Місяць тому +2

    மிக தெளிவான விளக்கம்.👌👏👏👏👍

  • @user-rs2cq3to7h
    @user-rs2cq3to7h Місяць тому

    Mr.Mani bold MAN 100% True Really 😂😃

  • @rameshragava2582
    @rameshragava2582 Місяць тому +17

    மணி காட்டியும் கொடுப்பார் கூ. --ட்யம் கொடுப்பர்

    • @panneerselvam6007
      @panneerselvam6007 Місяць тому +1

      இப்போது தான் தெரிகிறது

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Місяць тому

    Unmai mani sir

  • @rajanarayanasamy9936
    @rajanarayanasamy9936 Місяць тому

    Adishnal Savukku sankar.......... The Mani

  • @rajanarayanasamy9936
    @rajanarayanasamy9936 Місяць тому

    I am a farmer but your mind Gos to money

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Місяць тому +1

    We support BJP win 2024

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    மணி சார் மாதிரி திமுக 39 ம் வெல்லும் என்று திரும்பத் திரும்ப சொல்ல மற்றவர்களை இவர் விமர்சிப்பது முரண்.

  • @deviselina2332
    @deviselina2332 Місяць тому

    He is an opportunistic man

  • @sivaraj9959
    @sivaraj9959 Місяць тому

    Super speech

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Місяць тому

    எங்களைப்போல் எம்ஜிஆர் பக்தர்கள் பரம்பரை யாக வந்து கொண்டிருக்கிறோம் அதனால்..அதிமுக என்றும் வெல்லும்..!தலை நிமிர்ந்து நிக்கும்..!அதுக்குசெங்குந்த சமூகம் மக்களாகிய நாங்க போர் மறவார்களாக இருப்போம்

  • @manokaranc1780
    @manokaranc1780 Місяць тому +6

    எம்ஜிஆர்பெயரை' கொண்டடிவியில்' மணிஎன்றதிமுககாரன்' எப்படிவந்தான்' மார்ஷல்என்ற' திமுககைகூலிஎப்படி' வந்தான்

  • @user-wi1wr7fo5t
    @user-wi1wr7fo5t Місяць тому

    இத்தனை நாள் திமுக க்கு சொம்படிச்சிட்டு இப்ப திடீர்னு டெட்பாடி மேல திடீர்னு இவ்வளவு பாசம் ஏற்கனவே ஒருத்தன் டெட் பாடி மேலே இருந்த பாசத்தால் தான் உள்ள இருக்கான் நீங்கள் எப்படி

  • @anandakumark9939
    @anandakumark9939 Місяць тому

    மணி அவர்களுக்கு age ஆச்சு

  • @subbaiyanshanmugathevar2193
    @subbaiyanshanmugathevar2193 Місяць тому

    Money speaks

  • @lsrgovindaraju9531
    @lsrgovindaraju9531 Місяць тому

    மணி அருடம் வெள்ளது

  • @jaiganesh308
    @jaiganesh308 Місяць тому

    Now I could see different Mani.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    அதிமுகவைவிட தேர்தல் முடிவுகள் மற்ற முக்கிய கட்சிகள் வெகுவாக பாதிக்கப்படும்.

  • @Nagfo
    @Nagfo Місяць тому +1

    He doesn't have money

  • @celladurais571
    @celladurais571 Місяць тому

    திரு மணி அவர்களே எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகம் அனைத்தையும் மறந்து விட்டீர்களா எப்படி உங்களால் இப்போது பேச முடியுது

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg Місяць тому

    OPs போல
    செங்கோட்டையன் பச்சோந்தி இல்லை
    என்றும் அவர்
    எம்.ஜி.ஆர்.ரசிகர்தான்

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Місяць тому

    Sweet Box Mani😂😂😂😂

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Місяць тому

    Ops great big victory admk ops back soon

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer Місяць тому +1

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தெரியாதவர்கள் அறியாதவர்கள் அவர்களுக்கு மணி சார் அவர்கள் அழகான ஒரு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க பகுத்தறிவு மண்

  • @kotteeswaranrajini4831
    @kotteeswaranrajini4831 Місяць тому

    இடதுசாரி போர்வையைப் போர்த்திக் கொண்ட வலதுசாரி மணி

  • @karthivishwa482
    @karthivishwa482 Місяць тому

    10:17 🥳

  • @t.mubarakahmed2198
    @t.mubarakahmed2198 Місяць тому

    அதிமுக ( அமித் சா முன்றேற்றக்கழகம் )

  • @user-nr2ot5vu3h
    @user-nr2ot5vu3h Місяць тому

    Enruthan unmai peseular mani sar

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Місяць тому +22

    புளிமூட்டை பழனிச்சாமியால் கட்சி புதைகுழிக்குள் போவது நிச்சயம்.

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 Місяць тому

      ஹ...ஹ...புளிமூட்டை.

    • @charles55986
      @charles55986 Місяць тому

      Neenga admk or BJP or dmk

    • @selvam1186
      @selvam1186 Місяць тому

      Ioooooooooooooooooo​@@charles55986

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i Місяць тому

      டயர் நக்கி ஓபிஎஸ் யை விடவா ?

    • @TheRenu77
      @TheRenu77 Місяць тому

      சாணி மூட்டை OPS க்கு புளி மூட்டை நல்லது

  • @rajanarayanasamy9936
    @rajanarayanasamy9936 Місяць тому

    How many amount Mani you received from aidmk

  • @aruldanny
    @aruldanny Місяць тому

    ADMK EPS kaiyil than irukkum DMK 3 varudam Taan vanthu 10 years DMK kidayathu DMK in the page varavillai ADMK BJP Velankanni milunga Mudiyathu Congress Party vanthu vidum❤❤❤❤❤❤

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d Місяць тому +2

    VAADAGAI VAAYAN NUMBER 1

  • @user-hx6qr8xt8x
    @user-hx6qr8xt8x Місяць тому +6

    செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் உயரம் தெரியும்.எடப்பாடி கடந்த பாதை.
    அவர் இந்த அளவு உயர்ந்தது அவரது திறமை மற்றும் ராஜதந்திரம்.மணியின் ஆரூடம்
    பலிக்க வாய்ப்பு இல்லை.

    • @rajappas4938
      @rajappas4938 Місяць тому

      Yes

    • @SR-hj4kh
      @SR-hj4kh Місяць тому

      துரோகம்

    • @selvaraja8285
      @selvaraja8285 Місяць тому

      100அடி உயரமாயிட்டாரா?. காசு பணம் துட்டு மணி மணி பேசுது.சொட்டைதலை மணியும் அதைத் தான் சொல்றாரு.

  • @jamesyacob5051
    @jamesyacob5051 Місяць тому

    மணி, முத்துசாமி உண்மையான திமுக காரன்

  • @rajaindran1729
    @rajaindran1729 Місяць тому

    Malku. Muthuami

  • @shahulhameed2580
    @shahulhameed2580 Місяць тому

    ஆசிரியர் மணி சவுக்கு சங்கரின் பினாமி

  • @jayaraamanmkalaimagalerode4213
    @jayaraamanmkalaimagalerode4213 Місяць тому

    எல்லா ஸ்வீட் பாக்ஸ்EPSயிடம் அம்மாவின் ஸ்வீட் பாக்ஸ்

  • @srisaigoatfarme6630
    @srisaigoatfarme6630 Місяць тому

    தினமலர் நாளிதழ் பாப்பானின் கட்சி அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் செய்வார்கள்

  • @RAMESH1979.
    @RAMESH1979. Місяць тому

    மணியன் சார் ஐயா உங்களுக்கு எவ்வளவு கொடுத்தா ஈடுபட்டார் இப்படி எல்லாம் ஒருதலை பச்சைமா பேசக்கூடாது😅

  • @durgamfort
    @durgamfort Місяць тому

    Jai sri ram❤

  • @Vijay4946
    @Vijay4946 Місяць тому

    கச்சி முடிவு கச்சி முடிவு னு கட்சிய காலி பண்ணுறது confirm..

  • @shravananrekha
    @shravananrekha Місяць тому

    Mani sir neengha kanavu kaanungul . U will see BJP will win minimum 5 to 10 seats in parliament election 💥💥💥

  • @koteem6439
    @koteem6439 Місяць тому +1

    Mr. Mani journalist a. Good political Analyst no one is equal to him.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Місяць тому

    Ammavaasai Palani saamy groups out

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Місяць тому

    எடப்பாடியார் தான் கிங்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    40 கங்கு நாற்பது திமுக தான்.கணிப்பானாலும் மணியின் ஆசையானாவலும்
    ஈடேறாது
    30க்கு மேல் வாய்ப்பே இல்லை.
    கண்ணை மூடிட்டு கண்டபடி சொல்வது கட்டிக்க தக்கது.

  • @nagarajm5701
    @nagarajm5701 Місяць тому

    Dubakur mani and Dubakur stalin

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    எடப்பாடி கண்டிப்பாக
    2024 ல் கணிசமான வாக்கு கள் பெறும்.அதிமுக கூட்டணி கட்சியை முதல்முறையாக தன்னுடைய எம்பி க்களோடு டில்லிக்கு அழைத்துச் செல்வது உறுதி

  • @neh966
    @neh966 Місяць тому

    Mani. Ayya enna solringa

  • @eswaramoorthieswaramoorthi6421
    @eswaramoorthieswaramoorthi6421 Місяць тому

    Thamilagam endru sollungal

  • @026raj
    @026raj Місяць тому

    The testing time for EPS is after this election defeat, how he is going to keep the party intact and getting back the leaders who left him. If he does it efficiently, then he will win in 2026.

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 Місяць тому

    He spoke differently according to the channel and person. No credibility.

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Місяць тому

    Some bad behaviour of Sengottain....he is Dummy now....Admk leaders knows everything

  • @abisdiary7186
    @abisdiary7186 Місяць тому

    Manisir unmai 200 ups & ring rd konaivayyan syam evarkkaluku iduthan valai

  • @eithaleithal3450
    @eithaleithal3450 Місяць тому

    மணி மணி திட்டு மணி திட்டு

  • @sasiroshan7953
    @sasiroshan7953 Місяць тому

    Annamali in Bombay…..he will be here soon

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 Місяць тому

    Why do you call thus person. He is next in line after savukku for his hate speach. He is unfit to be a neutral observer

  • @mariajohn5269
    @mariajohn5269 Місяць тому

    Mani ji is speaking like savukku Sankar. May be he might have got sweet Box from EPS

  • @sivashankar2347
    @sivashankar2347 Місяць тому

    திரு. செங்கோட்டையன் அவர்கள் AIADMK வில் மூத்த தலைவர். ஆனால் இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பாரே தவிர EPS தலைமைக்கு எதிராக செயல் பட மாட்டார்.
    EPS தைரியம், சமயோசிதம் எல்லோரும் அறிந்ததே. நிட்சயம் EPS கரம் வலு படுத்த படும்

  • @RMAruljothi
    @RMAruljothi Місяць тому

    பணம் நெறைய வருதா மணி எடப்பு ட்டு இருந்து

  • @rakeshsarma5799
    @rakeshsarma5799 Місяць тому +2

    உண்மை மணி அவர்கள் 👏

  • @chandrasekarchandrasekar6636
    @chandrasekarchandrasekar6636 Місяць тому

    ஏன் மணி இந்தளவுக்கு முட்டு கொடுக்கிறார்...... அதிமுகவிற்க்காக மாநில முழுமைக்கும் பிரசாரம் செய்தது யார் எடப்பாடியா? இல்ல கட்சியா? என்ன மணி கட்சியை யார் வழிநடத்துகிறார்? யாரை முன்னிலைபடுத்தி செல்கின்றனர் ஆனால் எடப்பாடிக்கும் அதிமுகவின் தோல்விக்கும் சம்மந்தமில்லை என்று எப்படி மணி சொல்லுறீங்க புரிலையே?

  • @rathinavelkrishnaveni5379
    @rathinavelkrishnaveni5379 Місяць тому

    நீங்க எப்படி எடப்பாடி பின்னால் நிக்கிறோங்களோ அது போல தான்