#minivlog243

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #minivlog243|21may24|அடடா!!நான் இதை தீபி கிட்ட எதிர்பார்க்கலை!!! #umaslifestyle #potatofries#mayo

КОМЕНТАРІ • 899

  • @shivanisaran4530
    @shivanisaran4530 5 місяців тому +3010

    தீபிக்கு நீங்க ஒரு நல்ல அம்மாவாகவும் ஒரு நல்ல அத்தையாவும் இருக்கீங்க சூப்பர் அக்கா 💐

    • @bhuvaneswarir655
      @bhuvaneswarir655 5 місяців тому +26

      ஆமாம் ரொம்ப கரைட்டா சொன்னீங்க 👍🤝💖🥰👌

    • @kavithaasokkumar1252
      @kavithaasokkumar1252 5 місяців тому +6

      👌👌👌

    • @umaravi1563
      @umaravi1563 5 місяців тому +6

      Fact

    • @r.kavitharamesh4996
      @r.kavitharamesh4996 5 місяців тому +5

      Super super valgha valamuden nalamuden

    • @Umaslifestyl
      @Umaslifestyl  5 місяців тому +297

      Thank you ❤ sisy.. Avalum enaku antha comfort zone kuduthu iruka sister..

  • @User-rg2kb8mi3u3i
    @User-rg2kb8mi3u3i 5 місяців тому +723

    இந்த மாறி அத்தை ஒரு சிலருக்கு தா அமையும் சூப்பர் 2பேரு இதே மாறி இருக்கனும் ❤️

    • @kuttypadhu8450
      @kuttypadhu8450 5 місяців тому +2

      Crctunga...enga maamium iruku...enga mama eranthathukapramum naanga avanga avanga pullaingala ellaam nallaa paathukittom....avanga theva irunthavaraikum enga kooda irunthuttu engala nallaa use pannikittu...kadasila engalaium enga maama pillaingalaium enga kitta irunthu pirichi avanga anna thambi akka thangachinu avanga veettu family oda senthu ipo santhoshamaa irukaanga....kadasila engalukunu ipo yaarum illa😢enga ammalaam romba paavam thambi pullainga mela engala Vida avanga mela romba paadam vachirunthaanga....😔

    • @User-rg2kb8mi3u3i
      @User-rg2kb8mi3u3i 5 місяців тому +1

      எல்லோர் வாழ்க்கை ல இந்த மாரி இருக்கும் கண்டிப்பா நமக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நம்ம நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் 🙏

  • @ShakthiAnand
    @ShakthiAnand 5 місяців тому +418

    தீபி சூப்பர் டா ❤உங்க இரண்டு பேர் bonding ரொம்ப அழகா இருக்கு உமா அக்கா ❤

  • @Hemanth-oj3is
    @Hemanth-oj3is 5 місяців тому +138

    ஒரு அம்மா தன்னோட பொண்ண train பண்ற feel வருது sis, இது பாக்கும்போது😍😍

  • @karthikakarthika224
    @karthikakarthika224 5 місяців тому +199

    Depi kku eppti oru amma va akka va oru nala friend neinga kitaika depi kututhu vachurukanum ❤

  • @sangeeanand1980
    @sangeeanand1980 5 місяців тому +70

    இந்த அன்பு எப்போதும் நிலைத்திருக்க என்னோட மனநிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jayaraniamalraj8827
    @jayaraniamalraj8827 5 місяців тому +186

    நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இதே மாதிரி ஒன்னா சந்தோசமா இருக்கணும் ❤

  • @madhukms22
    @madhukms22 5 місяців тому +67

    ரெண்டு பேரும் ரொம்ப bonding ஆஹ் இருக்கீங்க kaa🥰🥰

  • @monicaramasamy6818
    @monicaramasamy6818 5 місяців тому +25

    தீபிக் நீங்கள் நல்ல அம்மா நல்ல அத்தை உங்கள் வளர்ப்பு எப்படி இருக்கும் மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்கள் இதே சந்தோஷத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ பார்த்த நானே நிறைய க கத்துக்கிட்டேன் தீபி உங்களுடனே இருக்கிறார்கள் வேலை செய்யாமல் எப்படி இருப்பார்கள் உங்கள் வளர்ப்பு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது உங்களைப் போல் அத்தை கிடைப்பதற்கு தீபி மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள் எப்போதும் இதே மகிழ்வோடு இருக்க வேண்டும் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல தீபி உங்களை பார்த்து மிகவும் அற்புதமாக வேலை செய்கிறார் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது உங்களைப் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaishusuchi
    @jaishusuchi 5 місяців тому +628

    தீபிக்கு நீங்க ஒரு நல்ல அத்தை ❤❤❤

  • @SaiSKchannel
    @SaiSKchannel 5 місяців тому +43

    தீபிகா க்கு நீங்க ஒரு நல்ல தாயாகவும் பிரண்ட் டாவும். இருக்கீங்க❤ so cute.. God bless you.

  • @ksvm2205
    @ksvm2205 5 місяців тому +16

    தீபிக்கன்னு சூப்பர்டா.....நீ நல்லா வருவே...வாழ்த்துகள்...
    உமா தங்கம் உன்னை இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @varshinivasudevan5998
    @varshinivasudevan5998 5 місяців тому +56

    Inspiring deepu. Sema da.. Love ur bonding

  • @CalmSeagull-wc6kn
    @CalmSeagull-wc6kn 5 місяців тому +96

    திபிக்கு நிங்க அத்தை இல்ல அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @anuraj-19
    @anuraj-19 5 місяців тому +7

    Una notice panra nu ne solum pothe therinjuchu pochu da.Una follow pani elame learn panra super.Ava una mariye swthrt ah varuva nu. God bless both of u.

  • @priyankathirumalai
    @priyankathirumalai 5 місяців тому +53

    Unga rendu Peru bonding ❤❤❤stay same forever.lots of love❤❤❤❤❤

  • @s.arithish5069
    @s.arithish5069 5 місяців тому +6

    Camera angle set panrathu vedio edukarathu... Cut pani video ready panrathu, voice over kudukarathu ithu ellame oru video la Sonningana... New va channel start pannanum nu ninaikara enna maari silaruku use aagum.. Pls

  • @beulahstephan3900
    @beulahstephan3900 5 місяців тому +34

    Oru proverb nabagam varuthu Sis புலிக்கு பொறந்தது பூனை ஆகாது 😍உங்க வளர்ப்பு அப்டிதா இருக்கும் 😘Ur a second mom to deepi she blessed and luckiest girl😍

  • @aniani-bi8ks
    @aniani-bi8ks 5 місяців тому +11

    Very happy to see you both like this. Pls take care her well as your own blood daughter sis. Lovely ❤

  • @sowmiyamoorthy1947
    @sowmiyamoorthy1947 5 місяців тому +2

    Deepi kutti உங்களோட இருக்கிறது nala romba happy ah interest ah ellatha um kathu kitta ad Ava life la ellamea face pandra stong girl ah இருப்பா அண்ட் தீபி ku neenga கிடைச்சது பெரிய புண்ணியம் அவங்க thatha paati panathu and atha pappa voda amma uga husband oda akka u ges than enna problem nu enaku oralaukku purichathu ahaa na ethuku itha solla varanaa antha stress illama hole family and maina neenga nalla paathukiringa deepiya ennaku அது ரொம்ப பிடிக்கும் அந்த பொண்ணோட life la romba நல்லா இருப்பாங்க god கிட்ட vendikiren அண்ட் deepiya எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ uma ungalukku onu நல்லா paathukuva ❤take care deepi

  • @nithyaeathiraj5395
    @nithyaeathiraj5395 5 місяців тому +6

    Depi papa ne rompa koduthu vachi iruka.uma sister and amma🎉🎉🎉depi papa super da.❤❤❤

  • @Indhuganesh123
    @Indhuganesh123 5 місяців тому +10

    அருமை சூப்பர் சகோதரி👌👌♥♥♥

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 9 днів тому

    My heart is smiling..... ❤️ love you both kids ❤️

  • @keerthanap-s3c
    @keerthanap-s3c 21 день тому

    Semma beautiful bonding between yu nd deepi
    pakavaee alagaa iruku sis❤❤😊😊

  • @jamunavenkat9284
    @jamunavenkat9284 5 місяців тому +4

    Kudos👏You should be very proud of yourself dear, because Deepi is a reflection of you..Deepi romba lucky ippadi oru atthai kidaika..Lots of love..❤️

  • @krishnamohana9958
    @krishnamohana9958 5 місяців тому +16

    Lots of love ur bonding... I miss this type of akka( athai) in my life)

  • @MeenaMeena-wh9io
    @MeenaMeena-wh9io 5 місяців тому +11

    வாழ்த்துக்கள் திபி

  • @SangeeMonesh
    @SangeeMonesh 5 місяців тому +3

    I don't know why tears in my eyes ellaridamum ethaiyo ethirpargum intha uravugalugul your bonding is ❤ love you both of you

  • @kouse1881
    @kouse1881 5 місяців тому +2

    Samayal oru pakakam erukatum sis nejamavae inthamathri oru bonding kedaikanumae cho sweet rendu perum apram ithaemathri neenga epavumae erukanum 🙌🙌ungla mathri oru poruppana ponna I oru vettuku poi vaalanum happy to see this you love together apram homemade mionise podunga sis

  • @sindhuelango961
    @sindhuelango961 21 день тому

    So happy to see u both.. ipo irukura world la yarum sister in law oda ponna ipdi pathuka madatanga. .life long ipdiyae irukanum..she is also a daughter for u

  • @archanadevi9448
    @archanadevi9448 5 місяців тому +23

    Unga rendu per bonding..... Just wow sis😊😊

  • @ponniselvi257
    @ponniselvi257 5 місяців тому +2

    Deepi trained herself by seeing you Uma
    Very nice relationship. Happy to see your family. Gives very pieceful to us ma. Enjoy always ma.

  • @commitedqueen2477
    @commitedqueen2477 5 місяців тому

    Potato mix la enna podringa sis
    Cornflour powder aah illa maida flour aah

  • @smuthu123
    @smuthu123 5 місяців тому +4

    Unga bonding ku 💖 ❤
    Uma sis, u r very responsible person athukku ❤
    Deepi observation ku ❤

  • @HemaLathaVicky
    @HemaLathaVicky 5 місяців тому +16

    தீபி அத்தை ருவம்தீல் ஒரு நல்ல அம்மா 😊❤

  • @prakalyadharmaraju
    @prakalyadharmaraju 5 місяців тому +5

    That smile on your face after tasting her food is priceless sis❤ so nice to see😊😊

  • @rithanshorts
    @rithanshorts 5 місяців тому +3

    Unga bonding rompa putuchu erukku sister....❤❤

  • @gomathiammu9462
    @gomathiammu9462 5 місяців тому

    Oru dout unga la irukura paint or design athu ctting la varatha... Veggie la otathaa. Dout ?

  • @shivanisaran4530
    @shivanisaran4530 5 місяців тому +1

    உமா அக்கா உங்க கூட பிறந்த தங்கச்சியா சொல்றேன். நீங்க எதையும் நினைத்து வருத்தப்படாதீங்க உங்களுக்கு நாங்க எல்லாரும் கூட இருக்கோம் அக்கா. எப்பவும் போல சிரிச்ச முகத்தோடு உங்களோட இந்த பதிவை நீங்க போட்டுகிட்டே இருங்க அக்கா. உங்களுக்கு சப்போர்ட் பண்ண நாங்க இருக்கோம்.

  • @vanithamani3031
    @vanithamani3031 5 місяців тому +2

    Congratulations. I like both of your bondings great

  • @Nishanth2512
    @Nishanth2512 5 місяців тому +18

    Super pappa un valarppu ellaya ma ❤❤❤❤

  • @jerusharaj705
    @jerusharaj705 5 місяців тому +1

    Atha ponnu nalla irukanum pray pandran . God bless you .. god bless you yaru evlo support kuduga matanga ur taking care of her well god bless you sis

  • @Life-is-easy219
    @Life-is-easy219 23 дні тому

    Superb good, valgha valamudan.

  • @pavicustomcart25
    @pavicustomcart25 5 місяців тому +2

    Hi uma akka 10 la 1 ippadithan irukum...so u don't worry about that...ungala pathu na neraya motive feel pannuven...so u proud yourself akka...i like u akka😍😊

  • @dindigul_private_buses_yt
    @dindigul_private_buses_yt 5 місяців тому +2

    தீபிகா தங்கபுள்ள வாழ்த்துக்கள் மா❤உமா நீங்கள்ஒருபாசகார அத்தை❤❤

  • @nandhinikarthikeyan9359
    @nandhinikarthikeyan9359 21 день тому +1

    Amma pol pillai super deepi keep rocking....

    • @Umaslifestyl
      @Umaslifestyl  21 день тому

      Deepi en husband akka ponnu sis

    • @nandhinikarthikeyan9359
      @nandhinikarthikeyan9359 21 день тому

      தீபிக்கு நீங்க ஒரு அம்மாவாக இருக்கீங்க அதனால் தான் அப்படி சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம் மன்னிக்கவும்

    • @Umaslifestyl
      @Umaslifestyl  21 день тому

      @@nandhinikarthikeyan9359 👍🏻☺

  • @chithuchithu-m8i
    @chithuchithu-m8i 5 місяців тому +1

    Super akka...Deepi enna hair oil use panranga

  • @KaviyaBalaji-m4z
    @KaviyaBalaji-m4z Місяць тому +1

    Akka nenga redu perum ethy mathiri happya erunga

  • @KL-fr4ek
    @KL-fr4ek 5 місяців тому +7

    Nenga enoda inspiration sis dont worry about negative comments ❤

  • @Kalavathiya
    @Kalavathiya 5 місяців тому +3

    Deepi ku neenga oru nall amma and athaii❤❤

  • @sugunavelusamy7404
    @sugunavelusamy7404 Місяць тому

    Pls upload Mayonnaise recipe video. I tried it many times. I couldn't make proper mayonnaise .

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 місяці тому

    Nice. Neegalum kuda romba matured, calm and composed irukinga....... Inniki than evalo sirichi pakkuren nice to see

  • @saraamanoj9299
    @saraamanoj9299 5 місяців тому

    Very good ..sisy..unga kita erunthu kathukranga sisy happy than...😊😊😊

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 місяців тому +1

    தீபி சூப்பர் வேற லெவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்சல் அனுப்பு டா நீயும் உமா சிஸ்டர் போல பல சமையல் செய்து சாதனை படைக்க வாழ்த்துக்கள் தீபி மா❤❤😊😊🤩😍😘🥳☺️

  • @thathvathikaanbarasi70
    @thathvathikaanbarasi70 5 місяців тому +1

    Unga bonding ❤ nijamave super akka deepi .....ungalukku my best friend name Deepika...dish super ungalamari seiranga pappa

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 5 місяців тому

    Weldone deepi sister valthukkal excellent valthukkal uma akka as a mother aagavum as a athaiyagayum nega deepi ah nalla care pandriga its really awesome eppavum ipadiye irunga uma akka unga renduper ooda bonding super rendu perukum valthukkal

  • @kavithasundar1696
    @kavithasundar1696 5 місяців тому

    Suoer deepi. A❤️💯👏🏻.. Neega super ngaa... Lovely family ❤️❤️❤️

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 4 місяці тому

    Hi Uma, this video is actually soo sweet... neenga Deepimela vechirukkara akkaraiyum anbum azhaga theriyudhu.... dont hiw one can out in bad comments... chill sissy Gid bless u.... neenga avala hug panra scene awesome Umakku oru periya ummmmmmma❤

  • @karthigac3140
    @karthigac3140 5 місяців тому

    Super deepi unga samayal...
    And uma sister u r a best athai for deepi❤❤❤

  • @ushananthiniprasathpeterpa7889
    @ushananthiniprasathpeterpa7889 3 місяці тому

    Semma da❤❤❤❤.. neenga anbah irukenga❤❤❤❤

  • @suganyamarimuthu59
    @suganyamarimuthu59 5 місяців тому +7

    Idhula irundhu theridu... Neenga oru nalla Amma vum athai yavum irukenga... Unga parents ku thanks...

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 5 місяців тому

    Love you both..... Heart warming video.... Deepi becoming more pretty oflate👌🏼👌🏼👌🏼... Nee supero super ma.... In All ways...... 👍🏼👍🏼👍🏼

  • @sowmighaashokan
    @sowmighaashokan 5 місяців тому +1

    You look like mother and she look like daughter very very good family it look so beautifuly

  • @DeviGanesh-b7e
    @DeviGanesh-b7e 5 місяців тому

    Reply panna matringa videos k....rice cooker l vaikura ratio solunga plz

  • @PriyaDharshini-u7t
    @PriyaDharshini-u7t 2 місяці тому

    Akka enna masala powder athu

  • @sankari_
    @sankari_ 5 місяців тому +2

    Super ka dheepi nalla cook pannuva poleye

  • @archanashanmugam6253
    @archanashanmugam6253 5 місяців тому

    Super deepi... ❤❤. Recipe share pannunga akka

  • @harithakundumalai6610
    @harithakundumalai6610 5 місяців тому

    Wow semma #Deepi...❤🎉 Nega deepi oru nalla akka..! ❤😊 Recipe share pnnalaye deepi...😺😺

  • @snehaahens1452
    @snehaahens1452 5 місяців тому +1

    Ungala mari oru athai ellarukum amanjita life la yarum sad ah irukave matanga… you are really a great wife, mom and athai ❤ love yu sis

  • @DhineshRaji-w1h
    @DhineshRaji-w1h 5 місяців тому

    Unga ponting aha pakkumpothu romba super aha erukku akka❤❤but lite aha poramaiyavum eruka akka😊love you akka❤❤❤

  • @karpagamdharshini4189
    @karpagamdharshini4189 5 місяців тому

    Sammathu poonu ❤❤❤ God bless you my dear ❤❤❤

  • @SowmiyaMurali-mg4on
    @SowmiyaMurali-mg4on 5 місяців тому

    Super deepi neega nalla pathukringa akka.

  • @daisyf8111
    @daisyf8111 5 місяців тому +1

    Super da deepu chlm God bless u dear deepu ma❤❤❤❤❤

  • @kalaivanir2992
    @kalaivanir2992 5 місяців тому

    Unga bonding sprb sis and unga videos la engaluku romba romba pudikum nega enaiku gethutha sis so vdunga ❤but ipdi uh m iruangalanu rombave shock ah iruku en ipdi pesi irukaganu

  • @Poongavi
    @Poongavi 5 місяців тому

    Pototo fry recipe epdi pannunum nu solluga akka

  • @gayathrimohan9767
    @gayathrimohan9767 5 місяців тому

    Sisy your bonding is very cute dr..... U r always mom for deepi.... Stay happy and stay blessed..... Love u.....❤

  • @SairamAnitha-m8b
    @SairamAnitha-m8b 5 місяців тому +1

    உங்க வளர்ப்பு 👌 uma வாழ்த்துக்கள் Dpi

  • @saikiranbhuvana3086
    @saikiranbhuvana3086 5 місяців тому +1

    You both are lucky.....god bless you and papa❤

  • @subashinikumari5078
    @subashinikumari5078 5 місяців тому

    Super Deepi life long unnoda aththayoda happya iru❤

  • @mrgaming8958
    @mrgaming8958 3 місяці тому

    Super deepi neengathan role model pola

  • @KalpanaSekar-fc9fq
    @KalpanaSekar-fc9fq 5 місяців тому

    Super akka ninga dipiku oru nalla friend irrukinga and nalla oru ahthaiyaum irrukinga ❤

  • @karunyaneasammal4553
    @karunyaneasammal4553 5 місяців тому +1

    Sema sis, actually words are not enough to describe the love towards Deepi, from you sis

  • @mythiliduraisamy9401
    @mythiliduraisamy9401 5 місяців тому +1

    Congratulations deepi go ahead.pesama Deepikum oru channel start paniruga

  • @shenbanathu3798
    @shenbanathu3798 4 місяці тому

    Hiii sister ❤️❤️❤️❤️ Papa and akka ungka bonding sammmma cute solla varthaikal ila 👌 mass ❤️💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vasanthyragu
    @vasanthyragu 5 місяців тому

    Deepika super da.chellam God bless you Vazhga Valamudan 👍 🙏 ❤Sema ilike you so much ma. Good girl 👧 😊

  • @priyavino3261
    @priyavino3261 5 місяців тому

    Deepi neega oru good mummy.deepi lucky & Thampi.

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 4 місяці тому

    Superb athamma ur.❤❤❤❤❤ deepika cooking 👌

  • @devit386
    @devit386 5 місяців тому

    Deepi unga valarpu ellaiya apadithan eruppa super Uma sis ❤❤❤

  • @archanakalaikumar4630
    @archanakalaikumar4630 5 місяців тому

    Deepiku neenga oru super mummy and athai❤❤

  • @JesinthaKaruppiah-tl7xb
    @JesinthaKaruppiah-tl7xb 5 місяців тому

    Spr deepi dr..epavum happy irunga

  • @senthilm2180
    @senthilm2180 5 місяців тому +1

    Unka renduperoda bonding nice sister ❤

  • @RifniMohamed
    @RifniMohamed 5 місяців тому

    Deepi samayal super uma akka Avangalukku all the best sollunga.❤

  • @AyanaKanna
    @AyanaKanna 5 місяців тому

    👌👌Sis
    Unga smile pathu thannla smile vanthiruchu❤ Deepi neengalu channel open pannunga😊

  • @gayathridandapani8216
    @gayathridandapani8216 5 місяців тому

    You are really great. World is shrinking now. Ppl are taking their own children as burden. The love you show to your sil daughter is really great. Hats off. God bless you

  • @nivethakaliyannan7743
    @nivethakaliyannan7743 5 місяців тому

    Depi kuu neenga our carring irukanga your 2mother fir depi unga family ethu pola appivoum happy iukanum sis ❤

  • @srikarthikeya543
    @srikarthikeya543 5 місяців тому

    Uma,sis vanakkam.deepi unga ponnu so ungalai polave...sis... vaazhthukkal deepi..

  • @sarojinivijayakumar5124
    @sarojinivijayakumar5124 5 місяців тому

    Deepi thangam, superda, Umama, neenga deepiku, oru nalla friend, amma, athai. ❤😊

  • @JyosMitha
    @JyosMitha 5 місяців тому

    Hi sis deepiku samayal interest athigam athan ungala parthu alaga kathukira unga bonding lovely 😍😍😍

  • @SankariRajesh
    @SankariRajesh 5 місяців тому +1

    You two blessed to have each other in your life.... Stay happy forever ♾️

  • @Punithaswetha
    @Punithaswetha 5 місяців тому

    Unga rendu peraium epdi pakka romba happya irukku sis❤😊 20 timekku mela video pathan sis😊 unmaiyalume happya irukku