இவர்களுக்கு கண்டிப்பாக பித்ரு தோஷம் இருக்கும் !!!-

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • To Subscribe to this Channel :
    / @sasthrabyk.b.haripras...
    Visit our Facebook Page :
    www.facebook.c...
    Instagram Page :
    www.instagram....
    Visit our Webpage :
    hariprasadshar...
    For Consulting Contact : +919865135565
    நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும் :- +919865135565

КОМЕНТАРІ • 64

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Рік тому +7

    தெளிவான நல்ல கேள்வி, அதற்கு நல்ல தெளிவான பதில் விளக்கமாகத் தந்துள்ளார். இதைப் பார்த்து உணர்ந்து அவரவர்கள் கர்மாவைத் தவறாமல் செய்ய வேண்டும். நன்றி குருஜி

  • @venkitasubramanianrb8508
    @venkitasubramanianrb8508 Рік тому +8

    Super. All parents& children should watch
    this important episode Aram AriOM.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

  • @bindra1731
    @bindra1731 Рік тому +1

    Iyer girl met Iyer boy in US and the girl proposed. The boy agreed and they stayed together after informing parents and finally got engaged after visiting India briefly. They again went back to US to complete their respective studies and are now in a sort of live-in relationship. Can they marry after almost a year in front of Agni?

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому +2

    Nalla padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +3

    சில பெண்கள் நல்லா குடும்ப பெண்கள் நல்லா பாடியிருக்காங்க. அனால் இந்த காலம் எதையும் சொல்ல முடியாது.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Рік тому

    நன்றி ஐயா விளக்கம் அருமை நற்பவி

  • @nandhinigiridhar6249
    @nandhinigiridhar6249 Рік тому +3

    Appa, Amma, sister moondru perukkum onedraga thithi koduk kalama? all three are same month

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +2

    Respected sir correct way of life must try to lead correctly sir young generation must learn more sir all they leave karma not correctly sir and lot explanation need sir

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 Рік тому +2

    Clearly explained.but these days youngsters doesn't want to listen elders advice.

  • @lathamuthukumar8938
    @lathamuthukumar8938 Рік тому +1

    Nameskaram swamiji ieantha kalathil pilligalai petravagrgal migavum kashta padugirargal ieandha padhivu parthal avargal thirindanal sari

  • @balasubramanyam48
    @balasubramanyam48 Рік тому

    நமஸ்காரம். இறந்த தாயாதி தீட்டு 10ம் நாள் தர்ப்பணம் செய்து ஒருவருடம் பண்டிகை செய்யக்கூடாது என்கின்றனர் இதை எத்தனை தலைமுறை வரை கடைபிடிக்க வேண்டும். கர்தா குடும்பத்திலேயே நபர்கள் ஒவ்வொரு ஊரில்தான் உள்ளனர். அவசியம் இதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
    பாலசுப்ரமண்யம் ராமாபுரம்

  • @sattanathan3269
    @sattanathan3269 Рік тому +4

    Hope you have covered all the points...it is very difficult to be parents than children..not all parents are equipped to handle the new gen children..all Brahmin parents are in total dilemma whether or not to follow Afganistan rule..Sri Maha Periyava...neeve கதி... கோவிந்த கோவிந்தா..

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому +1

      Follow Afghanistan rule is answer ....Brahmins shud be clear only Vedic law ...do not follow useless dravidia laws and caught in sakkadai

  • @raamraam6539
    @raamraam6539 Рік тому

    My son married to foriner (American ). My bad luck is he is learnt all samskarams, anustanam, but after staying in US, he has not obeyed us. Please guide us Swamy???

  • @geethaanandraman3247
    @geethaanandraman3247 Рік тому +4

    Namaskaram. Super clarification. However my doubt is if a parent has 4 sons and one son does all rituals and if others doesn't follow, still pitrukal will get their food, water and moksh because one son has followed rituals and can go to swarglok and be happy. In such scenario where and how pitrusapam will effect other non performing children

    • @sasthrachannel7329
      @sasthrachannel7329 Рік тому

      Let us discuss about it in our program. Kindly watch it daily. Thank you for your valuable support..

  • @sattanathan3269
    @sattanathan3269 Рік тому +1

    Thanks for taking this subject...but we missed one or two points.. மிஸ்ரா விவாஹம் செய்து கொண்டு ஶ்ராத்தம்(பார்வனம் வேற பன்றா) பண்ணினா பித்ருக்களுக்கு போய் சேருமா..அவர் பிள்ளைக்கு poonal பொடராள்.. மஹா பெியவா ஏத்துப்பாரா..may be for self-satisfaction..
    Please clarify above doubts later when time permits.. Sri Maha Periyava Sharanam 🙏

  • @samvensesh5438
    @samvensesh5438 Рік тому +4

    Let's clearly understand. In our culture Vidya or education is Vedic Vidya. Not the modern education. But given the world sta tus to day we need to have modern education and Vedic education.
    Since Vedic education is so vast, graded basics be taught without any sect orientation along with modern education. Both for girls and boys, for all classes of without any discrimination whatsoever.
    Both Brahmins and others should clearly understand
    reference to Brahmin Kshatriya and Vaisya are by Vedic education and other 64 arts and Varna is not as per birth but only by mental qualities and occupation chosen.
    Those who don't fit by the above education is Shudra whose care is the responsibility of the above three classes of educated.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Рік тому +1

    Idhu pondra debates adhigam Vara Vendum!

  • @madhavin6725
    @madhavin6725 Рік тому +2

    Now a days parents r allowing the love marriages.its from all purana kala itself.when parents allows these type marriages how karma will comes?this is kaliyuga.last episode guruji told all pithru allows the marriages from their lokas.karma comes only when a person do bad things to another persons they ll suffer.god sees only dharma. 🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithas7855
    @lalithas7855 Рік тому +1

    தவமிருந்து பெற்ற பிள்ளையாக இருந்தால் இவ்வாறு செய்ய தோன்றுமா?

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Inda logatthula sugama irukkargale. Nalla annyinyam, sampadanai , putra bhagyam, sampatthu etc irukke.

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Рік тому +1

    நமஸ்காரம்சுவாமிகள்கண்டிப்பாகஇதைஎல்லோரும்கேட்டுஅவரவர்குலதர்மப்படியேதிருமணம்செய்யவேண்டும்அப்போதுதான்கடவுள்தேவர்கள்பெற்றோர்கள்பரியோர்கள்பிதிர்கள்அனைவரினதும்ஆசிகளைப்பெற்றுசௌபாக்கியத்துடன்வாழலாம்🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanswaminathan5677

    பகவான் எல்லாத்துக்கும் காரணமில்லை நம் சிந்தனையில் மாற்றம்தான் காரணம் . குடும்பத்தில் எது முறையோ அதை செய்யவேண்டுமென்று மகா பெரியவா சொன்ன வாக்கியத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அறவொழுக்கம் வேண்டும்.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +1

    Indha kakathil kuzandai illamal irupadhu mael

  • @lalithas7855
    @lalithas7855 Рік тому +3

    ஒரு அப்பாவுக்கு இந்த மாதிரியான பிள்ளை பிறக்கும் என்று ஜாதகத்துல கணிக்க முடியாதா? அவ்வாறான ஜாதகத்தை ஏன் ஒரு பெண் ஜாதகத்துடன் இணைக்கிறார்கள்?

    • @siachikoo4576
      @siachikoo4576 Рік тому

      இப்படி ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?அதற்கு ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் இருக்காது.ஒரு தந்தையின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்,அவர் எவ்வளுவு அலைந்து திரிந்து வரன் தேடுகிறார்?இந்த பிரச்சனையும் சேர்ந்தால் அவர் நிலை குலைந்து விடுவார் அல்லவா?

  • @lakshmikanthan7129
    @lakshmikanthan7129 Рік тому +2

    குழந்தையில்லாத தம்பதியருக்கு மறுபிறவி கிடையாதா?என்பது சாஸ்திர உண்மையா?.

    • @jaikarthik_j
      @jaikarthik_j Рік тому

      That is based on personal karma balam .we have to check purvapunya sthanam and 12 veedu in chart to see the last birth
      If no symptoms are found like the above in chart then they have to take datta putran in shastroktam prakaram (mantravakt)putran
      Thank u

  • @ashahariharan5154
    @ashahariharan5154 Рік тому

    Can a brahmin person who has married out of caste ,do the pitru karmas?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому

      Male can do female loses right to be brahmin she will become lower caste...she will not participate in libation of water

    • @ashahariharan5154
      @ashahariharan5154 Рік тому

      @@acknowledgeme9890 thank you

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran6047 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithas7855
    @lalithas7855 Рік тому

    ஒரே சமயத்துல இரண்டு குதிரையில் பயணம் செய்ய முடியுமா?

    • @viswanathanraja282
      @viswanathanraja282 Рік тому

      கல்வியறிவு, வாழ்க்கை நமது பண்பாடு கலாசாரம் இரண்டும் இரட்டை மாட்டு வண்டி. இரட்டை குதிரை அல்ல. இதன் காரணமாகவே திருமணங்களில் நுகத்தடி வைத்து ஒரு சடங்கு செய்யப்படுகிறது. கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டியின் நுகத்தடியில் பூட்டப்பட்ட மாடுகள்.

  • @sattanathan3269
    @sattanathan3269 Рік тому

    @ Bala sethuraman.. உங்களை மாதிரி நினைப்பவர்கள் இருக்கரதாலத் தான் எல்லாம் கெட்டு குட்டிச் சுவராகி கொண்டு இருக்கிறது..
    @ ஹரிபிரசாத் சர்மா அவர்கள்..if a person could not get a girl from his caste and had to depart this world without marriage , will this Brahmachari get Moksham?.. because there are about 10 people like this in my small village alone in Palakkad district..there are 100 villages in Palakkad alone ..so please clarify.. Sri Maha Periyava Sharanam 🙏

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 Рік тому

    As per chaganti koteswar rao always says a son needs to do thidi to parents, if not next generation sons will not get married, if gets married no kids,if gets kids they will be ot daughters. Every person should have a son. No use with dayghtets ada pilla eeda pilla no. She goes away. No use with daughters. It is a sin to have daughters say changati koteswaraxrao. Prasangam

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому

    கல்யாணம. என்று ஒன்று ஆனால. போதும். என்று இருக்கும் கால கட.டத.தில் எதையும் யோசிக்க இடமில்லை

    • @radhikanatarajan1547
      @radhikanatarajan1547 Рік тому

      எங்ககள் மகன் ப்ரமின் ச்மார்த்தா மற்றும் உடுப்பி கண்ணன் கோவில் வாத்தியார் குடும்பத்து பெண்தான் ஆனால் கோங்கிணி பேசுகிறார்கள். இப்பவே என் பையன் அவளுடன் சேர்ந்து ச்ரார்தம பண்ணலாமா. ராதிகா

    • @radhikanatarajan1547
      @radhikanatarajan1547 Рік тому

      13:00

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmi.v8677
    @lakshmi.v8677 Рік тому +4

    ஆண்வாரிசு இல்லாதவர் எவ்வாறு பித்ரு காரியங்கள் செய்வது

    • @lakshmaninside
      @lakshmaninside Рік тому

      பித்ரு காரியம் மகளும் செய்யலாம். மஹாபாரதத்திலேயே இதற்கான உதாரணம் உண்டு...

    • @balakumar6989
      @balakumar6989 Рік тому

      @@lakshmaninside Maha baradhathil enga irukku?

    • @siachikoo4576
      @siachikoo4576 Рік тому

      @@balakumar6989 அது தானே!

  • @sattanathan3269
    @sattanathan3269 Рік тому

    சரியான கல்வி நம் பிள்ளைகளுக்கு கொ டுக்கணும்...but will they get this correct education from the present Mecaulay education system ?..This system is the culprit..and British got what they wanted...( Even present governments like DMK, LDF wanted கலப்புத் திருமணம்.)..ie:.. ruining our culture..Chaathur varnyam maya srushtam .... Govinda GoOvindaaa..
    I don't see any light in the tunnel until a change in the present Mecaulay education system..Parithraanaaya saadhoonaam.........

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому

      Don't blame others we Brahmins to be blamed first ....

    • @sattanathan3269
      @sattanathan3269 Рік тому

      @@acknowledgeme9890
      Agreed 100%..
      How many Brahmins are ready to admit their children in Gurukulam?..how many are ready to give their daughter to a Veda pundith?.. will the daughter, who maybe a postgraduate or IT professional or a doctor ( my daughter is a doc)agree for such a marriage.?.
      Probably that's why in olden days Shishu vivaaham was performed..now it's ruled out since it's against government's rule.. now little we can do but run with the samooham.. Sri Maha Periyava Sharanam 🙏

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому

      @@sattanathan3269 run with samooham is big mistake ...ask govt to change to shishu vivaham or give minority status to follow Vedic law ...this is best alternative ...if you want to run with samooham then govt may ask you to stop doing sandya vandanam and ask to remove poonal ...

  • @lakshmi.v8677
    @lakshmi.v8677 Рік тому

    மாமணாரூக்கு 86வயது ஸ்ரார்த்தம் செய்ய முடியாது நிலையில் உளளார் யார் செய்யலாம்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Ellatthukkum bhagavan thane kaaranam. Inspire mind la panrade avarthane.

    • @thiyagarajanswaminathan5677
      @thiyagarajanswaminathan5677 Рік тому

      பகவான் எல்லாத்துக்கும் காரணமில்லை நம் சிந்தனையில் மாற்றம்தான் காரணம் . குடும்பத்தில் எது முறையோ அதை செய்யவேண்டுமென்று மகா பெரியவா சொன்ன வாக்கியத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அறவொழுக்கம் வேண்டும்.

    • @p.r.s.narayana2639
      @p.r.s.narayana2639 Рік тому

      Mahaperiyava manushyana irundar avar mindlayum bhagavan irundu chollavetchar allava. Mind god's involvement illaina dead ayidum. Aduthan inspiration.

  • @sunandhas795
    @sunandhas795 Рік тому

    🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri4226 Рік тому

    🙏🙏🙏🙏